Pages

Saturday, June 19, 2010

ராவணன் - விமர்சனம்

மணிரத்தினம் எந்த ஒரு குப்பையை கொடுத்தாலும் அதை பாராட்டுவதற்கென்றே (அப்படி சொல்வதை பெருமை என்று நினைக்ககூடிய) ஒரு கூட்டம் இருந்து கொண்டுதானிருக்கிறது..

இருட்டிலே படம் எடுப்பது,

கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் இருவரையும் இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரமாக காட்டுவது..

மனிதர்கள் போக முடியாத லொகேஷன்கள்

இன்னும் கலாசாரத்தை சீரழிக்க கூடிய கதைகள்



இதயத்தை திருடாதே படத்தில் கதாநாயகனை ஓடிப்போகலாமா என்று கதாநாயகி அழைப்பது ஒரு சிறு உதாரணம்..

அக்னிநட்சத்திரம் படத்தில் கதாநாயகன் மற்றும் கதா நாயகிகளின் தந்தைகள் ஒழுக்க கேடானவர்களாக இருப்பது

நாயகன் மற்றும் தளபதி படங்களில் ரவுடியை நல்லவனாக காட்டுவது..

அஞ்சலி படத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை பெற்றோர் வளர்க்க அஞ்சுவதாக காட்டியது..

குரு படத்தில் கூட அம்பானியின் சட்ட விரோத நடவடிக்கைகளை நியாயப் படுத்திக் காண்பித்தது..



இப்படி எல்லாமே மக்களை முட்டாளாக்கும் படமாகவே இவன் எடுத்து வந்து இருக்கிறான்..



இப்போது ராவணன்...

அடுத்தவன் மனைவியை அபகரித்து கொண்டு சென்று அவளை காதலிப்பதாகவும், அவளும் அவனது அன்புக்கு கட்டுப்படுவதாகவும் எடுத்திருப்பதாக விமர்சனங்களில் தெரிகிறது...



சினிமா எனபது வியாபாரம்..அதில் ஒழுக்காகேடான காட்சிகளை புகுத்தி சம்பாதிக்க நினைப்பது இதுபோன்ற ஆபாச வியாபாரிகளின் தந்திரம்..அவர்களுக்கு பெண் ஒரு ஆபாசப் பொருள்..அது அவர்களது தாயாகட்டும், மகளாகட்டும், மனைவியாகட்டும்,, அவர்களுக்குத் தேவை காசுதான்..இதுபோன்ற குப்பைகளை வரவேற்பது சமூக சீரழிவிற்குதான் வழிவகுக்கும் என்பதை நாம் உணர்ந்தால் எல்லாருக்கும் நல்லது..



சரி சென்ற சனிக்கிழமை (18/06/2010) இரண்டு குப்பை படங்களை பார்க்க நேர்ந்தது..

ஒன்று கே டிவியில் முத்து என்கிற மட்டமான படம்..

இன்னொன்று, கலைஞர் டிவியில் குசேலன் என்கிற மிக மட்டமான படம்..



முத்துவில் நடிகை மீனா ரஜினியை பார்த்து "இரிக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ" என்பதற்கு அர்த்தம் கல்லிப்பட்டிக்கு வழி எது என்ற அர்த்தம் என்று சொல்லி விட்டிருப்பாள்..

அந்த லூசு ஒரு பெண்ணிடம் அதைப் போய் கேட்கும்..அவளிடம் அடி வாங்கிய பிறகாவது அது ஒரு தப்பான வார்த்தை என்று புரிந்து கொள்ள வேண்டாமா..மீண்டும் மீண்டும் பலரிடம் கேட்டு அடிவாங்கி தான் ஒரு பைத்தியம் என்பதை நிருபிக்கும்..பத்தாதற்கு இன்னொரு மெண்டல் சாமியார் ஒருவன் அவன் தந்தையாம் . ரெண்டு மூன்று காட்சிகளில்  தோன்றி ஏதோ உளறிவிட்டு போவான். அதற்க்கு என்ன அர்த்தம் அவன் எதற்கு வருகிறான் என்றே புரியாது. மற்றபடி படம் முழுவது குப்பைகளே. மீனா என்றொரு சிறுமியை இரு கிழவர்கள் காதலிப்பதுதான் படத்தின் முழுக்கதை.!..



அப்புறம் குசேலன்..



இதில் வரும் காட்சிகள் போன்று தமிழக மக்களை கேவலப்படுத்தும் காட்சிகள் எந்த ஒரு படத்திலும் வந்ததில்லை..

ஒரு கூத்தாடி ஒரு ஊருக்கு வந்ததற்காக அந்த ஊர் மக்களே எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இந்த லூஸை பார்பதற்காக அலைவதுபோல் காட்டி இருப்பது மகா கொடுமை..



பலபேருடன் அலையும் நயன்தார என்பவள் அவிழ்த்து போட்டு ஆடும் ஒரு பாடல் காட்சியில் துணை நடிகர்கள் எல்லாம் 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியரே..



இன்னும் லூசு நடிகரின் நண்பரான சலூன் கடைக்காரர் அந்த நடிகரை தன் நண்பன் என்று சொல்லிவிடுவான்..அதை நிரூபிக்காததால் அந்த ஊரே அவனை ஒதுக்கி வைப்பது போலவும், அவன் குழந்தைகள் கூட அவனை வெறுப்பது போல காட்டுவது கொடுமை..



அப்புறம் ஒரு காமெடி என்று ஒரு ஆபாசகுப்பை...

இந்த நடிகனுடன் போட்டோ எடுத்து வந்தால்தான் கணவனுடன் படுப்பேன் என்று சொல்லும் மனைவியும் அதை ஊர் முழுவதும் சொல்லி அந்த காமெடிக்காரன் போட்டோ எடுத்து ஏதோ ஒரு உன்னத லட்சியத்தை அடைந்தவன் போல காட்டுவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..



இதற்கு இங்குள்ள ஆபாசப்பத்திரிக்கைகளும் இலவச விளம்பரம் கொடுத்து துணைபோகின்றன ...

34 comments :

Unknown said...

You shud teach others to behave politely.

your comments are not upto the mark.

Give respect to others and be a role model in the blog area.

ஜீவபாலன் said...

//இதயத்தை திருடாதே படத்தில் கதாநாயகனை ஓடிப்போகலாமா என்று கதாநாயகி அழைப்பது ஒரு சிறு உதாரணம்..

அக்னிநட்சத்திரம் படத்தில் கதாநாயகன் மற்றும் கதா நாயகிகளின் தந்தைகள் ஒழுக்க கேடானவர்களாக இருப்பது

நாயகன் மற்றும் தளபதி படங்களில் ரவுடியை நல்லவனாக காட்டுவது..

அஞ்சலி படத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை பெற்றோர் வளர்க்க அஞ்சுவதாக காட்டியது..

குரு படத்தில் கூட அம்பானியின் சட்ட விரோத நடவடிக்கைகளை நியாயப் படுத்திக் காண்பித்தது..//

இது எல்லாமே மணிரத்தினம் காட்டித்தான் நடக்குதா.. நீங்க என்ன அவ்ளோ நல்லவரா..

ஜீவபாலன் said...

dei naye.. unakku uyir mela aasa iruntha en munnadi varatha.. avlothan..

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி..
திரு ஜீவபாலன்..
நான் ஒன்றும் திரைப்பட கூத்தாடி கிடையாது... பலபேர் பார்க்கும் ஒரு மாபெரும் ஊடகத்தை தான் வாழ்வதற்காக மக்களை வழிகெடுக்கும் மிருகங்களை நீங்கள் வேண்டுமானால் தூக்கிவைத்துக்கொண்டு ஆடலாம்..மானம் ரோசம் உள்ளவன் அப்படி பண்ண மாட்டான்..

அப்புறம் உயிர் மேல் ஆசை இருந்தால் என் முன்னே வராதே...என்கிற பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சுகிறவன் இப்படி எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்..

எனக்கு மட்டுமல்ல..உலகத்துக்கே தெரியும் குரைக்கிற நாய் கடிக்காது என்று..

மர்மயோகி said...

நண்பர் ஜீவபாலன் அவர்களே
எனக்கு உயிர் மேல் ஆசை இல்லை..யார்மீதும் பயமும் இல்லை..நீங்கள் துணிச்சலான ஆளாக இருந்தால்..என்னை சந்திக்க தைரியம் இருந்தால்..உங்களது தொலைபேசி என்னை தாருங்கள்..சந்தித்துகொள்ளலாம்.நன்றி..

Suresh Pillai said...

///இன்னும் கலாசாரத்தை சீரழிக்க கூடிய கதைகள்///
கலாசாரதுகும் பண்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?

மர்மயோகி said...

லூசுக்கும் பைத்தியத்துக்கும் உள்ள வித்தியாசம்தான்

Barari said...

dillaana aan makan neer.thodarattum ungalin vimarsanangal.

மங்குனி அமைச்சர் said...

ஜீவபாலன் said...
dei naye.. unakku uyir mela aasa iruntha en munnadi varatha.. avlothan../////


ஐய்யய்யோ , ரொம்ப பயமா கிடக்கு , பெரிய்ய ரவுடியா இருப்பிக போல , பாவம் மர்மயோகி அவர இந்த ஒரு தடவ மன்னிச்சு விட்ருங்க , அவருக்காக நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் . (மூஞ்சிய பாத்தாலே டெர்ரரா இருக்கு

மர்மயோகி said...

நன்றி திரு barari
நன்றி திரு மங்குனி அமைச்சர்..

மங்குனி அமைச்சரே..ஜீவ(னில்லாத) பாலன் போன்ற வெத்து வேட்டுகளை நான் கவனித்துக்கொள்கிறேன்..நீங்கள் பதிவு பற்றிய விமர்சனங்களைச் சொல்லுங்களேன் பிளீஸ்

தனி காட்டு ராஜா said...

//அந்த லூசு ஒரு பெண்ணிடம் அதைப் போய் கேட்கும்..அவளிடம் அடி வாங்கிய பிறகாவது அது ஒரு தப்பான வார்த்தை என்று புரிந்து கொள்ள வேண்டாமா..மீண்டும் மீண்டும் பலரிடம் கேட்டு அடிவாங்கி தான் ஒரு பைத்தியம் என்பதை நிருபிக்கும்..பத்தாதற்கு இன்னொரு மெண்டல் சாமியார் ஒருவன் அவன் தந்தையாம் . ரெண்டு மூன்று காட்சிகளில் தோன்றி ஏதோ உளறிவிட்டு போவான். அதற்க்கு என்ன அர்த்தம் அவன் எதற்கு வருகிறான் என்றே புரியாது. மற்றபடி படம் முழுவது குப்பைகளே. மீனா என்றொரு சிறுமியை இரு கிழவர்கள் காதலிப்பதுதான் படத்தின் முழுக்கதை.!..//


//ஒரு கூத்தாடி ஒரு ஊருக்கு வந்ததற்காக அந்த ஊர் மக்களே எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இந்த லூஸை பார்பதற்காக அலைவதுபோல் காட்டி இருப்பது மகா கொடுமை..//

இந்த இரண்டு விமர்சனத்தையும் படிச்சதும் சிரிப்ப நிறுத்த வெகு நேரம் ஆச்சு ....

நீங்க நல்லவனா கெட்டவனா என்பதெல்லாம் முக்கியம் இல்லை ....நீங்க எழுதற,சமுதாயத்த திட்டுற approach நல்லா இருக்கு ............
keep it Up ............

//கலாசாரதுகும் பண்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு? //
//லூசுக்கும் பைத்தியத்துக்கும் உள்ள வித்தியாசம்தான்//

Good reply....

மர்மயோகி said...

நன்றி திரு தனிக்காட்டுராஜா அவர்களே..

vignesh said...

every thing fine...but give respect to others.
Watch the cinema as a entertainment media.Don't take it as serious.It's my opinion

sankarkumar said...

மர்மயோகி மணிரத்தினம் படம் பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவன்,இவன், என்று மரியாதை இல்லாமல் எழுதலாமா..? முத்து படம் குப்பை .சரி ..நீங்கள் ப்ளோகில் காவியமா எழுதுகிறிர்கள்...?

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் "my world" மற்றும் "shankarkumar" ஆகியோர்களுக்கு நன்றி..

முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் "அவன்" "இவன்" என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான சொல் அல்ல..தமிழில் ஒருமையைக் குறிக்க " அவன்" என்றும் பன்மையை குறிக்க "அவர்" என்றும் குறிப்பிடப்படுகிறது..இங்கே தமிழ் வளர்க்கும் அறிஞர்களுக்கும் தெரியும் அது. சில அரசியல் வியாதிகள்தான் தம் தலைவனை ரொம்பவும் புகழ்வதற்காக அவனை அவர் என்றும் அவரை அவர்கள் என்றும் மிகைப் படுத்தி ஜால்ரா போட்டு அவைகள் இன்று ஒரு வார்த்தையாகவே நிலைத்துவிட்டது. மற்ற மொழிகளில் இவ்வாறு இல்லை. உதாரணமாக ஆங்கிலத்தில், அவர் மற்றும் அவன் ஆகியவைகளை "he" என்றே அழைக்கிறோம். அதை எல்லாம் பெருமையோடு ஏற்றுக்கொள்கிற நமது அடிமைபுத்தி, தமிழில் சொன்னால் மட்டும் கோபம் வருகிறது..
தமிழில் தான் இது போன்ற வேடிக்கைகள் எல்லாம்..

அடுத்து..சினிமா ஒரு வியாபாரம்..வியாபாரி தரமான சரக்கை கொடுத்தால் பாராட்டலாம்...வெறும் ஆபாசத்தையும் பொய்யையும் சொல்கிறவான் உங்களுக்கு வேண்டுமானால் மரியாதைக்குரியவனாக இருக்கலாம்..எனக்கு அப்படி கிடையாது ! இதுபோன்ற சினிமாக் குப்பைகளை விமர்சிக்கும்போது காவியமாகவோ இலக்கியமாகவோ திட்ட முடியாது..

Anonymous said...

//மர்மயோகி said...
முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் "அவன்" "இவன்" என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான சொல் அல்ல..
//

அட இது புதுசா இருக்கே. பராவாயில்லை உன் அப்பன் உன்னை நல்லாத்தான் வளர்திருக்கான்

Anonymous said...

//இப்படி எல்லாமே மக்களை முட்டாளாக்கும் படமாகவே இவன் எடுத்து வந்து இருக்கிறான்..//

உன்னை வச்சு மத்தவங்களை எடை போட கூடாது

Anonymous said...

//குப்பை படங்களை பார்க்க நேர்ந்தது..

ஒன்று கே டிவியில் முத்து என்கிற மட்டமான படம்..
//

அதான் குப்பைன்னு தெரியுதுல பின்ன என்ன மயித்துக்கு ரெண்டு படத்தையும் பாத்தே? நயந்தாரா பாவாடை தூக்கி காட்டுவான்னா??

Anonymous said...

//பலபேருடன் அலையும் நயன்தார என்பவள் அவிழ்த்து போட்டு ஆடும் ஒரு பாடல் காட்சியில்//

நீ குத்த வச்சு உக்காந்து படம் பார்த்தது இதுக்கு தான? அப்புறம் என்ன ஒழுக்க மயிறு மாதிரி இங்க வந்து ஆபாச குப்பைன்னு பினாத்துற.. கதவை சாத்திட்டு லைட் ஆஃப் பண்ணிட்டு தானே பாத்தே. முக்கியமான நேரத்துல யாராவது வந்து கதவை தட்டிட்டாங்களா?? இப்படி சாமியாடுற

Anonymous said...

//அஞ்சலி படத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை பெற்றோர் வளர்க்க அஞ்சுவதாக காட்டியது..//

அட அட அட என்னா கண்டுபிடிப்பு !! கழுதை மேக்குற பயலுக்கு இவ்வளவு அறிவான்னு எல்லாரும் பொறாமை பட போறாங்க

Anonymous said...

//படித்ததை கிழ்ப்போம்ல//

//பீ யை திம்போம்ல்ன்னு மாத்தி கிட்டா கரெட்டா இருக்கும்

Anonymous said...

//sankarkumar said...
மர்மயோகி மணிரத்தினம் படம் பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவன்,இவன், என்று மரியாதை இல்லாமல் எழுதலாமா..? முத்து படம் குப்பை .சரி ..நீங்கள் ப்ளோகில் காவியமா எழுதுகிறிர்கள்...?
//

ஆபாசம் குப்பைன்னு சொல்றவன் தான் எங்க மேட்டர் படம் போடறான்னு எப்படி பாக்கலாம்ன்னு திரியும்

Anonymous said...

ஆபாசம் குப்பைன்னு பினாத்துற நீ ஐஸ்வர்யா, நயந்தாரா குளிக்கிற சீனை என்ன மயிருக்கு போட்டிருக்க

Barari said...

sathish nee oru mana noyaali endru ninaikkiren.andraka kurakkiraai.

Anonymous said...

//Barari said...
sathish nee oru mana noyaali endru ninaikkiren.andraka kurakkiraai.
//

யோவ் இங்க வரவங்க எல்லாம் அப்படி தான் இருப்பான்னு யாருய்யா சொன்னா?? ஆனா இந்த மாதிரி நாலு பதிவு படிச்ச நிச்சயமா ஆயிடுவேன்

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
மர்மயோகி said...

விடுங்கள் திரு barari.., sathish என்கிற குப்பைகளைப் பற்றி நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை...ஏதோ மணிரத்தினத்தின் மறுவீட்டுக்கு பிறந்தவன் மாதிரி பேசி இருக்கிறான்...குப்பைகளை தள்ளிவிடுவோம்ம்

அப்புறம் sathish என்னும் மாமேதையே..எதையும் பார்க்காமல் விமர்சிக்க முடியாது...அந்த படத்தை பார்க்காமல் நான் எப்படி குப்பை என்று சொல்லமுடியும்.உதாரணமாக பீ தின்னவனுக்குதான் பேயைப் பற்றி தெரியும்...நீ பீ தின்னபோய் தானே பீ திம்போம்னு மாத்திக்கலாம்னு சொல்லி இருக்கே...உன்னையும் உன் அப்பன் "நல்லா"தான் வளத்து இருக்கான்..

Jayadev Das said...

//ஒரு கூத்தாடி ஒரு ஊருக்கு வந்ததற்காக அந்த ஊர் மக்களே எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இந்த லூஸை பார்பதற்காக அலைவதுபோல் காட்டி இருப்பது மகா கொடுமை..// இது இன்னைக்கும் நடக்கும், தமிழ் நாட்டுல எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நடிகர்களோடு போயி சோதனை பண்ணிக்கலாம்.
கமலஹாசன் மாதிரி ஆளுங்க சென்னைக்குலையே சுதந்திரமா நடமாட முடியாது, கூட்டம் சேர்ந்திடும்.

மர்மயோகி said...

நன்றி திரு jayadeva அவர்களே.
சினிமாக்கூத்தாடிகளை இங்குள்ள தமிழர்கள் கொண்டாவது இருக்கட்டும்
அதற்காக ஒரு ஊரே எல்லா வேலைகளையும் மறந்துவிட்டு இதையே வேலையாக இருப்பார்களா?
ஒரு பெண் தன் கணவனோடு கூடுவதற்கு கூட அந்த நடிகனுடன் போட்டோ எடுத்தாகனுமா?
ஒரு மலையாள நடிகர் தன் வேலைக்காரியை கருத்த தடியான தமிழச்சி என்று சொன்னதற்கே குதித்த ஆபாச பத்திரிக்கைகளும்,
விலைபோகாத சீமானும் , தமிழர்களை இந்த அளவுக்கு கேவலமாக சித்தரித்தவர்களை ஒன்றும் சொல்லவில்லையே

SENTHILKUMARAN said...

MGR இடம் செருப்படி வாங்கிய கன்னட தெரு நாய் ரஜனி. இந்த ரஜினி ரசிகனுக பேசற மொழியை மோசாமா பேசினா கோவம் வராது, ஆனா ரஜினையை பத்தி பேசினா மட்டும் கோவம் வரும்.

Unknown said...

u r a idiot...
wat u kno abt maniratnam,..
u don hav even a right 2 critisize his works,..
his versatile styles cant b understood by illiterates lyk u,...
stupid

Unknown said...

Vimarchanam enpatharkum Point-of-view enpatharkum sila differences irukku. Eppadi kurai kooralam enru migavum yosithu kasdapattu vimarchanam eluthiyirukireerkal.Comments ku sappa kattum kattiyulleerkal.Anyhow,Maniratnam is really a great director.Please dont waste your time by writing these kind of reviews.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?