Pages

Thursday, March 20, 2014

இன்றைய முக்கியச்செய்திகள்


இன்றைய முக்கியச்செய்திகள்:

*2 மாதத்தில் எடை குறைந்திட்ட
தமிழக பாஜக தலைவர்கள்! 

*தமிழக பாஜக பொருப்பாளர்
முரளிதர ராவ்
தற்க்கொலை முயற்ச்சி! 

*அம்மாவின் அடுத்த டார்கெட் யார்? சரத்குமார் மற்றும் செ.கு.த அச்சம்!

*தனிமையில் வாடும் தமிழுருவி மணியன்! 

தமிழக பாஜக தலைவர்கள் 2 மாதத்தில் அதிரடியாக எடைகுறைந்து போயுள்ளனர்!
கூட்டணி குறித்து பேச்சு நடத்தவும்அதை ஆலோசிக்க கட்சி ஆபீஸில் வந்து வந்து போனதில் நொந்து நூலாகி அதிரடியாக உடல்எடை சரிந்துள்ளனர் காவி தலைவர்கள்!

78Kg யாக இருந்த பொன்ராதா 59Kg யிலும் 84Kg யாக இருந்த இல கணேசன் 61 Kg யிலும் சரிவு கண்டுள்ளறர்! இது மட்டுமின்றி தமிழிசை சவுந்தராஜனுக்கு இரவில் வெகுநேரம்  விழித்து விழித்து மன ஊளைச்சல் நோயும், வானதிக்கு Bp யும் தாக்கியுள்ளது!
தேர்தல் முடியும் வரை இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்கிற அச்சத்தில் காவிதலைவர்கள் உள்ளனர்!

பாஜகவின் தமிழக பொருப்பாளர் முரளிதர ராவ் நேற்று கமலாலயத்தில் தற்க்கொலைக்கு
முயன்றுள்ளார்! 2 மாதகாலமாக கூட்டணி கூறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டதாலும் தமிழகம் To டெல்லி  தொடர் பயணகளைப்பாலும் மன உளைச்சலில்
அவதிப்பட்ட ராவ் நேற்று இம்முடிவை எடுத்துள்ளார்!

" கூட்டணி,
சுமூக உடன்பாடு,
நாளை வேட்பாளர்
பட்டியல்,
இது வலுவான கூட்டணி,
40 தொகுதிகளும்
பிடிப்போம் "என தொடர்ந்து
இவர் புலம்புவதை
கண்டு ராஜ்நாத் சிங்கே
அழுதுவிட்டாராம்! ;-(

அஇசமக கட்சி தலைவர் சரத்குமாரும், இகுக கட்சி தலைவர் செகு தமிழரசும் அச்சத்தில் தவிக்கின்றனர்!


சுமார் 5 ஆண்டுகளாக போயல் கார்டனில் கக்கூஸ் கழுவுதல் முதல் துணிதுவைத்து காயபோட்டது வரை செய்து செய்து தேய்ந்து போன வைகோவையும் போயஸ் கார்டனில்
தோட்ட வேலைகள் முதல் தோசைசுட்டு தந்து பாத்திரங்கள் கழுவுதல் வரை செவ்வனே என செய்து வந்த தா.பாண்டியன் மற்றும் ஜி.ரா வையே அம்மா "வெளியே போங்கடா தண்டச்சோறுங்களா" என விரட்டியடிக்கையிலே, வெரும் முறைவாசல் செய்ததுமுதல் கார் கழுவி கேட்டை மட்டும் திறந்த எங்களை எப்படி விரட்டியடிப்பாரோ
என்கிற அச்சத்தில் இருவரும் நடுங்கியபடி உள்ளனர்! 

4 மாதங்களாக மாமா வேலை பார்த்து, கடைசியில் வெற்றிலை பொட்டிக்கான காசையும்
தரவில்லையே என சோகத்தில் மூழ்கி போயுள்ளார் தமிழுருவி மணியன்! இவர் செய்த மாமா வேலையின் விளைவால்  இவரின் பிள்ளைகள் கூட இவரை அப்பா என்றழைக்காமல்
மாமா மாமா என அழைக்கிறார்களாம்! அதுமட்டுமின்றி
பிரபல விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத் இவரை மாதம் 2 லட்சம் சம்பளத்தில்
வேலை தர முன்வந்துள்ளார்! 

இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன,
மீண்டும் செய்திகள் எப்போ என தெரியவில்லை!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Xyz செனலை பாருங்கள்!
நன்றி 


நன்றி : ROSE DAWSON - FACEBOOK

Friday, March 7, 2014

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு - பார்ட் 4

டாஸ்மாக் தமிழ் வாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்....

• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.

• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.

• சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.

• 444 44நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து, வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.

• பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.

• ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும். உயிரை விட மயிரே பிரதானம்.

• ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாலும், அதன் ஸ்ட்ராப்பைப் போடுவதோ, அல்லது காரில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வதோ ஆண்மைக்கு இழுக்கு.

• பின்னால் வருபவர்கள், நம்மை விட அறிவாளிகள். நாம் வண்டியை எந்தப் பக்கம் திருப்பப்போகிறோம் என்பதை, அவர்கள் இண்டிகேட்டர் போடாமலே அறிந்து கொள்வார்கள்.

• டூவீலரில் ரிவர்யூ மிர்ரர் வைத்திருப்பது வண்டியின் அழகைக் குறைத்துவிடும்.

• யு டர்ன் இல்லாத இடத்தில், வாகனத்தைத் திருப்புவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

• காலை 8 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்குப் பின்னரும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டியதில்லை.

• FREE LEFT என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாலையை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்துவதை, ட்ராஃபிக் போலீஸ் உட்பட எவரும் கேள்வி கேட்க முடியாது.

• சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அவற்றின் பின் நிறுத்துவது தேவையில்லாத வேலை. முடிந்த வரை முண்டியடித்து, முன் சென்று நிறுத்தவேண்டும்.

• ஸ்பீட் ப்ரேக்கரைத் தாண்டும்போது, வேகத்தைக் குறைக்காமலே தாண்டவேண்டும். அல்லது, ஸ்பீட் ப்ரேக்கரின் இரு முனைகளிலும் இருக்கும் சிறுவழியில் கடக்க வேண்டும்.

• பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்தும்போது எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி, முன் நிறுத்தியவருக்கு இடைஞ்சல் தருவது நம் உரிமை.

• கார், பைக், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் டிம் லைட் என்கிற ஒரு வசதி இல்லவே இல்லை. அல்லது அப்படி ஒன்றைப் பயன்படுத்துவது தவறு.

* அரசு - தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட, நடுரோட்டில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஓரமாக நிறுத்தினால் நிற்காது.


* தமிழ் மீனவர்களுக்காகவும், விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்காகவும் தேச துரோகம் செய்யலாம். தீக்குளிக்கலாம், காலேஜ் கட் அடிக்கலாம், மெரீனா பீச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுப்புற சூழலை நாசம் செய்யலாம்....ஆனால் டிராபிக்கில் தமது  வாகனத்தை முந்தி செல்லும் தமிழன் பரமபரையே கேவலமாக திட்டி சாபமிடுவது டாஸ்மாக் தமிழனின் குணங்களின் சிறப்பம்சமாகும் .

*  முக்கியமாக, ஆம்புலன்சுக்கு வழி விடவே கூடாது....


எனவே சொல்லுவோம் தமிழன் என்றோ இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு....