tag:blogger.com,1999:blog-6572822612740648248.post1525816738278071907..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!!மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-83243727079161010922012-11-27T23:11:48.836+05:302012-11-27T23:11:48.836+05:30ஹூம்..நான்கூடத்தான் தெனம் எத்தினியோ பேருக்கு sms அ...ஹூம்..நான்கூடத்தான் தெனம் எத்தினியோ பேருக்கு sms அனுப்புறேன் யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க...ஹூம்................. அவனவனுக்கு..மச்சம் (மச்சம்ப்பா...மச்சான் இல்லே..ஆமாம் நயனுக்குஅண்ணன்,தம்பி யாராச்சும் இருக்காங்களா...)இருக்கணும்சிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-24815570559214183962010-03-24T21:54:29.603+05:302010-03-24T21:54:29.603+05:30//முதல் 2 படித்த உடனேயே இதே வாசகத்தை பின்னூட்டம் இ...//முதல் 2 படித்த உடனேயே இதே வாசகத்தை பின்னூட்டம் இட வேண்டும் என்று கீழே வந்தால் மங்குனி அமைச்சர் என் மனதை காப்பி அடித்து விட்டார்.
// ரீப்பீட்டிகிறேன்வெப் தமிழன்https://www.blogger.com/profile/03874600201806362353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-68774366981742614652010-03-24T10:55:01.005+05:302010-03-24T10:55:01.005+05:30பின்னூட்டமிட்ட - தவறை சுட்டிக்காட்டிய
திரு மங்குன...பின்னூட்டமிட்ட - தவறை சுட்டிக்காட்டிய
திரு மங்குனி
திரு அண்ணாமலையான்
திரு ரோஸ்விக்
திரு K.Murali

ஆகிய நண்பர்களுக்கு நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-91033880692801093352010-03-24T04:06:19.854+05:302010-03-24T04:06:19.854+05:30///மங்குனி அமைச்சர் said...
யோவ் இந்த ஜோக் பு...///மங்குனி அமைச்சர் said...

யோவ் இந்த ஜோக் புல்லா ரெண்டு நாளைக்கு முன்னால வால்பையன் ப்ளாக்ல வந்தது///

முதல் 2 படித்த உடனேயே இதே வாசகத்தை பின்னூட்டம் இட வேண்டும் என்று கீழே வந்தால் மங்குனி அமைச்சர் என் மனதை காப்பி அடித்து விட்டார்.
:)K.MURALIhttps://www.blogger.com/profile/00732966183581257058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-12890810212770321622010-03-23T20:53:18.544+05:302010-03-23T20:53:18.544+05:30மங்கு நான் சொல்லவந்தேன்... நீ முந்திகிட்டியே ராசா....மங்கு நான் சொல்லவந்தேன்... நீ முந்திகிட்டியே ராசா... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-75452233545750015162010-03-23T19:14:30.175+05:302010-03-23T19:14:30.175+05:30நன்றி மங்குனி
நன்றி அண்ணாமலையான்..
சுட்டிக்காட்டி...நன்றி மங்குனி
நன்றி அண்ணாமலையான்..
சுட்டிக்காட்டியதற்கு நன்றி...நான் வால் பையனின் பின்னூட்டம் படிக்கவில்லை,,(காப்பியடிச்சா இப்படித்தான் மாட்டிக்கணும் ஹி ஹி...)
அனா இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..
அப்புறம் அண்ணாமலையான்..எங்கே ரொம்ப நாலா பதிவு போடவே இல்லை..சீக்கிரம் பண்ணுங்க சார்மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-4431837744302731012010-03-23T18:45:15.816+05:302010-03-23T18:45:15.816+05:30ம்க்கும் பேர்ல மட்டும் மர்மம் இருந்தா போதுமா.. மத்...ம்க்கும் பேர்ல மட்டும் மர்மம் இருந்தா போதுமா.. மத்த விஷயத்துல வேண்டாம்..? பட்டுனு மங்குனி உடைச்சுட்டாரெ...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-20453559925545873382010-03-23T10:17:37.289+05:302010-03-23T10:17:37.289+05:30யோவ் இந்த ஜோக் புல்லா ரெண்டு நாளைக்கு முன்னால வால்...யோவ் இந்த ஜோக் புல்லா ரெண்டு நாளைக்கு முன்னால வால்பையன் ப்ளாக்ல வந்தது (எப்படியெல்லாம் பேமஸ் ஆகுறாங்க , மங்குனி நீ சுத்த வேஸ்ட்டுடா )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com