tag:blogger.com,1999:blog-6572822612740648248.post2536683431451991562..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: பிரபல நடிகை சுற்றிவளைப்பு...!!!மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-43333147858449989612010-12-27T10:35:34.738+05:302010-12-27T10:35:34.738+05:30நன்றி நண்பர் திரு பாலா அவர்களுக்கு..நன் ஒரு இஸ்லாம...நன்றி நண்பர் திரு பாலா அவர்களுக்கு..நன் ஒரு இஸ்லாமியன்தான் ...

ஆனாலும் தங்கள் அனுமானம் தவறு...நான் ஹிந்து துவேசம் உடையவன் அல்ல..இஸ்லாமும் அதை சொல்லவில்லை...

முஸ்லிம்களை எதிரிகளாகப் பாவித்து, அதனால் நாட்டை துண்டாட நினைக்கும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளைப் பற்றியும், பி ஜே பி போன்ற பயங்கரவாத அமைப்புகளைப் பற்றியும்தான் நான் குற்றம் சொல்கிறேன்..

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று எழுத அனைத்து பத்திரிக்கைகளும் தயாராக இருக்கின்றன..எங்கு எந்த அசம்பாவிதம் நடந்தாலும் சிறிதும் அறிவைப் பயன்படுத்தாமல் உடனேயே இஸ்லாமிய அமைப்புகள் மீது பழிபோட ஏராளமான மீடியா பயங்கரவாதிகளும் இருக்கிறார்கள்..ஆனால் காவி பயன்கவாதத்தைப் பற்றி சொல்ல யார் இருக்கிறார்கள்..எனவே அதுபற்றி அதிகமாக எழுதவேண்டிய நிர்பந்தம்..

இதன்மூலம் தங்களது மனதை தனிப்பட்ட முறையில் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்..

நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-8513336649810913492010-12-27T10:29:22.444+05:302010-12-27T10:29:22.444+05:30நன்றி திரு ஷர்புதீன்நன்றி திரு ஷர்புதீன்மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-18557184102846235232010-12-27T10:28:48.071+05:302010-12-27T10:28:48.071+05:30நாங்கள் தமிழர்கள் said...
உங்கள் அறிவு இவ்வளவுதா...நாங்கள் தமிழர்கள் said...

உங்கள் அறிவு இவ்வளவுதான் என்ன செய்வது.
//உங்கள் பதிவுகளில் இதுவரை காங்கரசு ஊழல் பற்றி ஒரு வரி கூட வரவில்லையே என்ன காரனம் கூற முடியுமா//
சரி இதர்க்கு பதில்......... //

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் கட்சிகளே சாக்கடைகளே..அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை..

இந்தியாவில் இருந்து கொண்டு, காங்கிரசை எதிர்கிறேன் என்ற பெயரில் இந்தியாவுக்கு துரோகம் நினைக்கும் தமிழர் அமைப்புகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்..?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-38600229306878480442010-12-23T17:30:30.319+05:302010-12-23T17:30:30.319+05:30தாங்கள் ஒரு இசுலாமிய சகோதரர் என்பது என் அனுமானம். ...தாங்கள் ஒரு இசுலாமிய சகோதரர் என்பது என் அனுமானம். உங்களைப்பற்றி வேறு எந்த வழியிலும் தெரிந்து கொள்ள வில்லை. உங்கள் பதிவுகளை படித்த பின் இந்த முடிவுக்கு வந்தேன். சரிதானேபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-42541824624922834162010-12-23T17:23:22.244+05:302010-12-23T17:23:22.244+05:30நண்பரே தங்கள் பதிலுக்கு நன்றி. என் பின்னூட்டத்தில்...நண்பரே தங்கள் பதிலுக்கு நன்றி. என் பின்னூட்டத்தில் நான் ஆர் எஸ் எஸ்ஸுக்கு வக்காலத்து வாங்க வில்லையே. நீங்கள் வேண்டுமென்றே இசுலாம் அமைப்புகளை மறந்து விடுவது போன்று தோன்றியதே என் கேள்விக்கு காரணம். அதே போல உங்கள் பெரும்பாலான பதிவுகள் இந்து துவேசத்துடன் எழுதுவது போலவே இருக்கின்றன. இது என் கருத்து மட்டுமே.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-87140197094206554862010-12-23T13:35:22.505+05:302010-12-23T13:35:22.505+05:30லைன பிடிச்சிடீங்க போலருக்கே ...!!லைன பிடிச்சிடீங்க போலருக்கே ...!!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-68187227218711471252010-12-23T13:10:37.403+05:302010-12-23T13:10:37.403+05:30உங்கள் அறிவு இவ்வளவுதான் என்ன செய்வது.
//உங்கள் ப...உங்கள் அறிவு இவ்வளவுதான் என்ன செய்வது.
//உங்கள் பதிவுகளில் இதுவரை காங்கரசு ஊழல் பற்றி ஒரு வரி கூட வரவில்லையே என்ன காரனம் கூற முடியுமா//
சரி இதர்க்கு பதில்.........நாங்கள் தமிழர்கள்https://www.blogger.com/profile/00576383575566516830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-20607906991434839982010-12-23T10:34:08.983+05:302010-12-23T10:34:08.983+05:30நன்றி திரு வழிப்போக்கன் - யோகேஷ் அவர்களே.நன்றி திரு வழிப்போக்கன் - யோகேஷ் அவர்களே.மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-68879454099923172132010-12-23T10:31:52.922+05:302010-12-23T10:31:52.922+05:30mzalai pathirikkaikalin lachanam ippadithannnnnnmzalai pathirikkaikalin lachanam ippadithannnnnnahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-31284005229766119482010-12-23T10:04:26.050+05:302010-12-23T10:04:26.050+05:30திரு சந்திரன் அவர்களுக்கு நன்றி..திரு சந்திரன் அவர்களுக்கு நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-2943673766998150162010-12-23T10:03:16.739+05:302010-12-23T10:03:16.739+05:30நாங்கள் தமிழர்கள் said...
//விடுதலைப் புலிகளின் ப...நாங்கள் தமிழர்கள் said...
//விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்//
புலிகள் என்ன பயங்கரவாதம் செய்தார்கள் என்று கூற முடியுமா.. உங்கள் பதிவுகளில் இதுவரை காங்கரசு ஊழல் பற்றி ஒரு வரி கூட வரவில்லையே என்ன காரனம் கூற முடியுமா//

உங்களுக்கும் நண்பர் Chandran அவர்களது பின்னூட்டமே சரியான பதில்...

வெட்கம் கெட்டவர்களே ...இலங்கையில் நிற்க துணிவின்றி, அடைக்கலம் கொடுத்த இந்தியாவிலேயே குண்டுவெடிப்பு, ரயில் கவிழ்ப்பு, விமான நிலையம் தகர்த்தல், ராஜிவேகாந்தியை கொன்றுவிட்டு, இன்னும் திருட்டு, வழிப்பறி, கள்ளப்பணம் என்று தகாத செயல்களை இன்னும் செய்துகொண்டு, தமிழர் என்று பெருமையா....மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-40922794403032028752010-12-23T09:59:04.008+05:302010-12-23T09:59:04.008+05:30நன்றி திரு பாலா, இந்தியாவில் எந்த பயங்கரவாத செயல்க...நன்றி திரு பாலா, இந்தியாவில் எந்த பயங்கரவாத செயல்கள் நடைபெற்றாலும் அல்கொய்தா , லஸ்கர் - எ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று முதலில் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துவிடுகின்றது..அது மக்களிடம் போய் சேர்ந்தும் விடுகிறது..ஆனால், இந்தியாவுக்கு பகிங்கரமாக துரோகம் செய்யும் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்க்கும் தமிழ்நாட்டில் நேரடி அத்தரவு அளிக்கும் வைகோ, ராமதாசு, நெடுமாறன் போன்றோர்கள் இந்தியாவிலேயே எந்த கட்டுபாடின்றி எல்ல சுதந்திரங்களையும் அனுபவித்து வருகிறார்கள்..பிரபாகரன் ஒரு தேடப்படும் பயங்கரவாதி. விதலைப்புலிகளின் அமைப்பு தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. அதற்க்கு இன்னும் ஆதரவு அளிக்கும் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது?

அப்புறம் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதம்.
பெரும்பாலான மதக் கலவரங்களுக்கும், குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் காரணம் என்று இப்போது வரிசையாக புலனாய்வில் தெரியவருகின்றன..கைதுகளும் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன..அதை எந்த பத்திரிக்கைகளிலாவது முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனவா? குஜராத் கலவரத்துக்கு காரணம் என்று அறியப்பட்ட மோடி என்ற பயங்கரவாதியும் என்பவனும், பாபரி மசிதி இடிக்க காரணமான அடிவானி என்ற பயங்கரவாதியும் உமாபாரதி என்ற பயங்கரவாதிகளும் இன்னும் சுதந்திரமாகத்தானே அலைகின்றன?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-15620991771919818612010-12-23T00:01:45.934+05:302010-12-23T00:01:45.934+05:30நல்ல பதிவு.டாக்டரை பற்றியும் அறிந்து கொண்டேன்.
ப...நல்ல பதிவு.டாக்டரை பற்றியும் அறிந்து கொண்டேன்.

பின்னோட்டத்தில் நல்ல தமாஷ்!
//புலிகள் என்ன பயங்கரவாதம் செய்தார்கள் என்று கூற முடியுமா.//Adrieanhttps://www.blogger.com/profile/05223275513418083486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-84784879849331316902010-12-22T23:40:23.411+05:302010-12-22T23:40:23.411+05:30//விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்//
புலிகள் என்ன ப...//விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்//
புலிகள் என்ன பயங்கரவாதம் செய்தார்கள் என்று கூற முடியுமா.. உங்கள் பதிவுகளில் இதுவரை காங்கரசு ஊழல் பற்றி ஒரு வரி கூட வரவில்லையே என்ன காரனம் கூற முடியுமாநாங்கள் தமிழர்கள்https://www.blogger.com/profile/00576383575566516830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-14332988554025641122010-12-22T20:33:32.957+05:302010-12-22T20:33:32.957+05:30உண்மையிலேயே நல்ல ஐடியாதான். அசாஞ்சே மீதான அந்த செய...உண்மையிலேயே நல்ல ஐடியாதான். அசாஞ்சே மீதான அந்த செய்தி புரட்டாக இருந்தாலும் அதை படிக்கவாவது பத்திரிக்கை வாங்குவார்களே என்று உங்கள் ஐடியாவையே அவர்களும் பின்பற்றுகிறார்கள்.

//விலைவாசி, ஊழல், ரவுடியிசம், , விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம், ஆர் எஸ் எஸ் மதவெறி பயங்கரவாதம் என்று எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க

ஒன்று கேட்கிறேன் தப்பா எடுத்துக்காதீங்க. அல் கொய்தா, லஷ்கர் இ தொய்பா இவங்கல்லாம் பயங்கர வாத அமைப்புகள் இல்லையா. அவற்றை ஏன் உங்கள் பதிவில் குறிப்பிடவில்லை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-40481325532867806572010-12-22T12:41:25.714+05:302010-12-22T12:41:25.714+05:30நன்றி மங்குனி அமைச்சர் மற்றும் myth-busterநன்றி மங்குனி அமைச்சர் மற்றும் myth-busterமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-69343838985730663512010-12-22T12:12:21.873+05:302010-12-22T12:12:21.873+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Imran Saheerhttps://www.blogger.com/profile/11457398982304866559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-33131709676444810002010-12-22T11:16:03.957+05:302010-12-22T11:16:03.957+05:30டெக்குனிக்கு ......... நடக்கட்டும் ..நடக்கட்டும்டெக்குனிக்கு ......... நடக்கட்டும் ..நடக்கட்டும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-28470285922692563612010-12-22T09:38:08.140+05:302010-12-22T09:38:08.140+05:30நன்றி ஆமினா, நன்றி இரவு வானம்நன்றி ஆமினா, நன்றி இரவு வானம்மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-18640007163992079592010-12-21T19:45:36.799+05:302010-12-21T19:45:36.799+05:30nalla pathivunganalla pathivungaAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-66886492708813509002010-12-21T19:05:16.318+05:302010-12-21T19:05:16.318+05:30சூப்பர் பதிவுங்க. அந்த டாக்டரை பத்தி புதியதகவல் கொ...சூப்பர் பதிவுங்க. அந்த டாக்டரை பத்தி புதியதகவல் கொடுத்ததுக்கு மிக்க நன்றிஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com