tag:blogger.com,1999:blog-6572822612740648248.post4362772290343575572..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: இந்தப்பதிவு சுமார்தானே?மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-66235092686814970992010-02-20T15:05:36.241+05:302010-02-20T15:05:36.241+05:30ஜெய்லாணி அவர்களே. நானும் சிறுவயது முதல் இந்த ஆபாச ...ஜெய்லாணி அவர்களே. நானும் சிறுவயது முதல் இந்த ஆபாச புத்தகங்களை படித்துதான் வருகிறேன்..ரொம்ப நாளாக மனதில் தேங்கி இருந்த ஆதங்கங்களை - வலைப்பக்கம் கிடைத்தவுடன் - கொட்டிதீர்த்து வருகிறேன்.. முன்பெல்லாம் விரும்பி படித்துகொண்டிருந்த அதே பத்திர்க்கைகளை..இப்போது வெறுப்புடன்தான் படிக்கிறேன்...இந்தப்பதிவில் அவர்களை எல்லாம் மனமார திட்டவேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காக...

அப்புறம் வாசகிகள்தான் அதிகம் என்று சொன்னீர்கள்...அரைகுறை ஆடையும், ஆபசமும்தான் பெண்ணுரிமை என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இப்போது எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்...அவர்களுக்கு அதன் பாதிப்பு தெரியும் வரை.

நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-64663679130941363932010-02-20T14:40:01.921+05:302010-02-20T14:40:01.921+05:30//காலையில் குமுதம் பத்திரிக்கையை படிக்கும்போதே இன்...//காலையில் குமுதம் பத்திரிக்கையை படிக்கும்போதே இன்னைக்கு குமுதத்தை ஒரு பிடி பிடிக்கலாம் என்றுதான் வந்தேன்..///
புதுசா இப்பதான் நீங்க புக் படிக்கிறீங்கனு நான் நினைக்கிறேன். வாசகர்களை விட வாசகிகள்தான் அதுக்கு அதிகம்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com