tag:blogger.com,1999:blog-6572822612740648248.post4988572631243719623..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: எந்திர(ன்) ஜாலம்மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-4183809098676474152010-10-21T20:33:40.003+05:302010-10-21T20:33:40.003+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுJeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-82000454328649194322010-10-19T10:02:49.161+05:302010-10-19T10:02:49.161+05:30நன்றி திரு 7.FI7TY அவர்களேநன்றி திரு 7.FI7TY அவர்களேமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-83178978166930209982010-10-18T17:43:52.720+05:302010-10-18T17:43:52.720+05:30அருமையான பதிவு, தொடரட்டும் உங்கள் சேவைஅருமையான பதிவு, தொடரட்டும் உங்கள் சேவை7.FI7TYhttps://www.blogger.com/profile/10736928952157246313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-23597181499938908912010-10-13T09:51:33.559+05:302010-10-13T09:51:33.559+05:30@ஷர்புதீன்
என் ப்ரோபைலை நீங்க சரியாக பார்க்கவும் அ...@ஷர்புதீன்
என் ப்ரோபைலை நீங்க சரியாக பார்க்கவும் அதில் சினிமாபற்றிய செய்திகள் ஏதும் இல்லை...மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-35684594146208447442010-10-12T17:33:04.143+05:302010-10-12T17:33:04.143+05:30உங்களின் profile-லில் உள்ளதை படித்துவிட்டு எனது பி...உங்களின் profile-லில் உள்ளதை படித்துவிட்டு எனது பின்னூட்டத்தை படிக்கவும்.
புரியவில்லை எனில் மறுபடியும் ENTHIRAN பாக்கவும்,. வேற என்ன தண்டனை தர?

--ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-60775256174913174072010-10-12T10:11:10.899+05:302010-10-12T10:11:10.899+05:30@subra
நன்றி திரு subra அவர்களே..
பெரியாருடைய சி...@subra
நன்றி திரு subra அவர்களே..
பெரியாருடைய சிஷ்யர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் கருணாநிதியே இதை போய் ஒரு நல்ல படம் என்கிறார்..ஹ்ம்ம் என்னத்தை சொல்வது..?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-70007382750900404682010-10-12T10:08:35.211+05:302010-10-12T10:08:35.211+05:30@Manickam
நன்றி திரு manickam அவர்களே..
ஒரு சாதார...@Manickam
நன்றி திரு manickam அவர்களே..
ஒரு சாதாரண படத்தை பிரம்மாண்டம் என்று அநியாய செலவு செய்து, மக்களையும் ஏமாற்றி உள்ளார்கள்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-73389873285637876062010-10-12T10:06:24.283+05:302010-10-12T10:06:24.283+05:30@Swin
நண்பர் swin அவர்களே..
சினிமாக்கள் மக்களை முட...@Swin
நண்பர் swin அவர்களே..
சினிமாக்கள் மக்களை முட்டாள்களாக்குவதொடு பெரும் சமுதாய சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கிறது..இதில் சிறந்த படம் கெட்ட படம் என்று எதுவும் இல்லை..எல்லாமே தரம்தாழ்ந்தவைகள்தான். இவைகளின் நிறைகள் என்று நான் ஏன் சொல்ல வேண்டும்..இவர்கள் மக்களை எப்படி முட்டாளாக்கி படம் காட்டுகிறார்கள் என்பதைத்தான் சொல்லவேண்டும்..நான் நான் சொன்ன குறைகள் குறைவுதான்..இன்னும் ஏராளமான - ஏன் படம் முழுவதுமே குப்பைகள்தான்...அதை விளக்கிக்கொண்டிருக்க நேரம் இல்லை...மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-51612813907338982052010-10-12T10:01:07.258+05:302010-10-12T10:01:07.258+05:30@பாலா
நண்பர் பாலா அவர்களே..
சினிமாவை ஒரு பொழுதுபோக...@பாலா
நண்பர் பாலா அவர்களே..
சினிமாவை ஒரு பொழுதுபோக்கு என்பதோடு விட்டுவிடாமல்...அதை பார்த்துதான் ஆகவேண்டிய என்ற ஆவலைத்தூண்டிய சன் பிக்சர்காரர்களின் வியாபாரத்தந்திரத்தில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்..வேறு வழிஇல்லை..படத்தை நண்பர்களோடு பார்க்க வேண்டிய கட்டாயம்..அவர்கள் செய்த விளம்பர அத்து மீறல்களை, படம் பார்த்தபின் உணர்ந்து சொன்னேன்..இது தியாகமெனில் சந்தோஷமே..நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-17454508815333925882010-10-12T09:57:43.110+05:302010-10-12T09:57:43.110+05:30@ஷர்புதீன்
சாக்ரடீஸ் தத்துவங்கள் எனக்கு புரியவில்ல...@ஷர்புதீன்
சாக்ரடீஸ் தத்துவங்கள் எனக்கு புரியவில்ல சாக்ஸ்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-51293158645366150182010-10-12T06:24:47.110+05:302010-10-12T06:24:47.110+05:30ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருந்த மாட்டங்கள்
ட...ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருந்த மாட்டங்கள்
டோய்subrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-63254314876033011972010-10-11T21:41:43.496+05:302010-10-11T21:41:43.496+05:30அருமையான பதிவு. பைத்தியக்காரத்தமிழர்களே சினிமாவில்...அருமையான பதிவு. பைத்தியக்காரத்தமிழர்களே சினிமாவில் நடிப்பவர்கள் கூத்தாடிகள். அறிஞர்கள் அல்ல. தனக்குத்தானே அறிஞர், கலைஞர். மக்கள் திலகம் என்று பட்டம் சூட்டிக்கொண்டு சில வருடங்களில் முதலமைச்சர் ஆகி தமிழகத்தை நாசமாக்குவார்கள். இனியேனும் உண்மையான அறிஞர்கள் பின் நடப்போம்.M.Manihttps://www.blogger.com/profile/03733630929984122119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-82603569407883741962010-10-11T21:00:53.366+05:302010-10-11T21:00:53.366+05:30Hello Sir...
Nan Rajini Rasigan Alla....
Oru Pada...Hello Sir...
Nan Rajini Rasigan Alla....

Oru Padaipaliyin Padaippaga Maddum Parungal..
Intha Padaththai Sirantha Padam yenru Solla Villai
Oru Poluthu Pokku padam Avalothan..

Ungal Kannukku Nallathey Theriyatha?
Kuraiyai Maddum Kandu Pidithu solkirerkal..?

..Swinhttps://www.blogger.com/profile/06551984944929864974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-76140304195207995292010-10-11T18:09:36.315+05:302010-10-11T18:09:36.315+05:30என்னதான் சினிமா ஒரு கேவலமான ஒரு தொழிலாக இருந்தாலும...என்னதான் சினிமா ஒரு கேவலமான ஒரு தொழிலாக இருந்தாலும், மக்களுக்கு அதனை வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, இந்த ஆபாசக்குப்பையை சென்று பார்த்த உங்களின் தியாகத்தை என்னவென்று சொல்வது?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-42680195450579207872010-10-11T16:56:22.913+05:302010-10-11T16:56:22.913+05:30செந்தில் ஒரு படத்துல 52 இட்லியையும் தின்னுட்டு ,க...செந்தில் ஒரு படத்துல 52 இட்லியையும் தின்னுட்டு ,கடைசில ஒரு இட்ட்ளிகூட நல்லா இல்லைன்னு சொல்லுவாரு., அது போல்தான இது., (எப்படியும் சேரன் இன்னொரு நல்ல படம் எடுக்க போவதில்லை. புரியாதுதா நான் சொல்ல வருவது...?!!)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-54550244538334230422010-10-11T11:13:40.108+05:302010-10-11T11:13:40.108+05:30ஹி.ஹி.ஹி.... யோவ் நீ பலே கில்லாடியா ? எப்படியோ படத...ஹி.ஹி.ஹி.... யோவ் நீ பலே கில்லாடியா ? எப்படியோ படத்த பாத்திட்டிங்க , நடக்கட்டும் , நடக்கட்டும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-34487442085330235662010-10-11T10:22:02.651+05:302010-10-11T10:22:02.651+05:30@மர்மயோகி
சினிமாவில் ரஜினியை ரஜினியாக பார்க்காமல் ...@மர்மயோகி
சினிமாவில் ரஜினியை ரஜினியாக பார்க்காமல் கேரக்டராக பார்க்க சொல்கிறீர்களே..அவர்கள் கேரக்டராகவ நடிக்கிறார்கள்...ஒவ்வொரு பாடல்களிலும் இந்த கவிஞர்கள் அவர்களுக்கு எவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்கள்...விழாக்களில் எவ்வளவு பேர் ஜால்ரா தட்டுகிறார்கள்..அதெல்லாம் உங்களுக்கு தெரியலையா?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-14276799538826301582010-10-11T10:08:49.316+05:302010-10-11T10:08:49.316+05:30@mohamed ashik
நன்றி திரு நன்றி திரு raja அவர்களே....@mohamed ashik
நன்றி திரு நன்றி திரு raja அவர்களே..தங்களது ஆலோசனைக்கும் நன்றி..muhamed ashik அவர்களே...
இப்படிப்பட்டவர்கள்தான் நாளைய இந்தியா என்று நாம் பீற்றிக்கொண்டிருக்கிறோம்...உருப்படுமா?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-77084031006760260452010-10-11T10:07:40.534+05:302010-10-11T10:07:40.534+05:30@raja
நன்றி திரு raja அவர்களே..தங்களது ஆலோசனைக்கும...@raja
நன்றி திரு raja அவர்களே..தங்களது ஆலோசனைக்கும் நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-13668507991831696402010-10-11T10:06:58.062+05:302010-10-11T10:06:58.062+05:30@ஜெய்லானி
நன்றி திரு ஜெய்லானி அவர்களே@ஜெய்லானி
நன்றி திரு ஜெய்லானி அவர்களேமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-46777159569436352052010-10-11T10:06:20.151+05:302010-10-11T10:06:20.151+05:30@ஞாஞளஙலாழன்
நண்பர் ஞாஞளஙலாழன் (ஸ்ஸ் என்ன பேருப்பா....@ஞாஞளஙலாழன்
நண்பர் ஞாஞளஙலாழன் (ஸ்ஸ் என்ன பேருப்பா...)
சினிமா எனபது ஒரு கேவலமான தொழில்...இதில் எப்படி உயரத்தை அடையமுடியும்? முதல்வர்கள் கட்சித்தலைவர்கள் சினிமா மூலம் வந்து இருக்கலாம், ஆனால் இவைகள் எல்லாம் தமிழர்களின் முட்டாள்தனத்தையும் அறியாமையையும் தான் காட்டுகிறது..சினிமாவில் நல்ல சினிமா என்பதே கிடையாது..எல்லாமே ஆபாச குப்பைகள்தான்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-2275631102911767252010-10-11T10:03:19.991+05:302010-10-11T10:03:19.991+05:30@VJR
நண்பர் VRJ அவர்களே
அவன் எனபது ஒருமையை குறிக்...@VJR
நண்பர் VRJ அவர்களே
அவன் எனபது ஒருமையை குறிக்கும் சொல்..அது ஒன்றும் மரியாதைக்குறைவான சொல் கிடையாது..நடிகனை, எப்போதும் அவன் இவன் என்றுதான் பேச்சு வழக்கில் குறிப்பிடுகிறோம்..அப்புறம், ரசிகன் என்பவன் 100 % முட்டாள் தான் இதில் மாற்றுக் கருத்து கிடயாது..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-64067831324959838422010-10-10T21:21:10.970+05:302010-10-10T21:21:10.970+05:30இன்று தட்ஸ்தமிழ் தளத்தில் வந்த செய்தி.
http://tha...இன்று தட்ஸ்தமிழ் தளத்தில் வந்த செய்தி.

http://thatstamil.oneindia.in/news/2010/10/10/rajini-fan-suicide-attempt-enthiran.html

//எந்திரன் படம் பார்க்க மனைவி மறுப்பு-தற்கொலைக்கு முயன்ற ரஜினி ரசிகர்//

///"எக்கச்சக்க கூட்டமாக இருக்கிறது, இன்னும் கொஞ்ச நாள் கழித்துப் போகலாம்" என்று கூறி தடுத்துள்ளார் மனைவி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிணக்காக மாறியுள்ளது.படம் பார்க்க செல்ல முடியாத ஏக்கமும், மனைவியுடனான சண்டையும் சேர்ந்து வினோத் குமாருக்கு வெறுப்பை ஏற்படுத்த, வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென தூக்கு மாட்டிக் கொண்டார் அவர்.///

இதுபோன்ற ரசிக வெறியர்களை எண்ணி மனம் நொந்து கொள்கிறேன்... வேறென்ன செய்ய...

இந்த செய்திக்கு வந்த ஒரு கமென்ட், கவலையை மறந்து சிரிக்க வைத்தது...

////பதிவு செய்தவர்: தூக்கு கயிறு வியாபாரி
பதிவு செய்தது: 10 Oct 2010 8:49 pm

இந்த படத்தைப் பாக்க முடியாதவனும் தூக்கு மாட்டிக்கிறான். பார்த்தவனும் தூக்கு மாட்டிகிறான். என்னவோ சன் பிக்சர்ஸ் இந்த மாதிரி நிறைய்ய தூக்கு ஸ்பெசல் படங்களா கொடுக்கனும்னு கேட்டுக்குறேன்.

இவண்:- தூக்கு கயிறு வியாபாரிகள் நல சங்கம்////~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-61776638754803004752010-10-10T21:17:45.167+05:302010-10-10T21:17:45.167+05:30நியாயமான கோபம்தான்....அதுக்காக அவங்கள தாறுமாறா தாக...நியாயமான கோபம்தான்....அதுக்காக அவங்கள தாறுமாறா தாக்கக்கூடாது.. இதே அநாகரிகத்தான் அவங்களும் செய்யுறாங்க... ஆனாலும் முழுவதுமாக என்னால் நிராகரிக்கமுடியல.. தொடர்ந்து எழுதுங்கள்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-24804710388809554442010-10-10T21:00:40.038+05:302010-10-10T21:00:40.038+05:30சன் டிவிக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை. அவன் பட...சன் டிவிக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை. அவன் படம் நல்லாருக்குன்னு வாய்கிழிய கத்துறான். நீ நல்லா இல்லன்னு கத்துற. மொத்தத்துல நீங்க ரெண்டு பேரும் மக்கள கேனயன்னு நெனச்சீங்களா?

யூ ஸ்டுபிட் கய்ஸ், படம் நல்லா இருந்தா பாப்பாங்க. நல்லா இல்லன்னா பாபா கததான்.என்னமோ எல்லா ரஜினி படமும், சன் டீவி படமும் ஓட்றமாதிதான், ஒங்க இடியாடிக்ட் ஆக்ட் இருக்கு.

இதுல ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் காமனா முட்டாள், அது இதுன்னு பேர் வெக்கிறீங்க. யார் சார் ஒங்களுக்கு அந்த ரைட்ஸ் குடுத்தது. நீங்க ஒங்களோட வாழ்க்கைய கரெக்டா லீட் பண்ணுங்க, மீதி தானா நடக்கும்.

ரசிகர் அது இதுன்னு எந்த ஆக்டிவிட்டீஸும் இல்லாம நாட்டக் குட்டிச்சுவராக்குற நாதாரிங்கள லட்சக்கணக்குல காட்டமுடியும், அதே சமயம் எதோ வருசத்துக்கு ஒரு முறை தன் சந்தோசத்த ஒரு விழாவாக் காட்டிட்டு, மத்தவங்களுக்காக வாழ்ற லட்சக்கணக்கான ரசிகர்களையும் காட்டமுடியும்.

அதனால ரொம்ப புத்திசாலின்னு நெனச்சு, முட்டாத்தனத்த காட்டாதீங்க.

அதுவும் சில நேரத்துல அவன், இவன், முட்டாள்ன்னு எப்படிதான் எழுத வருதோ?VJRhttps://www.blogger.com/profile/01695543125820852665noreply@blogger.com