tag:blogger.com,1999:blog-6572822612740648248.post5143583442409781781..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: காஞ்சனா - மூட நம்பிக்கை வியாபாரம் !மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-8744917867504753092011-09-20T16:42:20.738+05:302011-09-20T16:42:20.738+05:30ஹஹாஹ்..
திரு வால்பய்யன் அவர்களே..
அடிக்கடி இது மாத...ஹஹாஹ்..
திரு வால்பய்யன் அவர்களே..
அடிக்கடி இது மாதிரி ஆகிவிடுகிறது...கொஞ்ச நேரம் நீங்கல்லாம் சந்தோசமாக இருப்பதற்காக (?) :)மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-35561978338841930522011-09-19T12:38:36.812+05:302011-09-19T12:38:36.812+05:30இந்த பதிவு காணாம போச்சுன்னு சொன்னாங்க!?இந்த பதிவு காணாம போச்சுன்னு சொன்னாங்க!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-27659813771032022052011-09-19T11:03:10.323+05:302011-09-19T11:03:10.323+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிபின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-64281430305486226922011-09-10T22:13:09.364+05:302011-09-10T22:13:09.364+05:30///ஹா ஹா நீங்க சொல்றது சரி தான், ஆனா படத்துல வர்ற ...///ஹா ஹா நீங்க சொல்றது சரி தான், ஆனா படத்துல வர்ற மொக்கை ஜோக்குக்கெல்லாம் மக்கள் சிரிக்கறாங்களே/? படம் செம ஹிட்டாம்.. மூட ஜனங்கள் ///

ஜனங்கள் முட்டாள்கள் இல்லை ......உங்களை போன்ற அரை குறை தான் முட்டாள் ......நீங்கள் சொல்லும் ஜனங்கள் தான் நம் மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள்.....Don 't be too Smartsugamhttps://www.blogger.com/profile/14041301027557078120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-75676519751097362062011-09-10T22:06:41.624+05:302011-09-10T22:06:41.624+05:30உங்களை போன்ற தற்குறிகளுக்கு இல்லை இந்த படம்..........உங்களை போன்ற தற்குறிகளுக்கு இல்லை இந்த படம்.......கோடான கோடி ஏழை ரசிகர்கள் தங்கள் வாழ்கையில் படும் இன்னல்களை மறக்க இந்த திரைப்படம் நிச்சயம்....உதவி செய்திருப்பதை நான் நேரிடையாக திரை அரங்கில் பார்த்தேன்.....பிறகு உம்மை போன்ற தற்குறிகளின் விமர்சனகளை படித்தால் சிரிப்பு தான் வருகிறது.....தயவு செய்து இதை போன்ற விளம்பரத்திற்கான விமர்சங்களை நிறுத்தவும்.....sugamhttps://www.blogger.com/profile/14041301027557078120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-43120849930133803142011-09-10T14:13:54.896+05:302011-09-10T14:13:54.896+05:30பின்னூட்டமிட்ட அன்பர்கள் சந்தோஷி, தமிழ்வாசி Prabak...பின்னூட்டமிட்ட அன்பர்கள் சந்தோஷி, தமிழ்வாசி Prabakar, சி.பி செந்தில்குமார்..மற்றும் மெனக்கெட்டு மூன்று பின்னூட்டங்கள் இட்ட "வால்" பையன் ஆகியோருக்கு நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-91751423573547111872011-09-10T13:48:56.547+05:302011-09-10T13:48:56.547+05:30//மனிதனாக இருக்கும்போது சாதாரண மனிதனாக இருந்துவிட...//மனிதனாக இருக்கும்போது சாதாரண மனிதனாக இருந்துவிட்டு, செத்து போனவுடன் அனைத்து சக்தியும் ஒருவனுக்கு வந்துவிடும் என்று காட்டுவது மூடத்தனமான நம்பிக்கை இல்லாமல் வேறு என்ன?//

செத்து பின் மறுமை உண்டு என்பது மட்டும் மூட நம்பிக்கை இல்லையா?

அடுத்தவனை குறை கூறும் முன்னால் உங்கள் முகத்தில் உள்ள கரியை முதலில் துடையுங்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-57330400859799027352011-09-10T13:46:54.439+05:302011-09-10T13:46:54.439+05:30//குத்தாட்டம் போடுபவர்களும் பொறுக்கிகள் போலவே தோற்...//குத்தாட்டம் போடுபவர்களும் பொறுக்கிகள் போலவே தோற்றமளிப்பதால் - மாற்றுத்திரனாளிகலாக இருந்தும் - பாராட்டுவதற்கு பதிலாக கோபமே மிஞ்சுவதற்கு காரணம், அவர்களது பொறுக்கிபோன்ற தோற்றம்தான்.//

ஓ! ஆள் தோற்றத்தை பார்த்தே அவன் பொறுக்கியா இல்லையான்னு கண்டுபிடிச்சிருவிங்களா? அவ்ளோ பெரிய அப்பாடக்கட் எங்க என்ன பண்றீரு, போலீஸ்ல சேர்ந்து பொறுக்கிகளையெல்லாம் புடிக்கலாம்ல!

அதுவும் மாற்று திறனாளிகளில் பொறுக்கிகளை கண்டுபிடிக்கும் சிறப்புபிரிவு கிடைக்கலாம், அங்கே இஸ்லாமியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளீக்கப்படும் அனைவருக்கும் தெரிந்த உண்மை!

:)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-67222111149764517702011-09-10T13:44:31.502+05:302011-09-10T13:44:31.502+05:30காஞ்சனா மூட நம்பிக்கை படம் தான், ஆனால் அதை நீங்கள்...காஞ்சனா மூட நம்பிக்கை படம் தான், ஆனால் அதை நீங்கள் சொல்வது தான் சிரிப்பை வர வழைக்கிறது!

:)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-5621957707090054332011-09-10T12:03:26.008+05:302011-09-10T12:03:26.008+05:30ஹா ஹா நீங்க சொல்றது சரி தான், ஆனா படத்துல வர்ற மொக...ஹா ஹா நீங்க சொல்றது சரி தான், ஆனா படத்துல வர்ற மொக்கை ஜோக்குக்கெல்லாம் மக்கள் சிரிக்கறாங்களே/? படம் செம ஹிட்டாம்.. மூட ஜனங்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-17963164436324856222011-09-10T11:59:27.616+05:302011-09-10T11:59:27.616+05:30முனி மூணு வர போகுதா? என்ன கொடுமை சார் இது?முனி மூணு வர போகுதா? என்ன கொடுமை சார் இது?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-49031942873375834302011-09-10T11:33:07.732+05:302011-09-10T11:33:07.732+05:30”முனி - 3 யாம்...ஹ்ம்ம் தாங்குமா ?” தாங்காது ...”முனி - 3 யாம்...ஹ்ம்ம் தாங்குமா ?” தாங்காது சாமி....... நீங்க சொல்லிட்டீங்க. நாங்க சொல்லவில்லை... நல்ல காட்டமான பதிவு...:-)பிரேமிhttps://www.blogger.com/profile/04410902763832989646noreply@blogger.com