tag:blogger.com,1999:blog-6572822612740648248.post5262886407519880231..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: ஆடுகளம் - தமிழில் ஒரு புதிய கதைக்களம்...மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-36058748941625172132011-02-03T16:34:16.440+05:302011-02-03T16:34:16.440+05:30தனுஷ் தான் ஆள் அனுப்பி தனக்குத் தெரியாமல் தனது கோழ...தனுஷ் தான் ஆள் அனுப்பி தனக்குத் தெரியாமல் தனது கோழியை வாங்கி வரச்சொன்னார் என்று தெரிந்ததும், உடனே அந்தக் கோழியின் காலைப் பிடித்து அருகில் இருக்கும் மரப்பலகையில் ஓங்கிப் பலமுறை அடித்துக் கொன்று தூக்கி வீசும் காட்சியும், அதில் அமைக்கப் பட்டிருந்த உண்மையான கோழியின் கதறல் பின்னணி இசையும் கண்கள் கலங்க வைத்து விட்டன.. வீரத்தை காமிக்க வேண்டுமானால் ஒருத்தனுக்கு ஒருத்தன் மல்யுத்தம் செஞ்சு சாக வேண்டியது தானே.. கொடும்பாவிகள் வாயில்லாப் பிராணிகளை வதைக்கிறார்களே..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-37859466746690278132011-01-27T13:12:56.920+05:302011-01-27T13:12:56.920+05:30பார்ரா ....... மர்மயோகி திட்டாம ஒரு பட விமர்ச்சனமா...பார்ரா ....... மர்மயோகி திட்டாம ஒரு பட விமர்ச்சனமா ???மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com