tag:blogger.com,1999:blog-6572822612740648248.post8471645768885857001..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: ஆபாச வியாபாரிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு!!!மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-46373177406844997752011-07-30T15:09:48.775+05:302011-07-30T15:09:48.775+05:30நான் நம்பி-ஐ வழி மொழிகிறேன்நான் நம்பி-ஐ வழி மொழிகிறேன்நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-76577369713261336672011-07-30T10:34:52.074+05:302011-07-30T10:34:52.074+05:30நன்றி திரு Reverieநன்றி திரு Reverieமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-62010119200533129112011-07-30T00:37:03.987+05:302011-07-30T00:37:03.987+05:30லாம் நம்ம காசு தான்...நல்ல பதிவு நண்பரே...லாம் நம்ம காசு தான்...நல்ல பதிவு நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-6905441407057614952011-07-29T10:12:56.297+05:302011-07-29T10:12:56.297+05:30நன்றி திரு ராஜா
நன்றி திரு வேடந்தாங்கல் கருன்
நன...நன்றி திரு ராஜா

நன்றி திரு வேடந்தாங்கல் கருன்

நன்றி திரு ஜீவன் பென்னி

நன்றி திரு நம்பிமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-9670819978352668062011-07-28T10:13:33.889+05:302011-07-28T10:13:33.889+05:30//கடந்த தி மு க ஆட்சியில் இயற்றப்பட்ட முட்டாள்தனமா...//கடந்த தி மு க ஆட்சியில் இயற்றப்பட்ட முட்டாள்தனமான சட்டங்களில் ஒன்றுதான் "தமிழில்" பெயர்வைக்கும் படங்களுக்கும் வரி விலக்கு எனபது...//

முட்டாள் தனமான சட்டம் இல்லை முக்கியமான சட்டம் தான்...அதற்கு முன் வந்த படங்களின் பெய்ர்களை பார்த்தால் முட்டாள் தனமா? இல்லையா என்பது தெரியும். ஜீன்ஸ், போன்ஸ், டபுள்ஸ், டிரிபுள்ஸ்....லவ் டுடே...பாய்ஸ் என்று தமிழ் படங்களுக்கு வரிசையாக ஆங்கிலத்தலைப்புகளை வைத்தனர். இதை வெற்றிக்கான சென்டிமென்டாகவே திரைத்துறையினர் உருவாக்கி வைத்திருந்தனர். அதை முற்றிலும் நீக்கும் பொருட்டு இந்த வரிச்சலுகை கொடுக்கப்பட்டது. அதன் பிறகு பெரும்பாலான படங்களுக்கு தூயத் தமிழில் பெயர் வைக்காவிட்டாலும் வழக்குத் தமிழில், வட்டாரத் தமிழில் கணிசமான அளவில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தனர்.

இதில் சில பேர் வரைமுறையில்லாமல் கொச்சைத் தமிழில், இரட்டை அர்த்தத்துடன், இளசுகள் பேசக் கூடிய அளவில் வசைச்சொற்களையும் தமிழ் பெயர்களாக வைத்தனர். அதற்கு அரசு சார்பிலும் கண்டனம் வைக்கப்பட்டது. இனி இம்மாதிரி படங்களுக்கு வரிச்சலுகை தருவதிலிருந்து விலக்கி வைக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுத்ததால் சற்று குறைந்தது.

இந்த முன்னேற்றங்களை திரைத்துறையில் இருக்கும் மூத்த இயக்குநரான பாலச்சந்தரே பாராட்டியுள்ளார்.

இது முதற் கட்டம். அடுத்த கட்டமாக இப்ப்பொழுது முழுக்க முழுக்க தமிழ் வசனங்கள், வன்முறையற்றப் படங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை என்ற அறிவிப்புகள் வீம்புக்காக உருவாக்கப்பட்டதோ என்னவோ? ஆனால் அதில் உள்ள சில விஷயங்கள் வரவேற்புக்குரிவை.

ஏனென்ன்றால் சில விஷயங்கள் (வன்முறைக்காட்சிகளற்ற படம்)படத்திற்கு இரண்டாவது தணிக்கை (சென்சார்) என்ற தோற்றத்தை உருவாக்கக் கூடியவை.

குறிப்பாக வன்முறைக் காட்சிகளை, ஆபாசக் காட்சிகளை கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்கள் மத்திய அரசு தணிக்கைத் துறையினரிடமே இருக்கிறதே!

முழுக்க முழுக்கத் தமிழ் வசனங்கள், சரியானத் தமிழ் பெயர்கள், யூ சான்றிதழ்......... போன்ற கட்டுப்பாடுகள் வரவேற்க கூடியவை.

(யூ சான்றிதழ் என்று வந்து விட்டாலே வன்முறைக்காட்சிகள் இடம் பெற்றிருக்க கூடாது. ஆபாசக் காட்சிகளும் இடம் பெற்றிருக்க கூடாது....மீறி வந்தால் மத்திய தணிக்கைத் துறையிடமே பரிந்துரைக்கலாம்.)

எடுத்த எடுப்பிலேயே எல்லாம் வந்து விடாது. முதலில் (காமராஜர்) மதிய உணவு...அப்புறம் (எம்ஜிஆர்)சத்துணவு...அப்புறம் முட்டையுடன் (கலைஞர்) சத்துணவு...இலவசப் பாடப்புத்தகம், சீறுடை...அப்புறம் பொது பாடத்திட்டம்...அப்புறம் சம அந்தஸ்துடன், வசதியுடன் கூடிய பள்ளிகளால் கல்வி...அடுத்து அனைவருக்கும் ஒரே மாதிரியான இலவசக் கல்வி.

முந்தைய சட்டம் வந்ததினால் தான் இந்த இன்னும் சீர்மைப்படுத்தப்பட்ட சட்டம் வந்தது. இதற்கடுத்தும் சட்டம் வரும்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-56055186872653158552011-07-27T17:04:25.073+05:302011-07-27T17:04:25.073+05:30இந்த கவர்மெந்த் செஞ்ச நல்ல விசயத்துல இதுவும் ஒன்னு...இந்த கவர்மெந்த் செஞ்ச நல்ல விசயத்துல இதுவும் ஒன்னு..ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-87632363255651815472011-07-27T14:03:59.053+05:302011-07-27T14:03:59.053+05:30சரியான சவுக்கடி கருத்து..சரியான சவுக்கடி கருத்து..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-65353456173476781202011-07-27T09:28:30.839+05:302011-07-27T09:28:30.839+05:30சரியான கருத்து நண்பரே ... நல்ல படம் எவன் எடுக்குறா...சரியான கருத்து நண்பரே ... நல்ல படம் எவன் எடுக்குறான் வரி விலக்கு தர ...."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.com