இந்த படத்த பார்க்க அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும், விதி வலியதாயிற்றே..
ஒரு பயணத்தின் பொது ஆம்னி பஸ் ஒன்றில் போட்டுதொலைக்க வலுக்கட்டாயமாக பார்க்க வேண்டியதாயிற்று..
பாலாவுக்கு தேசிய விருது கொடுத்தவர்கள் நிச்சயமாக இந்த படத்தை பார்த்தால் தூக்கில் தொங்க வேண்டியதுதான்...
ஏதோ கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் ? ஆரம்பத்திலிருந்து, கடைசிவரை படம் முழுவது கிறுக்குத்தனமான காட்சிகளே அதிகம்..
சேதுவில் இடைவேளைக்கு அப்புறம் கதா நாயகனை கிருக்ககானாக காட்டியது..
நந்தாவில் ரவுடியிசத்தை உயர்த்தியது..
பிதா மகனில் தன மன வக்கிரத்தை கதாநாயகனாக்கி கட்டியது
நான் கடவுளில் கஞ்சா அடிப்பவன் புனிதனாக காட்டியது போன்ற கிறுக்குத்தனங்களையே படமாக்கி மக்களை ஏமாற்றி வந்த பாலா, இந்த படத்தில் தனது முழு கிறுக்குத்தனத்தை காட்டி - படு தோல்வியை தழுவியுள்ளான்.
ஏதோ "ஹை நெஸ்ஸாம்" அந்த ஊர் ஜமீந்தாராம்..படம் முழுவதும் கேவலப்படுத்தப்படும் அந்த ஜமீனுக்கு - பிள்ளைகள் போல் இருப்பவர்கள் இரண்டு திருடர்கள்..
அந்த திருடர்களின் பாத்திரத்தை உயர்த்திக்காட்டுவதர்காக, படத்தில்

போலிசை படு கேவலமாக சித்தரிக்கப்பட்டதை எப்படி தான் இந்த சென்சார் அதிகாரிகள் அனுமதித்தார்களோ..
எந்த ஒரு படத்திலும் போலிசை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கப்பட்டதில்லை..சென்சார் அதிகாரிகள் என்ன புடுங்கிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை..
திருடனை காதலிக்கும் போலிஸ்...
இன்னொரு திருடனை காதலிக்கும் மாணவி என்று காதலையும் படு கேவலமாக சித்தரித்த பாலா நிச்சயமாக ஒரு கிறுக்கன்தான்,,
மாட்டிறைச்சி வியாபாரியை கைது செய்ய வைக்க்கும் கிறுக்கன் ஜமீனை கொன்ற வில்லனை இரண்டு திருடர்களும் பலி வாங்குகிறார்கள்..
இந்த பைத்தியக்கார திரைப்படத்தில் இந்த காட்சிகள் வலுக்கட்டயாமான திணிப்புதான்..
ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டை - தாக்குவதற்காக எடுக்கப்பட்ட அந்த காட்சியை வேண்டுமென்றே திணித்த இந்த கிறுக்கனுக்கு என்ன தண்டனை?
திருட்டுத்தனத்தை ஊக்குவித்த பாலாவுக்கு என்ன தண்டனை?
போலிசை கேவலப்படுத்தியதற்கு பாலாவுக்கு என்ன தண்டனை?
இதனை சிறிதும் கண்டுகொள்ளாத ஆபாச பத்திரிக்கைகளுக்கு என்ன தண்டனை?