நல்லவேளை இந்த படம் படுதோல்வி அடைந்து வந்த சுவடு இல்லாமல் போனது...
பொறுக்கிகளை, பயங்கரவாதிகளை, காமுகர்களை, தேச துரோகிகளை ஹீரோவாக்கும் முயற்ச்சியில் இப்படத்தின் முட்டாள் இயக்குனர் தோல்வி அடைந்து இருப்பது ஒரு விதத்தில் திருப்தியே..
விடுதலைப்புலிகளை உசுப்பேற்ற - ஒருவேளை அவன்களிடம் பிச்சை எடுத்து படம் எடுத்திருப்பான்களோ? - இந்த டுபாக்கூர் படத்தை ஏகப்பட்ட பில்ட் அப்புகளோடு வெளியிட்டு மூக்குடை பட்டிருக்கிறார்கள்...
அகதியாக வரும் ஒரு ரவுடியிடம் , முகாமில் கேள்விகேட்கும் அதிகாரியிடம் திமிராக பதில் சொல்கிறான்...
என்ன வேலை பார்க்கிறாய் என்பதற்கு எதற்கு "மயிற புடுன்கிறேன்" என்று பதில் சொல்லவேண்டும்? இங்குள்ள விசிலடிச்சான் குஞ்சுகளை குஷிப்படுத்தவா?
அடுத்த அடுத்த காட்சிகளில் அவன் பெரிய தாதாவாக உருவகப்படுத்தபடுகிறான்..அவனுக்கு முந்தைய பில்லாவில் வந்த அல்லக்கையே துணையாக..
"நாங்க அகதிதான்..அநாதை இல்லை" இது ஒரு வசனமாம்..அகதி என்றாலே ஒரு நாட்டில் இருந்து அனாதையாக வருவதுதான்...இதில் என்ன திமிர்பெச்சு..அடாவடித்தனம்? இவர்கள் போன்றவர்களால் தான் தமிழ்நாட்டில் இன்று குண்டுவெடிப்பும், போதை மருந்து கடத்தலும் பொறுக்கித்தனமும் அதிகமாகி, சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகி உள்ளது...
"டேய் நான் பொறந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா" என்று வெத்து வசனம் பேசும் அந்த பொருக்கி ரவுடி என்ன மயிற செதுக்குனான்னு தெரியல...வர்றவன் போறவன எல்லாம் போட்டுதல்லினதுதான் தன்னோட வளர்ச்சிக்கு காரணம் என்றால் - வன்முறையை தூண்டும் இந்த படத்தோட டைரக்டர "குண்டர் சட்டத்துல" உள்ளே தள்ளுனாதான் என்ன?
இந்த ஆண்ட்டி தான் மாமா மாமா மாமா என்று ரவுடியை கொஞ்சி செத்து போகிறாள்
முதிர்ச்சியான அத்தை மகள்..மாமா என்று அந்த ரவுடியை அழைப்பது அபத்தமாக இருக்கிறது..
"எனக்கு என்ன மாமா வாங்கிட்டு வந்தே " என்று கேட்கிறாள்...
"உனக்கு இதே வேலையாப்போச்சு..ஒவ்வொரு தடவையும் அவன் வரும்போது இப்படியே கேளு" என்று அவள் அம்மா இவளை திட்டுகிறாள்..
ஒரு அகதி - மாதத்திற்கு ஒருதடவை இங்கே அகதியாக வந்துவிட்டு செல்வானா?
வர்றவன் போறவனை எல்லாம் அந்த பொருக்கி அகதி போட்டு தள்ளுகிறான்.. ஆயிரம் பேர் சேர்ந்து ஆயிரக்கணக்கான துப்பாக்கியால் சுட்டாலும் ஒன்னும் புடுங்க முடியாது..இவன் கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு ஒரு கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு நடந்து கிட்டே இருப்பான்...என்ன ஹீரோயசம்டா இது...
ரெண்டு வார்த்தை தான் பேசுறான்..அதுக்கு இங்குள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் (காசு கொடுத்து கூட்டி வரப்பட்டவை) குதிக்கின்றன...போதாததற்கு, ஆபாச பத்திரிக்கைகள்தான் வாங்கிய காசுக்கு அதிகமாக கூவுகின்றன என்றால் - பதிவுலக மேதாவிகளும் " தல - முண்டம் " என்று ஜால்ரா அடித்து தமது சினிமா விசுவாசத்தை காட்டுகின்றன..
எதிரியிடம் இருந்து லவட்டிக்கொண்டு வரப்பட்ட ஆண்ட்டி - இவளும் க்ளோஸ்
படத்தில் இன்னொரு கிழவியை எதிரியிடம் இருந்து லவட்டிக்கொண்டு வரும் ரவுடி அகதி, அவளை தனது அத்தை மகள் முன்பே கட்டி பிடித்து கொஞ்சுகிரார்ன், அவள் முன்பு இவளை கொஞ்சுகிறான்..நல்ல கலாசாரம்டா..
இரண்டரை மணி நேர படத்தில், ஆபாச பாட்டுக்கள் போக மற்ற நேரங்களில் யாரையாவது எவனாவது கொன்று போட்டுக்கொண்டே இருக்கிரானுங்கள்..டைரக்டரின் அற்புதமான கற்பனை வறட்சியை - படம் வருவதற்கு முன்பு என்னமாதிரி பில்ட் அப் கொடுத்துகிட்டு இருந்தான்?
படம் எடுக்கும்போது, ஒவ்வொரு நடிகநிடமும் " நீ இந்த காட்சியில சாகனும்" என்று சொல்லித்தான் கால்ஷீட்டே வங்கி இருப்பானுங்க போல இருக்கு...
கடைசியில - பொருக்கி அகதியை தவிர- சாகுறது படம் பார்க்கும் முட்டாள் ரசிகனும்தான்...
நல்லவேளை இந்த படம் படுதோல்வி அடைந்து வந்த சுவடு இல்லாமல் போனது...