Pages

Friday, December 10, 2010

சொந்த செலவில் சூனியம்...!!!



ஸ்பெக்ட்ரம்..இந்த வார்த்தைதான் அதிகமதிகம் இப்போது ஊடகங்களில் அடிபடும் செய்தி..

ஜி 2 அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏறக்குறைய 1,76,000 கோடி ரூபாய் உத்தேச இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தணிக்கை குழு அதிகாரி சொன்னதை வைத்து, மதவெறி பி ஜே பி நாய்கள் இன்றுவரை நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் குரைத்துக் கொண்டு இருக்கின்றன..

இந்த ஊழலால் ஏற்பட்ட இழப்பை விட இந்த பொறுக்கிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் இன்னும் அதிகம்..

எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்கும் பத்திரிகைகள் இந்த விஷயத்தை கண்டுகொள்வதும் இல்லை..இப்படி வீண் சம்பளம் வாங்கி மக்கள் பணத்தை வீணடிக்கும் இந்த எருமைகள் பற்றி மக்களுக்கு அறியவைப்பதும் இல்லை..



இன்னொரு மதவெறி நாய் சுப்ரமணியன் என்பவனும் பி ஜே பி யின் வாலாக ஆடிக்கொண்டு தினமும் உளறிக்கொண்டு வருகிறான்..



தெகல்கா ஊழல், குஜராத் கலவரம், கார்கில் வீடு ஓதிக்கியத்தில் ஊழல் செய்த இந்த மத வெறி நாய்கள் ஆரம்பித்து வைத்ததுதான் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எனபது இப்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது..



டாடா நிறுவன அதிபர் திரு ரத்தன் டாட்டா வின் கூற்றின்படி, பி ஜே பி ஆட்சிகாலத்தில் தான் இந்த அலைவரிசை ஒதுக்கீட்டில் அதிகமான முறைகேடு நடந்துள்ளது என்று அம்பலப்படுத்தியுள்ளார்.



தமது ஊழலை மறைத்து - பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் குளிர் காய நினைத்து எதிர்கட்சிகளையும், சுப்பிரமணியன் என்கிற அமெரிக்க ஏஜென்டையும் தூண்டிவிட்ட பி ஜே பி - சொந்த செலவில் சூனியம் வைத்துகொண்டதாகவே தெரிகிறது..



வினை விதைத்தவன்தான் வினையை அறுப்பான்....!





Thursday, December 9, 2010

பத்திரிகை "தர்மம்"


ஒருவர் : "கோவில் வாசலில் வைத்து எல்லாருக்கும் பேப்பர் கொடுக்குறான்களே..என்னவாம்?"


மற்றொருவர் : அதுதாங்க பத்திரிகை தர்மம்...!

எங்கோ படித்த நகைச்சுவை இது..


இந்த கட்டுரைக்கும் மேற்கண்ட நகைச்சுவைக்கும் சிறுதும் சம்மந்தமில்லை..

விஷயம் என்னவென்றால்..நேற்று ஸ்பெக்ட்ரம் புகழ் ராசா வீடுகளிலும் அவரது சொந்தபந்தங்களின் வீடுகளிலும் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது.

இந்த சோதனை நிச்சயம் ஒரு கண்துடைப்பாகத்தான் இருக்கும் எனபது அனைவரும் அறிந்ததே..

இதுவரைக்கும் ஏறக்குறைய இந்தியாவின் 60 ஆண்டுகால அரசியலில் எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த ஒரு குற்றசாட்டுக்களுக்காகவும், குற்றங்களுக்காகவும், தண்டனை அடைந்ததாக சரித்திரம் எனக்கு தெரியவில்லை..கேசு நடந்துகொண்டிருக்கும்...அவன்பாட்டுக்கு எம் எல் எ ஆவான், எம் பி. ஆவான் ஏன் அமைச்சராகக் கூட வருவான்..வழக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கும்.. செய்தித் தாள்களில் அவ்வப்போது சிறு சிறு செய்திகளாக வரும், ஒரு சமயத்தில் அவன் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்படுவான். இதுதான் நான் என் அனுபவத்தில் கண்டது..


மேற்கண்ட விசயத்திலும் இப்படித்தான் ஆகப் போகிறது.. இதிலும் பொருளாதார இழப்பு இந்த அரசியல் நாய்களுக்கு அல்ல.. மக்களுக்குத்தான்..


நேற்று நடைபெற்ற சி. பி ஐ சோதனையை செய்தியை மழுங்கடிக்கும் விதமாக வாரணாசியில் ஒரு குண்டு வெடிப்பு...வழக்கம்போல ஒரு முஸ்லிம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு..

ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் இப்படி ஒரு முஸ்லிம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதும், கடைசியில் விசாரணையில் ஆர் எஸ் எஸ் நாய்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதும் தெரியவரும்..

அஜ்மீர், ஹைதராபாத், மாலேகான் போன்றவைகளும் இப்படித்தான்..

சரி விசயத்துக்கு வருவோம்.

அரசியல்வாதிகளின் அல்லது சினிமாக்கூத்தாடிகளின் வீடுகளிலோ நிறுவனங்களிலோ இது போன்ற ஒரு சோதனை நடைபெறும்போது குதிக்கும் ஊடகங்கள் நேற்று நடந்த சம்பவத்தை மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டது சற்று அதிர்ச்சி அளிக்கும் விசயமே..

மக்களை முட்டாளாக்கிய எந்திரன் படத்துக்கு கிடைத்த பரபரப்பை விட இந்த நிகழ்வுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் வழங்காத பத்திரிக்கைகளின் மீது வர வர நம்பிக்கை குறைந்து வருகிறது..


நான்காவது தூண் என்று பீற்றிகொள்ளும் இந்த தூண்கள் துருப்பிடித்து வலுவிழந்து வருவதாகவே தோன்றுகிறது..


இதற்கு காரணம் பத்திரிகை தர்மமா அல்லது பத்திரிக்கைகளுக்கு எங்கிருந்தோ கிடைக்கும் தர்மமா...?

Wednesday, December 8, 2010

முன்னாள் அமைச்சர் ராசா வீட்டில் சி பி ஐ சோதனை !!



ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சிக்கி ராஜினாமா செய்த தி மு க வின் அமைச்சர் ஆர் ராசாவின் சென்னை வீட்டில் இன்று காலையில் இருந்து சி பி ஐ சோதனை நடந்து வருகிறது..

நேரடி வருணனைகளுக்கு இந்த லிங்கை பார்க்கவும்   சி பி ஐ சோதனை


Tuesday, December 7, 2010

விக்கிலீக் நிறுவனர் கைது..!

அமெரிக்க ராணுவத்தின் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவந்த விக்கிலீக் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸ்ஸாஞ் இன்று (7/12/2010) லண்டனில் அந்நாட்டின் நேரம் காலை 9.30 க்கு ஸ்காட்லான்ட் போலிசால் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது சுவீடன் நாட்டில் உள்ள கற்பழிப்பு கேசுக்காக அவர் சரணடைந்தபோது ஸ்காட்லாண்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததாலும் அவர் சரணடைய சென்றதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ..பத்திர்க்கை சுதந்திரத்திக்கு வாய் கிழிய பேசும் அமெரிக்கா, அந்நாட்டின் வண்டவாளங்களை வெளி கொண்டுவந்ததும் அவரது இணையதளத்தை முடக்கியதும், பத்திரிகை சுதந்திரத்தை மறந்ததும் கேலிக்குரியதே...!

1,76,000 கோடி ரூபாய் !

ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசை இட ஒதுக்கீட்டில் ஏறக்குறைய ரூபாய் 1,76,௦௦௦ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக உத்தேசமாக அறிவிக்கப்பட்டதும், அதைதொடர்ந்து, பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதும் அன்றாடம் நடைபெறும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது.


மக்கள் எம் பி க்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்திருப்பது, இப்படி பொறுக்கித்தனமாக பாராளுமன்றத்தை முடக்கி வைப்பதற்காக அல்ல. இப்படி பாராளுமன்றத்தில் ரவுடித்தனம் பண்ணுவதால் அன்றாடம் இந்த அரசுக்கு ஆகும் செலவு கோடிக்கணக்கில் ஆகும். இந்த ஊழலை விசாரிக்க கோரிக்கை வைக்கிறோம் என்ற பெயரில் இன்னும் அதிகமாக அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள் எதிர்கட்சி எம் பி க்கள்..

இப்படி ஊளையிட்டுக் கொண்டிருக்கும் அனைவருமே ஊழலில் திளைத்தவர்கள்தாம்.

தெகல்கா ஊழல், கார்கில் ஊழல், போபர்ஸ் ஊழல் என்று வரிசையாக அடுக்கிகொண்டே போகலாம்...

மொத்தத்தில் இவர்கள் எதையுமே மக்கள் நலனுக்காக செய்யவில்லை...

ஓட்டுப் பிச்சை எடுத்துவிட்டு இன்று பாராளுமன்றம் நடக்கவிடாமல் செய்யும் இந்த பொறுக்கிகளையும், அதே சமயம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.


சமீபத்தில் கலைஞர் கருணாநிதி " ரூபாய் 1,76,000 கோடியை ஒருவரே கொள்ளை அடித்திருக்கமுடியாது" என்று கூறி தான் டூரிங் தியேட்டரில் படம்பார்த்த கதையை உதாரணமாக கூறி உள்ளார்..



அப்படியென்றால் கூட்டாக கொள்ளையடித்திருக்கிரார்களா?



அது சரி..!


Sunday, December 5, 2010

ஒபாமாவின் இளமைக்கால புகைப்படங்கள்
















Saturday, December 4, 2010

திருடன் கையில் சாவி...!

இன்று ஒரு செய்தியை படித்தபோது இந்த நாட்டில்  நீதி செத்துக் கொண்டு வருகிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது அந்த தகவல்..


2002 ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரம் உலகம் அறிந்தது..அப்பாவி முஸ்லிம்களை பீ.ஜே.பி, மற்றும் ஆர் எஸ் எஸ் வெறிநாய்கள் கொன்றதும் உலகம் அறிந்ததே..


அதற்கு தலைவன் அம்மாநிலத்தின்  முதல்வனாக இருக்கும் நரேந்திர மோடி என்ற வெறி பிடித்த மிருகம் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே..
                   (குஜராத் கலவரத்தின் தலைவன்)


அந்த கால கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த, பீ ஜே பி என்ற மதவெறி கட்சியின் வாஜ்பாயி பிரதமராக இருந்தான். அத்வானி என்ற பயங்கரவாதி துணை பிரதமராக இருந்தான்.

வாஜ்பாய் மோடி என்ற பயங்கரவாதியை கண்டித்தான்..அனால் அவனை பதவியை விட்டு இறக்கமுடியாத கோழையாக இருந்தான். அத்வானி என்ற பயங்கர மிருகம் அதற்க்கு தடையாகவும் இருந்தது.

                          ( பயங்கரவாத மிருகங்களில் ஒன்று)

 
இன்னும் இந்த ஆர் எஸ் எஸ் மிருகங்களின் வண்டவாளத்தை, தெகல்கா இணையதளம் அப்பட்டமாக வெளிக்கொண்டு வந்தது. மோடி என்ற வெறிபிடித்த மிருகம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று உலகமே அறிந்தது. அதற்கு எந்த அரசும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.. எல்லா நாய்களும் ஊழல் செய்வதிலும் நாட்டை சுரண்டுவதிலுமே கவனம் செலுத்தி பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

                       (பாதிக்கப்பட்ட அப்பாவிகளில் ஒருவர்)


இன்று ஒரு செய்தியை படித்தபோது இந்த நாட்டி நீதி செத்துக் கொண்டு வருகிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது அந்த தகவல்..!

அதாவது குஜராத் கலவரத்தை அறைந்த ஒரு சிறப்பு விசாரணைக் குழு மோடி என்பவனுக்கும் கலவரத்துக்கும் சமந்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறது..


இவர்கள் சிறப்பு விசாரணை குழுவா இல்லை மோடி என்ற நாயின் ஏவல் நாய்களா..?

தெகல்கா இணையதளத்தின் ஒரு வீடியோ ஆதாரமே மிகப் பெரிய சான்றாக இருக்கையில் மோடி என்ற தீவிரவாத நாய்க்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லும் இந்த நாய்களை உடனேயே கைது செய்து விசாரிக்கவேண்டும்...


இல்லையென்றால் மக்களுக்க் நீதியின் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பொய்த்துவிடும்..

மோடி என்பவனுக்கு இந்த பயங்கர சம்பவத்தில் சம்ந்தமில்லை என்பது எவ்வளவு அப்பட்டமான பித்தலாட்டம் என்பதை உணர்த்த நேர்மை உள்ளம் உடையவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம்.