அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் என்பவளை நடிக்கவைக்க, ரஜினி என்கிற வயது அறுபதை தாண்டிய ஒரு வயோதிக நடிகனுக்கு ஜோடி சேர்க்க..அல்லது மாமா வேலைபார்க்க அந்த சினிமா சம்மந்தப்பட்டவர்களைவிட அதிகம் மெனக்கெட்டது இங்குள்ள ஆபாசப் பத்திரிக்கைகள்தான்..
கடைசியில் அந்த படத்தில் நடித்தவள் மோனிஷா கொய்ராலா என்கிற ஒரு அரைக்கிழவி..
அதற்கும் அந்த ஆபாச பத்திரிக்கைகள் ஏகப்பட்ட வியாக்கியானங்கள்...
பாபா வெளிவந்தது...வரலாறுகாணாத படுதோல்வி அடைந்தது..சிகரெட்டை மட்டுமே மூலதனாக வைத்து சினிமாவுக்குள் நுழைந்த அந்த நடிகர் இமையமலை நோக்கி ஓடினான்..
பத்திரிகை மாமாக்களுக்கு ஐஸ்வர்யா கொடுத்த பதில் இதுதான்..
"நான் அந்த (பாபா) படத்தில் நடித்தால் எந்த முக்கியத்துவமும் கிடையாது..மோனிஷா கொய்ராலா என்ற அந்த நடிகைக்கு கூடுதலாக பணம் கிடைத்து இருக்கலாம்...!"
மாமாக்கள் அப்போதாவது அடங்கினரா? இல்லை..
அடுத்து சந்திரமுகி என்றொரு படம்.. அதற்கும் தமது ப்ரோக்கர் வேலையை தொடங்கின..இதோ ஐஸ்வர்யா இந்த வயசான நடிகனுடன் நடிக்க ஏங்குவது போல் செய்திகள்..அதையும் அவள் புறக்கணித்து விட்டாள்... கடைசியில் கஜினி என்ற படத்தில் துணை நடிகையாக நடித்த நயன் தாரா என்ற நடிகையை இந்த கிழவனுக்கு ஜோடியாக கூட்டிகொடுத்து ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டன மாமா பத்திரிக்கைகள்..
சந்திரமுகி அதில் இரண்டாவது நாயகனுக்கு (பிரபு) ஜோடியாக நடித்த ஜோதிகா என்ற நடிகைக்காகவும், வடிவேலு என்பவனின் காமெடிக்காகவும் ஓடியது..
உடனே அதில் நாயகனாக நடித்த கிழ நடிகனை ஆபாச வியாபாரிகள் தூக்கி பிடித்து கூஜா தூக்க ஆரம்பித்தன..
யானை எழுந்துடிச்சு..சூப்பர் ஸ்டார் வந்து விட்டார் என்று மீண்டும் ஜால்ராக்களை ஆராம்பித்தன..
இதற்குமேல் நாம் நடிக்கும் படம் சரக்கு இல்லாவிட்டாலும் பரவா இல்லை..பிரம்மாண்டத்தை காட்டவேண்டும் என்று அந்த கிழ நடிகர் யோசித்ததின் விளைவு,
பிரம்மாண்டத்தை மட்டுமே வைத்து மக்களை ஏமாற்றும் ஷங்கர் என்ற இயக்குனரிடம் சரணடைந்தார்....மீண்டும் ஆபாச வியாபாரிகள் ஐஸ்வர்யாவை ரஜினிக்கு ஜோடியாக்க ப்ரோக்கர் வேலையை ஆரம்பித்தன..சில நாதாரிகள் பஞ்ச டையலாக் என்று போட்டியும் வைத்து சம்பாரித்தன..
அதிலும் மார்கெட் இல்லாத ஸ்ரேயா என்ற நடிகை மட்டுமே நடிக்க சம்மதித்தாள்..
ஆபாச வியாபாரிகளுக்கு இதிலேயும் ஏமாற்றம்தான்..
சிவாஜிக்கு பிறகு அந்த வயோதிக நடிகருக்கு படம் பண்ணும் தைரியம் யாருக்கும் இல்லை..ஏன் அந்த நடிகருக்கே இல்லை..திரும்பவும் அந்த நடிகர்..அதே ஷங்கரை வைத்து படம் பண்ண முயற்ச்சித்து..எந்திரன் என்ற பெயரில் அந்த படமும் தொடங்கியது..இதில் பத்திரிகை மாமாக்கள் ஆசைப்படி..ஐஸ்வர்யா ராயே தனது 38 வது வயதில் அந்த கிழ நடிகருக்கு ஜோடியானார்...
இனிதான் ஒரு ஆபாசத்தின் அசிங்கத்தின் உச்சக்கட்டம்..
இந்த இந்திரன் திரைப்படத்தின் ஆடியோ கேசட் விற்பனைக்காக இந்த கூத்தாடிகள் கூட்டம் மலேசியா சென்றது..ஏனென்றால் அங்கே தான் ஏமாளித் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்..நன்றாக கள்ள கட்டலாம் என்று..
அதில்தான் அந்த நடிகர் பேசுகிறார்...
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அந்த அறுபது வயதை தாண்டிய முதியவர் பேசுகிறார்..
"ஐஸ்வர்யா பியூட்டி அண்ட் பிரெண்ட்லி..அவங்க கூட காதல் காட்சியில் நடிக்கும்போது - எனக்கு ஒரு மாதியாக இருக்கும்..ஆனா அங்கே அமிதாப் (அந்த நடிகையின் மாமனார்) ரஜிகாந்த்..கபர்தார்...!"
என்று சொல்லி விட்டு கெக்கே பிக்கே என்று அந்த நடிகர் சிரிக்கிறார்..மொத்த கூட்டமும் ரசிக்கிறது...

அப்படி என்றால் என்ன அர்த்தம்..
இதை ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் இந்த நடிகன் வெக்கமின்றி சொல்கிறான்..இதையும் இந்த ஆபாசப் பத்திரிக்கைகள் கொண்டாடுகின்றன..
இவனைத்தான் அரசியலில் குதிக்கனுமாம்..இவர்தான் அடுத்த முதல்வராம்...சினிமாவில் சிகரெட்டை தூக்கிப் பிடிப்பதும் , சாராயத்தை ராவாக அடிப்பதும் , கண்ட நடிகையுடன் கட்டிப் புரள்வதும் வெறும் நடிப்பல்ல.. ஆபாசம், அசிங்கம், வெட்கமின்மை கலந்ததுதான் சினிமா...அதில் இருப்பவர்களும் அவர்களது உள்ளங்களும் நாற்றமெடுத்த சாக்கடைகள் என்று எப்போது நாம் உணர்வோம்?
பின் குறிப்பு : இவ்வளவும் சொல்லிவிட்டு நீ ஏன் ஆபாசப்படங்களை போடுகிறாய் என்று கேட்கலாம்..கேளுங்களேன்..
பின் குறிப்பு : இவ்வளவும் சொல்லிவிட்டு நீ ஏன் ஆபாசப்படங்களை போடுகிறாய் என்று கேட்கலாம்..கேளுங்களேன்..
26 comments :
இவ்வளவும் சொல்லிவிட்டு நீ ஏன் ஆபாசப்படங்களை போடுகிறாய் என்று கேட்கலாம்..கேளுங்களேன்..///
அது உங்க இஷ்டம். சரியா.
கபர்தார் -னா என்ன தல ? மருமகளா ?
unakku than pidikalaila...
mooditta vera yethayavathu pathi ezhutha vendiathu thane....
kizhattu payya MGR nadikkum pothu enga iruntha....
Rajini ya pathi pesi pulicity thedama irukka mudiatha......
Ellarum oru naal kizhavana or kizhaviya avaanga,,,,
appo Rajini yai raskikkum ellarayum muttapayalnu solria....
ennamo un pondatti kooda nadicha mathiri kovapaduriye....
நன்றி திரு சசிகுமார்...
நன்றி திரு ஓசை..அப்படியாவது பின்னூட்டம் வரும் என்றுதான்..:)
ஒரு அப்பட்டமான உண்மைய உங்க ஸ்டைலில் சொல்லியிருக்கீங்க ...
கேட்டா உங்களை குஷிப்படுத்ததானே நடிப்பும்ம்பாங்க..!!
//தனி காட்டு ராஜா said...
கபர்தார் -னா என்ன தல ? மருமகளா ? //
நன்றி திரு தனிக்காட்டு ராஜா ...
அது அவர்களுக்குள்ளான பாஸ்வோர்ட் ஆகா இருக்கலாம்...
//கபர்தார் -னா என்ன தல ? மருமகளா ? //
”ஜாக்கிரதை”ன்னு அர்த்தம்
//Dilip said...
.
....
டேய் dilip..
//unakku than pidikalaila...
mooditta vera yethayavathu pathi ezhutha vendiathu thane....//
எனக்கு பிடிக்களைன்னுதாண்டா திட்டுறேன்..
ஒரு பப்ளிக்குல இப்படி பேசுரான்னா என்ன காரணம்? வெக்கம் மானம் சொரணை இல்லாதவன்தான் இப்படி பேசுவான்..
//kizhattu payya MGR nadikkum pothu enga iruntha....
Rajini ya pathi pesi pulicity thedama irukka mudiath......
Ellarum oru naal kizhavana or kizhaviya avaanga,,,,//
எல்லா கிழப் பயலுன்களைப்பத்தியும்தான் சொல்றேன்..எம்ஜிஆர் தான் இப்போ இல்லையே...
//appo Rajini yai raskikkum ellarayum muttapayalnu solria....//
ரஜினிய மட்டும் இல்லேடா முண்டம்.. சினிமாக்காரன தூக்கிவெச்சு கொண்டாடுற எல்லாரும் முட்டா பசங்க, பொருக்கி பசங்கட..
//ennamo un pondatti kooda nadicha mathiri kovapaduriye//
ஓஹோ..அப்போ உன் பொண்டாட்டி போனாதான் உனக்கு கோவம் வருமா? அப்படி வந்து இருக்கா?
டேய் முண்டம்..உன் குடும்பத்துல அப்படி யாரும் போக வேண்டாம்னுதாண்டா இப்படியெல்லாம் எழுதுறேன்..
ஒரு குடிகார கூத்தாடிக்காக இப்படி மானங்கெட்டு வர்றியே ஹ்ம்ம்..உன்னையெல்லாம்..
சரி சரி..இங்கே வேணாம்..என் email இல் வா பேசிக்கலாம்...
marmayogie@gmail.com
//ஜெய்லானி said...
ஒரு அப்பட்டமான உண்மைய உங்க ஸ்டைலில் சொல்லியிருக்கீங்க ...
கேட்டா உங்களை குஷிப்படுத்ததானே நடிப்பும்ம்பாங்க..!! //.
நன்றி திரு ஜெய்லானி அவர்களே..
ஏனுங்க அவள் இவன் வையிரிங்க.,
அவாளுகள நடிக்க வைக்கிறது டைரக்டர், தாயாரிப்பாளர்தானுங்க
ஏனுங்க உங்க மர்ம வ(வே)லையில் ஒரு கையில் கம்புவூன்டினாலும் மருகையில் பேட் பிடிப்பேன் என்று அடம்பிடிக்கும் நம்ப (வயசாலி) டென்டுல்கார் பற்றி விமர்சனங்களை வாசிக்க ஆசை நிறைவேறுமா?
ரைட்டு , பொளந்து கட்டுங்க
பின் குறிப்பு : இவ்வளவும் சொல்லிவிட்டு நீ ஏன் ஆபாசப்படங்களை போடுகிறாய் என்று கேட்கலாம்..கேளுங்களேன்..///
அதானே ?? நான் மானஸ்தன் , நாட்டு நலனுக்காக நான் கேட்குறேன் ஐஸ்வர்யா ராயோட கவர்ச்சிப்படம் ஏன் போட்டிங்க ? (ஒன்னு மட்டும் )
///டேய் முண்டம்..உன் குடும்பத்துல அப்படி யாரும் போக வேண்டாம்னுதாண்டா இப்படியெல்லாம் எழுதுறேன்..
ஒரு குடிகார கூத்தாடிக்காக இப்படி மானங்கெட்டு வர்றியே ஹ்ம்ம்..உன்னையெல்லாம்//
well said sir keep it up
appa namma dillip entha nadikan koodavum thangal veettu penkalai anuppa ready enkiraar? nadikanai thuthikkum ithu pondrathukalukku mana rosamum sernthe poi vidum pol therkirathu.poonaikku yaaravathu mani kattaththaan vendum athai neengal thairiyamaka seikireerkal.thodarattum ungal pani.vazthukal.
நல்ல குத்துங்க மர்மயோகி...இந்த சினிமாக்காரங்களே இப்படித்தான் குத்துங்க மர்மயோகி குத்துங்க
நல்ல ஒரு பதிவு.
இந்த படத்தின் பாட்டுக்கு ஒரு தனி பதிவு எழுதுகிறார்களே! விளங்கி கொள்ளவே முடியவில்லை!
மிக அருமயாக வெட்ட வெளிச்சமாக ..
சொல்லிபுட்டீங்க போங்க...
ITHAI PADITHTHAL RAJINIKHANTH SAAGA VENDUM.
INTHA VIMARSANATHITKU ETHIRAAGA PESUM
DHILIPUKKU KONJAM KOODA MAANAM,ROSAM ENDRU ETHUVUM
ENDRU ETUVUME ILLAI.
click and read
வேசிகள் அடங்காத காமத்துடன்
//ஏனுங்க அவள் இவன் வையிரிங்க.,
அவாளுகள நடிக்க வைக்கிறது டைரக்டர், தாயாரிப்பாளர்தானுங்க//
அப்படியே நடிக்க வச்சாலும் போய் பாக்குறது தான் திரும்ப திரும்ப படம் எடுக்க சொல்லுது!, மக்கள் மாறனும்!
உண்மையை சொன்னீர்கள் .யாரோ கூத்தாடுகிறார்கள் .நாம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று பொண்டாட்டி தாலியை விற்று படம் பார்க்கும் புத்திசாலிகள் நிறைய பேர் தமிழ் நாட்டில் உள்ளனர் .இதில் படித்தவர் படிக்காதவர் என்று பாகுபாடு கிடையாது .கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் திரைக்கு பூக்களை போடுவது போன்ற பகுத்தறிவு செயல்களை செய்வார்கள் .லாபமடைபவன் படத்தை எடுத்தவனும் நடித்தவனும்தான் .இதையெல்லாம் என்றைக்கு நம் மக்கள் பரிந்துக் கொள்ள போகிறார்கள் ?
பின்னூட்டமிட்ட அன்பர்கள்
"உன்னைப் போல் ஒருவன்"
"மங்குனி அமைச்சர்"
"உண்மைவிரும்பி"
"barari"
"goma"
"Chandran"
"fazudeen Madani"
"cs"
"raj"
"வால் பையன்"
"kataka"
ஆகிய அனைவருக்கும் நன்றி..
பெரும்பாலோனர்கள் இதுபோன்ற கேலிகூத்துக்களுக்கு எதிராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..
geli kooththu illai anbare,
ithu oru kevalamana muttalthanamana
bothai.
thaangal enna seigirom endru thangalukke
theriyaamal seithu naasamai poi kondu
irukkiraargal.avargalai vittu vidungal.
pavam.
http://www.youtube.com/watch?v=3qJh6aRafkA
See what Prakash raj says about rajini
கதாநாயகியோட மார்பங்கள் மேல் படுப்பது ,இடுப்பு ,தொப்புள் ,தொடை,பிட்டங்கள் ஆகியவற்றை கசக்கி , ஈர உடையில் மழையில் , நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஆடுவது என்பது காலம் , காலமாக தமிழ் மற்றும் எல்லா மொழி கதாநாயகர்கள் தொன்று தொட்டு செய்யும ஒரு செயல் ஆகும் . எனக்கு என ஒன்று புரியவில்லை என்றால் , எப்படி நம் மக்கள் இவர்களை தலைவர்களாக ஏற்று கொள்கிறார்கள் ? ரஜினி திரைப்பட துறைக்கு வந்து முப்பது ஆண்டுகள் ஆகியும் ஒன்றும் செய்ய வில்லை . இன்றும் எப்படி திரைதுறைக்கு வரும் போழ்து ஒன்றும் தெரியாமல் இருநதனோ அதே போல் எந்த ஒரு தேர்ச்சியும் இல்லாமல் , இன்று வரை ஒழுங்காக நடனம் .நடிப்பு கொஞ்சம் கூட வரவில்லை அவனக்கு. இன்றும் தமிழை ஒழுங்காக உச்சரிபதில்லை
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?