ஒரு கன்னட நடிகை தமிழர்களை பற்றி பேஸ்புக் வலைத்தளத்தில் எழுதிவிட்டாளாம்..தமிழ் வியாபாரிகலேல்லாம் குதி குதி என்று குதிக்கிறார்கள்...
வேற போட்டோவே கெடைக்கல்லப்பா
.
அதே நடிகையின் கவர்ச்சி படத்தை அட்டையில் போட்டு வியாபாரம் செய்யும் ஆபாச பத்திர்க்கைகளுக்கு கேட்கிறேன்..டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
கன்னடத்தை சேர்ந்த ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்க ஆளாய் பறக்கும் ஆபாச பத்திரிக்கைகளையும், அரசியல் வியாதிகளையும் கேட்கிறேன் ..டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
கன்னடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராயை ரஜினிக்கு ஜோடியாக போட்டு புளங்காகிதமடைந்த அதே ஆபாச பத்திரிக்கைகளை கேட்கிறேன் டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
ரஜினியுடன் ஒருதடவை நடித்தால் போதும் என்று கூறும் நடிகையை அட்டைப்படத்தில் போட்டு வியாபாரம் செய்யும் ஆபாசபத்திரிக்கைகளே...டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
ஆதிக்க வெறிபிடித்து அலையும் அமெரிக்காவின் பயங்கர போர்க்கப்பளுக்கு கமலஹாசன் மட்டுமே சிறப்பு அழைப்பாளராம்..இதை பெருமையடிக்கும் மூடர்களே..டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
முத்தம் கொடுத்து நடிப்பதை ஏதோ புண்ணியமான காரியம் மாதிரி ஒரு பக்கம் செய்திபோடும் கேவலமான வியாபாரிகளே...டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
இந்தியாவில் பயங்கரவாதம் புரிந்த விடுதலைப்புலிகளை கொண்டாடும் பயங்கரவாத தமிழ் பற்று வியாபாரிகளை இன்னும் கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறோமே...டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
பெட்ரோலுக்கு லிட்டருக்கு ஏழு ரூபாய்க்கு மேல் ஏற்றி விட்டு, சிறிது நாள் கழித்து இரண்டு ரூபாய் குறைத்ததை மத்திய அரசு பணிந்தது என்று முட்டாள்தனமாக கொண்டாடுவோரே. .டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
பஸ் டிக்கெட்டுக்கு ஐம்பது பைசா ஏற்றினால் போராட்டம் என்று குதிக்கும் வீரத்தமிழர்களே..தினமும் குவாட்டருக்கும் ஆப்புக்கும்...வாங்கும் சம்பளத்தை எல்லாம் செலவழிக்கும் குடிகாரர்களே..டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
எவ்வளவு கேவலப்பட்டாலும் சரி...சினிமாக்காரனைத்தான் தமிழ்நாட்டுக்கு முதலமைச்ச்சராக்குவோம் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் தமிழர்களே...டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
ஒரு நடிகை..அதுவும் உடம்பை காட்டி நடிக்கும் நடிகை கேவலமாக எழுதும் அளவுக்கு இருக்கும் தமிழர்களே... டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?
4 comments :
//ஒரு நடிகை..அதுவும் உடம்பை காட்டி நடிக்கும் நடிகை கேவலமாக எழுதும் அளவுக்கு இருக்கும் தமிழர்களே...
இப்போ என்ன சொல்ல வர்றீங்க? அந்த நடிகையை போட்டு தள்ளிடலாமா?....
நாட்டுப்பற்று என்ற போர்வையில், கிடைக்கிற கேப்பில் எல்லாம், இந்துக்களையும், இந்தியாவையும், இந்து நடிகர்களையும், இந்து அரசியல்வாதிகளையும் மட்டும் திட்டி, பரிகாசித்து அற்ப சுகம் தேடும் மத வெறி பிடித்த உங்களை பார்த்து கேட்கவேண்டிய கேள்வி #உங்களுக்கு வெட்கமா இல்லை?
இதை படித்ததும் நீங்கள் என்னை ஒரு ரஜினி வெறியன் வந்துவிட்டான் என்று கூறினால் நான் தவறாக இருக்கமாட்டேன். பிறரைப்போல ஒன்றின் மீதுள்ள வெறியால் இன்னொன்றை தூற்றும் கேவலமானவன் அல்ல.... ஷாருக்கான் குடித்து விட்டு குட்டிகளோடு கும்மாளம் அடிப்பதை பற்றி பற்றி எழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன். அதையும் உங்களுக்கு பதில் நானே எழுதி விடுகிறேன்.
ஒரு குடிகார பரதேசி நாய், மைதானத்தில் நுழைந்து ஒரு நல்லவரை தாக்கிய போதும், அவனுடைய அணியின் வெற்றியை கொண்டாடுகிறீர்களே? டேய் உங்களுக்கு வெட்கமா இல்லை?
நல்லா இருக்கா?
ஷாருக்கானின் வெற்றியை - அது ஷாருக்கானின் வெற்றிதானா? - அதை கொண்டாடுவோர் என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது..அதையும் இதில் சேர்க்க சொல்கிறீர்கள்..ஷாருக்கான் என்ன தமிழனா? அந்த வெற்றியை கொண்டாடியது தமிழர்கள் என்றால் அவர்களிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்கலாம்...
நீங்க சொன்னது எல்லாம் சரிதான் ஆனா விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று எவன் சொன்னது?
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல..படு பயங்கரமான பயங்கரவாதிகள்..
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?