கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னைக்கு வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் வண்டியை தகர்ப்பதற்காக - தண்டவாளத்தை குண்டுவைத்து தகர்த்திருக்கின்றன அந்த வெறி பிடித்த ஏவல் நாய்கள்.
ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கின்றார்கள்.
இந்த சம்பவத்தை, இந்தியாவிற்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்ததாக அந்த வெறிநாய்கள் நோட்டீசு மூலம் அறிவித்திருக்கின்றன..அட கூலிக்கு மாரடிக்கும் கேவலம்புடிச்ச நாய்களா.. ராஜ பக்ஷேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கணும் என்றால் அவன் நாட்டுக்கு போங்கடா நாய்களா...நீங்களெல்லாம் ஒழுங்கான பிறவிகளாக இருந்தால் தைரியம் இருந்தால் அங்கே போய் உன் வீரத்தைகாட்டுங்கடா பன்னாடைங்களா...

விடுதலைப் புலிகள் என்று மிருகங்களை அடையாளமாக வைத்திருக்கும் இந்த மிருகங்களிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்?
இவர்களுக்கு ஆதரவு தந்த தமிழக மக்களுக்கு இந்த மிருகங்களின் நன்றி இப்படித்தானிருக்கும்...
அவைகளுக்காக இங்கே குரைத்துக்கொண்டிருக்கும் மரம் வெட்டிகளும், வைக்கோல்களும், நெடுமரங்கங்கலும் இந்த சம்பவத்திருக்கு பிறகு தமது அனுதாபங்களை தெரிவித்தோ இந்த மிருகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தோ குரைக்கவில்லை...அப்படி குரைத்தால் இங்குள்ள அந்த குரைக்கும் நாய்களுக்கு வருமானம் போய்விடும்..
இதுவே வேறொரு இயக்கம் இந்த செயலை செய்திருந்தால் இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் எப்படியெல்லாம் குரைத்து இருக்கும்? மும்பையில் ஏராளமான மக்களைக் கொன்றான் அஜ்மல் கசாப் என்பவனை எப்படி எல்லாம் திட்டினார்கள்...அவன் வெளிநாட்டுக்காரன்...அவனிடம் நம் நாட்டின் மீது மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது..ஆனால் நமது நாட்டில் பிழைத்துக்கொண்டு, நமது நாட்டில் ஒட்டுபிச்சை எடுத்துக்கொண்டு, இங்கே எல்லா சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு, இந்த தேச துரோக நாய்களைப் பற்றி இங்குள்ள ஆபாசபத்திரிக்கைகள் மட்டுமல்ல, அரசும் ஏன் கண்டு கொள்ளவில்லை?
தனது மகள் கர்ப்பமானால் கூட பாகிஸ்தானை குற்றம் சாட்டும் அத்வானி என்கிற அரசியல் நாயும் ஆர் எஸ் எஸ் நாய்களும் இதைப்பற்றி ஒன்றும் குரைக்கவில்லை..
வைக்கோ, ராமதாசு, நெடுமாறன் போன்ற தேச துரோகிகள் இந்த மிருகங்களுக்காக ஓலமிடுவதால் தான் இவ்வளவு அராஜகமும் செய்ய முடிகிறது..
விடுதலைப் புலிகள் என்ற மிருகங்களிடம் இரந்து பணம்பெற்று, சொந்த நாட்டுக்கு துரோகம் செய்து நம் நாட்டு மக்களை கொன்று குவிக்க துணை போகும் இந்த கூலிக்கு மாரடிக்கும் ஏவல் நாய்களையும், குரைக்கும் நாய்களையும் மக்களும் அரசும் அடையாளம் கண்டு கடுமையாக தண்டிக்க வேண்டும்..
55 comments :
//விடுதலைப் புலிகள் என்ற மிருகங்களிடம் இரந்து பணம்பெற்று, சொந்த நாட்டுக்கு துரோகம் செய்து நம் நாட்டு மக்களை கொன்று குவிக்க துணை போகும் //
இதப்பண்ணினது விடுதலைப்புலிகளா இருக்காது. மாவோயிஸ்ட்டா இருந்தா என்ன பண்ணூவீங்க
நண்பர் ஜெய்சங்கர் ஜெகநாதன் அவர்களே..
தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் கிடையாது...
அவர்கள் ராஜபக்ஷே எதிப்பாளர்களும் கிடையாது...
இதுதான் நமது மனநிலை...விடுதலைப்புலிகளின் கூலிப்படையினர்தான் இந்த பயங்கரவாதச்செயலை தெரிந்தும் இன்னும் அந்த வெறி நாய்களை சந்தேகபடாமல் இருப்பதே அந்த நாய்களின் பலம்...
வைகோ, ராமதாசு, நெடுமாறன் போன்ற தேச துரோகிகளுக்கு பணம் வருகிறது...அந்த நாய்கள் குரைக்கின்றன!...நமக்கென்ன உண்மையை ஒப்புக்கொள்வதற்கு ?
நீ சொல்லறது எந்தளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது ...ஆனா சொல்ல வரத தகிரியமா சொல்லர உன் அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ...
நன்றி திரு தனிக்காட்டு ராஜா
துணிச்சலான பதிவு.
nee manithana mirugama atha solluda vengayam. rajabakseyku pirnthavan mathiri eluthuruka
\\Robin said...
துணிச்சலான பதிவு.\\
நன்றி திரு ராபின் அவர்களே..
.இந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ல பயணம் பண்ணவன் எல்லாம் சிங்களவனா?...ராஜபக்ஷே சொந்தக்காரனா...?
கடைகோடி தமிழன் உள்ளத்தில் குமுறும் வார்த்தைகள், வெளிக்கொண்டுவந்தற்கு நன்றி பல...
\\bala bharathi said...
nee manithana mirugama atha solluda vengayam. rajabakseyku pirnthavan mathiri eluthuruka \\
திரு பாலபாரதி அவர்களுக்கு
பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு அனுதாபப்படுவது மனித இயல்பு...அதைதான் நான் சொல்கிறேன்...இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்காக, ஆதரவு தரும் மக்களை கொல்லத்துணியும் விடுதலை (புலிகள்) நாய்கள் மனிதர்களா? அவைகளுக்கு ஆதரவாக எழுதும் நீங்கள் எந்த வகை? நீங்கள் விடுதலை நாய்களுக்கும், வைகோ, நெடுமாறன், ராமதாசு போன்ற தேச துரோகிகளுக்கும் பிறந்தவர் போல் பேசுவதாக நான் எடுத்துக்கொள்ளலாமா?
\\இந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ல பயணம் பண்ணவன் எல்லாம் சிங்களவனா?...ராஜபக்ஷே சொந்தக்காரனா...?
கடைகோடி தமிழன் உள்ளத்தில் குமுறும் வார்த்தைகள், வெளிக்கொண்டுவந்தற்கு நன்றி பல... \\
நன்றி திரு அன்பு அவர்களே...
how much money did u get from inhumanity people (indiangov & rajapakse brothers)for writing this funny article
திரு ஆண்டாள் மகன் அவர்களே..
இந்தியனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆதரவாக எழுதுவதற்கு பணம் பெறுவதில்லை..உங்களைபோன்றவர்கள்தான் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்ய பணம் வாங்குவீர்கள்...
ராஜபக்சே வுக்கு ஏவல் நாயா நீங்க??எவ்ளோ பணம் வாங்குன இப்படி எழுதுறதுக்கு..மானமுள்ள தமிழ்த் தலைவர்களை பற்றி தவறாக ஓர் மானங்கெட்ட நாய் குறைக்கிறது ...நிலவைப் பார்த்து நாய் குரைத்த கதை உன் கட்டுரை..ஹி..ஹி..காமெடி பீசு..
திரு jee creative corner அவர்களே
நான் ராஜபக்ஷே வுக்கு வக்காலத்து வாங்கவில்லை..
சொந்த நாட்டு மக்களை கொல்லத்துடிக்கும் நாய்களைத்தான் திட்டினேன்..
அந்நியனுக்கு வால்பிடிப்பதைவிட இது எவ்வளவோ மேல்...
நீங்கள் ஏவல் நாய்களுக்கு ஏவல் நாய் போல..
thanks for reply
திரு jee creative corner அவர்களே
அப்புறம் வைகோ, ராமதாசு, நெடுமாறன் போன்றவர்களை மானமுள்ளவர்கள் என்பதுதான் ரியல் காமெடி பீசு....நீங்க ரொம்பதான் அறிவாளி போங்க
இது தமிழக மக்களின் ஈழ அனுதாபத்தைத் திருப்பிவிடுவதற்கு இந்திய உளவுத்துறைகள் செய்த சதி என்று சொல்லப்படுவதைப் பற்றி?
ninga yantha arasialwathiya nallavarnu sollaringa?
பல நாய்களை பற்றி சொல்லி இருக்கீங்க ஆனால் எந்த நாய் செய்தது என்று இன்னும் எந்த பண்ணியலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை ,,
சாக்கடையின் நிலைமை இப்படி இருக்கும் போது நீங்க எதை பற்றியும் அஞ்சாமல் நல்ல தம் பிடித்துகிட்டு கிளறி இருக்கீங்க என்று உங்களுக்கு வாழ்த்துக்கள் வேற ,, அந்த பண்ணி போலீஸ் சொன்னதையே நீங்களும் வாந்தி எடுத்ததில் இருந்து உங்கள் ஜனநாயக பார்வை
பற்றி அறிந்து கொள்ள முடிகிறது
முட்டாள்தனமான பதிவு
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இது தமிழக மக்களின் ஈழ அனுதாபத்தைத் திருப்பிவிடுவதற்கு இந்திய உளவுத்துறைகள் செய்த சதி என்று சொல்லப்படுவதைப் பற்றி? //
திரு பன்னிகுட்டி ராமசாமி அவர்களே..
விடுதலைப்புலி நமது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டு வைத்து விமான நிலையத்தை தகர்த்தது, பத்மநாபவைக் கொன்றதும், சக போராளிகளை கொன்றதும், ராஜீவ் காந்தியை நமது தமிழகத்திலேயே கொன்றதும் இது போன்ற ஏராளமான அநியாயங்களை செய்தும், இன்னும் உளவுத்துறையை குற்றம் சாட்ட எப்படி உங்களுக்கு தோன்றுகிறது? எப்போது நீங்கள் திருந்தப் போகிறீர்கள்?
sukumar said...
ninga yantha arasialwathiya nallavarnu sollaringa?
திரு சுகுமார் அவர்களே...
சாமியார்களைப் போல..அரசியவாதிகளிலும் நல்லவர்கள் கிடையாது...எல்லாரும் பொறுக்கிகளே..சுய நலவாதிகளே....
முட்டாள்தனமான பதிவுஎன்பதை விட ஓர் முட்டாளின் பதிவு என்றும் சொல்லலாம்.
//SUJI said...
பல நாய்களை பற்றி சொல்லி இருக்கீங்க ஆனால் எந்த நாய் செய்தது என்று இன்னும் எந்த பண்ணியலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை ,,
சாக்கடையின் நிலைமை இப்படி இருக்கும் போது நீங்க எதை பற்றியும் அஞ்சாமல் நல்ல தம் பிடித்துகிட்டு கிளறி இருக்கீங்க என்று உங்களுக்கு வாழ்த்துக்கள் வேற ,, அந்த பண்ணி போலீஸ் சொன்னதையே நீங்களும் வாந்தி எடுத்ததில் இருந்து உங்கள் ஜனநாயக பார்வை
பற்றி அறிந்து கொள்ள முடிகிறது //
திரு சுஜி அவர்களே..
போலீஸ் துறை சொன்னதையே நான் சொல்வதாக சொல்கிறீர்கள்..வேறு யார் சொல்வதை சொல்ல சொல்கிறீர்கள்? விடுதலைப்புலிகள் சொல்வதையா? அல்லது நானாக ஒரு உளவுத்துறை நியமிக்கனுமா? இந்த காரியத்தை, மாவோயிஸ்டுகள் அல்லது அல்கொய்த என்று சொன்னால் மட்டும் உடனேயே நம்பிவிடுகிரீர்கள்? விடுதலைப் புலிகள் என்ற மிருக சாதியிடம் மட்டும் என்ன அவ்வளவு பற்று?
//Yogitha said...
முட்டாள்தனமான பதிவு //
திரு யோகிதா அவர்களே..
பெரும்பாலான பதிவர்களுக்கு இந்தியாவின் துரோகிகள் மீது எவ்வளவு பற்று எனபது எனக்கு நன்றாகவே தெரியும்..அப்படி இருக்கும்போது யோகிதா மட்டும் எப்படி யோக்கியமாக இருக்க முடியும்...முடிந்தால் நீங்கள் ஒரு அறிவுப்பூர்வமான பதிவு ஒன்று இடுங்களேன்..
//படைப்பாளி said...
முட்டாள்தனமான பதிவுஎன்பதை விட ஓர் முட்டாளின் பதிவு என்றும் சொல்லலாம்.//
திரு படைப்பாளி..
பதிவு முட்டாள்தனமானது அல்ல..அதை பதிந்தவந்தான் முட்டாள் என்கிறீர்கள்...நன்றி..
(சரி. அது என்ன படைப்பாளி என்றொரு பெயர்? .அப்படி என்னத்தை நீங்கள் படைத்து விட்டீர்கள்? )
விடுதலைப்புலி நமது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டு வைத்து விமான நிலையத்தை தகர்த்தது, பத்மநாபவைக் கொன்றதும், சக போராளிகளை கொன்றதும், ராஜீவ் காந்தியை நமது தமிழகத்திலேயே கொன்றதும் இது போன்ற ஏராளமான அநியாயங்களை செய்தும், இன்னும் உளவுத்துறையை குற்றம் சாட்ட எப்படி உங்களுக்கு தோன்றுகிறது? எப்போது நீங்கள் திருந்தப் போகிறீர்கள்?/////
உன்னைப்போல் ஒருவன் டையலாக் கேட்டுட்டு பேச வந்த ஆளா நீயி??சொல்லவே இல்ல
இரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது
சில அடி தூரத்தில் இரயில் நிறுத்தப்பட்டது
(10 கிமீ வேகத்திலேயே வந்து) புதிர் முடிச்சு
இன்னும் அவிழவில்லை. அதற்குள் ஏன்
எந்த ஆதாரமும் இல்லாமல், இவர்கள் தான்
குற்றவாளிகள் என்று சாடுகிறீர்கள்.
மக்களூக்காக எழும்பும் குரலில் இத்தகைய
வார்த்தைகள் வராது.
இது யாருக்காகவோ எழுப்பப்பட்டதாய்
தெனிக்கிறது பதிவு.
(சரி. அது என்ன படைப்பாளி என்றொரு பெயர்? .அப்படி என்னத்தை நீங்கள் படைத்து விட்டீர்கள்? )////
அப்போ மர்மயோகி ன??மர்மமான இடத்துல நோய் வந்தவரோ???சிவராஜ் சித்தரை போய் பாரு..
//இரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது
சில அடி தூரத்தில் இரயில் நிறுத்தப்பட்டது
(10 கிமீ வேகத்திலேயே வந்து) புதிர் முடிச்சு
இன்னும் அவிழவில்லை. அதற்குள் ஏன்
எந்த ஆதாரமும் இல்லாமல், இவர்கள் தான்
குற்றவாளிகள் என்று சாடுகிறீர்கள்.
மக்களூக்காக எழும்பும் குரலில் இத்தகைய
வார்த்தைகள் வராது.
இது யாருக்காகவோ எழுப்பப்பட்டதாய்
தெனிக்கிறது பதிவு. //
திரு வாசன் அவர்களே..
உங்களுக்கு என்ன ரயில் தகர்க்கப்பட்டு மக்கள் மாண்டிருக்க வேண்டுமா..?...ரொம்ப நல்ல எண்ணம் தான்..(இதுதான் உங்களைப் போன்ற தமிழர்கள் குணமா ?)
படைப்பாளி said...
(சரி. அது என்ன படைப்பாளி என்றொரு பெயர்? .அப்படி என்னத்தை நீங்கள் படைத்து விட்டீர்கள்? )////
அப்போ மர்மயோகி ன??மர்மமான இடத்துல நோய் வந்தவரோ???சிவராஜ் சித்தரை போய் பாரு..
திரு படைப்பாளி..
யோகி என்பதற்கு நோய் என்று பொருளா? அப்போ நீ படைப்பாளிதான்.
இதுல சிவராஜ் சித்தருக்கு ஏஜென்ட் வேலை வேறு..ஹ்ம்ம்
வாழ்த்துக்கள்..
//
JEE creative corner said...
உன்னைப்போல் ஒருவன் டையலாக் கேட்டுட்டு பேச வந்த ஆளா நீயி??சொல்லவே இல்ல //
திரு jee creative corner அவர்களே..
நீங்க ஒரே corner லேயே நிக்கிறீங்க.. கொஞ்சம் நடு(நிலமையா)வுல வாங்க...
உங்க விளம்பர புத்தி நல்லா தெரியுது..இந்த மாதிரி ஒரு பதிப்பு எழுதுனா நிறையப் பேர் வருவாங்க..உனக்கு கமெண்ட்ஸ் எழுதுவாங்க..சண்டை போடுவாங்க..உங்களுக்கு ஹிட்ஸ் நிறைய வரும் என்கிற கீழ்த்தர புத்தி..நானும் ரெண்டு மூணு கமெண்ட்ஸ் எழுதி நீ புரிஞ்சுபன்னு நினச்சேன்..ஹூம்..ஹூம்..நீ ராஜபக்சேக்கு ஏவல் னு நிரூபிக்குற(உங்கள நாய் னு சொல்லி நன்றியுள்ள ஜீவன நான் அசிங்கப்படுத்த விரும்பல)..
நீ ராஜபக்சே சொந்தக்காரர் ஆச்சே..அவன் புத்தி தானே உனக்கும் இருக்கும்
இப்பவே கண்ண கெட்டுதே
Ithu rajabakshavukkiu ethiruppu therivikkathan enru eppadi solreenga.ethukku munnadi kuda antha nayee enga vanthurukkae.
நடந்த செயல் கண்டிக்கபடவேண்டும், தண்டிக்கபடவேண்டும்
இதில் மாற்று கருத்து இல்லை
ஆனால் இதுபோன்ற அரைவேக்காடுத்தனமான பதிவுகள்
பதிவுலகின் நம்பகத் தன்மையை குறைக்கும்
இந்த சம்பவத்தில் உண்மையான சகுனி யார் என்று
உங்களால் கூற முடியாதுஏன் என்றால் நீங்களும் ஒரு இலிச்சவாயன் தமிழன் அதனால் தான் வார்த்தைகளை இப்படி அள்ளி கொட்டி இருக்கிறிர்கள் அவசரகதியில் இனி எழுதும் போது நல்லா யோசித்து விட்டு எழுதவும் இப்படி பட்ட போட்டோக்களையும் தவிர்க்கவும்
உங்கள் பதிவை நான் வரவேற்கிறேன்.
புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது தவறல்ல; தேச துரோகமும் அல்ல. ஆனால் அதை தெரிவிப்பது வெடி குண்டு வைத்து இரண்டாயிரம் மக்கள் போகும் புகை வண்டியை தகர்த்து அல்ல. இதை சொல்வது தான் உங்கள் பதிவு: இப்படிச் சொன்னால் தமிழின விரோதி; ராஜபக்சேயின் கைக்கூலி; இப்படித் திட்டுவது தான் தமிழ் இனத்துக்கு செய்யும் நன்மை என நம்பும் கூட்டமும் இன்னும் உள்ளது
http:www.makaranthapezhai.blogspot.com
//படைப்பாளி said...
உங்க விளம்பர புத்தி நல்லா தெரியுது..இந்த மாதிரி ஒரு பதிப்பு எழுதுனா நிறையப் பேர் வருவாங்க..உனக்கு கமெண்ட்ஸ் எழுதுவாங்க..சண்டை போடுவாங்க..உங்களுக்கு ஹிட்ஸ் நிறைய வரும் என்கிற கீழ்த்தர புத்தி//
திரு படைப்பாளி அவர்களே..
எல்லாரும் படிக்கவேண்டும், நிறைய ஹிட்ஸ் வரவேண்டும் என்றுதான் எல்லாரும் எழுதுகிறோம்..இதில் எங்கே கீழ்தர புத்தி வந்தது? மறைத்து வைப்பதற்கு இது என்ன மஞ்சள் பத்திரிக்கையா? நீங்கள் எழுதுவதை எல்லாம் எங்கோயோ ஒழித்து வைத்து இருக்கிறீர்களா?..
விடுதலைப்புலிகளை ஆதரிப்பதால் உங்கள் மூளை மழுங்கிவிட்டது என்றுதான் தோன்றுகிறது..
//உங்கள நாய் னு சொல்லி நன்றியுள்ள ஜீவன நான் அசிங்கப்படுத்த விரும்பல)..//
நீங்கள் ஆதரிக்கும் விடுதலைப்புலிகள் மற்றும் உங்களைப்போன்ற அவர்களின் அடிவருடிகளின் நன்றியை நன்றாகத்தான் அறிந்துவைத்துள்ளோம்..இடம் கொடுத்த மக்களுக்கு குண்டு வைத்து, அவர்களை கொள்வது...தமிழ் தமிழ் என்று கூறி தமிழர்களையே கொள்வது..இதுதான் உங்களது நன்றி பாராட்டும் குணம்..
அதுசரி..நான் எனது கருத்தைதான் சொல்கிறேன்..அதற்க்கு ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி..உங்களுக்கும் தேச துரோகிகளான விடுதலைபுலிகள் அவர்களது அடிவருடி அரசியல் வாதிகளுக்கும் என்ன தொடர்பு?
//ஷர்புதீன் said...
இப்பவே கண்ண கெட்டுதே //
திரு சரபுதீன் அவர்களே...
எப்போவோ கண்ணக்கட்ட ஆரம்பிச்சாச்சு..நீங்க இப்போதான் முழிச்சு இருக்கீங்க..
ஓகே..பின்னூட்டத்திற்கு நன்றி..
//Yogitha said...
ஆனால் இதுபோன்ற அரைவேக்காடுத்தனமான பதிவுகள் பதிவுலகின் நம்பகத் தன்மையை குறைக்கும்//
திரு யோகிதா..
இந்தியாவுக்கு துரோகம் செய்யும் துரோக நாய்களுக்கு வக்காலத்து வாங்குவதுதான் பதிவுலகின் நம்பகத்தன்மையா?
திரு நண்பன் அவர்களே...
இந்த சம்பவத்தை செய்தவர்கள் அல்கொய்தா, அல்லது மாவ்யஸ்ட் என்று சொன்னால் மட்டும் உடனேய நம்புவது எப்படி? விடுதலைபுலி என்கிற மிருகங்களுக்கு அப்படி என்ன ஆதரவு..அந்த மிருகங்கள் நம் நாட்டுக்கு செய்த நன்மைகள்தான் என்ன?
திரு nerkuppai thumbi
மிக்க நன்றி..
மர்மயோகி oru oonai
The inner core intention of the article is great and appreciated.. but if you could avoid the language & photos, it would be great..
Absolutely, VAIKO & CO... are to be punished for this..
//Aruna said...
மர்மயோகி oru oonai//
தேச துரோகிகளைச் சாடுவது குற்றமா?
நன்றி திரு renga..
வைகோ அண்ட் கோ இந்த நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டிய தேச துரோகிகள்...
..ம்ம்ம்ம்.................. நல்லாதான் போய்கிட்டு இருக்கு , நல்லா அடிச்சு ஆடுங்க
அடிப்படை எழுத்து நாகரிகம் கூட இல்லை இந்தப் பதிவில்.
தீவிரவாதியாக கருதப் பட்ட நேதாஜியை நாம் இப்பொழுது கொண்டாடவில்லையா?
உங்களுக்கு இலங்கையில் நடக்கும் இனவெறித் தாக்குதலால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் தான் இப்படி பதிவிட்டிருக்கிரீர்.
"தனக்கு வந்தால் தானே தலை வலியும் வயிற்று வலியும்.."
நவயுக தமிழச்சி அவர்களே..
அடிப்படை நாகரீகத்தை மறக்கடித்தது விடுதலைப் புலிகள் எனும் மிருகங்களின் நடவடிக்கைகளும், அதற்க்கு வால் பிடித்து இந்தியாவில் வாழும் தேச துரோகிகளும்தான்..
//உங்களுக்கு இலங்கையில் நடக்கும் இனவெறித் தாக்குதலால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் தான் இப்படி பதிவிட்டிருக்கிரீர்.
"தனக்கு வந்தால் தானே தலை வலியும் வயிற்று வலியும்.." //
இலங்கையில் நடந்த இனவெறித்தாக்குதலுக்கு இலங்கையில்தான் பதிலடி கொடுக்கவேண்டும்..அந்த கோழை மிருகங்கள் ஏன் எம் நாட்டை தம் வெறிக்கு இறையாக்க வேண்டும்? அந்த வெறி நாய்களின் மிருகவெறி தாக்குதல்களால் தமிழ் நாட்டில் எவ்வளவு கலவரங்கள்? உங்களுக்கு தெரியாதா? ராஜீவ் காந்தி கொலை, பத்மநாப கொலை, மீனம்பாக்கம் விமான நிலையம் தகர்ப்பு..இது ஒரு தனிமனிதனுக்குதான் வரவேண்டும் என்றில்லை..இந்தியனாய் பிறந்த - இந்தியாவை நேசிக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் இதன் பாதிப்பு தெரியும். தேச துரோகிகள் வேண்டுமானால் இந்த வெறி நாய்களின் கொலைவெறியை நியாயப்படுத்தலாம்...விடுதலைபுலிகள் தங்கள் வீரத்தை தன் எதிரிகளிடம் காட்டட்டும்..ஆதரவு அளிக்கும் தன் இனத்தின் மீதே காட்டுவது விடுதலைப் போராகாது...கயவாளித்தனம், பொறுக்கித்தனம், நம்பிக்கை துரோகம்...இந்தியாவில் வாழ்ந்துகொண்டு அந்த மிருகங்களை ஆதரிப்பது பக்கா தேச துரோகம்..
இதை எல்லாம் அவர்கள் தான் செய்தார்கள் என்பது எந்த விதத்தில் உண்மை?தீர்ப்பு ஆகிவிட்டால் எல்லாம் உண்மையாகி விடுமா? பாவம் சகுனிகளிடம் சிக்கிக்கொண்டு தவிப்பது அப்பாவி பொது மக்களே அந்த சகுனிகள் யாரென்று உங்களுக்கே தெரியுமே.ஹிட்லரின் வாரிசு சதாம் ஹுசைன்.சதாம்ஹுசைனின் வாரிசு பிரபாகரன்.இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை மக்களை கூண்டோடு குலிதோண்டி புதைப்பற்க்கே வாழ்தார்கள்.
நன்றி நண்பன் அவர்களே
நீங்கள் குறிப்பிட்ட ஹிட்லர் , சதாம் ஹுசைன் போன்றவர்கள் ஒரு நாட்டின் அதிபதியாக இருந்தவர்கள்..
ஆனால் பிரபாகரன் ஒரு பயங்கரவாதி..தான் உருவாக்கிய சட்டங்களையே மீறியவன்..இயக்கத்தில் காதல், கல்யாணம், போன்றவைகள் கூடாது என்று உமா மகேஸ்வரனுடன் சண்டையிட்டவன், பின்னர் மதிவதனி என்ற சக இயக்க பெண்மணியை காதல் திருமணம் செய்தான்..
மேலும் சக இயக்கத் தலைவர்களான, அமிர்தலிங்கம், பத்மநாபா, ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் மாத்தையா போன்றோர்களை கொன்றான்...
நமது கஷ்டகாலம் சீக்கிரம் போய் விட்டான்..இல்லையென்றால் அவனது அடிவருடிகளான வைக்கோ, ராமதாஸ், நெடுமாறன் போன்றோர்களையும் அவனே போட்டுத்தள்ளி இருப்பான்...
//(சரி. அது என்ன படைப்பாளி என்றொரு பெயர்? .அப்படி என்னத்தை நீங்கள் படைத்து விட்டீர்கள்? )//
//திரு படைப்பாளி..
யோகி என்பதற்கு நோய் என்று பொருளா? அப்போ நீ படைப்பாளிதான்.
இதுல சிவராஜ் சித்தருக்கு ஏஜென்ட் வேலை வேறு..ஹ்ம்ம்
வாழ்த்துக்கள்//
படைப்பாளி என்று சொல்லி கொல்பவர்களுக்கு....
http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_14.html
திரு தனிக்காட்டு ராஜா
உங்களது பதிவு படித்தேன்..சிறப்பாக உள்ளது..
தங்களது follower ஆவது எப்படி?
என்னுடைய blog template -இல் followers option work ஆக மாட்டேன்கிறது ...
எனவே ..
உங்களுடைய Dashboard -இல் under Reading List ->Blogs I'm Following -இல் என்னுடைய ப்ளாக் முகவரியை (http://thanikaatturaja.blogspot.com) add button click செய்வதன் மூலம் இணைத்து கொள்ளவும் .
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?