பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் என்பவர், சமீபத்தில் வெளியாகிய எந்திரன் என்ற திரை படத்தின் கதை தன்னுடைய கதை என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
Friday, October 29, 2010
எந்திரன் கதை என்னுடையது!!!
பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் என்பவர், சமீபத்தில் வெளியாகிய எந்திரன் என்ற திரை படத்தின் கதை தன்னுடைய கதை என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
Wednesday, October 27, 2010
பெண்கள் படிக்ககூடாத (பெண்களை பற்றிய) ஒரு பதிவு!
Monday, October 25, 2010
செல் போன் அவஸ்தைகள்..
முக்கியமான விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது
எனவே மிக அவசியமான தேவைகளுக்கு மட்டுமே செல்போன்களை உபயோகப் படுத்த நம்மை பழக்கி கொள்வது நன்மையாக இருக்கும் என நினைக்கிறேன்.
Saturday, October 23, 2010
வலைப்பூ தரவரிசையில் முன்னேறுவது எப்படி?
வலைப்பூ தரவரிசையில் முன்னேறுவது எப்படி என்பதை ஆராய்வதற்கு முன்பு, ஒரு "கிசு கிசு" ஒன்றை தெரிந்து கொள்வோம்.
Thursday, October 21, 2010
ரவுடியின் கூச்சல்
Wednesday, October 20, 2010
தொட்டில் பழக்கம்....
Monday, October 18, 2010
ராம் லீலா
Thursday, October 14, 2010
அரசியல் கூத்துக்கள்...
Sunday, October 10, 2010
எந்திர(ன்) ஜாலம்
சன் பிக்சர்சின் எந்திரன், சன் டி வி, கே டி வி, சன் நியூஸ் டி வி, சன் மியூசிக் டி வி, ஆதித்யா டி வி பத்தாதற்கு, தினகரன் நாளிதழ், குங்குமம், வண்ணத்திரை வார இதழ்கள் என்று அவர்கள் சம்மந்தப்பட்ட ஊடகங்களின் அலறல் ஒரு புறம், அவை அல்லாத, சினிமா செய்திகளுக்கென்றே அலையும் ரஜினி புராணம் பாடும் ஆபாச, மற்றும் ஜால்ரா பத்திரிக்கைகளின் ஊளைகள் ஒருபுறம், தமிழ் ப்ளாக்கர்ஸ் சிலரின் இலவச விளம்பரம், இப்படி ஆளாளுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருந்த எந்திரன் என்கிற திரைப்படம் ஒருவழியாக வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்டது.
படம் முடிந்ததற்கான விழா, பாடல் கேசட்டுகள் வெளியீட்டுக்கான விழா, டிரைலர் வெளியீட்டுக்கான விழா, டிக்கெட் கொடுப்பதற்கான விழா என்று எல்லா கருமாந்திரங்களுக்கு விழாவும் எடுத்து, ரஜினி ரசிகர்கள் என்ற முட்டாள்களிடம் கொள்ளையும் அடித்தாகி விட்டது.
கடந்த ஒருவாரங்களில் அவர்கள் செலவழித்த பணத்தை (ஏறக்குறைய நூற்றைம்பது கோடி ரூபாய்) எடுத்து இலாபமும் சம்பாதித்திருப்பார்கள்...
ஏனென்றால் ஒருவாரமாக சென்னையில் ஏன் தமிழ் நாட்டில் இந்த படத்தை தவிர வேறு எந்த படமும் ஓடவில்லை..
எந்திரன் திரைப் படத்தை பார்க்காதவன் தமிழ் நாட்டில் வசிக்கவே லாயக்கற்றவன் எனபது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் ஏறக்குறைய அனைவரையும் பார்க்கவைத்ததில் சன் பிக்சர்காரர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றுதான் சொல்லலாம்...
கடைசியில் அந்த கருமாந்திர படத்தை நானும்தான் பார்த்துவிட்டேன்..
எந்த ஆர்ர்ப்பாட்டமும் இல்லாமல் அறிமுகமாகிறார் ரஜினி என்று பத்திரிக்கைகள் பீற்றிக் கொள்கின்றன..ஆனால் அந்த கதாநாயகனை, அவன் உருவாக்கிய ரோபோவை வைத்தே கடவுள் என்று சொல்லவைத்து பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறார்கள்..
அந்த வசீகரன் என்ற விஞ்ஞானிக்கு சந்தானம், கருணாஸ் ஆகிய இரோண்டு லூசு உதவியாளர்கள்..அந்த லூசு உதவியாளர்களை வைத்துக்கொண்டா இவ்வளவு அறிவு வாய்ந்த ஒரு ரோபோவை அந்த விஞ்ஞானி உருவாக்கினார் என்று என்னும்போது டைரக்டரின் அறிவை எண்ணி மெய் சிலிரிக்கிறது..இந்தமாதிரி லூசு விஞ்ஞானிகள் எங்காவது இருக்கிறார்களா?
அப்புறம் ரஜினி பத்து ஆண்டுகளாக அந்த ரோபோவை உருவாக்க ஆய்வுக்கூடத்திலேயே பத்து ஆண்டுகள் செலவளித்தார் என்றால் அவருக்கு என்ன வயது இருக்கும்? அவர் எப்போது ஐஸ்வர்யா ராயை காதலிக்க ஆரம்பித்தார்?
அப்புறம் என்னமோ ஐஸ்வர்யா ராய் ரஜினிக்காகவே வானத்திலிருந்து வர வழைக்கப்பட்டவள் போல ரஜினிக்கு ஐஸ்வர்யா ஜோடி என்று இங்குள்ள மாமாப் பத்திரிக்கைகள் குதூகலித்தன..ஏறக்குறைய பத்து வருடங்களாக, இந்த மாமாக்கள் அவளை ரஜினிக்கு கூட்டி கொடுக்க அலைந்தன.
.அதற்குள் அவள், பிரசாந்த், அஜித், மம்மூட்டி, அப்பாஸ், மோகன்லால்,இன்னும் செந்தில், நாசர், எஸ் வி சேகர், விக்ரம், விவேக் ஓபராய், பிரிதிவி ராஜ் இன்னும் ஏன் இதே படத்திலேயே கலாபவன் மணி ஆகியோருடன் சேர்ந்து நடித்துவிட்டாள்..
அதுவும் ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் காதல் காட்சிகளில் நடிப்பது, நமக்கே ஒரு வித கூச்சம் வருகிறது..."ஹை ஸ்வீட் ஹார்ட்" என்று ரஜினி சொல்வது மிகக் கேவலமாக இருக்கிறது.. தனது தந்தையை விட அதிகவயதுள்ள ஒருவனுடன் நெருங்கும்போது எப்படி அவளால் ஒன்றி நடிக்க முடியும்? அதுதான் அவளுக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை..
ஏற்கனவே பாபா என்ற படத்தில் தான் நடிக்காததற்கு "பணம் முக்கியமில்லை..எனக்கு முக்கியத்துவம் தரவேண்டும்" என்று சவடால் விட்ட ஐஸ்வர்யா ராய், இந்த படத்தில் என்னத்தை கிழித்து விட்டார்..அதிகம் சம்பளம் பெற்றதைத்தவிர?
"மனிதன் படைத்ததிலேயே உருப்படியான விஷயம் ரெண்டுதான்...ஒண்ணு நான், இன்னொன்னு நீ.." என்று ஒரு காட்சியில் ரோபோ உளறுகிறது..ரோபோவை ஒரு மனிதன் படைத்ததாக காட்டுகிறார்கள்..இதில் ஐஸ்வர்யா ராயை யார் படைத்தது..என்ன ஒரு லூசுத்தனமான ஒரு வசனம்?
இப்படித்தான் "பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும்" என்று ஒரு வசனம் சிவாஜி படத்தில்(அப்போ இந்த படத்திற்ற்கு கூட்டம் கூட்டமாக போகிறவர்கள் எல்லாம் பன்னிகளா? )...இதையும் இந்த மாமாப் பத்திரிக்கைகள் கொண்டாடின..அது ஏற்கனவே "கிரி" என்ற படத்தில் அர்ஜுன் பேசும் வசனம்..அதை திருடி சிவாஜி படத்தில் சேர்த்து பேர் வாங்கிக் கொண்டார்கள்..
ஒளிப்பதிவை ஆகா ஓகோ என்று புகழும் முட்டாள்களா...அதற்குரிய கேமரா இருந்தால் நல்ல தெளிவான ஒளிப்பதிவு கிடைக்கும்,..இதற்ருக்கு கேமரா மேனுக்கு எந்த திறமையும் தேவையே இல்லை..
நூறு மனிதனுக்குள்ள அறிவும் திறமையும் உள்ள ரோபோவால், நூற்றுக்கணக்கான ரோபோக்களுக்குள் ஊடுருவி இருக்கும் மனிதனை ஸ்கேன் பண்ணி கண்டு பிடிக்கமுடியவில்லை...தலையை சுற்றவைத்து கண்டுபிடிப்பது பெரிய முட்டாள்தனமில்லையா?
அப்படி கண்டுபிடித்த பிறகும் அவனைக் கொல்வதர்க்குமுன் நம்பியார்போல வசனம் பேசிக்கொண்டிருப்பதும் தமிழ்படங்களில் காலங்கலாமாக ஒரு கேனத்தனமான வழக்கமாக உள்ளது..அதை அப்படியே இந்த படத்திலும் காப்பியடித்திருக்கிறார்கள்.
அதே போல இறுதிக்காட்சியில் ரோபோ தன்னையே அழித்துக் கொள்வதும் டெர்மினேட்டர் என்ற படத்தின் அப்பட்டமான காப்பி...
இதை எப்படி புதுமை என்று வெட்கமில்லாமல் பேட்டி கொடுக்கிறார்களோ?
என்னமோ ஹாலிவுட் தரம் ஹாலிவுட் தரம் என்கிறார்களே..அது என்ன ஹாலிவுட் தரம்?
கொரில்லா பெண்ணை காதலிப்பது, காருக்கு பேய் பிடிப்பது இது மாதிரி லூசுத்தனம் தான் ஹாலிவுட் தரம். ஒருவனுக்காக ஊரையே அழிப்பது . இதைத்தான் பிரம்மாண்டம் ஹாலிவுட் தரம் என்று இந்த ஊரு அடிமைகள் கொண்டாடுகின்றன..ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை கொன்றதற்காக அந்த கதாசிரியரை முற்றுகை இட்டவர்கள்தான் அந்த அமெரிக்க முட்டாள்கள்..
எந்திரனிலும் அப்படித்தான்...ஒரு ஐஸ்வர்யா ராயை அடைவதற்காக, ஒரு ஊரையே நாசம் செய்கிறது அந்த ரோபோ..அது பத்தாது என்று, அந்த ரோபோவை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்கள் போய் ரோபோவுடன் மோதி சாகிறார்கள்..
மிக சாதாரணமான கதை, ஒரு பெண்ணுக்காக ஒரு ரோபோ ஊரையே நாசம் செய்யும் கதைதான்..அந்த ரோபோவை யாராரளும் வெல்லமுடியாது என்கிறார்கள்..
விஞ்ஞானி வசீகரன் கண்டுபிடித்தது ஒரு எந்திர
ன்தான் - மந்திரன் அல்ல...அனால் அது செய்யும் கூத்தெல்லாம் மந்திரவாதிகளைப் போலத்தான் இருக்கிறது.
தான் பத்தாண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய ரோபோ-வை, இராணுவத்திற்கு பயன்படுத்தப் போவதாக கூறும் விஞ்ஞானி, அதை ஐஸ்வர்யா ராயுடன் சும்மாவாவது அனுப்பி வைப்பது அசல் தமிழ் சினிமாத்தனம்..
கடைசியில் நீதிமன்றக் காட்சியும் பழைய எம் ஜி ஆர், சிவாஜி போன்ற நடிகர்களின் படங்களில் வரும் மிக அரதப் பழசான காட்சிதான்...
இப்படி ஒரு லூசுத்தனமான மிக சாதாரணமான ஒரு கதையை, பிரம்மாண்டம் என்ற போர்வையிலும், கிராபிச்கிலும் , அதிகப்படியான விளம்பரத்திலும் மக்களை முட்டாளாக்கி விட்டார்கள்..
கடைசியாக எந்திரனைப் பற்றிய ஒரு குறுந்தகவல்...
காதலித்தால்..
ரோபோ என்றால் கூட
கடைசியில் வருவது...
.
.
.
.
சாவுதான்..!