Pages

Monday, December 20, 2010

"இலவச" மோசடிகள்.. !!!

உலகில் எங்கேயும் இல்லாமால் இந்தியாவில்தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் இலவசத்துக்கு அலையும் மக்கள் இருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்லலாம்..இங்கேதான் எல்லாவிதமான ஏமாற்று வேலைகளையும் செய்துவிட்டு, இலவசங்களைக் கொடுத்து ஆட்சியை பிடிக்க முடிகிறது..

இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச ரேசன் பொருட்கள், மற்றும் இலவச நிலம் என்று நமது பணத்தை நமக்கே கொடுத்து நம்மை ஏமாற்றி வரும் ஆட்சியாளர்கள் ஒரு புறம் என்றால்...

தமிழகத்தின் ஆபாசப் பத்திரிக்கைகளும் அதையேதான் செய்து வருகின்றன..

தினத்தந்தி வாங்கினால் காலண்டர் இலவசம் என்கிறான்,,,தினகரன் வாங்கினால் காலண்டர் இலவசம் என்கிறான்..சரிதான் என்று பேப்பர் வாங்கினால் மூன்று ருபாய்க்கு விற்கும் தினத்தந்தி அன்று மட்டும் ஏழு ரூபாயாம்,..இரண்டு ரூபாய்க்கு விற்கும் தினகரன் ஏழு ரூபாயாம்..ஏன் இந்த விலையேற்றம் என்றால் இலவசமாக காலண்டர் கொடுக்கிறானாம்..அப்போ என்ன மயிருக்கு இலவசம் என்று அறிவிக்கிறாய்..இல்லே உன் கிட்டே எவனாவது காலண்டர் கொடுடான்னு கேட்டாங்களா...

இப்படிதான் சினிமாக்காரிகளின் ஆபாசப் படங்களைப் போட்டு பிழைப்பு நடத்தும் ஆனந்த விகடன் குமுதம் போன்ற ஆபாச பத்தரிக்கைகள் தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் அதிக பக்கம் அதே விலை என்று ஒரு ஏமாற்று விளம்பரம் கொடுத்து வியாபாரம் செய்வான்..


என்னடா அதிக பக்கங்களில் ஏதாவது நல்ல செய்தி இருக்குதா என்று பாரத்தால், அது அத்தனையும் விளம்பரம்தான்..இன்னும் சொல்லப்போனால்
மற்ற நாட்களில் வரும் செய்திகளை விட மிகவும் குறைவான பக்கங்களில்தான் செய்திகளும் இருக்கும்..மற்ற பக்கங்களில்
செய்திகள் எல்லாமே எவளாவது சினிமாக்காரி தொறந்து போட்டுக்கிட்டு, நான் சாதிச்சுட்டேன் (இது சாதனையா? ) என்று பேட்டி (பெட்டி?) கொடுப்பாள்...இதே மாதிரி நீங்களும் நாரிப்போங்க என்று இவன் சொல்லாமல் சொல்லி அவளுக்கு விளம்பரம் கொடுப்பான்..

இவைகள்தான் இன்றைய பத்திரிக்கைகளின் மக்கள் சேவை..


இலவசம் என்பதே ஒரு ஒட்டுமொத்தமான ஏமாற்று வேலைதான்..

10 comments :

MUTHU said...

இலவசம் என்பதே ஒரு ஒட்டுமொத்தமான ஏமாற்று வேலைதான்..

I agree

சாமக்கோடங்கி said...

பத்திரிக்கைகள் மிக மோசமான நிலைமையில் உள்ளன.. நானும் அடுத்த பதிவில் அதைப் பற்றித் தான் எழுதப் போகிறேன்..

மர்மயோகி said...

வருகை புரிந்த அனைவருக்கும் , பின்னூட்டமிட்ட திரு ISAKKIMUTHU, மற்றும் திரு சாமக்கொடங்கி ஆகியோருக்கும் மிக்க நன்றி..

திரு சாமக்கோடங்கி அவர்களுக்கு, நன்றாக எழுதுங்கள்...ஜனநாயகத்தின் தூண் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த ஊடங்கங்களின் வேலைகள் கூத்தாடிகளின் ஆபாசத்தை விற்று பிழைப்பதே....உங்களது பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்..நன்றி..

மச்சவல்லவன் said...

நண்பரே சரியாக சொன்னீர்கள்.
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மர்மயோகி said...

நன்றி திரு மச்சவல்லவன்..

Ramarajan said...

நல்லா சொன்னீங்க தல.
வாழ்த்துக்கள்.

Unknown said...

unmaiya sonnenga thalaiva.. ivanga intha polapphukku kootti koduthu polaikkalam

மர்மயோகி said...

நன்றி திரு ராமராஜன் மற்று திரு fanta...

ஹம்துன்அஷ்ரப் said...

இலவசத்தை விரும்புவர்களுக்கு நெத்தியடி

SIVASAKTHI SELVARAJU said...

முட்டாள்கள் இருக்கும்போது இலவசத்துக்கு என்ன பஞ்சம்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?