இவர்கள் எந்த காலத்திலும் நல்ல படம் எடுப்பதாக தெரியவில்லை...
சரி ஏதோ "சகுனி அப்படீன்னு பேர் வெச்சு இருக்கிறானே..ஏதாவது அறிவுப்பூர்வமா ஐடியா வோட இண்டரெஸ்டிங்கா கதை இருக்கும்னு பாத்தா அதுவும் இல்லை...
முதல் காட்சியிலேயே இந்த படத்தின் தரம் தெரிந்து விடுகிறது..
"பிஸி சிட்டி...பசி பீப்புள் " என்று தரைப்படையை சார்ந்த சாலையோர வாசிகளை காட்டுகிறார்கள்..கொழுப்பெடுத்து டெய்லி சாராயக்கடையில் காசை விடும் இந்த பொறுக்கிகள் பசி பீப்புல்சாம்..ஹ்ம்ம்
தனது பாரம்பரிய வீட்டை - ரயில்வே துறை இடிக்கப்போறாங்க, அதிலிருந்து அதை காப்பாற்றுவதற்காக அமைச்சரை பார்க்க வரும் கதாநாயகன் எப்படி அதை அரசியல்வாதிகளிடம் இருந்து மீட்கிறான் என்பதை - முட்டாள்தனமாக சொல்லி இருக்கிறார்கள்..
சென்னைக்கு வரும் கதாநாயகனுக்கு ஒரு ஆட்டோ ஓட்டும் நண்பன் கிடைக்கிறான்..அவன் வழக்கம்போல ஒரு காமெடியன்தான்.
அவனிடம் தனது ப்ளாஷ் பேக்கை சொல்லுவதற்கே இண்டர்வல் வரையிலும் ப்ளேடு போடும் கதாநாயகன் அதற்க்கு அப்புறம்தான் கதையின் (?)- அப்படி ஒண்ணு இருக்கா? - விசயத்துக்கே வருகிறான்..
இந்த பிளாஷ்பேக்கை ஓட்டுவதற்காக ஏற்கனவே பிரபலமான அனுஷ்கா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகளை சில நேரம் காட்டுகிறார்கள்..
அதுபோக முக்கால்வாசி படம் சாராயக்கடைகளிலும் பார்களிலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது..
இடைவேளைக்கு பிறகு, வட்டிக்கு விடும் ரமணி ஆச்சியை (ராதிகா) சந்திக்கும் கதாநாயகன் அவளை கவுன்சிலருக்கு போட்டியிட சொல்கிறான். அறிமுகம் ஆகும்போது பயங்கர ரவுடியாக காட்டப்படும் ரமணி ஆச்சி அடுத்த காட்சியிலேயே இட்லி விற்கும் சாதாரண மனுஷியாக ஆகி விடுகிறார்.
அவரை கவுன்சிலர் தேர்தலில் கதாநாயகன் போட்டியிட செய்ததும் ஏதோ இன்னொரு இட்லிகடை வைப்பது மாதிரி ராதிகா போட்டி இடுகிறார்..ஒரு மயிறு லாஜிக்கும் இல்லை..அதுவும் பலம் வாய்ந்த முதலமைச்சரின் "கீப்" ஐ வெற்றி கொள்வது மட்டுமில்லாமல், அடுத்த காட்சியிலேயே மேயரும் ஆகி விடுகிறார்..
ஒரு காட்சியில் வாக்கு சாவடிக்கு செல்லும் தந்தையை மகன் கேட்கிறான்..: "யாருக்குப்ப ஒட்டு போடா போறே?
"ஏன்டா..யாருக்கு போடணும்?"
"ஆச்சிக்கு ஒட்டு போடுப்பா?..இல்லையின்ன இந்த பேட்டாலேயே உன் தலையில் போட்டு தள்ளிடுவேன்" அப்படீன்னு பொறுக்கித்தனம ஒரு சிறுவன் சொல்வதுபோல எடுத்து இருக்கும் இந்த பொருக்கி இயக்குனரை போட்டு தள்ளினால் என்ன? இது ஒரு காட்சியாடா? பொருக்கி நாய்களா...
அப்புறம் குடிகாரர்களுக்கு வக்காலத்து வாங்கும் சந்தானத்துக்காக குடியை குடிக்கசொல்லி ஒரு முழு நீள குடிகார பாட்டு வேறு...
அடுத்து முதலமைச்சரையும் இதே கதாநாயகன் உருவாக்கி - தனது எதிரியான முன்னாள் முதலமைச்சரை பழிவாங்கி வீட்டை மீட்கிறான்...தலையை சுற்றுகிறது...
இந்த குப்பையை ஒரு படம் என்று எடுத்து இருக்கிறானுங்க...ஹ்ம்ம்
8 comments :
//"யாருக்குப்ப ஒட்டு போடா போறே?
"ஏன்டா..யாருக்கு போடணும்?"
"ஆச்சிக்கு ஒட்டு போடுப்பா?..இல்லையின்ன இந்த பேட்டாலேயே உன் தலையில் போட்டு தள்ளிடுவேன்" அப்படீன்னு பொறுக்கித்தனம ஒரு சிறுவன் சொல்வதுபோல எடுத்து இருக்கும் இந்த பொருக்கி இயக்குனரை போட்டு தள்ளினால் என்ன? இது ஒரு காட்சியாடா? பொருக்கி நாய்களா...
// புரியுது!
பாஸ் படத்த பாது டென்ஷன் ஆவுறதுக்கு ..படமே பாகம இருக்கலாம்ல
புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்
இந்த விமர்சனத்திற்கு பிறகு இந்த படத்திற்கு யாராவது போவார்களா? பகிர்வுக்கு நன்றி நண்பரே !
நன்றி vediyappan discovery book palace
நன்றி திருவளபுத்தூர் முஸ்லிம்
நன்றி திண்டுக்கல் தனபாலன்
நானும் ரொம்ப நாளா பாக்குறேன் குப்பையை கிளர்றதே வேலையா இருப்பிங்க போல.
நானும் ரொம்ப நாளா பாக்குறேன் குப்பையை கிளர்றதே வேலையா இருப்பிங்க போல.
நானும் ரொம்ப நாளா பாக்குறேன் குப்பையை கிளர்றதே வேலையா இருப்பிங்க போல.
நன்றி வால்பய்யரே...நான் குப்பைகளைத்தான் விமர்சிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டதற்கு...
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?