இந்தியாவில் நடந்த படு பயங்கர சம்பவங்களான...
பத்மநாபா கொலை பற்றி கவலை இல்லை..
சென்னை ஏர்போர்டில் குண்டுவெடித்து பல அப்பாவி தமிழ் மக்கள் செத்தது பற்றி கவலை இல்லை..
மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது பற்றி கவலை இல்லை..
அதே குண்டு வெடிப்பில் மாண்ட பல தமிழர்கள் பற்றி கவலை இல்லை...
பாபர் மசூதி இடிப்பு பற்றி கவலை இல்லை ..
அதை தொடர்ந்து முஸ்லீம்கள் மீதான கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதம் பற்றி கவலை இல்லை.
பம்பாயில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகளைபற்றி கவலை இல்லை..
கோயமுத்தூரில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் பற்றி கவலை இல்லை...
இன்னும் குற்றப்பத்திரிக்கைகள் கூட வழங்கப்படாமல் பலவருடங்களாக குடும்பங்களை பிரிந்து சிறையில் வாடும் அப்பாவி முஸ்லீம்களைப் பற்றி .. அக்கறை இல்லை..
பயங்கரவாத மிருகம் மோடியால் ஏவப்பட்டு குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் பற்றி கவலை இல்லை..
ஏனென்றால் இந்தியாவிலும் தமிழகத்திலும் ஓட்டுப்பிச்சை மட்டும்தான் கிடைக்கும்.
இலங்கைகையை சேர்ந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளுக்காக குறைத்தால் விடுதலைப்புலிகளிடம் இருந்து நெறைய பிச்சை பணமாக கே கிடைக்கும்..அதில் கிடைக்கும் பணத்தை வைத்து இந்தியாவில் தமிழகத்தில் இன்னும் அரசியல் பண்ணலாம்...தமிழ்பற்று வியாபாரம் பண்ணலாம்..
ராஜீவ் காந்திய கொலையாளிகளுக்காக காஸ்ட்லியான வக்கீல்களை வைத்து வாதாடலாம்.
எவனாவாது தீக்குளிச்சு செத்தால் அவர்கள் வீட்டுக்கு சென்று விடுதலைப்புலிகள் இட்ட பிச்சை காசில் நிதியுதவி அளித்து தற்கொலையை ஊக்குவித்துவிட்டு வரலாம்
அதற்குதான் இங்குள்ள தமிழ்பற்று வியாபாரிகள் - இலங்கையில் பயங்கரவாதங்களுக்கு எதிராக நடந்த போருக்கு கறுப்புநாளாக அனுஷ்டிக்கின்றன..
வாங்குன காசுக்கு மேலகூவுராண்டா... ..
4 comments :
நீங்கள் சொன்னது மிகவும் உண்மை,
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.
தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்
நல்லவனாக இருப்பவனுக்கு நல்லவைகளே கண்ணுக்கு தெருயும்... உன்னைபார்த்தால் இந்நாட்டில் உள்ள அனைத்து தீயவர்களின் உருவமாக தோன்றுகிறாய் அதனால்தான் அனைத்தையும் தவறான கண்ணோட்டத்துடனே விமர்சிக்கிறாய்... உன்மீதும் உன் இலவசமான ப்ளாக் ஸ்பாட் மீதும் வெறுப்புதான் வருகிறது...
நம் தலைவர்கள் அனைவரும் கேட்டவர்கள் இல்லை... நீங்கள் கெட்டவர்களாக மக்கள் மனதில் விதைக்காதீர்கள். காமராஜரைபோல் இன்றும் நல்ல அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நாம் இன்று சுதந்திரமாய் இருக்கிறோம்... நீங்கள் சுதந்திரமாய் விமர்சனம் எழுதுகிறீர்கள்.
//காமராஜரைபோல் இன்றும் நல்ல அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நாம் இன்று சுதந்திரமாய் இருக்கிறோம்... நீங்கள் சுதந்திரமாய் விமர்சனம் எழுதுகிறீர்கள்.//
அதனாலதான் இந்த தேச துரோகிகளால் தேடப்படும் குற்றவாளியை தலைவன் என்று போஸ்டர் அடித்து ஓட்ட முடிகிறது..
நாம என்ன காட்டுக் கத்து கத்தினாலும், இங்க சொந்தமா புத்தி இல்லாம பக்கத்தாத்துல வாங்கி, வாந்தி எடுக்கற பயலுகதான் அதிகம்.
இதெல்லாம் செவுடன் காதில் ஊதுற சங்கோன்னு எனக்கும் ஒரு சந்தேகம் வரும்.
என்ன பண்ணித் தொலைக்க….. நம்ம தமிழ்னாடு வாங்கி வந்த வரம் அப்பிடி…?
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?