Pages

Saturday, July 13, 2013

சிங்கம் II விமர்சனம் - விரைவில்...




ஏறக்குறைய  இரண்டு மாதங்களாகிவிட்டது பதிவுகளிட்டு....
வேலைப்பளு என்பதைவிட , பேஸ்புக்கில் - கவனம் சென்றுவிட்டதினாலும் , உண்மையிலேயே,  புதியதாக சில பொறுப்புகள் எற்றுக்கொண்டிருப்பதனாலும் பிளாக்கில் கவனமற்று இருந்ததினால்......பதிவுகளிடமுடியவில்லை என்பதுதான் உண்மை....

ஆரம்ப காலங்களில் இருந்த ஆர்வம் சற்று குறைந்துவிட்டதும் ஒரு காரணம்...முன்பு போல பல - சீனியர் பதிவர்களும் பேஸ்புக் பக்கம் கவனம் செலுத்துவதனாலேயோ  அல்லது அவர்களும் ப்ளாக்கில் இருந்து ஒதுங்கிவிட்ட காரணத்தினாலேயோ கூட எனது ஆர்வம் குறைந்து இருக்கலாம் என்றும் கருதுகிறேன்..

ஆனாலும் இந்த பிளாக்கை விட மனம் வரவில்லை. அப்பப்போ சிலருடைய பதிவுகளை படித்துகொண்டு இருக்கும்போது, நாமும் பதிவிடலாம் என்றும் தோன்றும்....சமீபத்தில் அதிகமதிகமாக எல்ல பதிவர்கலாலேயும் அளவுக்கதிகமாக பாராட்டப்பட்ட சிங்கம் II  என்ற திரைப்படம் பற்றிய விமரசனத்தொடு பதிவை மீண்டும் தொடரலாம் என்றிருக்கிறேன்...

விமர்சனம் எனபது - வெறும் பாராட்டாகவும் வீண் விளம்பரமாகவும் இருக்காமல் உண்மையான விமர்சனமாக இருக்கவேண்டும்...விமர்சனம் என்பதே குறைகளை கூறுவதுதான்...
எனது பார்வையிலான சிங்கம் II  விமர்சனம் எனது அடுத்த பதிவில்......

நன்றி...


1 comments :

பாலா said...

இந்த படத்தில் வில்லன் முஸ்லிமாக இருக்கும்போதே நினைத்தேன், உங்களிடம் இருந்து ஒரு 'விமர்சனம்' வரும் என்று.

(வழக்கம்போல அவன் இவன், டாஷ் டாஷ், விமர்சனம் என்ற பெயரில் சொந்த வாழ்க்கை, குடும்பம் எல்லாவற்றையும் திட்டுவது, இதெல்லாம் உண்டுதானே?)

அது சரி சினிமா பார்ப்பது எல்லாம் 'ஹராம்' இல்லையா? சும்மா கேட்டேன்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?