Pages

Tuesday, February 25, 2014

இப்போது சொல்லுங்கள் பார்ப்போம்..யார் ராஜதந்திரி?

1991 ம் வருடம், பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அப்போது ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி இட்டது...

அதற்க்கு முன்பு, வைகோ - கள்ளத்தோணியில் சென்று விடுதலைபுலி பயங்கரவாதிகளுடன் கூடிக்குலவி விட்டு வந்த காரணத்தால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டிருந்து, கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

மக்களவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து, மே 21 க்கு முன்பு வடஇந்திய பகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று இருந்தது...அந்த தேர்தலில் காங்கிரசுக்கு போதிய அளவு வெற்றி கிடைக்கவில்லை எனபது தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் தெரியவந்தது...ஆனால் ராஜீவ் காந்தி இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்து மே 21, 1991  அன்று தமிழகம் வந்து, விடுதலைபுலி பயங்கரவாதிகளால் மனித வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட பிறகு, ஊரே களேபரமானது...வைகோ காரணமாக, அப்போது திமுகவும் விடுதலைப்புலி பயங்கரவாத் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் நிலையில் இருந்தது...அதனாலேயே விடுதலைப்புலிகள் மீது பயங்கர வெறுப்பில் இருந்த தமிழக மக்கள், திமுகவை படுதோல்வி அடையசெயதனர்....கருணாநிதியே தட்டு தடுமாறி நூற்றுக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடிந்தது...

விடுதலைபுலி பயங்கரவாதிகளால் ராஜீவ் கொல்லப்பட்ட அனுதாப அலையைத் தொடர்ந்து, இரண்டாம்கட்ட தேர்தலில் காங்கிரஸ் அதிகமான வாக்குகளை அள்ளியது..அதன் காரணமாகவே மக்களவை தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார்...அப்போது அனுபவமற்ற நிலையில் பதவி ஏற்றாலும், விடுதலைபுலிகள் எத்ரிப்பில் கடுமையான போக்கையே கையாண்டார்...
ஆனாலும் ராஜதந்திரி என்று புகழப்பட்ட கருணாநிதி, ஜெயலலிதாவின் இந்த வெற்றியை கண்டுதான், இனிமேலும் வைகோவை வைத்து இருந்தால் திமுக அழிந்து விடும் என்று கருதிதான், விடுதலைப்புலிகள், தம்மை கொன்று விட்டு, அவர்ளது இந்திய ஏஜென்ட் வைகோவை திமுக தலைமைக்கு கொண்டு வர முயற்சிப்பதாக கூறி வைக்கோவை கட்சியை விட்டே விரட்டினார்...விடுதலைப்புலி பயங்கரவாதி வைகோவை திமுகவை விட்டு விரட்டிய பிறகுதான் திமுகாவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது...

அதே போல, 2011  சற்றமன்ற தேர்தலின் போதுகூட, விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் அடிமை வைக்கோவை கேவலப்படுத்தியும், மேலும் விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு எப்போதும் வக்காலத்து வாங்கி வந்த மற்ற ஜாதிகட்சிகலான பாமக , மற்றும் விடுதலை சிறுத்தைகளை கருணாநிதியிடம் கூட்டணி வைக்க வைத்ததின் மூலம் மீண்டும் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்று முதலமைச்சர ஆனது அனைவருக்கும் தெரிந்ததே...

மக்கள் விடுதலைபுலிகள் மீது ஆதரவு இருந்திருந்தால், விடுதலைப்புலி எதிரப்பில் இவ்வளவு உறுதியாக இருக்கும் ஜெயலலிதா வென்றிருக்க முடியாது...மேலும் விடுதலைபுலி அடிமை வைக்கோவை கேவலப்படுத்தியதால் தான் அவர் இவ்வளவு வெற்றி பெற்றார் என்பதும் எல்லாருக்கும் தெரியும்....

அது மட்டுமல்ல, இந்தியாவில் விடுதலைபுலி பயங்கரவாத இயக்கத்திருக்கு, நிரந்தர தடையும் ஜெயலலிதாவால்தான் கொன்று வரப்பட்டது....அவர்ளது ஏஜென்டாக திகழும் வைக்கோவையும் களி திங்க வைத்தார்.
ஆனால் இதெல்லாம் அறியாத ராஜ தந்திரி கருணாநிதி வைக்கோலை சிறைச்சாலையில் சென்று சந்தித்து, ஓட்டை வாங்க முயற்சித்தார்.. வைக்கோலின் விடுதலைக்காகவும் கையெழுத்து வாங்கி "அதை" வெளியே கொண்டுவந்தார்,..ஆனால் எலும்புக்கு வாலாட்டும் "அது" மீண்டும் அம்மாவை சரணடைந்து அடிமை சேவகம் செய்து வந்தாலும், விடுதலைப்புலிகளுக்காக குரைத்துக்கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை...

இப்போது ராஜீவ் கொலையாளிகளை வெளிக்கொண்டு வர தான் தான் காரணம் என்று - மேக் அப் - போட்டுக்கொண்டு குதூகலிக்கும் "அது" மீண்டும் முகவரி பெறலாம் என்று பயங்கரவாத பன்றிகளிடம் - சீட்டுபிச்சை க்காக கூட்டு சேர்ந்திருக்கிறது....

ஆனால் அன்று விடுதலைப்புலி எதிரிப்பில் வென்ற ஜெயலலிதா, இன்று அதே கொலையாளிகளின் விடுதலையை தனது வாக்கு வங்கிக்கு பயன்படுத்துகிறார்...

பாவம் "வீல் சேர் வீரர் - முன்னாள் ராஜதந்திரி கருணாநிதியும், ஒட்டுபிச்சை மட்டுமில்லாமல் பொருளாதார பிச்சைக்காகவும் "வாக்கிங் " வைக்கோலும், கூட்டணி பிச்சை எடுத்து அலைகின்றனர்...

இப்போது கூறுங்கள் யார் ராஜதந்திரி?

0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?