தீர்ப்பு எனபது நேர்மையாக இருக்கவேண்டும், நீதி எனபது பொதுவாக இருக்கவேண்டும்...அரசியல் எனபது சேவையாக இருக்கவேண்டும் எனபது போய் கூட்டு மனசாட்சி, இனவெறி அரசியல் என்றாகி இன்று எல்லாமே சின்னாபின்னாமாகி கிடப்பது, அதைவைத்து விவாதம் என்ற பெயரில் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், தமிழ்பற்று வியாபாரிகளும் சம்பாதிக்கும் களமாகி விட்டதுதான் காலத்தின் அவலம்.
குற்றம் நிரூபிக்கப்படாத - கூட்டு மனசாட்சி அரசியல் காரணமாக அவசர அவசரமாக தூக்கில் தொங்கவிடப்பட்ட அப்சல் குருவுக்கும், குற்றம் நிரூபிக்கப்பட்டு, கருணைமனுவும் நிராகரிக்கப்பட்ட அந்நிய பயங்கரவாத சக்திகளான விடுதலைப்புலிகளுக்கு மரணதண்டனை ரத்துசெய்யப்பட்டதற்கும் நியாயமான காரணம் என்ன? நீதியில் உறுதியாக இருப்பவர்கள் இருதரப்பு நியாயத்தையும் யோசிக்கவில்லை...தேவை தேர்தல் ஆதாயம்..காரணம் மொழி வெறி காரணமாகவும் மதவெறி காரணமாகவும் மக்கள் அவ்வாரு வார்தேடுக்கப்பட்டதை நீதிமன்றம்கூட தமக்கு சாதகமாக்கிகொள்ள, கொலைகாரர்களின் விடுதலையை தமிழர்களின் விடுதலையாக கொண்டாடுவதின் அர்த்தம் நீதி வெற்றிபெற்றுவிட்டது என்பதை விட தமது மொழிவெறி அரசியல் வியாபாரம் வெற்றிபெற்றுவிட்டது எனபது தானே?
ராஜ்பக்ஷேவை தூக்கிலிட சொல்லும் இந்த வைகோல்கள், அதே குற்றத்தை - அல்ல அல்ல அதைவிட பயங்கரமான குற்றத்தை செய்த மோடியின் ஆசனவாயை நக்கிக்கொண்டிருப்பதும் அதே இனவெறி அரசியல் வியாபாரம்தான்....
மனுநீதி சோழனிடம் புகார் செய்த மாட்டுக்குகூட ஆறறிவு இருந்திருக்கலாம். ஆனால் கொலைகுற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை தியாகியாக்கத்துடிக்கும் இந்த கைக்கூலிகளுக்கு ஐந்தறிவு கூட இருக்குமா எனபது சந்தேகம்தான்.....
கள்ளத்தோணியில் விடுதலைப்புலி பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்து - தான் சார்திருந்த திமுக ஆட்சி கவிழக் காரணமாக இருந்த வைக்கோல், பின்னாளில் ராஜீவ் காந்தி கொலைக்கும் காரணம் என்று சந்தேகிக்கப்பட்டவந்தான்...இன்று ராம்ஜெத் மலாநியுடன் லிப் டு லிப் உறவாடுகிறான்....செல்லாக்காசு தேசதுரோகிக்கு, இந்த விடுதலை ஒரு போதையாக போய் விட்டது....ராகுல்காந்திக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை என்று இந்த தேச துரோகி குரைக்கிறது..இவன் தந்தையையா இவனது விடுதலைப்புலிகளின் தலைமை கொன்றது?
இப்போது குரைக்கும் இணையதள விடுதலைப்புலி கைகூலிகளும் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும்....
ராஜீவ் கொல்லப்பட்டதை நீங்கள் ஆதரித்து இருந்தால், அப்போதே தேர்தலில் உங்களது வாக்கு திமுகவிற்கு போயிருக்க வேண்டும்..அப்போது காங்கிரசை ஆதரித்துவிட்டு, இன்று திடீரென்று தமிழ்பற்று பொங்கி வழிவதின் காரணம்தான் என்ன? அடுக்கடுக்காய் ராஜீவ காந்திமீது குற்றம் சுமத்துவதன் நோக்கம்தான் என்ன?
ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்பதை நிரூபித்த பின்னும், ராஜீவ் காந்தி இலங்கையில் அமைதிப்படையை வைத்து அநீதி இழைத்தார் என்பதைத்தான் இந்த தேச துரோகிகளின் குரைப்பாக இருக்கிறதே தவிர, - தமிழன் எந்த தவறும் செய்யாலாம், ஆனால் அவனை தண்டித்துவிடக்கூடாது என்பதிலும் இந்த தேச துரோகிகள் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை...
இவர்கள் உண்மையாளர்கள் என்றால், இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ் கைதிகளையும் விடுவிக்க குரைத்திருக்கவேண்டும்....
அல்லது ஸ்ரீ சபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாப உட்பட இன்னும் ஏராளமான தமிழர்கள் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டார்களே அப்போதாவது தமிழனை கொன்றுவிட்டார்களே என்று குரைத்திருக்கவேண்டும்.... இதிலிருந்து தெரிகிறது இவர்கள் உண்மையாக இல்லை...காசுக்கு மாரடிக்கும் தேச துரோகிகள்....
மோடியின் ஆசனவாயை இனிக்கிறது என்று குரைத்துக்கொண்டிருக்கும் வைக்கோலுக்கு ராஜபக்சேயின் குற்றம்தான் கண்ணுக்கு தெரிகிறது...
நீதி மன்றங்களும், கூட்டு மனசாட்சி, மதவெறி மற்றும் இனவெறி அரசியலுக்கு பலியாகி, அநீதி மன்றங்களாகி வருவதுதான் இந்தியாவின் சாபக்கேடு....

2 comments :
i welcomimg your thoughts. Its 100% right.
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?