ஆட்சி அமைத்த அடுத்தநாள் ஜெயலலிதா அறிக்கை :
"வழிப்பறி கொள்ளையர்கள் அனைவரும் இரவோடு இரவாக ஆந்திராவுக்கு தப்பி ஓட்டம்.."
தினத்தந்தியின் (அந்தர்பல்டி) செய்தி :
"ஜெயலலிதாவின் எளிமை: சொந்த காரிலேயே தலைமை செயலகம் வந்தார் "
கருணாநிதி அறிக்கை:
"மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்"
அமைச்சர் உதயகுமார் பேட்டி :
"அம்மா இருக்கும் இடம்தான் எனக்கு கோவில்..எனவே சட்டசபைக்கு காலில் செருப்பு அணிந்து வரமாட்டேன் "
டாக்குட்டறு விஜய் :
"எனது வேண்டுகோளை ஏற்று அதிமுகவை வெற்றிபெற வைத்த எனது ரசிகர்களுக்கு நன்றி.."
விஜயகாந்த் அறிக்கை:
"ஜெயலலிதா நல்லாட்சி தருவார்"
வடிவேலு (ஆபாச விகடனில்) பேட்டி :
"அம்மாவை திட்டவேண்டாம் என்று கருணாநிதிதான் சொன்னார்"
கருணாநிதி அறிக்கை :
இலவச அரிசி கொடுக்கவிடாமல் அதிகாரிகள் தடுத்துவிட்டனர்"
சாருநிவேதிதா (கோமாளி சோவின் துக்ளக்கில்) கட்டுரை :
"ஜெயலலிதா சுயநலமில்லாதவர் ..நிர்வாகத்திறன் மிக்கவர்"
மன்மோகன் சிங்:
ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுப்போம்..
கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா:
மக்களின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஜெயலலிதா
ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுப்போம்..
கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா:
மக்களின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஜெயலலிதா
2 comments :
எல்லாமுமே ஒரு வரி நகைச்சுவைகள்
மர்மயோகி .....உங்க பிளாக் ரொம்ப குழப்புது ...... ஒரே பதிவு மூணுவாட்டி இருக்கு
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?