Pages

Friday, November 23, 2012

"துப்பாக்கி" - சங்பரிவாரின் "ஸ்லீப்பர் செல்"


இந்த படம் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஒரு பயங்கரவாத செயலை செய்திருக்கிறது என்ற விமர்சனங்கள் வரத்தொடங்கியபோதே, இந்த பன்னாடைகளின் படத்திற்கு ஏன் போகவேண்டும் என்று இந்த படத்தை பார்க்காமல் தவிர்த்து விட்டேன்..

அர்ஜுன், விஜயகாந்த், கமலஹாச்சன் போன்ற கூத்தாடிகளின் துரோகத்தை இந்த ஆபாசப்பட விஜய் என்ற கூத்தாடியும் தொடங்கிவிட்டான் ..எதற்கு இந்த குப்பையை பார்க்கவேண்டும் என்று வாலாவிருந்துவிட்டேன். 

"ஏழாம் அறிவு" என்ற தனது முந்தைய படத்திலேயே தான் ஒரு சிற்றறிவு படைத்தவன்  என்று நிரூபித்த முருகதாஸ் என்ற கூத்தாடிக்கும் , முட்டைபரோட்டா, குத்து பரோட்டா என்று பெற்ற தாயுடன் ஆபாசப் பாடல் பாடி கூத்தடித்த நீலப்பட புகழ் கூத்தாடி விஜய் என்ற  கூத்தாடிக்கும், விடுதலைப்புலிகளின் தயவில் தோல்விப்படங்களை மட்டுமே தயாரித்து வந்த எஸ் தாணு என்ற விளம்பரப்பிர்யனுக்கும் ஒரு வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில், சாதாரண , மகா மட்டமான ஒரு கதையை, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து ஒரு வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் இப்படி ஒரு கேவலமான வேலையில் இறங்கி இருக்கிறார்கள்...

விடுமுறையில்  - பெண் பார்க்க வரும் ஒரு இராணுவ வீரன், குண்டு வைக்கும் தீவிரவாதிகளை கண்டு பிடிப்பதை - இஸ்லாமியர்களுக்கெதிராக படமெடுத்து நடித்த இந்த கூத்தாடிகளின் பண வெறிக்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தீவிரவாதிகளாக் சித்தரிக்கும் தைரியம் வந்திருப்பதற்கு காரணம் இன்னமும் இஸ்லாமிய சமுதாயம் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை பொறுமையுடன் சகித்து வந்திருப்பதுதான் காரணம்.

இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பு தீவிரமானதும், முஸ்லிம் சமுதாயத்தினரை புண்படுத்தும் காட்சிகளை நீக்கிவிட்டதாக இந்த கூத்தாடி கூட்டம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் "அப்பட்டமாக" நடித்ததை நம்பி இந்த படத்தை பார்க்கபோனால், இந்த ஆபாசக்கூத்தாடிகள் எப்படி முஸ்லிம்களை ஏமாற்றி இருகிறார்கள் என்று புலப்படுகிறது.

இஸ்லாத்திற்கெதிரான பகுதிகளை நீக்கி விட்டிருந்தால், நீலப்பட புகழ் விஜயும் - காஜல் அகர்வாலும் காதல் என்ற பெயரில் காம வெறி  பிடித்து அலையும்  காட்சிகள் மட்டுமே மிஞ்சி  கூத்தாடி விஜயின்  நீலப்பட லிஸ்ட்டில் இன்னொன்று கூடி இருக்கும் ...

ஆரம்பம் முதல் கடைசிவரை இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை இந்த ஆபாசக்கூட்டம் செய்து விட்டு அடுத்த படத்தில் நீலப்படப்புகழ்  விஜய் இஸ்லாமியனாக " நடிப்பானாம்".. யாருக்கடா வேண்டும் உங்கள் நடிப்பு...
நீ இஸ்லாமியனாக நடித்துவிட்டால் இஸ்லாத்திற்கு என்ன பெருமை கிடைத்து விடப்போகிரதுடா மடையா ? உனது கூத்தடிக்கும் படங்களில் இன்னொன்று கூடுமே ஒழிய யாருக்கும் எந்த உபயோகமில்லை எனபது தெரியாதா ?

அல்லது நீ கூத்தடிக்கும் அடுத்த படத்தில் வில்லன்களின் பெயர்களை ஏ ஆர் முருகதாஸ் , எஸ் எ சந்திரசேகரன் எஸ் தாணு என்று பயங்கரவாத வில்லன்களுக்கு பெயர்  வைத்துவிடேன் பார்ப்போம்..?

நீ நடிகன்..கூத்தாடி.!.இஸ்லாம் உண்மை..உன் நடிப்பு எங்களை ஒன்றும் கிழித்து விடாது..

இவன் பன்னிரண்டு பேரை - தீவிரவாதிகள் என்று சுட்டுகொள்ளும் காட்சிகளை பார்த்தால் இந்த பன்னாடைகள் எவ்வளவு மத வெறியை தூண்டும் நாய்கள் எனபது புரியும்...
இஸ்லாமிய மக்கள் அதிகமாக புழங்கும் இடத்தில் தீவிரவாதிகளை இஸ்லாமியர்களாக காட்டி தனது மத வெறி அரிப்பை  இந்த கூத்தாடிகள் தீர்த்துகொள்கின்றன..

இவன் இராணுவ அதிகாரி மட்டும் இல்லையாம்,,,இந்தியாவையே காக்கவந்த  பெரிய லடாவாம்... மூசிய இஞ்சி தின்ற குரங்காட்டம் வைத்துக்கொண்டு, பல்லை கடித்துக்கொண்டுதான் பேசுவாராம். வில்லன்களை பிடித்து வைத்து ஜெயிலில் அடைக்க மாட்டாராம்.தனது வீட்டில் அலமாரியில் வைத்து பூட்டி வைப்பாராம். இன்னும் எவ்வளவுதாண்டா ஏமாத்துவீங்க ?

"ஆயிரம் பெற கொல்றதுக்கு அவங்களே சாகும்போது நாம ஏன் நாட்டுக்காக சாகக்கூடாது?" என்று இந்த பன்னாடை இரண்டு காட்சிகளில் தனது மதவெறி அரிப்பை சொல்கிறது..ஆனால் நாட்டுப்பற்று என்கிற பெயரில் காஜல் அகர்வாலிடம் காம பிச்சை எடுத்து அலைகிறது.

இதில் உயர் அதிகாரியிடம் காமெடி என்ற பெயரில் அராத்து செய்து பார்ப்பவனை எல்லாம் சாகடிக்கிறது.
காஜல் அகர்வாலை தனக்கு பிடிக்கவில்லை என்று நீலப்படப்புகழ்  விஜய் நிராகரித்துவிட, அடுத்த காட்சியில் பெண்களுக்குரிய லட்சனமாக, அந்த பெண் தன தந்தையை கன்னத்தில் அறைகிறாள்,  அரைகுறை ஆடை அணிந்து வெளியே செல்கிறாள், குத்துசண்டை போடுகிறாள், கைபந்து விளையாடுகிறாள், இன்னும் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுகிறாள், - தன்னை அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் தம்மடிப்பேன், தண்ணியடிப்பேன்  என்று சொல்கிறாள்..இதுதான் ஒரு பெண்ணுக்கான திருமணம் செய்வதற்கான தகுதியாடா நாய்களா.? 

இன்னொரு காட்சியில் ஒரு முக்கால் கிழவனை ஒரு அழகி பணத்திற்காக திருமணம் செய்வதாக காட்டி, பெண்களை கேவலப்படுத்துவதை - பெண்ணுரிமை அமைப்புகள் ஏன் கண்டுகொள்ளவில்லை?.காரணம் மத துவேசம் அவர்களது மூளையை மலுங்கடித்துவிட்டதுதான். 
மதவெறியன் நீலப்படப்புகழ் விஜய்  மென்ட்டலாகும் நகைச்சுவை காட்சி ..
இறுதிகட்ட காட்சியில் இந்த நீலப்பட புகழ் விஜய் பண்ணும் அலப்பறை..இவனை கட்டிப்போட்டு அடித்து கையை உடைத்த பிறகு இந்த கூத்தாடி தன்னை அவிழ்த்து விடுமாறு குரைக்கிறது..அவிழ்த்து விடப்பட்டவுடன் அவன் உடைந்து போன கைகளை சரிசெய்துகொள்ளும் காட்சி உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை காட்சி..இவன் என்ன இயந்திரனா? 
அங்கேயே குதித்து குதித்து - ஒரு பைத்தியக்காரனைப்போல தன்னே குணப்படுத்தி பிறகு வில்லனை கொல்கிறான்..

பார்பவனை கேனயனாக்க - படம் முழுவதும் இஸ்லாத்திற்கெதிரான - துவேசத்தை பரப்பி ஒரு பயன்கரவாத்தத்தை செய்யும் இந்த கூத்தாடிகூட்டம், இன்னும் கேனத்தனமாக இந்த இறுதிக்காட்சியை காட்டி ரசிகர்களை நீங்கள் எல்லாம் முட்டாள்கள்தான்..நாங்கள் இப்படிதான் படம் எடுப்போம்..டிவியில் பெரிய பருப்பு மாதிரி பேட்டி கொடுப்போம்..நீங்கள் வந்து பார்த்துதான் ஆகா வேண்டும்..இந்துதான் உங்கள் தலை எழுத்து என்று சொல்கின்றன..

'தசாவதாரம்' என்றொரு படம்..
அந்த கதையில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு நடிகர் நடித்திருந்தால் மிக சாதாரணமான் படம்தான்..ஒவ்வொரு நடிகனும் பத்து நிமிடங்கள்தான் படத்தில் தோன்றி இருக்க முடியும்..அதையே கமலஹாச்சன் என்ற நடிகன் பத்து பாத்திரங்களில் செய்ததால், கதைகளன் பின்னுக்கு தள்ளப்பட்டு பிரம்மாண்டம், பத்து வேடம் என்று ரசிகன் மூளைச்சலவை செய்யப்பட்டு அதுவொரு வெற்றிப்படம்..

அதே தந்திரத்தை இந்த "சிற்றறிவு" கூட்டம் செய்திருக்கிறது..ஒரு இராணுவ வீரன் தீவிரவாத கும்பலை பிடிக்கும் வழக்கமான - அர்ஜுன், விஜயகாந்த் போன்ற குப்பைகளின் கதைதான்..அதையே இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து ரசிகனை மூளை சலவை செய்து கவனத்தை திருப்பினால்? 
அதுதான் சங்பரிவாரின் கட்டளைக்காக காத்திருந்த - "சிற்றறிவு"  எ ஆர் முருகதாஸ், "நீலப்படப்புகள்" விஜய் போன்ற கூத்தாடிகளின் "துப்பாக்கி"

ஸ்லீப்பர் செல் என்றால் பயங்கரவாதிகளின் கட்டளைகளுக்காக காத்திருக்கும் பயங்கரவாத கூட்டம் என்று இந்த சிற்றரிவுகூட்டம் சொல்கிறது...மொத்ததத்தில் துப்பாக்கி - பயங்கரவாத சங்பரிவாரின் "ஸ்லீப்பர் செல்" களின் தயாரிப்பு..
 

7 comments :

கோவை நேரம் said...

யார் மீது இவ்வள்வு கோபம்...?படத்தை படமாக ரசியுங்கள்...

"ராஜா" said...

முருகதாஸ் இந்த படம் மூலம் இந்தியாவுக்கு எப்படியெல்லாம் ஆபத்து வரும் என்பதை மக்களுக்கு பாடமாக எடுத்திருக்கிறேன் என்று உளறாமல் இருந்திருந்தால் இதை படமாக மட்டும் பார்த்திருக்கலாம் , அவர் அப்படி சொன்னப்ப நீங்க சொன்னீங்களா படத்தை படமா மட்டும் எடுங்கடான்னு ?

SRI said...

pooda punda

Marmayogie Marmayogie said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி..
//SRI said...
DAI UNGAMMA THEVUDIYANGARATHUKKAAGA EALLARAUM THITTUNAA EAPPADI THAMBI//

sri என்பவன் என்னை தம்பி என்று கூறி தன அம்மாவையும் ஒரு....என்று அவமானப் படுத்தி இருக்கிறான்.. எனினும் அவனது தாய்க்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தம் இல்லை.. பாவம் அவர் என்ன பாவம் செய்தார் இது போன்ற ஒரு பிள்ளையை பெற்றெடுத்ததை தவிர..
. இருந்தாலும் அவனுக்கு ஒரு எச்சரிக்கை..ஒரு நாளைக்குள் அவன் அவனது பின்னூட்டத்தை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டும்..இல்லைஎன்றால் திங்கள் கிழமை..சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருக்கவேனும்.

mahi said...

http://www.youtube.com/watch?v=tmzn5oGOaFA

Intha paadaluku ena pathil solla pogirirgal marmayogie. Vijay onum Islamuku ethir aanavar ala.

மாற்றுப்பார்வை said...

பயனுள்ள தகவல்.

mobilefan said...

போடா தொப்பிபிரட்டி

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?