Pages

Wednesday, September 21, 2011

அவன் இவன் - கிறுக்கன்?இந்த படத்த பார்க்க அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும், விதி வலியதாயிற்றே..
ஒரு பயணத்தின் பொது ஆம்னி பஸ் ஒன்றில் போட்டுதொலைக்க வலுக்கட்டாயமாக பார்க்க வேண்டியதாயிற்று..
பாலாவுக்கு  தேசிய விருது கொடுத்தவர்கள் நிச்சயமாக இந்த படத்தை பார்த்தால் தூக்கில் தொங்க வேண்டியதுதான்...

 ஏதோ கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் ? ஆரம்பத்திலிருந்து, கடைசிவரை படம் முழுவது கிறுக்குத்தனமான காட்சிகளே அதிகம்..
சேதுவில் இடைவேளைக்கு அப்புறம் கதா நாயகனை கிருக்ககானாக காட்டியது..
நந்தாவில் ரவுடியிசத்தை உயர்த்தியது..
பிதா மகனில் தன மன வக்கிரத்தை கதாநாயகனாக்கி கட்டியது
நான் கடவுளில் கஞ்சா அடிப்பவன் புனிதனாக காட்டியது போன்ற கிறுக்குத்தனங்களையே படமாக்கி மக்களை ஏமாற்றி வந்த பாலா, இந்த படத்தில் தனது முழு கிறுக்குத்தனத்தை காட்டி - படு தோல்வியை தழுவியுள்ளான்.


ஏதோ "ஹை நெஸ்ஸாம்" அந்த ஊர் ஜமீந்தாராம்..படம் முழுவதும் கேவலப்படுத்தப்படும் அந்த ஜமீனுக்கு - பிள்ளைகள் போல் இருப்பவர்கள் இரண்டு திருடர்கள்..
அந்த திருடர்களின் பாத்திரத்தை உயர்த்திக்காட்டுவதர்காக, படத்தில் 

படத்தில் ஆண் பெண்  என்று பாராமல் அனைவரும் சிகரெட் பிடிக்கிறார்கள் சாராயம் குடிக்கிறார்கள்..எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை..போலிஸ் இவர்களிடம் கெஞ்சுகிறது...ஏமாறுகிறது..

போலிசை படு கேவலமாக சித்தரிக்கப்பட்டதை எப்படி தான் இந்த சென்சார் அதிகாரிகள் அனுமதித்தார்களோ..
எந்த ஒரு படத்திலும் போலிசை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கப்பட்டதில்லை..சென்சார் அதிகாரிகள் என்ன புடுங்கிக் கொண்டிருந்தார்கள்  என்று தெரியவில்லை..
திருடனை காதலிக்கும் போலிஸ்...
இன்னொரு திருடனை காதலிக்கும் மாணவி என்று காதலையும் படு கேவலமாக சித்தரித்த பாலா நிச்சயமாக  ஒரு கிறுக்கன்தான்,,
மாட்டிறைச்சி வியாபாரியை கைது செய்ய வைக்க்கும் கிறுக்கன் ஜமீனை கொன்ற வில்லனை இரண்டு திருடர்களும் பலி வாங்குகிறார்கள்..
இந்த பைத்தியக்கார  திரைப்படத்தில் இந்த காட்சிகள் வலுக்கட்டயாமான திணிப்புதான்..
ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டை - தாக்குவதற்காக எடுக்கப்பட்ட அந்த காட்சியை வேண்டுமென்றே திணித்த இந்த கிறுக்கனுக்கு என்ன  தண்டனை?
திருட்டுத்தனத்தை ஊக்குவித்த பாலாவுக்கு என்ன தண்டனை?
போலிசை கேவலப்படுத்தியதற்கு பாலாவுக்கு என்ன தண்டனை?
இதனை சிறிதும் கண்டுகொள்ளாத ஆபாச பத்திரிக்கைகளுக்கு என்ன தண்டனை?Monday, September 19, 2011

வேதம் ஓதும் சாத்தான்கள்...இப்போதெல்லாம் உண்ணாவிரதம் எனபது பேஷனாகி விட்டது..
சங்கபரிவாரின்  பினாமிகளான அண்ணா ஹசாரே, பாபா ராம் தேவ போன்றோர்கள், உண்ணாவிரத நாடகமிருந்து மூக்குடைபட்டார்கள்..
ஊழலுக்கேதிரான உண்ணாவிரதத்திற்கு, லட்சக்கணக்கான  பணம் செலவழித்து உண்ணாவிரத மேடை, குளிர்சாதன வசதி, காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை குளுக்கோஸ் அருந்தும் உண்ணாவிரதம்  சங்பரிவார்களின் ஆசி   என  கார்பொரேட் கம்பெனி உண்ணாவிரதம் - கேலிக்கூத்தாகி  இருந்தாலும், அதன் மூலம் கிடைத்த விளம்பரம், பயங்கரவாத மோடிக்கும் ஆசையை கிளப்பி விட்டிருக்கிறது..

ஒட்டுமொத்த சமூகத்திற்கே விரோதியான பயங்கரமான மத வெறியன் மோடி, பல்வேறு நாடுகளால் விசா ரத்து  செய்யப்பட்டு, விசா மறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டவன்.  அவன் இந்தியாவின் ஒரு மாநிலத்திற்கு முதல்வன் என்பதே மனிதர்களாக பிறந்த அனைவரும்    வெட்கி தலைகுனியவேண்டிய விஷயம். அவன் போடும் பிச்சைக்காக, இங்குள்ள மத வெறியர்கள் வேண்டுமானால் அவனது ஆட்சியை புகழ்ந்து கொடிருக்கலாம். ஆபாச பத்திரிக்கைகளும் அதற்க்கு விளம்பரமளித்து வருமான பிச்சை எடுக்கலாம். நரேந்திர மோடி மனித இனத்திற்கே ஒரு இழுக்கு.

ராஜ பக்சேயை தூக்கில் போட சொல்லும் தேச விரோதிகளான வைக்கோ, சீமான், நெடுமாறன் போன்றோருக்கு, இந்த மிருகத்தை தூக்கில் போட சொல்ல  மனம் வராததற்கு காரணம் அவர்களுக்கு பிச்சை போடுவது, விடுதலைப்புலிகள் மட்டுமே.  குஜராத் முஸ்லிம்கள் இந்த தேச துரோகிகளுக்கு எலும்புத்துண்டை போட்டிருந்தால் இந்நேரம் குரைத்துக்கொண்டிருக்கும். ஆனால்  அந்த முஸ்லிம் பெயர்தாங்கிகள் இன்று  தம்மை  காப்பாற்றிக்கொள்ள மோடியின் காலில் விழுந்துகிடக்கும் அவலம்தான் ஏற்பட்டிருக்கிறது. 

அந்த சமூக விரோதி, இன்று சமூக நல்லினத்திர்காக உண்ணாவிரதம் இருக்கிறதாம். அதற்க்கு ஆபாச மீடியாக்களின் அலறல் ஒரு புறம் என்றால், முஸ்லிம் பெயர்தாங்கிகளின் கேவலமான பங்களிப்பும் இருக்கிறது. 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தான் ஒரு முஸ்லிம் மக்களின் விரோதி என்று நிரூபிப்பதற்கான இந்த வாய்ப்பையும் விடவில்லை.
தனது பிரதி நிதிகளை அனுப்பி, வேதம் ஓதும் சாத்தானுக்கு தான் ஒத்து ஊதும்  சாத்தான் என்று காட்டி இருக்கிறார். 
Friday, September 16, 2011

கொஞ்சம் ரிலாக்ஸ்...

பேஸ்புக் இணையதளத்தில் கிடைத்த காமெடி கவிதைகள்..

1980 காதல் ...
ஆரம்பிப்பது  -  கண்களில்
வளர்வது        -  கனவுகளில் 
முடிவது          -  கண்ணீரில் 

2011 (இன்றைய)  காதல் ...
ஆரம்பிப்பது  - செல் போனில்
வளர்வது       -  எஸ் எம் எஸ்ஸில்
முடிவது        -  சிம் கார்ட் மாற்றுவதில்..

********

இங்கிலிஸ் டிக்ஷனரியில் complete  க்கும் finished  க்கும் இடையே உள்ள வித்தியாசத்திற்கு  விளக்கம் இல்லை..

சிலர் சொல்லுவார்கள் இரண்டும் ஒன்றுதான் என்று...

ஆனால் வித்தியாசம் இருக்கிறது..

நீ ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்தால் நீ ஒரு complete man 
தவறான ஒரு பெண்ணை திருமணம் செய்தால் நீ finish 

அந்த நல்ல மனைவி உன்னை ஒரு தவறான பெண்ணுடன் பிடித்து விட்டால்..நீ completely finished 
********************

தந்தை மகனிடம் :  டெஸ்ட் ரிசல்ட் பேப்பர் கொடுத்தாங்களா?

மகன்   : ஆமாம் எப்படி கண்டு பிடித்தீர்கள்?

தந்தை :  ஒரே முட்டை வாசமாக இருக்கிறதே..

*******

பதில் இல்லா கேள்விகள்..

1) தண்ணி பாம்புக்கு ஜலதோஷம் பிடிக்குமா?
2) கருப்பா இருக்கிற எருமை எப்படி வெள்ளையா பால் கொடுக்குது?
3) சரக்கு ரயில் தள்ளாடுமா?
4) பிராந்திய "ஹாட்" ட்ரின்க் அப்படீன்னு சொல்றாங்களே..அதை அப்படியே குடிக்கனுமா இல்லை ஆற்றி குடிக்கனுமா?
5) குண்டூசி ஒல்லியாதானே இருக்கு. அப்புறம் அதை ஏன் குன்டூசின்னு சொல்றோம்?
6) கொசுவுக்கு தூக்கம் வந்தால் கொட்டாவி விடுமா?

இப்படிக்கு,
பெரிய சயின்டிஸ்ட் ஆகத் துடிப்போர் சங்கம்
Saturday, September 10, 2011

காஞ்சனா - மூட நம்பிக்கை வியாபாரம் !மூட நம்பிக்கையை பரப்புவதல்ல நோக்கம் என்று டைட்டில்  கார்டுடன் ஆரம்பிக்கப்படும் காஞ்சனா என்ற இந்த திரைப்படம், முழுதும் மூட நம்பிக்கைகளை பரப்பும் வண்ணமே காட்சிகள் அமைக்கப்பட்டு, மக்களை முட்டாளாக்கி சம்பாதிக்கிறார்கள்..

ஆரம்பக்காட்சியில் - ஏகப்பட்ட அலப்பரையுடன் அறிமுகமாகிறான் கதாநாயகன்.(இவர்களுக்கு கொஞ்சம்கூட கூச்சம் இல்லையா? இன்னும் திருந்தவே மாட்டாங்களா?) முக்கால் அடி உயரமே உள்ள அந்த கதாநாயகன் ஆஜானுபாகுவான தோற்றமுடைய பொறுக்கிகளை தன்னந்தனியே அடித்து உதைக்கிறான்...பிறகு எல்லா ஆபாசப்படங்களைப்போலவே  குத்தாட்டம் போடுகிறான்....குத்தாட்டம் போடுபவர்களும் பொறுக்கிகள் போலவே தோற்றமளிப்பதால் - மாற்றுத்திரனாளிகலாக இருந்தும் - பாராட்டுவதற்கு பதிலாக கோபமே மிஞ்சுவதற்கு காரணம், அவர்களது பொறுக்கிபோன்ற தோற்றம்தான்.

இந்த அறிமுகத்திற்கு பிறகு, கதாநாயகனின் இயல்பே மாறிவிடுகிறது..அவன் ஒரு பயந்தாங்கோள்ளியாம்..இதை சொல்லுவதற்காக அமைக்கப்பட்ட காட்சிகள் அறுவை என்றால் - கேவலமாகவும் இருக்கிறது...பெரிய பிஸ்தாவாக அறிமுகமாகி -  மூத்திரம் போக தாயை துணைக்கு கூப்பிட்டு இருவரும் கக்கூசில் போடும் ஆட்டம் மிகவும் அருவருப்பு..
அவனை காதலிப்பதர்கேன்றே அவனை விட உயரமான பேரழகியை நடிக்க வைத்து இருக்கிறார்கள்..பாவம் காசுக்காக இவர்களின் பிழைப்பு எவ்வளவு கேவலமாக போய் விட்டது என்பதற்கு இப்படத்தின் கதாநாயகியின் கதாபாத்திரமே சான்று..மற்றபடி அவளுக்கு வேறொன்றும் வேலை இல்லை..

கதை என்னவென்றால்..
பெற்றோர்களால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு அரவாணியை முஸ்லிம் பெரியவர் ஒருவர் ஆதரவளித்து வளர்க்கிறார்..அந்த அரவாணி இன்னொரு அரவாணிக்கு அடைக்கலம் கொடுத்து மருத்துவ படிப்பு படிக்க வைத்து மருத்துவமனை  கட்ட நிலம் ஒன்றும் வாங்கி வைக்கிறார். அதை பறிக்கும் அந்த ஊர் எம் எல் வை தட்டி கேட்கும் அரவாணி, அவளை வளர்த்த முஸ்லிம் பெரியவர், மற்றும் அவரது மகனை எம் எல் எ கொன்று புதைத்து விடுகிறார். புதைக்கப்பட்ட அரவாணியின் ஆவி பேயாக வந்து - இந்த பயந்தாங்கொள்ளி கதாநாயகனின் உடம்பில் புகுந்து எம் எல் எ வை பழிவாங்குகிறது.

பேயாக வரும் அந்த ஆவி, ஏன் பயந்தான்கொள்ளி உடலில் புக வேண்டும்? எம் எல் எ வீட்டில் உள்ள யார் உடலிலாவது புகுந்தால் அவனை பழிவாங்க வசதியாக  இருக்கும்..அதை விட்டு கதாநாயகனின் உடலில் புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களையெல்லாம் நய்யப்புடைப்பது, அது நல்ல ஆவி என்று ஏற்க மனம் மறுக்கிறது..
ஆவி புகுந்தவுடன், கதாநாயகன் தனது அண்ணன் அம்மா, அண்ணி போன்றவர்களை உதைத்து அடிப்பது ஏன்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?  காரணம்  புரியவில்லை..முன்பு அரவாணியாக இருந்த போது அனைவருக்கும் நல்லவளாக இருந்து விட்டு, பேயாக போனவுடன் தனக்கு உடல் தந்தவனின் குடும்பத்தையே பயமுறுத்துவது அந்த பேய்க்கு அழகா?

அப்புறம் ..மனிதனாக  இருக்கும்போது சாதாரண மனிதனாக இருந்துவிட்டு, செத்து போனவுடன் அனைத்து சக்தியும் ஒருவனுக்கு வந்துவிடும் என்று காட்டுவது மூடத்தனமான நம்பிக்கை இல்லாமல் வேறு என்ன?

பேயை விரட்ட அம்மாவும் அண்ணியும் செய்யும் அமர்க்களம் அக் மார்க் தெலுங்குபட காமெடி.

இறுதியில் ஆஸ்பத்திரி கட்டி முடித்து திறப்பு விழா எல்லாம் முடிந்த பின்பு, சில பொறுக்கிகள் வந்து - யாரை கேட்டு ஆஸ்பத்திரி கட்டினாய் என்று கேட்பது உச்சபட்ச காமெடி..
முடிவு, இன்னுமொரு முனி - 3 யாம்...ஹ்ம்ம் தாங்குமா ?


Friday, September 9, 2011

காதலிப்பவர்களை அடையாளம் காண்பது எப்படி?

சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம்.
(கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)

அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்"
எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை.                                                        
    

பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?

பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள்.

தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.
                                                                                                                                                             

காதலிப்பது எப்படி? :

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

9) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது. இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

பெண்களுக்கு:
பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.
Tuesday, September 6, 2011

ரஜினிகாந்த் ஓகே சொன்ன சூப்பர் கதை..


காங்கிரசாரின் அறியாமை..

மாலை செய்திதாள்களில் ஒரு நகைச்சுவையான செய்தி ஒன்று பார்த்தேன்..

"மதிமுக" வை தடை செய்யவேண்டும் என்று காங்கிரசார் திடீர் போராட்டம்..

இதை பார்த்தல் சிரிப்புதான் வருகிறது..விடுதலைப்புலிகளின் கைக்கூலி இந்தியாவின் தேச துரோகி வைக்கோ என்பவனின் மதிமுக சென்ற தேர்தலோடு ஒழிந்து விட்டது..அதில் வைகோ என்ற தேச துரோகியும், நாஞ்சில் சம்பத் என்ற ஆபாச பேச்சாளன் மட்டுமே இருக்கிறார்கள்..
இந்தியாவில் அனைத்து சவுகரியங்களையும் அனுபவித்துக்கொண்டும் தேச துரோகம் செய்யும் வைக்கோவுக்கு, மேக் அப் போட்டுக்கொண்டு ராஜீவ் காந்தியைக் கொன்ற பயன்கவாதிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலை தவிர வேறொன்றும் இல்லை..இவனுடன் சிநிமாக்கூத்தாடி சீமான் என்பவனும் விடுதலைப்புலிகளிடம்  வாங்கிய காசுக்காக - தேடப்படும் பயங்கரவாதி - பிரபாகரனை தலைவன் என்று ஓலமிட்டு தேச துரோகம் செய்து வருகிறான்..

இல்லாத மதிமுகவை தடை செய்ய சொன்னால் சிரிப்பு வராதா?

இந்த பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படும் தேச துரோகிகளை தூக்கில் போடா சொன்னாலாவது ஏற்றுக்கொள்ளலாம்..
இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் புரிந்த பயங்கவாதிகளின் மரணதண்டனையில் இருந்து காப்பாற்ற இந்த தேச துரோகிகள் அலையும் காரணம்தான் என்ன? இந்தியாவில் உண்மையாகவே  எந்த அப்பாவியும் தண்டிக்க படவில்லையா? 
விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்து தின்னும் தேச துரோகிகளின் கூற்றை  ஒட்டுமொத்த தமிழகத்தின் கூற்றுப்போல சித்தரிக்கும் தேச துரோகிகள் கூட தூக்குமேடைக்கு செல்ல வேண்டியவர்களே.
விடுதலைப்புலிகளின் தலைவன் பயங்கரவாதி பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொன்றதை "துன்பியல் நிகழ்வு" என்று ஒப்புக்கொண்டுவிட்டான்.
ஆனால் இந்த கோழைகள் இன்று உயிர் பிச்சைக்கு கெஞ்சிக்கொண்டிருக்கின்றன..தூ மானங்கெட்டவர்களே..
அவர்களை அப்பாவி என்று சொல்லும் - இவனுக்கு வக்காலத்து வாங்கும் ஒவ்வொருத்தனும் தேச துரோகிதான்..தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்..

அடுத்து குமுதம் என்ற ஆபாச பத்திரிகையில் வந்த தலைப்புதான் மேற்கண்ட "ரஜினிகாந்த் ஓகே சொன்ன சூப்பர் கதை..!"

ஹ்ம்ம் ரஜினியின் எந்த படத்தை  பார்த்தாலும் தெரிந்துவிடும் அவர்  கதையை தேர்ந்தெடுக்கும் லட்சணம்..ஆரம்ப காட்சிகளில் ஐந்து காசுக்கு கூட உதாவாதவனாக இருப்பவன், இடைவேளை காட்சிக்கு அப்புறம் ஒரு பாடல் காட்சியிலேயே  உலகத்தையே வாங்கும் பணக்காரனாகும் - மூளையற்ற சிந்தனைதான் - அவர் படங்களின் கதை..

இதில் என்ன சூபார் கதை..
பணம் சம்பாதிக்க சதையை விற்கும் ஆபாச வியாபாரிகளுக்கு எல்லாமே சூப்பர் கதைதான் போலும்..

சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது..
ராஜீவ் காண்டி கொலையாளி ஒன்றைக்கண் சிவராசன் போன்ற தோற்றமுடைய ஒருவர் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அருகில் நின்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஆபாச பத்திரிக்கைகள் பரபரப்பு செய்தியாக்கி காசு பார்த்தன..

இதோ இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளின் - தலைவன் பிரபாகரன் இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி..அந்த பயங்கரவாதியுடன் இங்குள்ள தேச துரோகிகள் எடுத்துக்கொண்ட படங்கள் இதோ கீழே..இதை ஏன் எந்த ஆபாச பத்திரிக்கைகளும் கண்டு கொள்ளவில்லை? 

வைக்கோ கள்ளத்தோணியில் திருட்டுத்தனமாக சென்று பயங்கரவாதியை சந்தித்தது..சீமான் சென்றது எந்த தோணியோ..? 
Friday, September 2, 2011

ஊடக பயங்கரவாதமும், தேச துரோகிகளின் தற்காலிக வெற்றியும்..

இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?

தமிழ்பற்று என்றால் என்ன? இந்தியாவின் அனைத்து சட்டமீறல்களிலும் ஈடுபடுவதற்கு பெயர்தான் தமிழ்பற்றா?

ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதிகளுக்கு இருபது வருடங்கள் கழித்து தூக்குதண்டனை விதித்தால் அதை அவசர தீர்ப்பு என்று சொல்கிறது ஒரு கூமுட்டை..இருபது வருடங்கள் எனபது என்ன அவசரம் என்று தெரியவில்லை..

இதை தவறு என்று சொன்னால் நீ தமிழ்நாட்டில் வாழாதே பக்கத்து மாநிலத்துக்கு செல் என்று இன்னொரு "வால் முளைத்தது" ஓலமிடுகிறது...

சிங்களர்களை எதிர்க்க திராணியற்றதுகள் எங்கள் நாட்டிலே வந்து அராஜகம் பண்ணும், அதை தமிழ் பற்று, தொப்புள் கொடி உறவு என்று நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா ? அது என்னடா தொப்புள்கொடி உறவு..தமிழனுக்கு மட்டும்தான் தொப்புள் இருக்கிறதா? மற்றவனுக்கெல்லாம்   இல்லையா?  நீங்கள் தொப்புளை கொண்டாடும் லேட்சனம்தான் தெரயுமே.. ஆம்லேட் போடவும், பம்பரம் விடவும், மண்ணை அள்ளி கொட்டவும் நீங்கள் கொண்டாடும் ஆபாச திரைப்படங்களில் பார்த்திருக்கிறோமே..

ஏண்டா இவனை தூக்கில் போடவில்லை என்று கேட்டால் இறந்து போய்விட்ட மூப்பனாரும், வாழப்படியையும் விசாரி என்று சில மூளையற்றுகள் சொல்லிக்கொண்டு அலைகின்றன..

முகவரி இழந்த வைகோ சீமான் நெடுமாறன் போன்ற தேச துரோகிகளுக்கு இந்தியாவில் வேறு வேலையே இல்லை என்பதுபோல - , இந்த உலகில் வாழ வக்கற்று கோழைத்தனமாக தற்கொலை  செய்துகொண்ட சிலர்களின் வீட்டுகளுக்கு - நன்றாக மேக் அப் செய்துகொண்டு - முகத்தை சோகமாக வைத்துகொண்டு போய் போஸ் கொடுத்துக்கொண்டு வருகின்றன..மரணதண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை சந்திக்கின்றன..அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கின்றன. பயங்கரவாதிகளுக்காக அதிக கட்டணம் கேட்கும் வக்கீலா நியமிக்கின்ற வேலையை செய்கின்றன..

தற்கொலைகளை ஊக்குவிப்பதற்காகவே இந்த இந்திய தேச துரோகிகளுக்கு தனியான தண்டனை தரவேண்டும்..பற்றாதர்க்கு இந்தியாவில் தடை செய்யப்பட பயங்கரவாத விடுதலைப்புலிகள்  இயக்கத்திற்கு கைக்கூலிகளாக இருக்கும் இந்த துரோகிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது?


ஏண்டா நீங்களெல்லாம் இந்தியாவில் எல்லா சுகத்தையும் அனுபவித்துக்கொண்டே எப்படி இந்த நாட்டுக்கு துரோகம் செய்ய மனது வருகிறது? யாழ்பாணத்தில் போய் ஒட்டு பிச்சை எடுங்களேன்..
கோயமுத்தூர் இந்தியாவில்தானே  இருக்கிறது ? அங்கே பொய் வழக்கில் எத்தனை முஸ்லிம் மக்கள் அப்பாவிகள் - குற்றபத்திரிக்கைகூட தாக்கல் செய்யப்படாமல், சிறையில் பல வருடங்கள் இருக்கிறார்களே அவர்கள் விடுதலைக்கு நீங்கள் என்ன @#$%^ புடுங்கிநீர்கள் ? அவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா? 


இப்போதெல்லாம் லேட்டஸ்ட் பேஷன் பயங்கரவாதிகளுக்காக தீக்குளிப்பதாக (வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருக்கும்) நாடகமாடி தியாகி பட்டம் பெறுவது..அண்ணா ஹசாரே என்ற ஆர் எஸ் எஸ் கிழவனின் பேட்ஜை சட்டையில் குத்திக்கொள்வது 


பயங்கரவாதிகளுக்கு ஆதரவு என்றால் யாழ்பாணத்துக்கு கள்ளத்தோணியிலே ஏறிப்போ..அதுக்கு தான் வைகோ இருக்கிறானே..அங்கே போய் யாராவது சிங்களவன கொன்னுட்டு சாவு..இங்கே ஏன்டா எங்க நாட்டுல தீக்குளிச்சு எங்களை தொந்தரவு பண்றீங்க? 
தற்கொலை செய்யும் கோழைகளுக்கு கவிதை என்ற பெயரில் கிறுக்கி, இந்த நாட்டில்  பிறந்த உனக்கு இதுதான் சாபமா என்று இந்தியாவையே திட்டும் தேச துரோகிகளும் இந்த தமிழ் நாட்டில் வசித்து எல்லா சௌகரியங்களையும் பெற்று வாழ்கிறார்கள்..


ஏதோ நாலைந்து தேச துரோகிகள் தூக்குத்தண்டனையை நிறுத்து என்று இடும் கூக்குரலை ஏதோ  ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்துபோல சித்தரித்த ஊடகங்கள் அதைவிட ஒரு பயங்கரவாதத்தை செய்திருக்கின்றன.

கல்லூரிகளுக்கு கட்டடிக்க - தூக்குத்தண்டனை எதிர்ப்பு என்ற பெயரில் மாணவர்கள் என்ற சில காலிகள் பஸ் மறியல் ரயில் மறியல் என்று நாடகமிட, அதை பெரிது படித்தி பத்திரிகை பயங்கரவாதம் வேறு..சி.பி ஐ பலவருடங்களாக விசாரித்து ஹை கோர்ட் மரணதண்டனை விதித்து, அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்ததை இங்குள்ள தேச துரோகிகள் தவறான தீர்ப்பு என்று கூக்குரலிட்டு மீண்டும் ஹை கோர்டில் முறையிடுகின்றன..அதை ஹை கோர்ட்டும் ஏற்று மரண தண்டனனையை எட்டு வாரங்கள் தள்ளி வைக்கிறது? சுப்ரீம் கோர்ட்டை விட ஹை கோர்ட் அதிக அதிகாரம் பெற்றதா என்ன?

இந்த பயங்கரவாதிகளுக்காக ஒரு மணிநேரத்திற்கு பல லட்ச ரூபாய் கட்டணம் பெரும் ராம் ஜெத்மலானி என்ற வக்கீல் டெல்லியிலிருந்து வருகிறார்..இந்த கட்டணம் செலுத்த இந்த துரோகிகளுக்கு எங்கிருந்து பணம் வந்தது? இதை ஏன் இந்திய அமலாக்க  பிரிவோ சி.பி ஐ யோ இன்னும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை? 


அடுத்ததாக இன்னுமொரு பேஷன்..

அன்னா ஹசாரே என்ற ஆர் எஸ் எஸ் கிழவனின் உண்ணாவிரத நாடகத்தை பெரிது படுத்துவது..
காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை குளுக்கோஸ் தண்ணி குடித்து உண்ணாவிரதம் என்று ஏமாற்றி - மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டுக்கு போய் நன்றாக உண்டு விட்டு உண்ணாவிரத நாடகம் போடும் அத்வானியின் அடிமை அன்னா ஹசாரே யின் போலி உண்ணாவிரதத்தை இந்த ஆபாச பத்திரிக்கைகள் என்னமாதிரி விளம்பரம் செய்கின்றன?

பதினைந்து நாள் உண்ணாவிரதம் இருந்தால் இந்த கிழம் தாங்குமா? அதைகூட யோசிக்க மூளையற்ற ஜென்மங்களாக இந்த நாட்டு மக்களை மூளை சலவை செய்து ஊடகங்கள் பயங்கரவாதம் செய்கின்றன..