Pages

Tuesday, September 6, 2011

ரஜினிகாந்த் ஓகே சொன்ன சூப்பர் கதை..


காங்கிரசாரின் அறியாமை..

மாலை செய்திதாள்களில் ஒரு நகைச்சுவையான செய்தி ஒன்று பார்த்தேன்..

"மதிமுக" வை தடை செய்யவேண்டும் என்று காங்கிரசார் திடீர் போராட்டம்..

இதை பார்த்தல் சிரிப்புதான் வருகிறது..விடுதலைப்புலிகளின் கைக்கூலி இந்தியாவின் தேச துரோகி வைக்கோ என்பவனின் மதிமுக சென்ற தேர்தலோடு ஒழிந்து விட்டது..அதில் வைகோ என்ற தேச துரோகியும், நாஞ்சில் சம்பத் என்ற ஆபாச பேச்சாளன் மட்டுமே இருக்கிறார்கள்..
இந்தியாவில் அனைத்து சவுகரியங்களையும் அனுபவித்துக்கொண்டும் தேச துரோகம் செய்யும் வைக்கோவுக்கு, மேக் அப் போட்டுக்கொண்டு ராஜீவ் காந்தியைக் கொன்ற பயன்கவாதிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலை தவிர வேறொன்றும் இல்லை..இவனுடன் சிநிமாக்கூத்தாடி சீமான் என்பவனும் விடுதலைப்புலிகளிடம்  வாங்கிய காசுக்காக - தேடப்படும் பயங்கரவாதி - பிரபாகரனை தலைவன் என்று ஓலமிட்டு தேச துரோகம் செய்து வருகிறான்..

இல்லாத மதிமுகவை தடை செய்ய சொன்னால் சிரிப்பு வராதா?

இந்த பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படும் தேச துரோகிகளை தூக்கில் போடா சொன்னாலாவது ஏற்றுக்கொள்ளலாம்..
இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் புரிந்த பயங்கவாதிகளின் மரணதண்டனையில் இருந்து காப்பாற்ற இந்த தேச துரோகிகள் அலையும் காரணம்தான் என்ன? இந்தியாவில் உண்மையாகவே  எந்த அப்பாவியும் தண்டிக்க படவில்லையா? 
விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்து தின்னும் தேச துரோகிகளின் கூற்றை  ஒட்டுமொத்த தமிழகத்தின் கூற்றுப்போல சித்தரிக்கும் தேச துரோகிகள் கூட தூக்குமேடைக்கு செல்ல வேண்டியவர்களே.
விடுதலைப்புலிகளின் தலைவன் பயங்கரவாதி பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொன்றதை "துன்பியல் நிகழ்வு" என்று ஒப்புக்கொண்டுவிட்டான்.
ஆனால் இந்த கோழைகள் இன்று உயிர் பிச்சைக்கு கெஞ்சிக்கொண்டிருக்கின்றன..தூ மானங்கெட்டவர்களே..
அவர்களை அப்பாவி என்று சொல்லும் - இவனுக்கு வக்காலத்து வாங்கும் ஒவ்வொருத்தனும் தேச துரோகிதான்..தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்..

அடுத்து குமுதம் என்ற ஆபாச பத்திரிகையில் வந்த தலைப்புதான் மேற்கண்ட "ரஜினிகாந்த் ஓகே சொன்ன சூப்பர் கதை..!"

ஹ்ம்ம் ரஜினியின் எந்த படத்தை  பார்த்தாலும் தெரிந்துவிடும் அவர்  கதையை தேர்ந்தெடுக்கும் லட்சணம்..ஆரம்ப காட்சிகளில் ஐந்து காசுக்கு கூட உதாவாதவனாக இருப்பவன், இடைவேளை காட்சிக்கு அப்புறம் ஒரு பாடல் காட்சியிலேயே  உலகத்தையே வாங்கும் பணக்காரனாகும் - மூளையற்ற சிந்தனைதான் - அவர் படங்களின் கதை..

இதில் என்ன சூபார் கதை..
பணம் சம்பாதிக்க சதையை விற்கும் ஆபாச வியாபாரிகளுக்கு எல்லாமே சூப்பர் கதைதான் போலும்..

சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது..
ராஜீவ் காண்டி கொலையாளி ஒன்றைக்கண் சிவராசன் போன்ற தோற்றமுடைய ஒருவர் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அருகில் நின்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஆபாச பத்திரிக்கைகள் பரபரப்பு செய்தியாக்கி காசு பார்த்தன..

இதோ இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளின் - தலைவன் பிரபாகரன் இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி..அந்த பயங்கரவாதியுடன் இங்குள்ள தேச துரோகிகள் எடுத்துக்கொண்ட படங்கள் இதோ கீழே..இதை ஏன் எந்த ஆபாச பத்திரிக்கைகளும் கண்டு கொள்ளவில்லை? 

வைக்கோ கள்ளத்தோணியில் திருட்டுத்தனமாக சென்று பயங்கரவாதியை சந்தித்தது..சீமான் சென்றது எந்த தோணியோ..? 
5 comments :

selvam said...

கள்ளத்தோணியில் சென்ற கைக்கூலிகளுக்கு ஒரு ஆதரவாளர்கள்கூட இல்லையா?

velumani1 said...

எல்லாம் காசு மாமே காசு.......சீமானுக்கும் காசு பாக்கும் வித்தையை கற்பித்து விட்டார் வை.கோ. வேறென்ன?

யோகியின் சாயல் said...

அது சரி, இந்த (அவன் முகத்தைப் பார்த்தாலும் அப்படியேதான்) சைகோவும் பிச்சைக் கார சீமானும் இதுநாள் வரை மாரடிச்சது காசுக்குதானே !

உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? வைக்கோவோ அல்லது சீமானோ (இந்திய - காந்தி வழியில்) உண்ணாவிரதம் இருந்ததே இல்லை இந்த பு(ல்)லிகளுக்காக !!!!!????? ஏன்னா சாப்பாடு அவய்ங்க தானே கொட்டுறாய்ங்க !!!

மானெங்கெட்ட பொழப்பு நடத்தும் வேடதாரிகள் இந்திய திருநாட்டின் தேசத் தூரோகிகள்.... அவய்ங்கள் பாணியிலேயே வெடி வைத்து தகர்க்க வேண்டிய காட்டுமிராண்டிகள்...

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி

வெளங்காதவன் said...

அன்பர் மர்ம யோகி....

தங்களின் இந்தப் பதிவைப் படித்தேன்...

தங்களின் அபிப்ராயங்களைச் சிறந்த முறையில் சொல்லி இருக்கிறீர்கள்....

ஆனால், உண்மையை ஏற்றுக் கொள்ளாத "காங்கிரஸ்"வாதியாக இருக்கிறீர்கள்....

வாழ்க!

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?