Pages

Friday, September 16, 2011

கொஞ்சம் ரிலாக்ஸ்...

பேஸ்புக் இணையதளத்தில் கிடைத்த காமெடி கவிதைகள்..

1980 காதல் ...
ஆரம்பிப்பது  -  கண்களில்
வளர்வது        -  கனவுகளில் 
முடிவது          -  கண்ணீரில் 

2011 (இன்றைய)  காதல் ...
ஆரம்பிப்பது  - செல் போனில்
வளர்வது       -  எஸ் எம் எஸ்ஸில்
முடிவது        -  சிம் கார்ட் மாற்றுவதில்..

********

இங்கிலிஸ் டிக்ஷனரியில் complete  க்கும் finished  க்கும் இடையே உள்ள வித்தியாசத்திற்கு  விளக்கம் இல்லை..

சிலர் சொல்லுவார்கள் இரண்டும் ஒன்றுதான் என்று...

ஆனால் வித்தியாசம் இருக்கிறது..

நீ ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்தால் நீ ஒரு complete man 
தவறான ஒரு பெண்ணை திருமணம் செய்தால் நீ finish 

அந்த நல்ல மனைவி உன்னை ஒரு தவறான பெண்ணுடன் பிடித்து விட்டால்..நீ completely finished 
********************

தந்தை மகனிடம் :  டெஸ்ட் ரிசல்ட் பேப்பர் கொடுத்தாங்களா?

மகன்   : ஆமாம் எப்படி கண்டு பிடித்தீர்கள்?

தந்தை :  ஒரே முட்டை வாசமாக இருக்கிறதே..

*******

பதில் இல்லா கேள்விகள்..

1) தண்ணி பாம்புக்கு ஜலதோஷம் பிடிக்குமா?
2) கருப்பா இருக்கிற எருமை எப்படி வெள்ளையா பால் கொடுக்குது?
3) சரக்கு ரயில் தள்ளாடுமா?
4) பிராந்திய "ஹாட்" ட்ரின்க் அப்படீன்னு சொல்றாங்களே..அதை அப்படியே குடிக்கனுமா இல்லை ஆற்றி குடிக்கனுமா?
5) குண்டூசி ஒல்லியாதானே இருக்கு. அப்புறம் அதை ஏன் குன்டூசின்னு சொல்றோம்?
6) கொசுவுக்கு தூக்கம் வந்தால் கொட்டாவி விடுமா?

இப்படிக்கு,
பெரிய சயின்டிஸ்ட் ஆகத் துடிப்போர் சங்கம்




1 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?