Pages

Tuesday, August 31, 2010

நடைப் பயிற்சி செல்லும் நாய்கள்..

நடைப் பயிற்சி ஒரு நல்லதொரு உடற்பயிற்சி..

சுகர் பேஷன்ட், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் நடைப் பயிற்சி செய்தால் நல்லது என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்வார்கள்..அதன்படி பெரும்பாலோர் நடைப்பயிற்சி மேற்கொள்வது உண்டு.

சிலர் வீட்டிலயே மாடியில் நடைபயிற்சி செய்வார்கள். சிலர் தோட்டங்களில், சிலர் விளையாட்டு மைதானங்களில், சிலர் வீட்டுக்குளேயே ஜிம் போன்ற செட் அப் செய்து, ட்ரெட்மில் என்ற உபகரணத்தின் மூலம் நடைப் பயிற்சி செய்வார்கள். சிலர் ஜிம்முக்கும் செல்வார்கள்..

இதெல்லாம் ஒரு ஆச்சிரியமான விசயமல்ல

ஆனால் நான் சில நேரங்களில் நண்பர்களுடன் பீச் போன்ற இடங்களுக்கு வாக்கிங்கிர்காக காலை நேரங்களில் செல்வதுண்டு.

அப்போது பல நாய்கள் வாக்கிங் வருவதை பார்த்துதான் அச்ச்காரியம் அடைந்தேன்..

அவைகளுக்கு எந்த டாக்டர் ஆலோசனைக் கூறியிருப்பார்? ஒருவேளை மனிதர்களில் டாக்டர் இருப்பதுபோல நாய்களிலும் டாக்டர்கள் இருப்பார்களோ?

வாக்கிங் வரும் நாய்கள் தங்களுக்கு துணையாக மனிதர்களை கூட்டி வருகின்றன..

அவர்கள் அந்த நாய்களின் கழுத்தில் கட்டியிருக்கும் பெல்டை பிடித்துக்கொண்டே அதன் பின்னால் ஒரு அடிமைபோல வருகிறார்கள்..அந்த நாய்கள் ஒண்ணுக்கு போகும்போதும், மற்றும் அசிங்கம் செய்யும்போதும் உதவியாக இருக்கிறார்கள்..

நான் கவனித்தவரை நாய்களின் வேலையாட்களாக வருபவர்களின் தகுதிகளாவன:

அவர்கள் முழங்கால் வரைக்கும் வரும் பான்ட் அணிகிறார்கள்..

ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள்..

தன் எஜமானர்களாகிய நாய்களிடம் கூட ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள்..

தமிழில் பேசுவது ஏதோ ஒரு கேவலமான விசயம் என்பதுபோல நடந்துகொள்கிறார்கள்..

சாதாரண மனிதர்களை அவர்கள் சீண்டுவதில்லை..

ஏழைகள் ஏதாவது ஒரு விபத்திலோ, பிரச்சினையிலோ இருந்தால் அவர்கள் கண்டுகொள்வதில்லை..

எல்லாமே தமது எஜமான் நாய்களுக்காக அர்பணித்து விட்டவர்களைப் போல அவர்கள் நடந்து கொள்கிறார்கள்..

அந்த நாய்கள் எதிரில் உள்ளவர்களை பயமுருத்துவதுபோல் வந்தால் கூட அவர்கள் கண்டுகொள்வதில்லை..

அதற்காக அவர்கள் வருந்துவதும் இல்லை..

அவர்களுக்கு முக்கியம் அந்த நாய்கள்தான்..இல்லை இல்லை..அவர்களது எஜமான்கள்தான்..

பிச்சைக்காரர்களுக்கு ஒருவேளை உணவோ அல்லது வேறு உதவியோ செய்ய தயங்கும் இந்த வேலைக்காரர்கள், இந்த நாய்களை தமது பெட்ரூம் வரைக்கும் அனுமதிப்பார்கள்..ஏன் கூடவே உறங்கவும் செய்வார்கள்.

அந்த நாய்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உடல் நலம் சரி இல்லை என்றால் துடித்துபோய் விடுவார்கள்..


சமீபத்தில் ஒரு காணாமல் போன ஒரு நாய்க்காக ஒரு நாய் ச்சே ச்சே..ஒரு ஆள் போஸ்டர் அடித்து ஒட்டிய கூத்தும் நடந்தது ..அவனுக்கு அறிவு வேணாம் அந்த நாய்க்கு படிக்கத்தெரியுமா?

இருந்தாலும் அவன் அதை செய்தான், பேப்பரில் செய்தியும் வந்தது..அப்படி போஸ்டர் அடித்தவன் ஒரு நடிகன்..

 

இதைத்தான் இனம் இனத்தோடு சேரும் என்பார்களோ?

Saturday, August 28, 2010

கிழியும் முகமூடிகள்..

ஜெயலலிதா முதலில் முதலமைச்சராக இருந்த போது (1991 to 1996) தரமணியில் ஒரு திரைப்பட நகரை உருவாக்கி, அதற்க்கு ஜெ ஜெ திரைப்பட நகர் என்று பெயர் வைத்தார். அதற்க்கு அப்போது இங்குள்ள எதிர்கட்சிகள், ஏன் சிவாஜி பெயரை வைக்கலாமே, MGR பெயரை வைக்காலாமே என்று ஒப்பாரி வைத்தன.

பிறகு கருணாநிதி முதல்வராக வந்த போது அதற்க்கு எம்ஜிஆர் திரைப்பட நகர் என்று பெயரை வைத்தார்..இன்று அது இருந்த இடம் தெரியவில்லை...

அது இருக்கட்டும்

இப்போது திரைப்பட கூத்தாடிகளுக்காக கருணாநிதி ஒரு நகரை உருவாக்கிக்கொடுத்து, அதற்க்கு கலைஞர் நகர் என்று தனது பெயரையே வைத்துள்ளார்..இப்போது அவரது நண்பர் சிவாஜி பெயர் வைக்க வேண்டியதுதானே? அல்லது நாற்பதாண்டுகால நண்பர் எம்ஜிஆர் பெயரை வைக்கவேண்டியதுதானே..இதைப்பற்றி இப்போது எவனும் வாய் திறக்கவில்லை..

அது தவிர கூத்தாடிகள் இந்த ஊரை சீரழிக்கவே வந்தவர்கள்..அவர்களுக்காக ஒரு நகரை, அதுவும் பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து கட்டவேண்டிய அவசியம் என்ன..?

வடசென்னையை அசிங்கப்படுத்தி தெருவில் வசிக்கும் பலரை ஊருக்கு ஒதுக்குபுறமாய் தள்ளி அவர்களுக்கு இதுபோன்ற ஒரு இடத்தை கொடுத்து இருக்கலாம்.

ஏழைகளுக்கான அரசு என்று எக்காளமிடும் இவர்கள் இந்த கூத்தாடிகளுக்காக அரசு பணத்தை வீணாக்குவது சாதாரண மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்..
 
அடுத்து


சம்பள பாக்கிக்காக காமன்வெல்த் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று சொன்ன டென்னிஸின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி போன்றோர்..

இவர்களது சம்பளத்தை செட்டில் செய்கிறோம் என்று சொன்ன பிறகு, தேசத்திற்காக விளையாடுகிறோம் என்று இந்த போலி தேச பக்தர்கள் சொல்லி உள்ளன.

டென்னிசில் ஓபன் டென்னிஸ் என்று உள்ளது. அதில் இந்த போலி தேச பக்தர்கள் விளையாண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன..பத்தாதற்கு விளம்பரங்களில் வரும் வருமானம் வேறு..

இப்படி அநியாயத்திற்கு சம்பாதிக்கும் இவர்கள், சம்பள பாக்கிக்காக காமன் வெல்த் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று மறுத்துவிட்டு, பின்பு சம்பளத்தை தருகிறோம் என்றவுடன் தேசத்திற்காக விளையாடுகிறோம் என்று சொல்வது இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை காட்டுகிறது.

அதேபோல துப்பாக்கி சுடும் வீரன் ஒருவன், விருது தரவில்லை என்பதற்காக காமன் வெல்த் போட்டியில் விளையாடமாட்டேன் என்றும் சொன்னான்..

தேசத்திற்காக விளையாடுபவன் இதையெல்லாமா எதிர்பார்ப்பான்?


எல்லையில் நமக்காக நிற்கும் ஒவ்வொரு இராணுவ வீரனும் இவ்வாறு சொனால் நம் கதி என்ன?

இப்படி சொல்லும் போலி தேச துரோக விளையாட்டு வீரர்களை விளையாடவே தடை செய்யவேண்டும்

அடுத்து இந்திய பாராளுமன்றத்தில் நடந்த ஒரு கூத்து


எம் பி க்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமாம்

வெட்கம் இல்லாத ஜென்மங்களே நீங்கள் என்ன அன்றாடம் காய்ச்சிகளா?

ஒவ்வொரு எம் பி யும் எவ்வளவு சொத்துக்கள் வைத்து இருக்கிறான் என்று எல்லாருக்கும் தெரியும். பத்தாதற்கு இவர்கள் வாங்காத லஞ்சம்களா?

மக்களுக்கு சேவையாற்ற எங்களை தேர்ந்தெடுங்கள் என்று சொல்லிவிட்டு இப்படி சம்பளத்திற்காக சபையே அமளி துமளி படுத்தும் இந்த கேவலமான ஜென்மங்களையா நாம் நமது உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்தோம் என்று மக்கள் அனைவரும் சிந்திக்கும் நேரம் இது..

ஒழுங்கான அரசு என்றால்..இப்படி சம்பளம் கேட்கும் அந்த உறுப்பினர்கள் யாரும் எந்த தனிப்பட்ட தொழிலும் செய்யக்கூடாது என்று உத்திரவாதம் வாங்கவேண்டும்..அது எப்படி செய்வார்கள்..அவர்களும் அந்த கூட்டத்தில் ஒருவர்தானே..இன்னொரு அப்பட்டமான துரோகம்...இந்தியாவில் ஓட்டுப் பிச்சை வாங்கி இந்தியாவிலேயே எல்லா சலுகைகளையும் ஓசியில் அனுபவித்து, இந்தியாவில் அரசியல் நடத்தி வரும் விடுதலைப் புலிகளின் கைக்கூலி வைகோ, இந்தியாவுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை..தான் கையூட்டு வாங்கிவரும் விடுதலைப்புலிகளுக்கும் துரோகம் செய்தான் என்பதை, கே பி என்றழைக்கப்படும் கே பத்மநாபன் என்கிற விடுதலைப்புலிகளின் உறுப்பினர் அப்பட்டமாக போட்டு உடைத்துள்ளார்.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்தால் எங்கே தன பிழைப்பு நாறி விடும் என்பதால் இந்த தேச துரோகி விடுதலைப் புலிகளை போர் நிறுத்தம் செய்யவிடாமல் ஏராளமான பேர் கொல்லப்படுவதை இங்கு அரசியல் செய்ய பயன் படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு  தேச விரோதிகளின் முகமூடிகள் கிழிந்து வந்தாலும் நாம் விழித்துக்கொள்வது எப்போது?


Saturday, August 21, 2010

மங்குனி அமைச்சருக்கு சில கேள்விகள்..

இதற்குமுன் சிலருடன் கருத்துமோதல்கள் ஏற்பட்டிருந்தது..அப்போதெல்லாம் அவர்களுக்கு கேள்விகேட்டு ஒன்றிரண்டு பதிவுகள் வெளியிட்டிருக்கிறேன்..ஆனால் இந்த பதிவு அத்தகையதல்ல..மங்குனி அமைச்சர் பல சமயங்களில் தமது வாலிப வயது அனுபவங்களை நகைச்சுவையாக பதிவது போல நாமும் முயற்சி செய்து பார்ப்போமே என்ற ஒரு ஆசைதான்...மங்குனி அமைச்சருக்கான கேள்விகளை கடைசியாக பார்க்கலாம்..

எனது எட்டாம் வகுப்பில் ஏற்ப்பட்ட ஒரு நகைச்சுவையான அனுபவம்தான் கீழே வருவது..

அது ஒரு அறிவியல் வகுப்பு..

ஆசிரியர் "சோடியம் பை கார்பனேட்" என்ற ஒரு வேதியல் பொருளைப் பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது அதைப் பற்றி கேள்வி ஒரு மாணவனிடம் கேட்டார்..

அவன் அதை "சோடியம் கை பார்கனட்" என்றே திரும்ப திரும்ப சொன்னான்..

அவனால் "சோடியம் பை கார்பனேட்" என்ற வார்த்தையை சரியாக சொல்லவே இயலவில்லை..

கடுப்பான ஆசிரியர் அந்த வார்த்தையை 100 தடவை இம்போசிசன் எழுதி வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்..

மாணவனும் ரொம்ப பொறுப்பாக எழுதி இருக்கிராரன்..ஒரு இருபது தடவை எழுதி இருப்பான் போலிருக்கிறது..அவனுக்கு இன்னொரு ஐடியா வந்திருக்கிறது...

அடுத்த நாள் ஆசிரியரிடம் நோட்டை காட்டினான்...ஆசிரியரின் முகம் சிவந்து விட்டது..அவனை வெளுத்து வாங்கி விட்டார்..

அவன் அப்படி என்ன எழுதி இருப்பான் என்று எங்கள் எல்லாருக்கும் ஆர்வம்..*

*

*

*

*

*

*

அவன் எழுதி இருந்தது  இப்படித்தான்...சோடியம் பை கார்பனேட்.

                      "

                      "

                      "

                      "

                      "

                      "

                      "இப்படியே நூறு தடவையும் எழுதியிருந்தால் யாருக்குதான் கோவம் வராது?


இனி மங்குனி அமைச்சருக்கான கேள்விகள்..

கேள்வி : 1சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வீரர் வீரேந்திர சேவாக் 100 ரன்கள் அடிக்கவிடாமல் இலங்கை பந்துவீச்சாளர் "நோ பால்" வீசினார் என்று பரபரப்பாக பேசப்பட்டது..

"நோ பால்" என்றால் பந்து இல்லை என்று அர்த்தம்..இல்லாத பந்தை எப்படி வீச முடியும்?கேள்வி : 2


என்னுடைய சிறுவயது நண்பன் ஒருவன்...அவனுக்கு நான்கு வயது இருக்கும்போது அவனது தம்பிக்கு வயது இரண்டு..அதாவது அவனது வயதில் பாதி என்றான். இப்போது அவனுக்கு முப்பது வயது என்கிறான்..அவன் தம்பிக்கு இருபத்தெட்டு வயது என்கிறான்..எனக்கு ஒரே குழப்பம்..இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன்பு இவன் வயதில் பாதி இருந்தான் அவன்..இப்போ என் நண்பனுக்கு வயது முப்பது என்றால் அவன் தம்பிக்கு வயது பதினைந்து தானே இருக்கவேண்டும்?

Tuesday, August 17, 2010

எல்லோர்க்கும் ஒரு சின்ன வருத்தம்....

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிவைத்த கவிதை...
இந்த கவிதையை அனுப்பியவர்

சு.அப்துல் ஹக்கீம் ..,திருநெல்வேலி

"சுதந்திரம் இது ...
தந்திரமாய் விற்கபட்ட பொருள் .....


சுதந்திரம்,
உயிர் எடுத்து வாங்கவில்லை ...
உயிர் கொடுத்து வாங்கப்பட்டது .....


தேசியகீதம் கேட்டால்
உடல் புல்லரிக்கும்
ஒரு நிமிட
தேசியவாதிகள் ...நாம் .,


இங்கே அறியாமைகள்
இலவசங்களினால்...
அடைக்கப்படுகிறது....


சவப்பெட்டி முதல் ..,
காமன்வெல்த் வரை ....
நம் புகழ் பரவிக் கிடக்கிறது ...


சுதந்திரத்தின் தழும்புகள்
நம் அரும்புகளுக்கு
தெரியாமலே போகலாம்
இன்னும் சில காலங்களில்....


எப்படி ..இருந்தால் ,,என்ன ?
இந்த வருடம் ...
சண்டே வந்ததில்...
எல்லோர்க்கும் ஒரு சின்ன
வருத்தம் ..."

            ..,

Saturday, August 14, 2010

இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்..அடிமையாக...!!!

இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களுடன்...
நம்மை பல ஆண்டுகளாக அடிமையாக ஆண்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள், ஒரு புதிதான வைரஸ் கிருமியைக் கண்டு பிடித்துள்ளனர்..

"சூப்பர் பக்" என்றழைக்கப் படும் அந்த வைரஸ், எந்த நோய் எதிர்ப்பு சக்திக்கும் கட்டுப் படாதாம்..அந்த நோய்க் கிருமி இந்தியாவில்தான் உருவாகி உள்ளது என்று அந்த நாட்டைச்சேர்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சுதந்திர தினத்தை கொண்டாடும் நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது..மேலும் இந்திய அரசு இது சம்மந்தமாக தமது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

அதே சமயம், இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவல், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை சொன்னால் மட்டும், கை கட்டி, வாய் பொத்தி பெருமையாக அதை செய்தியாக வெளியிடுகிறார்களே..அப்போ இந்திய உளவுத்துறையினர் என்ன செய்கின்றனர்..? இந்தியாவுக்கு தீவிரவாதி தாக்குதல் நடத்தப் போவதை சொல்ல இந்த அமெரிக்க நாய் யார்? அவன் ஏன் இந்தியாவில் மூக்கை நுழைக்கிறான்..?


இந்திய உளவுத்துறையினருக்கு இது தெரியாதா? ஏன் இந்திய அரசு உன் வேலையை பார்த்துட்டு போ...என்று சொல்ல தெரியவில்லை? நம்நாட்டில் உளவு வேலை பார்க்க அமெரிக்கன் யார்? நமது உளவுத்துறைக்கு அந்த அளவு திறமை கிடையாதா?

இங்கிலாந்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறோம்..அமெரிக்கனுக்கு அடிமை சேவகம் செய்கிறோம்..

நல்ல சுதந்திரம்தான்..

ஒரு ஆதங்கமான கேள்வி : சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான தினங்களில், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்கிறார்கள் சரி.. கோவில்களில் போலிஸ் பாதுகாப்பும் போடுகிறார்கள் அதுவும் சரி..ஆனால் ஏன் மசூதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு செய்வதில்லை..இந்தமாதிரி தினங்களில் கோவில்களில் மட்டும்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடுத்துவார்களா?...மசூதிகளில் நடத்த மாட்டார்களா..? ஏன் இந்த பாரபட்சம்?

Monday, August 9, 2010

இதுதான் சினிமா..! இதுதான் அநாகரீகம்...!! இதுதான் சீரழிவு..!!!

பாபா என்றொரு சினிமா..அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, படுதோல்வியடைந்த ஒரு தமிழ்ப் படம்..

அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் என்பவளை நடிக்கவைக்க, ரஜினி என்கிற வயது அறுபதை தாண்டிய ஒரு வயோதிக நடிகனுக்கு ஜோடி சேர்க்க..அல்லது மாமா வேலைபார்க்க அந்த சினிமா சம்மந்தப்பட்டவர்களைவிட அதிகம் மெனக்கெட்டது இங்குள்ள ஆபாசப் பத்திரிக்கைகள்தான்..

கடைசியில் அந்த படத்தில் நடித்தவள் மோனிஷா கொய்ராலா என்கிற ஒரு அரைக்கிழவி..


அதற்கும் அந்த ஆபாச பத்திரிக்கைகள் ஏகப்பட்ட வியாக்கியானங்கள்...

பாபா வெளிவந்தது...வரலாறுகாணாத படுதோல்வி அடைந்தது..சிகரெட்டை மட்டுமே மூலதனாக வைத்து சினிமாவுக்குள் நுழைந்த அந்த நடிகர் இமையமலை நோக்கி ஓடினான்..

பத்திரிகை மாமாக்களுக்கு ஐஸ்வர்யா கொடுத்த பதில் இதுதான்..

"நான் அந்த (பாபா) படத்தில் நடித்தால் எந்த முக்கியத்துவமும் கிடையாது..மோனிஷா கொய்ராலா என்ற அந்த நடிகைக்கு கூடுதலாக பணம் கிடைத்து இருக்கலாம்...!"

மாமாக்கள் அப்போதாவது அடங்கினரா? இல்லை..

அடுத்து சந்திரமுகி என்றொரு படம்.. அதற்கும் தமது ப்ரோக்கர் வேலையை தொடங்கின..இதோ ஐஸ்வர்யா இந்த வயசான நடிகனுடன் நடிக்க ஏங்குவது போல் செய்திகள்..அதையும் அவள் புறக்கணித்து விட்டாள்... கடைசியில் கஜினி என்ற படத்தில் துணை நடிகையாக நடித்த நயன் தாரா என்ற நடிகையை இந்த கிழவனுக்கு ஜோடியாக கூட்டிகொடுத்து ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டன மாமா பத்திரிக்கைகள்..
 
சந்திரமுகி அதில் இரண்டாவது நாயகனுக்கு (பிரபு) ஜோடியாக நடித்த ஜோதிகா என்ற நடிகைக்காகவும், வடிவேலு என்பவனின் காமெடிக்காகவும் ஓடியது..


உடனே அதில் நாயகனாக நடித்த கிழ நடிகனை ஆபாச வியாபாரிகள் தூக்கி பிடித்து கூஜா தூக்க ஆரம்பித்தன..
யானை எழுந்துடிச்சு..சூப்பர் ஸ்டார் வந்து விட்டார் என்று மீண்டும் ஜால்ராக்களை ஆராம்பித்தன..
 
இதற்குமேல் நாம் நடிக்கும் படம் சரக்கு இல்லாவிட்டாலும் பரவா இல்லை..பிரம்மாண்டத்தை காட்டவேண்டும் என்று அந்த கிழ நடிகர் யோசித்ததின் விளைவு,


பிரம்மாண்டத்தை மட்டுமே வைத்து மக்களை ஏமாற்றும் ஷங்கர் என்ற இயக்குனரிடம் சரணடைந்தார்....மீண்டும் ஆபாச வியாபாரிகள் ஐஸ்வர்யாவை ரஜினிக்கு ஜோடியாக்க ப்ரோக்கர் வேலையை ஆரம்பித்தன..சில நாதாரிகள் பஞ்ச டையலாக் என்று போட்டியும் வைத்து சம்பாரித்தன..

அதிலும் மார்கெட் இல்லாத ஸ்ரேயா என்ற நடிகை மட்டுமே நடிக்க சம்மதித்தாள்..

ஆபாச வியாபாரிகளுக்கு இதிலேயும் ஏமாற்றம்தான்..
 
சிவாஜிக்கு பிறகு அந்த வயோதிக நடிகருக்கு படம் பண்ணும் தைரியம் யாருக்கும் இல்லை..ஏன் அந்த நடிகருக்கே இல்லை..திரும்பவும் அந்த நடிகர்..அதே ஷங்கரை வைத்து படம் பண்ண முயற்ச்சித்து..எந்திரன் என்ற பெயரில் அந்த படமும் தொடங்கியது..இதில் பத்திரிகை மாமாக்கள் ஆசைப்படி..ஐஸ்வர்யா ராயே தனது 38 வது வயதில் அந்த கிழ நடிகருக்கு ஜோடியானார்...
 
இனிதான் ஒரு ஆபாசத்தின் அசிங்கத்தின் உச்சக்கட்டம்..


இந்த இந்திரன் திரைப்படத்தின் ஆடியோ கேசட் விற்பனைக்காக இந்த கூத்தாடிகள் கூட்டம் மலேசியா சென்றது..ஏனென்றால் அங்கே தான் ஏமாளித் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்..நன்றாக கள்ள கட்டலாம் என்று..

அதில்தான் அந்த நடிகர் பேசுகிறார்...

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அந்த அறுபது வயதை தாண்டிய முதியவர் பேசுகிறார்..

"ஐஸ்வர்யா பியூட்டி அண்ட் பிரெண்ட்லி..அவங்க கூட காதல் காட்சியில் நடிக்கும்போது - எனக்கு ஒரு மாதியாக இருக்கும்..ஆனா அங்கே அமிதாப் (அந்த நடிகையின் மாமனார்) ரஜிகாந்த்..கபர்தார்...!"

என்று சொல்லி விட்டு கெக்கே பிக்கே என்று அந்த நடிகர் சிரிக்கிறார்..மொத்த கூட்டமும் ரசிக்கிறது...அப்போ அந்த நடிகை..அமிதாப் பச்சனின் மருமகள் இல்லை என்றால் நீ என்ன வேண்டும் என்றாலும் செய்வியா..இதற்குதான் இத்தனை படங்களில் அவளை நடிக்க வைக்க ட்ரை பண்ணியா...(கவனிக்கவும் ..சிவாஜி படம் வருவதற்கு முன் அவள் அமிதாப் பச்சனின் மருமகள் இல்லை..)

அப்படி என்றால் என்ன அர்த்தம்..

இதை ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் இந்த நடிகன் வெக்கமின்றி சொல்கிறான்..இதையும் இந்த ஆபாசப் பத்திரிக்கைகள் கொண்டாடுகின்றன..

இவனைத்தான் அரசியலில் குதிக்கனுமாம்..இவர்தான் அடுத்த முதல்வராம்...சினிமாவில் சிகரெட்டை தூக்கிப் பிடிப்பதும் , சாராயத்தை ராவாக அடிப்பதும் , கண்ட நடிகையுடன் கட்டிப் புரள்வதும் வெறும் நடிப்பல்ல.. ஆபாசம், அசிங்கம், வெட்கமின்மை கலந்ததுதான் சினிமா...அதில் இருப்பவர்களும் அவர்களது உள்ளங்களும்  நாற்றமெடுத்த சாக்கடைகள் என்று எப்போது நாம் உணர்வோம்?

பின் குறிப்பு : இவ்வளவும் சொல்லிவிட்டு நீ ஏன் ஆபாசப்படங்களை போடுகிறாய் என்று கேட்கலாம்..கேளுங்களேன்..


Saturday, August 7, 2010

கொஞ்சம் ரிலாக்ஸ்?

முன் குறிப்பு : இதை ஒரு விமர்சனம் இல்லாத பதிவாகப் பதிவிடத்தான் நினைத்து எழுதினேன்..ஹ்ம்ம் அதுவே ஒரு விமர்சனப் பதிவாக மாறிவிட்டது..தொடர்ந்து விமர்சனப்பதிவாகவே எழுதி சற்றே போரடிக்குது....

விமர்சனம் எழுதும்போது ஒருசாரர் பாதிக்கப் படவே செய்கிறார்கள்..அவர்களுடன் சண்டை போடவேண்டியுள்ளது..அப்படி கருத்து மோதலில் ஈடுபடும்போது தனி நபர் தாக்குதலில் வந்து கடைசியில் அடையாளம் காட்டுடா..ஏன்டா மறைந்து இருக்கிறாய் என்று வந்து விடுகிறது..


முதலில் நான் ஏன் என்னை அடையாள படுத்திக் கொள்வதில்லை என்று விளக்குவதை விட..பெரும்பாலான பதிவர்கள் தன்னை அடையாள படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றே தோன்றுகிறது..நமது உள்ளக்கிடங்கைத் தான் நாம் வெளிப் படுத்துகிறோம்..நம்மை வெளிப்படுத்த வேண்டியதில்லை என்பதே என் நிலை..

சமீபத்தில் ஒரு இயக்கத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது..

அதற்கும் முன் அந்த இயக்கம் சமீபத்தில் நடத்திய ஒரு பிரம்ம்மண்டமான பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் பேசவில்லை..அவர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தன பங்களிப்பை வழங்கி இருந்தாலும், அவர் பேசாதது, அந்த இயக்கத்தின் போட்டி இயக்கங்கள் அதை வைத்து வதந்தியைக்கிளப்பிவந்தன..அதாவது தலைவரை அவர்கள் மதிக்கவில்லை..அல்லது தலைவருக்கு இந்த கூட்டத்தில் உடன்பாடு இல்லை எனபது போல..

அதை விளக்கவேண்டிய கட்டாயம் அதன் தலைவருக்கு...

அப்போத்துதான் அவர் சொன்னார்.."இந்த இயக்கம் தலைவருக்கானது அல்ல...அதன் கொள்கைகளுக்கானது..- தலைவருக்காக வரும் கூட்டம் எங்களுக்கு தேவை இல்லை..இன்று நான் தலைவராக இருக்கலாம்,, நாளை மற்றொருவர்..தலைவர்கள் மாறக்கூடியவர்கள்..கொள்கைகள் மாறக்கூடாது...!"

இந்த சொற்பொழிவு என்னை மிகவும் கவர்ந்தது..


அதுபோலத்தான்..வலைப் பதிவு, எண்ணங்களை பதிவதற்கே தவிர..நம்மைப் பற்றி சொல்வதர்க்கல்ல..

நம் குவாட்டர் அடித்து குப்புறப்படுப்பதையும், கடன் வாங்கி காலம் தள்ளுவதையும் எதனை நாளைக்குதான் நகைச்சுவை என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பது?

சினிமாக்காரன் தான் பிழைப்பதற்காக கேவலமான சினிமாக்களை வெளியிடுகிறான்..ஆபாசமாக கண்டவளுடன் ஆடுகிறான். ரவுடியிசம் செய்கிறான்..மொத்தத்தில் மக்களுக்கு எந்த ஒரு உபயோகமும் இல்லாமல்சிறு சிறு குழந்தைகளைக்கூட சீரழிப்பதற்காகவே எடுக்கப்படும் சினிமாக்களை, பத்திரிகைகக் காரன்கூட பணம் வாங்கிக் கொண்டுதான் விளம்பரம், விமர்சனம் என்று எழுதுகிறான். வியாபாரத்திற்காக, ஆபாசப் படங்களை வெளியிடுகிறான்..


ஆனால் பதிவர்களுக்கு என்ன வந்தது..அவன் எடுக்கும் ஆபாசப் படங்களை, இது நல்ல படம், இது உலகப்படம் என்று தரம் பிரித்து மக்களை பார்க்கத்தூண்டுவதால் என்ன ஆதாயம்..

இன்னும் சில பதிவர்கள் விமர்சனம் என்ற பெயரில் பாதிக் கதையைப் போட்டுவிட்டு முடிவை வெள்ளித்திரையில் காண்க என்று தொலைக் காட்சி லெவலுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள்..

சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாரும் எந்த ஒரு சமுதாய மாற்றத்தையும் உண்டாக்க முடியாது..உண்டாக்கலாம்..அது மாற்றம் என்பதைவிட சீரழிவாகத்தான் இருக்கும். அப்படித்தான் ஆகி விட்டது..
 
நடிகனை தலைவன் என்று கொண்டாடும் கேவலம் இந்தியாவில்தான். இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இன்னும் தமிழர்கள் புலம்பெயர்ந்த இடங்களிலும்தான்..


செம்மொழி மாநாடு நடந்தபோது, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது இந்த மாநாடு தேவையா என்று ஓலமிட்ட சில ஓநாய்கள்,
எந்திரன் என்ற சினிமாவிற்காக தமிழர்கள் வாழும் மலேசியாவில் பிரம்மாண்ட ஒரு நிகழ்ச்சி நடந்தபோது அதைக் கொண்டாடின..

மலேசியாவில் வாழ்பவன் தமிழனில்லையா? எந்திரன்  படம் எடுத்தவன் ஹாலிவுட் காரனா..? ஒரு ஆடியோ கேசட் வெளியிட இத்தனை ஆடம்பரம் தேவையா?

இன்னும் அந்த படத்திற்காக இந்த உலகமே காத்திருப்பது போல இன்னும் இந்த பத்திரிக்கைகளும், டிவிக்களும் ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றன..

ஒரு முதலமைச்சர் இந்த கேசட் வெளியீட்டு விழாவிற்கு வேலை மெனக்கெட்டு வாழ்த்துக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்..

இப்போதே சன் டிவியில் இந்த சினிமாவிற்கான விளம்பரத்தின் தொல்லை ஆரம்பமாகிவிட்டது..ஹ்ம்ம் இன்னும் படம் வெளிவந்து விட்டால் இந்த      டி விக்காரனின் அக்கப் போர் ஆரம்பித்துவிடும்..

பத்தாதற்கு நமது பதிவர்களும் அவர்கள் பங்குக்கு போட்டி போட்டுக் கொண்டு இலவச விளம்பரம் செய்வார்கள்..

பார்ப்போம்...!!!

Sunday, August 1, 2010

தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரமின் தராதரம்.. !!!

முன் குறிப்பு : ஏறக்குறைய ஐந்தாறு மாதங்களாக பதிவிட்டு வருகிறேன்..அரசியல்வாதிகளையும் ஆபாச பத்திரிக்கைகளையும், ஆபாச சினிமாக்கூத்தாடிகளையும் விமர்சித்து எழுதி வருகிறேன்..இதில் தனி நபரைப் பற்றி எழுதவேண்டிய கட்டாயம்..:

இடைச்செருகல் :பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..
தெருநாய் சொறிநாய் என்ற வார்த்தைகளை முதலில் பயன்படுத்தி இருப்பது சஞ்சய் என்பவன் தான்..எனவேதான் அந்த வார்த்தைகளை நான் பிரயோகிக்க நேர்ந்தது.

இருந்தாலும், நிறைய நண்பர்கள் வருத்தப் படுவதால் அவனுடைய அடைமொழியை மட்டும் நீக்கி விட்டேன்..இவன் போன்ற கோழைகளுக்காக நேர்மையான நண்பர்களை இழக்க விரும்பவில்லை...
ஆனாலும் இதுபோன்ற அநாகரீமானவர்களுக்கு ஆதரவாக இருக்கும் thamilbloggersforum பற்றி யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனபது எனது வருத்தமே..
அல்லது. thamil bloggers forum இல் இருந்து எனது ஈமெயில் நீக்கப்பட்டுவிட்டதால் உங்களுது கருத்துக்களை, பின்னூட்டமாகப் பதிந்தால் நல்லதுநன்றி.

சிநேகன் என்பவர் சினிமா நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட் சம்மந்தமாக ஒரு பதிவிட்டிருந்தார்..அதற்க்கு நான் இட்ட பின்னூட்டத்தை அவர் வெளியிடாத காரணத்தால் தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரம் - கூகிள் குரூப் மெயிலில் வெளியிட்டேன்..அந்த செய்தி கீழே..
// ஐஸ்வர்யா ஒரு நடிகை மட்டுமல்ல..1993 முன்பிருந்தே ஒரு மாடலிங் நடிகை..
சினிமா நடிகை, மாடலிங் நடிகை போன்றவர்கள் மிகவும் கேவலமானவர்கள்..அதுவும் ஐஸ்வர்யா பலருடன் அலைந்தவள்..உடலையே பலரிடம் காட்டுபவளுக்கு பாஸ்போர்ட் வெளிவருவது ஒரு பெரிய விசயமாடா? இதை ஒரு பதிவு என்று போட்டு இருக்கிறாய்..த்தூ..வெக்கமா இல்லை...//

இதை பின்னூட்டமாக போட்டிருந்தேன்..இதை வெளி இட வில்லை..
எனவே இதை tamilbloggersforum@googlegroups.com என்கிற குரூப் மூலம் எனது பதிவை வைத்திருந்தேன் (ஏனென்றால் அந்த ஈமெயில் மூலம் தான் அது தெரிய வந்தது)

அதற்க்கு பலர் பல மறுப்புகள் வெளி இட்டிருந்தார்கள்..அது சாதாரண கருத்து மோதல் என்றிருந்தேன்..ஆனால் ஒரு சொறி நாய் மட்டும் ஊளையிட்டுக் கொண்டிருந்தது..மாமா வேலை பார்க்கும் அந்த சொறி நாயின் பெயர் சஞ்சய் ..அந்த நாயின் ஊளைகளும் எனது பதில்களும் கீழே..:

சஞ்சய் என்பவன்: மர்மயோகி, ஐஸ்வர்யாராயின் செயலால் எந்தத் தனிப்பட்ட மனிதனுக்காவது எந்தவிதமான பாதகமாவது நடந்திருக்கிறதா? உங்கள் தலிபான் மூளையை கொஞ்சம் சலவைக்குப் போடுங்க.. ஐஸ்வர்யாராயால எந்த தனிநபருக்கும் ஆபத்தில்லை. உங்களப் போன்றவர்கள் தான் ஆபத்தானவர்கள்.. கிணற்றைவிட்டு வெளிய வாங்க.. உலகம் பெரிசு..
பிற்போக்குத்தனமா பேசுவதும் இல்லாமல் அதை பெருமையாய் வேற எப்படித்தான் குறிப்பிட முடியுதோ?

மர்மயோகி : ஐஸ்வர்யா கேவலமானவள் என்று சொன்னால் உனக்கு எரிகிறது;..
சல்மான்கான், விவேக் ஓபராய், போன்றோடுடன் அலைந்தது ஐஸ்வர்யாதான்..உன் அக்காவா? போய் பாத்தியான்னு கேக்குறே...
பாவம் அபிஷேக் பச்சன், எங்கே வேற எவன் கூடவோ ஓடிடுவான்னு கூடவே அலையுறான்.


இவள் பாஸ் போர்டை பத்தி ஒரு பதிவு போடுறியே உனக்கு வெக்கமா இல்லே...த்தூ...

சஞ்சய் என்பவருக்கு நிச்சயமாக ஆறாவது அறிவு இல்லை என்றே சொல்லலாம்..

ஐஸ்வர்யாவை விமர்சிப்பதற்கும் தலிபானுக்கும் என்னடா சம்மந்தம்? மதவெறி பிடித்தவனே..

அவளால் யாருக்கு பாதிப்பு என்று கேட்கிறாயே..இவ கண்டவனிடமும் உடலைக்காட்டி அழகிப் போட்டியில் ஜெயிச்ச பின்ன்புதானே மிஸ் இந்தியா மிஸ் சென்னை மிஸ் கூடுவான்ஜெரின்னு மூளைக்கு மூளை அழகிப்போட்டி நடத்தி பொண்ணுங்களை சினிமாவுக்கும் மாடலிங் பண்றதுக்கும் (விபச்சாரம்) வித்தானுங்க..இப்போ எல்ல டீவிலேயும் சின்னஞ்சிறு குழந்தைகளைக்கூட இந்தமாதிரி கேவலமான போட்டிகள் நடத்தி கெமிஸ்ட்ரி ஹிஸ்டோரின்னு ஏதேதோ சொல்லி வளைத்து விடுறாளுங்க..இது அசிங்கமில்லையா..விபச்சாரம் பண்ணாதேன்னு சொன்ன அது பழமைவாதமா...இதை உங்க வீட்டிலே சொல்லுங்கடா

சஞ்சய் என்பவன் : marmayogi, madaya apdiye online la iru.. Mobile la unna sariya gavanika mudiyathu.. Pls konja nerathuku ivana thookaathinga.. Vanthu konjam gavanichi anupalam.. Illaina intha mathiri koomutaigalai thirutha mudiathu.. Loosu payale.. Odidama ingaye iruda...

சஞ்சய் என்பவன்: எல்லாரும் இந்த இழைல இருந்து கொஞ்சம் விலகி இருங்க.. இந்த நாதாரிக்கு கொஞ்சம் மந்திரிச்சி விட்டுக்கிறேன்..( மயில் ராவணன், முகிலன் மன்னிக்க ) வேற வழி இல்லை..
அடேய் பன்னாடை, கொஞ்சம் மூளையோட பேசு.. தலிபான் மூளைன்னா என்ன அர்த்தம்னு தெரியலைனா கேட்டுத் தெரிஞ்சிக்கோடா கம்னாட்டி முண்டம்.. தலிபான்கள் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்.. பெண்கள் சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது.. பிற ஆண்களுடன் பேசக் கூடாது.. உடலை முழுவதுமாக மறைந்துக் கொள்ள வேண்டும்.. அதாவது முகத்தைக் கூட வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது.. இதுக்குப் பேர்தான் தலிபான் மூளைடா முட்டா பயலே.. ஐஸ்வரியா ராய்க்கு 1000 பாய் ஃப்ரண்ட்ஸ் இருந்தாலும் உனக்கென்ன வலிக்குது மூதேவி?
சினிமா புரோக்கர் வேலையும் சாராய வியாபாரமும் நடக்கற இடத்துல உனக்கென்னடா வேலை பொறம்போக்கு? யோக்கியனுக்கு அடுத்த வீட்ல இருட்டுல என்ன வேலை நாயே? நீ போய் சமுதாயத்த சீர்திருத்தாம இங்க என்னடா முடி திருத்தற சொறி புடிச மொன்னப் பயலே.

சஞ்சய் என்பவன்: இந்த நாய் எதும் ப்ளாக் வச்சிருக்கா? அட்ரஸ் இருந்தா குடுங்கய்யா. இனைக்கு பொழுது இவன வச்சித்தான் போக்கனும்.. பய புள்ள நல்லா தமாஷான கிறுக்கனா இருக்கு.. :))

மர்மயோகி : சூப்பர்டா சஞ்சய்...
நீ ஒரு நேர்மயானவந்தான்..ஒரு மாமான்னு ஒத்துக்கிட்டியே.
இப்போதான் சஞ்சய் தான் ஒரு மாமான்னு ஒத்துக்கிட்டான்...ஆயிரந்தான் நீ சப்போர்ட் பண்ணாலும் ஐஸ்வர்யா ராய்க்கு நீ மாமா வேலை பண்ண முடியாதுடா..நீ ஒரு லோக்கலு..
சாராயத்த விக்கிரவனையும் மாமா வேலை பாக்குரவனையும் புனித தளத்துல தேடமுடியாதுடா...உன்னம்மாதிரி சாக்கடைங்கள சாக்கடைலதான் வந்து பாக்கணும்...கூவத்த சுத்தம் பண்றமாதிரி..உன்னையும் இந்த ப்லாக்லேர்ந்து வேரட்டினாதான் சரிப்படும்..நல்ல மாட்டிக்கிட்டே..என்னோட blogspot www.marmayogie.blogspot.com.. வந்து பாரு..ஆனா அங்கே உன்னமாதிரி பன்னிங்க சாபிடுற மலம் அங்கே கிடைக்காது..

சஞ்சய் என்பவன்: //கொஞ்சம் மூளையோட பேசு.. தலிபான் மூளைன்னா என்ன அர்த்தம்னு தெரியலைனா கேட்டுத் தெரிஞ்சிக்கோடா கம்னாட்டி முண்டம்.. தலிபான்கள் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்.. பெண்கள் சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது.. பிற ஆண்களுடன் பேசக் கூடாது.. உடலை முழுவதுமாக மறைந்துக் கொள்ள வேண்டும்.. அதாவது முகத்தைக் கூட வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது.. இதுக்குப் பேர்தான் தலிபான் மூளைடா முட்டா பயலே.. ஐஸ்வரியா ராய்க்கு 1000 பாய் ஃப்ரண்ட்ஸ் இருந்தாலும் உனக்கென்ன வலிக்குது மூதேவி?

மர்மயோகி : ஓஹோ.பொம்பளைங்க அவுத்துபோட்டுடு போறதா கேவலம்னு சொன்ன தலிபான் மூளையா? ஏன் உங்க வீட்டு பொண்ணுங்க இப்படி ஆபாசமாகவும், கண்டவன்கூட சுத்தினாலும் சும்மா இருப்பிய நீ?
அடுத்தவன் பொண்டாட்டி, அடுத்தவீட்டுப் பொண்ணுன்னா நாக்கத்தொங்கப் போட்டு வர்ற நாயே...நீயா இதப்பத்தி பேசுறே...ஆமா நீ ஒரு மாமா தானே..உனக்கு எங்கே சொரணை..இருக்கபோ போவுது...

சஞ்சய் என்பவன்: உனக்கு வலை வேற பக்கம் ரெடி ஆய்ட்டு இருக்கு... பேசிட்டே இரு கண்ணு.. இங்க மத்தவங்களுக்காக உன்ன விடறேன்.. உனக்கு நேரம் சரி இல்ல பாவம்.. :))
புரோக்கர் மாமா சொறிநாய் சஞ்சய் : ஓடி ஓளிஞ்சிக்காத ராசா.. அப்டியே இரு.. :)

மர்மயோகி : போ போ..உனக்கு நெறைய வேல இருக்கும்..கிராக்கிங்க வெயிட் பண்ணுது..இன்னிக்கு வீக் எண்டு வேற.. போய் தொழில பாருடா மாமாப் பயலே..

சஞ்சய் என்பவன்: அப்டியே தான்.. பேசிட்டே இரு.. பயந்துட்டு ஓடிடாத.. அப்புறம் மனசு கஷ்டமாய்டும்.. நாய் புடிக்கிற வண்டி வந்துட்டே இருக்கு..

மர்மயோகி : என்ன மாமா?
நாய் புடிக்கிற வண்டி வந்துகிட்டு இருக்குதுன்னு சொன்னே? உன்ன புடிச்சுட்டு போயிட்டாங்களா? பாவம்டா நீ..இன்னிக்கு உன் ஐட்டத்தே எல்லாம் எங்கே விப்பே? உன் மாமா பிசினஸ் இன்னிக்கு சங்குதானா?

சஞ்சய் என்பவன்: அட தெரு நாயே.. உன்னை தூக்கிவிட்டதால் இங்க விட்டுட்டேன்.. எப்படி ரிப்ளை பண்றேன்னு புரில..

மர்மயோகி : :)) ஹஹஹா...இது கூட தெரியாதாட சொறி நாயே..
நான் என்னமோ உன்னைய நாய் வண்டிதான் தூக்கிப்போச்சொன்னு நெனச்சேன் ..
விமர்சனத்தை தாங்கி கொள்ளமுடியாத கோழைங்கடா நீயெல்லாம்.. என்னமோ பெரிய பருப்பு மாதிரி சவால் விட்டே..இதுதான் உங்க வீரமா?
இதுக்கு ஒரு forum.. த்தூ..வெக்கம் கேட்ட நாய்களா..
நீங்க உங்க டுபாக்கூர் குரூப்புலேர்ந்து தூக்கிட்டா நாங்க விட்டுடுவோமா?
இன்னும் உங்களமாதிரி புரோக்கர் மாமக்களுக்கெல்லாம் அஆப்பு இருக்குடா பன்னாடைங்களா..கூடிய சீக்கிரமே பாரு நாரப்போறீங்க....

சஞ்சய் என்பவன்: டேய் டொமாரு மண்டையா.. நான் வெளிப்படையா செயல்படறவண்டா முட்டாக் கூமுட்ட.. உன்னை மாதிரி பொட்டை தெரு நாய்தான் இப்படி ஒளிஞ்சிட்டு வந்து ஊளையிடும்.. நீ சரியான ஆம்பிளையா இருந்தா அடையாளத்தோட பேசுடா பொட்டை சொறி நாயே.. தைரியம் இருக்காடா பொறம்போக்கு..
(இன்னொன்று..இந்த வெறி நாயின் கூச்சல்தான் எனது வெற்றி..அது தெரியாமல் அந்த நாய் அதிகபட்ச வெறியில் கத்திக்கொண்டிருக்கிறது..) 

மேற்கண்டவைகள்தான் எங்கள் உரையாடல்..இதில் என் புறமும் தவறு உள்ளது..இந்த தமிழ் ப்ளாக்கர்ஸ் போரம் என்னை அவர்களது குரூப்பிலிருந்து தூக்கினார்கள்..ஓகே.. ஆனால் இந்த புரோக்கர் மாமா சஞ்சயின் எழுத்தில் என்ன கண்ணியத்தை கண்டார்கள்? அந்த நாயையும் தூக்கி ஏறிய வேண்டியத்துதானே..அல்லது இந்த க்ரூப்பிற்கு இந்த மாமா ஏதும் சேவை செஞ்சானா?

இதுதான் தமிழ் ப்ளாகர்ஸ் போரம் இன் தரமா?

இப்படி ஒரு கேவலமான பொறுக்கித்தனமான பதிவுகளெல்லாம் அவர்களுக்கு இனிக்கிறது..பதில் கொடுத்தால் மட்டும் தூக்கிவிடுவார்கள்...
விமர்சனத்தை சிநேகன் சொல்லி இருந்தால் நான் அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டிருப்பேன்..

ஆன்லைனில் சாராய வியாபாரம், சிநிமாக்கூத்தாடிகளுக்கு இலவச விளம்பரம் வழங்கும் இது போன்ற புரோக்கர்களின் சங்கமம்தான தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரம்..

விமர்சனத்தை தாங்கமுடியாமல் அந்த கோழை சொன்னதை ஏற்று என்னை அந்த பார்மில் இருந்து சில கோழைகள் தடை செய்துள்ளன...என்னத்தை கூட்டி கொடுத்து இந்த காரியத்தை அந்த சஞ்சய் மாமா செய்தானோ தெரியவில்லை..

மொத்தத்தில் தமிழ் ப்ளாகர்ஸ் பாரம் ஒரு கோழைகளின் சங்கமம் எனபது தெளிவாகிவிட்டது..

ஒருவகையில் அவர்களுக்கு என் நன்றி...இந்த கோழைகளின் சங்கமத்திலிருந்து என்னை வெளியாக்கியதர்க்கு...

அவன் என்னை அடையாளத்தோடு பேச சொல்கிறான் இந்த நாய்க்காக நான் என்னை அடையாளபடுத்த முடியாது..

கருத்து மோதலுக்களுக்கான தளம் என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால்..
தேவை என்றால் அவனுக்கு..அல்ல அல்ல அந்த சொறி நாய்க்கு சொல்லிக்கொள்கிறேன்..அவன் தான் மா வீரனாயிற்றே..அவனது தொலைபேசி எண்னை தரட்டும்.. நான் அவனுடன் சந்தித்துக் கொள்கிறேன்..

தெருநாய் சொறிநாய் என்ற வார்த்தைகளை முதலில் பயன்படுத்தி இருப்பது சஞ்சய் என்பவன் தான்..எனவேதான் அந்த வார்த்தைகளை நான் பிரயோகிக்க நேர்ந்தது.

இருந்தாலும், நிறைய நண்பர்கள் வருத்தப் படுவதால் அவனுடைய அடைமொழியை மட்டும் நீக்கி விட்டேன்..இவன் போன்ற கோழைகளுக்காக நேர்மையான நண்பர்களை இழக்க விரும்பவில்லை...
ஆனாலும் இதுபோன்ற அநாகரீமானவர்களுக்கு ஆதரவாக இருக்கும் thamilbloggersforum பற்றி யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனபது எனது வருத்தமே...

அல்லது தமிழ் ப்லக்கர்ஸ் க்ரூப்பிலிருந்து என் ஈமெயில் தடை செய்யப்பட்டிருப்பதால் மற்றவர்களது கருத்தை அறிய முடியவில்லை..தயவுசெய்து பின்னூட்டமிட வேண்டுகிறேன்..

நன்றி