Pages

Tuesday, August 17, 2010

எல்லோர்க்கும் ஒரு சின்ன வருத்தம்....

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிவைத்த கவிதை...
















இந்த கவிதையை அனுப்பியவர்

சு.அப்துல் ஹக்கீம் ..,திருநெல்வேலி

"சுதந்திரம் இது ...
தந்திரமாய் விற்கபட்ட பொருள் .....


சுதந்திரம்,
உயிர் எடுத்து வாங்கவில்லை ...
உயிர் கொடுத்து வாங்கப்பட்டது .....


தேசியகீதம் கேட்டால்
உடல் புல்லரிக்கும்
ஒரு நிமிட
தேசியவாதிகள் ...நாம் .,


இங்கே அறியாமைகள்
இலவசங்களினால்...
அடைக்கப்படுகிறது....


சவப்பெட்டி முதல் ..,
காமன்வெல்த் வரை ....
நம் புகழ் பரவிக் கிடக்கிறது ...


சுதந்திரத்தின் தழும்புகள்
நம் அரும்புகளுக்கு
தெரியாமலே போகலாம்
இன்னும் சில காலங்களில்....


எப்படி ..இருந்தால் ,,என்ன ?
இந்த வருடம் ...
சண்டே வந்ததில்...
எல்லோர்க்கும் ஒரு சின்ன
வருத்தம் ..."

            ..,

3 comments :

ஜெய்லானி said...

//சுதந்திரம்,
உயிர் எடுத்து வாங்கவில்லை ...
உயிர் கொடுத்து வாங்கப்பட்டது .....
//

நல்ல வரிகள்..

அ.சந்தர் சிங். said...

இங்கே அறியாமைகள்
இலவசங்களினால்...
அடைக்கப்படுகிறது....


unmaiyileye 100%unmai.

intha unmaiyai eppadi ayya

pottu udaiththeer?

itharkku unmaiyileye dairiyam vendum.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் ஜெய்லானி மற்றும் Cs ஆகியோர்களுக்கு நன்றி..
இந்த கவிதை என்னுடையதல்ல..
என் ஈ மெயிலுக்கு க. அப்துல் ஹக்கீம் என்பவர் அனுப்பியது..எனவே பாராட்டுக்கள் அவருக்கே உரியது..நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?