Pages

Sunday, August 1, 2010

தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரமின் தராதரம்.. !!!

முன் குறிப்பு : ஏறக்குறைய ஐந்தாறு மாதங்களாக பதிவிட்டு வருகிறேன்..அரசியல்வாதிகளையும் ஆபாச பத்திரிக்கைகளையும், ஆபாச சினிமாக்கூத்தாடிகளையும் விமர்சித்து எழுதி வருகிறேன்..இதில் தனி நபரைப் பற்றி எழுதவேண்டிய கட்டாயம்..:

இடைச்செருகல் :பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..
தெருநாய் சொறிநாய் என்ற வார்த்தைகளை முதலில் பயன்படுத்தி இருப்பது சஞ்சய் என்பவன் தான்..எனவேதான் அந்த வார்த்தைகளை நான் பிரயோகிக்க நேர்ந்தது.

இருந்தாலும், நிறைய நண்பர்கள் வருத்தப் படுவதால் அவனுடைய அடைமொழியை மட்டும் நீக்கி விட்டேன்..இவன் போன்ற கோழைகளுக்காக நேர்மையான நண்பர்களை இழக்க விரும்பவில்லை...
ஆனாலும் இதுபோன்ற அநாகரீமானவர்களுக்கு ஆதரவாக இருக்கும் thamilbloggersforum பற்றி யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனபது எனது வருத்தமே..
அல்லது. thamil bloggers forum இல் இருந்து எனது ஈமெயில் நீக்கப்பட்டுவிட்டதால் உங்களுது கருத்துக்களை, பின்னூட்டமாகப் பதிந்தால் நல்லதுநன்றி.

சிநேகன் என்பவர் சினிமா நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட் சம்மந்தமாக ஒரு பதிவிட்டிருந்தார்..அதற்க்கு நான் இட்ட பின்னூட்டத்தை அவர் வெளியிடாத காரணத்தால் தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரம் - கூகிள் குரூப் மெயிலில் வெளியிட்டேன்..அந்த செய்தி கீழே..
// ஐஸ்வர்யா ஒரு நடிகை மட்டுமல்ல..1993 முன்பிருந்தே ஒரு மாடலிங் நடிகை..
சினிமா நடிகை, மாடலிங் நடிகை போன்றவர்கள் மிகவும் கேவலமானவர்கள்..அதுவும் ஐஸ்வர்யா பலருடன் அலைந்தவள்..உடலையே பலரிடம் காட்டுபவளுக்கு பாஸ்போர்ட் வெளிவருவது ஒரு பெரிய விசயமாடா? இதை ஒரு பதிவு என்று போட்டு இருக்கிறாய்..த்தூ..வெக்கமா இல்லை...//

இதை பின்னூட்டமாக போட்டிருந்தேன்..இதை வெளி இட வில்லை..
எனவே இதை tamilbloggersforum@googlegroups.com என்கிற குரூப் மூலம் எனது பதிவை வைத்திருந்தேன் (ஏனென்றால் அந்த ஈமெயில் மூலம் தான் அது தெரிய வந்தது)

அதற்க்கு பலர் பல மறுப்புகள் வெளி இட்டிருந்தார்கள்..அது சாதாரண கருத்து மோதல் என்றிருந்தேன்..ஆனால் ஒரு சொறி நாய் மட்டும் ஊளையிட்டுக் கொண்டிருந்தது..மாமா வேலை பார்க்கும் அந்த சொறி நாயின் பெயர் சஞ்சய் ..அந்த நாயின் ஊளைகளும் எனது பதில்களும் கீழே..:

சஞ்சய் என்பவன்: மர்மயோகி, ஐஸ்வர்யாராயின் செயலால் எந்தத் தனிப்பட்ட மனிதனுக்காவது எந்தவிதமான பாதகமாவது நடந்திருக்கிறதா? உங்கள் தலிபான் மூளையை கொஞ்சம் சலவைக்குப் போடுங்க.. ஐஸ்வர்யாராயால எந்த தனிநபருக்கும் ஆபத்தில்லை. உங்களப் போன்றவர்கள் தான் ஆபத்தானவர்கள்.. கிணற்றைவிட்டு வெளிய வாங்க.. உலகம் பெரிசு..
பிற்போக்குத்தனமா பேசுவதும் இல்லாமல் அதை பெருமையாய் வேற எப்படித்தான் குறிப்பிட முடியுதோ?

மர்மயோகி : ஐஸ்வர்யா கேவலமானவள் என்று சொன்னால் உனக்கு எரிகிறது;..
சல்மான்கான், விவேக் ஓபராய், போன்றோடுடன் அலைந்தது ஐஸ்வர்யாதான்..உன் அக்காவா? போய் பாத்தியான்னு கேக்குறே...
பாவம் அபிஷேக் பச்சன், எங்கே வேற எவன் கூடவோ ஓடிடுவான்னு கூடவே அலையுறான்.


இவள் பாஸ் போர்டை பத்தி ஒரு பதிவு போடுறியே உனக்கு வெக்கமா இல்லே...த்தூ...

சஞ்சய் என்பவருக்கு நிச்சயமாக ஆறாவது அறிவு இல்லை என்றே சொல்லலாம்..

ஐஸ்வர்யாவை விமர்சிப்பதற்கும் தலிபானுக்கும் என்னடா சம்மந்தம்? மதவெறி பிடித்தவனே..

அவளால் யாருக்கு பாதிப்பு என்று கேட்கிறாயே..இவ கண்டவனிடமும் உடலைக்காட்டி அழகிப் போட்டியில் ஜெயிச்ச பின்ன்புதானே மிஸ் இந்தியா மிஸ் சென்னை மிஸ் கூடுவான்ஜெரின்னு மூளைக்கு மூளை அழகிப்போட்டி நடத்தி பொண்ணுங்களை சினிமாவுக்கும் மாடலிங் பண்றதுக்கும் (விபச்சாரம்) வித்தானுங்க..இப்போ எல்ல டீவிலேயும் சின்னஞ்சிறு குழந்தைகளைக்கூட இந்தமாதிரி கேவலமான போட்டிகள் நடத்தி கெமிஸ்ட்ரி ஹிஸ்டோரின்னு ஏதேதோ சொல்லி வளைத்து விடுறாளுங்க..இது அசிங்கமில்லையா..விபச்சாரம் பண்ணாதேன்னு சொன்ன அது பழமைவாதமா...இதை உங்க வீட்டிலே சொல்லுங்கடா

சஞ்சய் என்பவன் : marmayogi, madaya apdiye online la iru.. Mobile la unna sariya gavanika mudiyathu.. Pls konja nerathuku ivana thookaathinga.. Vanthu konjam gavanichi anupalam.. Illaina intha mathiri koomutaigalai thirutha mudiathu.. Loosu payale.. Odidama ingaye iruda...

சஞ்சய் என்பவன்: எல்லாரும் இந்த இழைல இருந்து கொஞ்சம் விலகி இருங்க.. இந்த நாதாரிக்கு கொஞ்சம் மந்திரிச்சி விட்டுக்கிறேன்..( மயில் ராவணன், முகிலன் மன்னிக்க ) வேற வழி இல்லை..
அடேய் பன்னாடை, கொஞ்சம் மூளையோட பேசு.. தலிபான் மூளைன்னா என்ன அர்த்தம்னு தெரியலைனா கேட்டுத் தெரிஞ்சிக்கோடா கம்னாட்டி முண்டம்.. தலிபான்கள் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்.. பெண்கள் சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது.. பிற ஆண்களுடன் பேசக் கூடாது.. உடலை முழுவதுமாக மறைந்துக் கொள்ள வேண்டும்.. அதாவது முகத்தைக் கூட வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது.. இதுக்குப் பேர்தான் தலிபான் மூளைடா முட்டா பயலே.. ஐஸ்வரியா ராய்க்கு 1000 பாய் ஃப்ரண்ட்ஸ் இருந்தாலும் உனக்கென்ன வலிக்குது மூதேவி?
சினிமா புரோக்கர் வேலையும் சாராய வியாபாரமும் நடக்கற இடத்துல உனக்கென்னடா வேலை பொறம்போக்கு? யோக்கியனுக்கு அடுத்த வீட்ல இருட்டுல என்ன வேலை நாயே? நீ போய் சமுதாயத்த சீர்திருத்தாம இங்க என்னடா முடி திருத்தற சொறி புடிச மொன்னப் பயலே.

சஞ்சய் என்பவன்: இந்த நாய் எதும் ப்ளாக் வச்சிருக்கா? அட்ரஸ் இருந்தா குடுங்கய்யா. இனைக்கு பொழுது இவன வச்சித்தான் போக்கனும்.. பய புள்ள நல்லா தமாஷான கிறுக்கனா இருக்கு.. :))

மர்மயோகி : சூப்பர்டா சஞ்சய்...
நீ ஒரு நேர்மயானவந்தான்..ஒரு மாமான்னு ஒத்துக்கிட்டியே.
இப்போதான் சஞ்சய் தான் ஒரு மாமான்னு ஒத்துக்கிட்டான்...ஆயிரந்தான் நீ சப்போர்ட் பண்ணாலும் ஐஸ்வர்யா ராய்க்கு நீ மாமா வேலை பண்ண முடியாதுடா..நீ ஒரு லோக்கலு..
சாராயத்த விக்கிரவனையும் மாமா வேலை பாக்குரவனையும் புனித தளத்துல தேடமுடியாதுடா...உன்னம்மாதிரி சாக்கடைங்கள சாக்கடைலதான் வந்து பாக்கணும்...கூவத்த சுத்தம் பண்றமாதிரி..உன்னையும் இந்த ப்லாக்லேர்ந்து வேரட்டினாதான் சரிப்படும்..நல்ல மாட்டிக்கிட்டே..என்னோட blogspot www.marmayogie.blogspot.com.. வந்து பாரு..ஆனா அங்கே உன்னமாதிரி பன்னிங்க சாபிடுற மலம் அங்கே கிடைக்காது..

சஞ்சய் என்பவன்: //கொஞ்சம் மூளையோட பேசு.. தலிபான் மூளைன்னா என்ன அர்த்தம்னு தெரியலைனா கேட்டுத் தெரிஞ்சிக்கோடா கம்னாட்டி முண்டம்.. தலிபான்கள் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்.. பெண்கள் சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது.. பிற ஆண்களுடன் பேசக் கூடாது.. உடலை முழுவதுமாக மறைந்துக் கொள்ள வேண்டும்.. அதாவது முகத்தைக் கூட வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது.. இதுக்குப் பேர்தான் தலிபான் மூளைடா முட்டா பயலே.. ஐஸ்வரியா ராய்க்கு 1000 பாய் ஃப்ரண்ட்ஸ் இருந்தாலும் உனக்கென்ன வலிக்குது மூதேவி?

மர்மயோகி : ஓஹோ.பொம்பளைங்க அவுத்துபோட்டுடு போறதா கேவலம்னு சொன்ன தலிபான் மூளையா? ஏன் உங்க வீட்டு பொண்ணுங்க இப்படி ஆபாசமாகவும், கண்டவன்கூட சுத்தினாலும் சும்மா இருப்பிய நீ?
அடுத்தவன் பொண்டாட்டி, அடுத்தவீட்டுப் பொண்ணுன்னா நாக்கத்தொங்கப் போட்டு வர்ற நாயே...நீயா இதப்பத்தி பேசுறே...ஆமா நீ ஒரு மாமா தானே..உனக்கு எங்கே சொரணை..இருக்கபோ போவுது...

சஞ்சய் என்பவன்: உனக்கு வலை வேற பக்கம் ரெடி ஆய்ட்டு இருக்கு... பேசிட்டே இரு கண்ணு.. இங்க மத்தவங்களுக்காக உன்ன விடறேன்.. உனக்கு நேரம் சரி இல்ல பாவம்.. :))
புரோக்கர் மாமா சொறிநாய் சஞ்சய் : ஓடி ஓளிஞ்சிக்காத ராசா.. அப்டியே இரு.. :)

மர்மயோகி : போ போ..உனக்கு நெறைய வேல இருக்கும்..கிராக்கிங்க வெயிட் பண்ணுது..இன்னிக்கு வீக் எண்டு வேற.. போய் தொழில பாருடா மாமாப் பயலே..

சஞ்சய் என்பவன்: அப்டியே தான்.. பேசிட்டே இரு.. பயந்துட்டு ஓடிடாத.. அப்புறம் மனசு கஷ்டமாய்டும்.. நாய் புடிக்கிற வண்டி வந்துட்டே இருக்கு..

மர்மயோகி : என்ன மாமா?
நாய் புடிக்கிற வண்டி வந்துகிட்டு இருக்குதுன்னு சொன்னே? உன்ன புடிச்சுட்டு போயிட்டாங்களா? பாவம்டா நீ..இன்னிக்கு உன் ஐட்டத்தே எல்லாம் எங்கே விப்பே? உன் மாமா பிசினஸ் இன்னிக்கு சங்குதானா?

சஞ்சய் என்பவன்: அட தெரு நாயே.. உன்னை தூக்கிவிட்டதால் இங்க விட்டுட்டேன்.. எப்படி ரிப்ளை பண்றேன்னு புரில..

மர்மயோகி : :)) ஹஹஹா...இது கூட தெரியாதாட சொறி நாயே..
நான் என்னமோ உன்னைய நாய் வண்டிதான் தூக்கிப்போச்சொன்னு நெனச்சேன் ..
விமர்சனத்தை தாங்கி கொள்ளமுடியாத கோழைங்கடா நீயெல்லாம்.. என்னமோ பெரிய பருப்பு மாதிரி சவால் விட்டே..இதுதான் உங்க வீரமா?
இதுக்கு ஒரு forum.. த்தூ..வெக்கம் கேட்ட நாய்களா..
நீங்க உங்க டுபாக்கூர் குரூப்புலேர்ந்து தூக்கிட்டா நாங்க விட்டுடுவோமா?
இன்னும் உங்களமாதிரி புரோக்கர் மாமக்களுக்கெல்லாம் அஆப்பு இருக்குடா பன்னாடைங்களா..கூடிய சீக்கிரமே பாரு நாரப்போறீங்க....

சஞ்சய் என்பவன்: டேய் டொமாரு மண்டையா.. நான் வெளிப்படையா செயல்படறவண்டா முட்டாக் கூமுட்ட.. உன்னை மாதிரி பொட்டை தெரு நாய்தான் இப்படி ஒளிஞ்சிட்டு வந்து ஊளையிடும்.. நீ சரியான ஆம்பிளையா இருந்தா அடையாளத்தோட பேசுடா பொட்டை சொறி நாயே.. தைரியம் இருக்காடா பொறம்போக்கு..
(இன்னொன்று..இந்த வெறி நாயின் கூச்சல்தான் எனது வெற்றி..அது தெரியாமல் அந்த நாய் அதிகபட்ச வெறியில் கத்திக்கொண்டிருக்கிறது..) 

மேற்கண்டவைகள்தான் எங்கள் உரையாடல்..இதில் என் புறமும் தவறு உள்ளது..இந்த தமிழ் ப்ளாக்கர்ஸ் போரம் என்னை அவர்களது குரூப்பிலிருந்து தூக்கினார்கள்..ஓகே.. ஆனால் இந்த புரோக்கர் மாமா சஞ்சயின் எழுத்தில் என்ன கண்ணியத்தை கண்டார்கள்? அந்த நாயையும் தூக்கி ஏறிய வேண்டியத்துதானே..அல்லது இந்த க்ரூப்பிற்கு இந்த மாமா ஏதும் சேவை செஞ்சானா?

இதுதான் தமிழ் ப்ளாகர்ஸ் போரம் இன் தரமா?

இப்படி ஒரு கேவலமான பொறுக்கித்தனமான பதிவுகளெல்லாம் அவர்களுக்கு இனிக்கிறது..பதில் கொடுத்தால் மட்டும் தூக்கிவிடுவார்கள்...
விமர்சனத்தை சிநேகன் சொல்லி இருந்தால் நான் அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டிருப்பேன்..

ஆன்லைனில் சாராய வியாபாரம், சிநிமாக்கூத்தாடிகளுக்கு இலவச விளம்பரம் வழங்கும் இது போன்ற புரோக்கர்களின் சங்கமம்தான தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரம்..

விமர்சனத்தை தாங்கமுடியாமல் அந்த கோழை சொன்னதை ஏற்று என்னை அந்த பார்மில் இருந்து சில கோழைகள் தடை செய்துள்ளன...என்னத்தை கூட்டி கொடுத்து இந்த காரியத்தை அந்த சஞ்சய் மாமா செய்தானோ தெரியவில்லை..

மொத்தத்தில் தமிழ் ப்ளாகர்ஸ் பாரம் ஒரு கோழைகளின் சங்கமம் எனபது தெளிவாகிவிட்டது..

ஒருவகையில் அவர்களுக்கு என் நன்றி...இந்த கோழைகளின் சங்கமத்திலிருந்து என்னை வெளியாக்கியதர்க்கு...

அவன் என்னை அடையாளத்தோடு பேச சொல்கிறான் இந்த நாய்க்காக நான் என்னை அடையாளபடுத்த முடியாது..

கருத்து மோதலுக்களுக்கான தளம் என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால்..
தேவை என்றால் அவனுக்கு..அல்ல அல்ல அந்த சொறி நாய்க்கு சொல்லிக்கொள்கிறேன்..அவன் தான் மா வீரனாயிற்றே..அவனது தொலைபேசி எண்னை தரட்டும்.. நான் அவனுடன் சந்தித்துக் கொள்கிறேன்..

தெருநாய் சொறிநாய் என்ற வார்த்தைகளை முதலில் பயன்படுத்தி இருப்பது சஞ்சய் என்பவன் தான்..எனவேதான் அந்த வார்த்தைகளை நான் பிரயோகிக்க நேர்ந்தது.

இருந்தாலும், நிறைய நண்பர்கள் வருத்தப் படுவதால் அவனுடைய அடைமொழியை மட்டும் நீக்கி விட்டேன்..இவன் போன்ற கோழைகளுக்காக நேர்மையான நண்பர்களை இழக்க விரும்பவில்லை...
ஆனாலும் இதுபோன்ற அநாகரீமானவர்களுக்கு ஆதரவாக இருக்கும் thamilbloggersforum பற்றி யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனபது எனது வருத்தமே...

அல்லது தமிழ் ப்லக்கர்ஸ் க்ரூப்பிலிருந்து என் ஈமெயில் தடை செய்யப்பட்டிருப்பதால் மற்றவர்களது கருத்தை அறிய முடியவில்லை..தயவுசெய்து பின்னூட்டமிட வேண்டுகிறேன்..

நன்றி

27 comments :

ஜெய்லானி said...

மர்மயோகி , நீங்க ஆரம்பத்தில கேள்வி சரியானதுதான் . ஆனா கேட்ட விதம் தப்பு..

அதுக்கு சஞ்சயும் அதே தரத்தில பதில் சொல்வது வெட்கம் கெட்ட செயல்..

அந்த விதத்தில் நீங்கள் வெற்றிப்பெற்று விட்டீர்கள். ஆத்திரம் எப்பவும் அறிவை இழக்க செய்துவிடும் என்பதுக்கு இதுவும் ஒரு சாட்சி.

UFO said...

மர்மயோகி!

சரியான பதிலளிக்க முடியாத மிகச்சரியான கேள்வியை தவறான வார்த்தைகளில் கேட்டிருக்கிறீர்கள். //...விசயமாடா? ...இருக்கிறாய்..த்தூ..வெக்கமா இல்லை.//---இது எல்லாம் நிச்சயம் தவறு.

முதலில் உங்கள் வார்த்தைகளில் அநாகரிகம் இல்லாதிருந்திருந்தால் உங்கள் பக்கம் நிச்சயம் நியாயம் இருந்திருக்கக்கூடும்... அதன் விளைவுதான் மற்றவை எல்லாம்...

நல்லதொரு வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள்.

Anonymous said...

மர்மயோகி,

இங்கு நடக்கப் போகும் விவாதத்தில் என்னுடைய தரப்பாக நான் சொல்ல விரும்புவது 3 கருத்துக்களே

1. ஐஸ்வர்யா என்ற பெண்ணைப் பற்றிப் பொது வெளியில் இப்படி நாக் கூசாமல் பேசுவதும் எழுதுவதும் தவறு. மேலும் ஒருவேளை இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அவருக்கு அனுப்பினால் அவர் உங்கள் மீது வழக்குத் தொடுக்க தேவைக்கு அதிகமான முகாந்திரம் இருக்கு. (ஸ்கிரீன்ஷாட் எடுத்து சிலர் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கவும் கூடும்)

2. ஒரு குழுமத்தில் பகிரப்பட்டதை இப்படிப் பொது வெளியில் பகிர்வது மிகவும் தவறு.

3. உங்கள் தரப்பு வாத்த்தில் என்னதான் பலமான காரணங்கள் இருந்தாலும், புரோக்கர் மாமா சொறிநாய் சஞ்சய் என்று பதிவில் எழுதியது மிகவும் கண்டிக்கத் தக்க அருவெறுக்கத்தக்க செயல். (இதற்கும் அவர் வழக்குத் தொடுக்க முடியும்)

ஜானகிராமன் said...

மர்மயோகி, உங்கள் வாதத்தில் எவ்வளவு தான் உண்மையும் சமூகத்தைத் திருத்தும் அக்கரை இருந்தாலும் அதை கண்ணியமாக சொல்லியிருக்கலாம். உங்களுடைய நோக்கம் மட்டும் உயர்வாக இருந்தால் போதாது. அதனை அடையும் வழியும் உன்னதமாக இருக்கவேண்டும். பதிவுகளை எழுதி நாம் இலட்சக்கணக்கில் சம்பாதிப்பது இல்லை. சகநட்பினை வளர்த்துக்கொள்ளவும் சமூகத்தை சற்றே தெளிவாக்கவுமே எழுதிகிறோம். அந்த அடிப்படையை நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என்றே எண்ணுகிறேன். உங்களுடைய தடாலடி முறை, இந்த விவாதத்தின் அடிப்படையையே புரட்டி வேறு தளத்துக்கு சென்றது வருத்தம்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அன்பு நண்பரே நான் ப்ளாக் ஆரம்பித்த உடன் தங்கள் பலோயராக இருக்கின்றேன்.தங்களது பதிவுகளிலேயே பின்னுட்டமிடுபவர்களில் பலர் தங்களது கண்ணியமற்ற வார்த்தை பிரயோகத்தை தான் கண்டித்து இருக்கிறார்கள் எனவே தவறினை உணர்ந்து தங்கள் பதிவுகளை வெளியிடுவீர்கள் என நம்புகிறன்..

மங்குனி அமைசர் said...

thamilbloggersforum செய்தது பெரிய்ய தப்பு , அப்படி எடுக்கிறதா இருந்தா ரெண்டு போரையும் எடுத்திருக்கணும்

உன்னைப்போல் ஒருவன் said...

மர்மயோகி said //: ஓஹோ.பொம்பளைங்க அவுத்துபோட்டுடு போறதா கேவலம்னு சொன்ன தலிபான் மூளையா? ஏன் உங்க வீட்டு பொண்ணுங்க இப்படி ஆபாசமாகவும், கண்டவன்கூட சுத்தினாலும் சும்மா இருப்பிய நீ?

அடுத்தவன் பொண்டாட்டி, அடுத்தவீட்டுப் பொண்ணுன்னா நாக்கத்தொங்கப் போட்டு வர்ற நாயே...நீயா இதப்பத்தி பேசுறே...ஆமா நீ ஒரு மாமா தானே..உனக்கு எங்கே சொரணை..இருக்கபோ போவுது...//

இதுதான் உண்மை அடுத்த‌வ‌ள‌ அவிழ்த்து பார்க்க‌ அலையும் கூட்ட‌த்த‌தில் அந்த‌ ப‌ன்னாடையும் (சஞ்சய்) ஒருவ‌ன். வாழ‌வ‌ழியில்லாட்டி த‌ன் பொண்டாட்டியை கூட்டிக் கொடுக்க‌ தய‌ங்காத‌ ஜென்ம‌ங்க‌ள். க‌வ‌லைய‌ விடுங்க‌ சார் நீங்க‌பாட்டுக்கு உங்க‌ விம‌ர்ச‌ங்க‌ளை எழுதுங்க‌ள். வாழ்த்துக்க‌ள்

தனி காட்டு ராஜா said...

Intersting...

மர்மயோகி said...

//ஜெய்லானி said...
மர்மயோகி , நீங்க ஆரம்பத்தில கேள்வி சரியானதுதான் . ஆனா கேட்ட விதம் தப்பு..
அதுக்கு சஞ்சயும் அதே தரத்தில பதில் சொல்வது வெட்கம் கெட்ட செயல்..
அந்த விதத்தில் நீங்கள் வெற்றிப்பெற்று விட்டீர்கள். ஆத்திரம் எப்பவும் அறிவை இழக்க செய்துவிடும் என்பதுக்கு இதுவும் ஒரு சாட்சி. //

நண்பரே..உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..
நன் கேட்டது திரு சினேகன் என்பவரது பதிவு பற்றிதான்..மற்றவர்கள் எல்லாம் - நானே சற்று தவறான விதத்தில் பதிவிட்டிருந்தும் - நாகரீகமான முறையில் கேள்வி கேட்டிருந்தனர்..ஆனால் இந்த சஞ்சய் என்பவன் மட்டும் பொறுக்கித்தனமாக பதிவிட்டிருந்தான் ...அதனாலேயே இந்த பதிவு...

மர்மயோகி said...

//UFO said...
முதலில் உங்கள் வார்த்தைகளில் அநாகரிகம் இல்லாதிருந்திருந்தால் உங்கள் பக்கம் நிச்சயம் நியாயம் இருந்திருக்கக்கூடும்... அதன் விளைவுதான் மற்றவை எல்லாம்...
நல்லதொரு வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள்.//

நன்றி நண்பரே..
நானும் சற்று அநாகரீகமாக எழுதி இருக்கலாம்..ஆனால் அதைவிட அநாகரீகமாகவும், போருக்கித்தனமாகவும் பதிலிட்டிருப்பவன் சஞ்சய் என்பவன்.. இதில் தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரம் நண்டந்து கொண்டவிதம் எப்படி என்பதுதான் எனது கேள்வி..

மர்மயோகி said...

//வடகரை வேலன் said...
ஒரு குழுமத்தில் பகிரப்பட்டதை இப்படிப் பொது வெளியில் பகிர்வது மிகவும் தவறு.//
நன்றி வடகரை வேலன் அவர்களே..நீங்களுமா இப்படி..
தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரமிலிருந்து எனது மெயிலை நீக்கிய பிறகு எனது கருத்தை நான் எங்கே பதிவது..? சஞ்சய் என்பவன் பொறுக்கித்தனமாக பதியும்போது அவனது செய்திகள் மட்டும் வெளிவரும்போது நான் ஏதோ கோழைத்தனமாக ஒளிந்து கொண்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டால்?
இந்த தவறு என்னால் ஏற்பட்டது அல்ல..அனைத்து பதிவர்களுக்கும் என்று ஆரம்பித்ததாக கூறிக்கொண்ட தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரம் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதுதான் காரணம் எனபது உங்களுக்கு தெரியாதா?

மர்மயோகி said...

//ஜானகிராமன் said...
மர்மயோகி, உங்கள் வாதத்தில் எவ்வளவு தான் உண்மையும் சமூகத்தைத் திருத்தும் அக்கரை இருந்தாலும் அதை கண்ணியமாக சொல்லியிருக்கலாம்//
திரு ஜானகி ராமன். உங்களது கருத்துக்கு ரொம்ப நன்றி..உங்களைப் போன்றவர்களின் ஆதரவையும் அறிவுரையும் ஏற்கிறேன்..

மர்மயோகி said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said... அன்பு நண்பரே நான் ப்ளாக் ஆரம்பித்த உடன் தங்கள் பலோயராக இருக்கின்றேன்.தங்களது பதிவுகளிலேயே பின்னுட்டமிடுபவர்களில் பலர் தங்களது கண்ணியமற்ற வார்த்தை பிரயோகத்தை தான் கண்டித்து இருக்கிறார்கள் எனவே தவறினை உணர்ந்து தங்கள் பதிவுகளை வெளியிடுவீர்கள் என நம்புகிறன்..//
உங்களைப் போன்றோரின் அன்பான வேண்டுகோள் - எனக்கு நல்லதோர் வழிகாட்டி மற்றும் சிறந்த தோழன்..தொடர வேண்டுகிறேன்..

மர்மயோகி said...

//மங்குனி அமைசர் said...
thamilbloggersforum செய்தது பெரிய்ய தப்பு , அப்படி எடுக்கிறதா இருந்தா ரெண்டு போரையும் எடுத்திருக்கணும் //

நன்றி மங்குனி அமைச்சரே..
tamilbloggersforum - பதிவர்களுக்கானது அல்ல ..அவர்களுக்கு குவாட்டர் அடித்து குப்புறப்படுக்கணும், ரஜினி படத்துக்கு இலவச விளம்பரம் கொடுக்கணும்...

வெறும் கூத்தடிகளுக்கான குழுமம் அது..

மர்மயோகி said...

//உன்னைப்போல் ஒருவன் said...
இதுதான் உண்மை அடுத்த‌வ‌ள‌ அவிழ்த்து பார்க்க‌ அலையும் கூட்ட‌த்த‌தில் அந்த‌ ப‌ன்னாடையும் (சஞ்சய்) ஒருவ‌ன். வாழ‌வ‌ழியில்லாட்டி த‌ன் பொண்டாட்டியை கூட்டிக் கொடுக்க‌ தய‌ங்காத‌ ஜென்ம‌ங்க‌ள். க‌வ‌லைய‌ விடுங்க‌ சார் நீங்க‌பாட்டுக்கு உங்க‌ விம‌ர்ச‌ங்க‌ளை எழுதுங்க‌ள். வாழ்த்துக்க‌ள் //
நன்றி திரு உன்னைப் போல் ஒருவன்...
அப்படியே அவனது ஜால்ரா tamilbloggers farum பற்றியும் சொல்லுங்களேன்...

மர்மயோகி said...

//தனி காட்டு ராஜா said..
Intersting... //
திரு தனிக்காட்டு ராஜ அவர்களே..
tamil blaggers forum பற்றி உங்களுக்கு வருத்தமில்லையா?

வால்பையன் said...

எங்கேயோ போயிட்டிங்க!

இப்படியே அடிச்சி ஆடுங்க, அப்ப தான் நானும் களம் இறங்க வசதியா இருக்கும்!

அந்த போரோம் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது, மங்குணி அமைச்சரின் கருத்தை வழிமொழிகிறேன்!

மர்மயோகி said...

// வால்பையன் said...
எங்கேயோ போயிட்டிங்க!
இப்படியே அடிச்சி ஆடுங்க, அப்ப தான் நானும் களம் இறங்க வசதியா இருக்கும்!
அந்த போரோம் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது, மங்குணி அமைச்சரின் கருத்தை வழிமொழிகிறேன்! //

நன்றி திரு வால் பையன் அவர்களே..
நமக்குள் எவ்வளவோ கருத்து மோதல்கள் இருந்தும் உங்களது இந்த பின்னூட்டம் உங்களது நடுநிலைமையைக் காட்டுகிறது .
"இன்னாசெய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்...!"
செய்துவிட்டீர்..
மீண்டும் நன்றி..

வால்பையன் said...

//நமக்குள் எவ்வளவோ கருத்து மோதல்கள் இருந்தும் உங்களது இந்த பின்னூட்டம் உங்களது நடுநிலைமையைக் காட்டுகிறது .//


நட்பு வேறு கருத்து வேறு!
நான் ரெண்டையும் குழப்பி கொள்வதில்லை!

..:: Mãstän ::.. said...

தேவை இல்லாத ஒன்று மர்மயோகி, ஐஸ்வர்யா ராய் எப்படி இருந்தால் என்ன??? சிநேகன் என்பவருக்கு ஏன் அப்படி ஒரு பதில்??? அவைவரும் ஒரே போல் சிந்திக்க முடியுமா என்ன? அவர் இஷ்டம் ஐஸ்வர்யா ராய் ஆதரித்து பதிவு போடுகிறார், உங்களுக்கு என்ன நஷ்டம்? தேவையெற்ற விவாதம்.

சஞ்யைக்கு எனது கடுமையான கண்டனம், அதெப்படி சஞ்சய் முஸ்லீம்கள் எது செய்தாலும் தீவிரவாதம்தானா??? வார்த்தைகளை கவனமாக உபயோகபடுத்த வேண்டாமா?

மர்மயோகிக்கும் எனது கடுமையான கண்டனம், உங்களுக்கும் அவருக்கும் நடக்கும் சண்டையில் ஏன் அவரது குடும்பத்தை இழுக்க வேண்டும்?

மர்மயோகி said...

நன்றி மஸ்தான் அவர்களே
நான் சஞ்சய் என்பவனின் குடும்பத்தை பற்றி பேசவே இல்லை..அந்த மாதிரியான எண்ணம் உடையவனும் கிடையாது..
//மர்மயோகி : ஓஹோ.பொம்பளைங்க அவுத்துபோட்டுடு போறதா கேவலம்னு சொன்ன தலிபான் மூளையா? ஏன் உங்க வீட்டு பொண்ணுங்க இப்படி ஆபாசமாகவும், கண்டவன்கூட சுத்தினாலும் சும்மா இருப்பிய நீ?
அடுத்தவன் பொண்டாட்டி, அடுத்தவீட்டுப் பொண்ணுன்னா நாக்கத்தொங்கப் போட்டு வர்ற நாயே...நீயா இதப்பத்தி பேசுறே...ஆமா நீ ஒரு மாமா தானே..உனக்கு எங்கே சொரணை..இருக்கபோ போவுது...//
நன்றாக கவனிக்கவும்..மேற்கண்டவாறுதான் என் கேள்வி உள்ளது..

மர்மயோகி said...

//தேவை இல்லாத ஒன்று மர்மயோகி, ஐஸ்வர்யா ராய் எப்படி இருந்தால் என்ன??? சிநேகன் என்பவருக்கு ஏன் அப்படி ஒரு பதில்??? அவைவரும் ஒரே போல் சிந்திக்க முடியுமா என்ன? அவர் இஷ்டம் ஐஸ்வர்யா ராய் ஆதரித்து பதிவு போடுகிறார், உங்களுக்கு என்ன நஷ்டம்? தேவையெற்ற விவாதம்//
நீங்கள் சொல்வது சரிதான்..இருந்தாலும் நல்ல விசயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு அற்புதமான ஊடகத்தை..இதுபோன்ற உபயோகமற்ற கூத்தாடிகளின் புகழ் பாடுவதற்காக அவர்கள் பயன்படுத்துவது ஒரு மோசமான வழிமுறை..அவர்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு விளம்பரம் செய்ய பணத்தை நிறைய ஆபாசப் பத்திரிக்கைகள் உள்ளன..ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று சற்று கோவமாக உள்ளது..

..:: Mãstän ::.. said...

<<<
நல்ல விசயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு அற்புதமான ஊடகத்தை
>>>

உங்கள் கவனத்திற்கு? அதிகதிகம் "செக்ஸ்" சம்பந்தபட்ட அல்லது அது தொடர்பான விசயங்களே இண்டர்நெட்டில் உள்ளன.

நீங்கள் கூகிள் "sex" என்று தேடினால் 588,000,000 ரிசல்ட் வரும், இதே "peace" என்றால் 198,000,000 ரிசல்ட்தான்... இப்படிதான் எல்லாம்.

..:: Mãstän ::.. said...

<<<
//மர்மயோகி : ஓஹோ.பொம்பளைங்க அவுத்துபோட்டுடு போறதா கேவலம்னு சொன்ன தலிபான் மூளையா? ஏன் உங்க வீட்டு பொண்ணுங்க இப்படி ஆபாசமாகவும், கண்டவன்கூட சுத்தினாலும் சும்மா இருப்பிய நீ?
அடுத்தவன் பொண்டாட்டி, அடுத்தவீட்டுப் பொண்ணுன்னா நாக்கத்தொங்கப் போட்டு வர்ற நாயே...நீயா இதப்பத்தி பேசுறே...ஆமா நீ ஒரு மாமா தானே..உனக்கு எங்கே சொரணை..இருக்கபோ போவுது...//
>>>


போல்டாக இருப்பதை கவனிக்கவும், கேள்வி முறையில் கேட்டா தப்பில்லை என்று ஆகிடுமா?

..:: Mãstän ::.. said...

you cant change anything otherthan ignoring it...

மர்மயோகி said...

போல்டாக உள்ளதை கவனித்தேன்..
மற்ற பெண்கள் ஆபாசமாக வருவது கேவலம் என்று சொன்னால் உனக்கென்ன என்று கேட்கிறார்கள்...அப்படி என்றால் அவர்கள் அவர்கள் வீட்டு பெண்களை இவ்வாறு அனுமதிப்பார்களா என்றுதான் கேட்டுள்ளேன்..இதில் ஏதும் தவறு உள்ளதா?

//you cant change anything otherthan ignoring it... //

அவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதற்காக நாம் சொல்லாமல் இருக்க முடியாதுங்க..

sweatha said...

Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?