Pages

Friday, August 31, 2012

நயவஞ்சக ஊடகங்கள்....


குஜராத்தில் நடைபெற்ற - நரேந்திர மோடி என்ற பயங்கரவாதியின் தலைமையிலான சங்பரிவார் இயக்கங்களின்  - கலவரங்கள் பற்றி அனைவரும் அறிந்ததே..

"நரோதா பாட்டியா வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் மதக்கலவரங்களின் போது நரேதா பாடிட்யா எனும் இடத்தில் 97 பேர் கொல்லபப்ட்டனர்.

இது தொடர்பிலான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்ததுடன், 32 பேரை குற்றவாளிகள் என அண்மையில் அறிவித்திருந்தது. தற்போது அவர்களுக்கான தண்டனை விபரங்களை அஹமதாபாத் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதன் படி, முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த பாஜகவின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 2 வழக்குகளில் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி யோத்சனா யஜ்னிக் தீர்ப்பு வழங்கினார்.

மேலும், பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், அவர் ஆயுள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் எனவும் கூறினார். ஒருவர் ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகிவிட்டார். இதனால் ஏனைய 29 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி நிலவும் குஜராத்தில் அக்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது."
நன்றி : www.4tamilmedia.com
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் பயங்கரவாதிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது இந்தியாவில் இன்னும் கொஞ்சம் நீதி வாழ்ந்துகொண்டிருக்கிறது, நேர்மையான நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பதை நிரூபணம் செய்திருக்கிறது..
அதே சமயம், ஒரு நடிகைக்கு சுளுக்கு ஏற்பட்டாலேயே முழுப்பக்கம் செய்தி அளித்து அலறும் ஆபாச பத்திரிக்கைகளான மாலை இதழ்களில் முக்கியமான இந்த செய்தி பற்றி எந்த தகவலையும் காணோம்..
தினசரி பத்திரிக்கைகளின் லட்சணம் நாளைதான் (01/09/2012) தெரியும்...
எங்கு ஒரு குண்டு வெடிப்போ அசம்பாவிதமோ நடந்தால் இவர்களாகவே கற்பனையாக உருவாக்கிக்கொண்ட முஸ்லிம் இயக்கங்கள் மீது பலி சுமத்தும் இந்த ஆபாச பத்திரிக்கைகள, சங்பரிவார் பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டும் மெளனமாக இருப்பது இவர்களின் நயவஞ்சக தன்மை எப்படிப்பட்டது என்பதை விளங்க முடியும்..
டிஸ்கி..:
டிஸ்கிக்குள் டிஸ்க்கி : இதை நான் எழுதுவதாலேயே நான் அஜ்மல் கசாபுக்கு ஆதரவாளன் என்று கருதிவிடக்கூடாது..காரணம் மரணதண்டனை சம்மந்தப்பட்டதே இது ...அஜ்மல் கசாப் கொல்லப்பட வேண்டிய பயங்கரவாதியே..
ஒரு தேசத்தின் பெருவாரியான மகளின் ஆதரவு பெற்ற, பிரதமர் வேட்பாளரை  கொன்ற பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளுக்கு தூக்குத்தண்டனை விதித்தவுடன் - அந்த மூன்று பேருக்காகவே உலகமெங்கும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று அலறிய - தமிழ்பற்று வியாபாரிகளான, வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் உலகத்தமிழர்களின் தலைவர் கலைஞர் போன்ற மாமேதைகள் - இப்போது தூக்குத்தண்டனை அறிவித்ததும் மௌனம் காப்பதின் மர்மம் என்ன?

Tuesday, August 28, 2012

தமிழர் என்றோர் இனமுண்டு...தனியே அவர்கோர் குணமுண்டு - 2இந்தியாவில் அடைக்கலம் பெற்று எவ்வளவு அநியாயமும் செய்யலாம்...குண்டு வைக்கலாம், ஏர்போர்ட்டை தகர்க்கலாம்,,ராஜீவ் காந்தியை கொல்லலாம்....கள்ள நோட்டு அடிக்கலாம், கொள்ளை அடிக்கலாம்..அனால் தமிழர்களாக இருக்கவேண்டும்....அல்ல அல்ல பயங்கரவாத விடுதலைப்புலிகளாக இருக்கவேணும்..வைகோ, சீமான் நெடுமாறன் போன்ற தேச துரோகிகள் இதற்கென்றே போராட்டம் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அரங்கேற்றுவார்கள்..
அடைக்கலம் கொடுத்தது என்று போதாதென்று, எங்களுக்கு சொகுசான வாழ்க்கை அமைத்துத்தரவேண்டும் என்று உண்ணாவிரத நாடகம் நடத்துவார்கள்...இந்து போதாதா இந்த கைக்கூலிகளுக்கு..இந்த வைக்கோ ஒரு தனி உண்ணாவிரதம் தொடங்கிவிட்டான்..தமிழ்பற்று வியாபரிகளேல்லாம் போய் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடேய் தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுக்கடங்காமல் போகிறது...குடிச்சு குடிச்சு தமிழ்நாட்டு தரைப்படைகள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கிறது..சாரயாக்கடைகளில் ரேசன் கடைகளைவிட கூட்டம்...சுற்றி சுற்றுப்புற சுகாதாரம் நாசமாய் போய்க்கொண்டிருக்கிறது..கொலை கற்பழிப்பு என்று சட்டவிரோத செயல்களால் தமிழ்நாடு சீரழ்ந்து வருகிறது..சினிமா பைத்தியம் முற்றிபோய் தமிழன் தியேட்டரும், டீவியும், கள்ள வீசிடியும் என்று அலைந்து கொண்டிருக்கிறான்..

பேப்பரை எடுத்தல் கொலை, கொள்ளை, ஈமு கோழி சீட்டிங், சினிமாக்காரியின் கவர்ச்சி படம், சினிமாக்காரனின் விளம்பரம் என்று தமிழ நாட்டுக்காரனை சீரழிக்கும் செய்தியை தவிர வேறு ஏதாவது நல்ல செய்தி உண்டா..? இந்தியாவையே கலக்கும் ஊழல்கள் மயமாகிறது..ஒரு பக்கம் மதவெறி சங்கபரிவாரின் மதவெறியை கிளப்பும் பிரச்சாரங்கள், குண்டுவைப்புகள்...

மின்வெட்டால் பாதி  பொருளாதாரம் நாசமாகிறது..

தமிழ்நாட்டில் கூலி வேலை செய்யும் அனைவரும் வடநாட்டை சேர்ந்தவர்கள்..காரணம் தமிழனுக்கு இலவச தொலைக்காட்சி, இலவச அரிசி, இலவச மின்விசிறி, இலவச கிரைண்டர் என்று தேவையான அனைத்தையும் இலவசாமாக கொடுத்து அவனை தொலைக்காட்சிக்கும், சாராயத்துக்கும் அடிமையாக்கிவிட்டாயிற்று..

எல்லா தமிழனும் சோம்பேறியாகி கிடக்கிறான்...இன்னும் சில கூத்தாடிகள், மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், யார் பிரபுதேவா என்ற கூத்தடிக்கும் டிவி நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடிக்கொண்டு வாழ்கையை இளம்பிராயத்திலேயே வீனடித்துக்கொண்டிருக்கின்றனர்..பிள்ளைகளை வைத்து சம்பாதிக்கும் நோக்கில் அவர்களின் பெற்றோர்களும் இந்த கேவலமான செயல்களுக்கு உடந்தையாக சேர்ந்து கூத்தடிக்கின்றன..


அரசியலுக்கு வருகிறவன் எல்லாம் சினிமாக்காரனாகவே இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு..

வைகோ, சீமான் (இவனும் சினிமாக்கூத்தாடிதான்) நெடுமாறனுக்கு இதெல்லாம் தேவை இல்லை..

இந்தியாவில் பயங்கரவாதம் செய்த விடுதலைப்புலிக்கு ஏதாவதென்றால் கொதித்து எழுந்து விடுவார்கள்...

இந்தியாவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள் ராஜீவ் காந்தி யை கொன்ற பயங்கரவாத் விடுதலைப்புலிகள் ஒழிந்ததில் மகிழ்ச்சியடைந்திருக்கையில், இந்த குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த தேசத்துரோகிகள் நாலு பேர் சொல்லைக்கேட்டு  , இலங்கைக்கு யாரும் போகக்கூடாது, இலங்கைக்கு விமானம் விடக்கூடாது, இலங்கைக்கு கப்பல் விடக்கூடாது  இலங்கையிலிருந்து யாரும் வந்து விடக்கூடாது..இலங்கை வழியாக பிளைட் போகக்கூடாது....ஏன் இலங்கையே இருக்காகூடாது...என்று இந்த காமெடி பீசுகள் காமெடி பண்ணிக்கொண்டிருக்கின்றன..

காரணம் தமிழ்பற்றாம்...

தமிழன் என்றோ இனமுண்டு..தனியே அவர்கோர் குணமுண்டு...

Sunday, August 12, 2012

சீக்கிரமா இவன தூக்கில போடுங்கப்பா....
நம்ம நாட்டுல சட்டம் எவ்வளவு சூப்பரா இருக்கு பாருங்க...

ஒரு கொலைகாரன் கொலைய செஞ்சுட்டு நான்தான் செஞ்சேன்னு சத்தியம் பண்ணாலும், அதுக்கு ரெண்டு வருஷம் விசாரணை, இவன் கொல செஞ்சாத பாத்தது யாருன்னு சாட்சிகள போட்டு சாகடிச்சு, ஏழெட்டு வருஷம் இழுத்துட்டு, போலீஸ் சரியாக சாட்சியங்களை கொண்டுவரலேன்னு சொல்லி அவன விடுதலை செய்யுற சூப்பர் சட்டம்க...

அப்படித்ததான்,,ஒருத்தன்,,பயங்கரவாத பீ ஜே பீ..(உவ்வே...) அப்படீன்னு ஒரு கட்சியில குரஜாத்துல முதலமைச்சார ஒரு மிருகத்த உக்கார வெச்சு இருக்காங்க...
அவன் குஜராத் முஸ்லீம்கள் பொம்பளைங்க குழந்தைங்கன்னு பாக்காம 2000 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள கொன்னு போட்டுட்டு இன்னும் முதலமைச்சரா உக்காந்து இருக்கான்..சில பன்னாடை நாய்ங்க அவன்தான் அடுத்த பிரதமர்னு கொளைச்சுகிட்டு இருக்குதுங்க....

இந்த கொலை வெறி மிருகம் மோடிதான் இவ்வளவு அராஜகம் பண்ணான்னு, தெகல்கா வீடியோ இருக்கு, அப்புறம் அவன் கீழே வேலைபாத்த சஞ்சீவ் பட்டுன்னு ஒரு அதிகாரி சாட்சி இருக்காரு அதுக்கு மேல ஏகப்பட்ட ஆதாரங்கள் இவன்தான் கொலைகாரன்னு..இந்தியாவுல பீ ஜே பீ (உவ்வே) மற்றும் சங்க்பரிவார மிருகங்கள் தவிர, உலகமே இவன காரி துப்பி எங்க நாட்டுக்கு வராதேடா நாயேன்னு வெரட்டி இருக்காங்க.....இவ்வளவும் போக அந்த மிருகம்  மோடியே சொல்லிடுச்சு "நான் தான் இதுக்கு காரணம்னா என்னை தூக்கில போடுங்கன்னு..!"

அப்புறம் இன்னும் யாரு வந்து சொல்லனும்னு இந்த நாட்டுல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க...சீக்கிரமா இவன தூக்கில போட்டு சாகடிச்சுட்டு நாட்டை சுத்தம் பண்ற வேலைய இந்த கவர்ன்மென்ட் சீக்கிரம் பண்ணனுமுன்னு இந்த நாட்டுல உள்ள நல்லவங்கல்லாம் நெனக்கிரான்கப்பா..

இந்தியாவுல பிரச்சினைய வெச்சுகிட்டு இலங்கைல உள்ளவங்க  மட்டும்தான் மனுசங்கா மத்தவங்கல்லாம் எக்கேடுகேட்டா எங்களுக்கென்னன்னு நெனைக்கிற - பயங்கரவாத விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளுக்கும் சீக்கிரம் ஏதாவது தண்டனை கொடுத்தா நாடு முக்கால்வாசி கிளீன் ஆகிடும்...