Pages

Thursday, March 28, 2013

வாழ்க தமிழ்பற்று வியாபாரம்"வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" என்று பீற்றிகொள்கிறார்கள் ...ஐபிஎல் போட்டியில் விளையாட வந்தவர்களை விரட்டுகிராரர்கள்...சுற்றுலா வந்தவர்களையும் விரட்டுகிறார்கள்.

"சாதாரண பசு மாடு புகார் செய்ததற்காக (?) சொந்த மகனையே தேர் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன்: பரம்பரை என்று மார்தட்டுகிறார்கள். ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதிகளுக்காக உலகமெங்கும் மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அலறுகிறார்கள் ..

"முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் பரம்பரை" என்று எக்காளமிடுவோர்தான் ...தானமாக கொடுத்த கச்சத்தீவை மீட்போம் என்று கூக்குரலிடுகிறார்கள்.

"கொடிகாத்த குமரனின் வாரிசுகள் தேசபற்றுமிக்கவர்கள் நாங்கள்"  என்று ஏடுகளில் எழுதிவைத்துக்கொண்டு இந்தியாவில் பயங்கரவாதம் செய்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக "தேச துரோகம் செய்பவர்கள்தான்" தமிழர்களாம்.

வாழ்க தமிழ்பற்று வியாபாரம்.!!!

11 comments :

velumani D. said...

வியாபாரம்னு வந்துட்டாலே.......................அது 100% வியாபாரம்தான். கூட அரசியலும் சேர்ந்துட்டா?

Ananthalingam Pirasanna said...

engaludaya naaddukku vanthu thamil makkalai konru kuviththa indian raanuvamum athai anuppi vaiththa raajivum enna payankaravaathikal illaamal, parisuththa aavigalaaa...??????????????????

Mass Paul said...

சரிதான் நண்பரே ! உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்தான்...குற்றவாளிகள் "சாமி"களின் உருவத்தில் உலாவரும்போது இத்தகைய பதிவு சரியில்லையே! உங்களுடைய பொருளைக்கொடுக்கும்போது அது தானம் ..... கச்சத்தீவு ஒன்றும் இந்தியாவின் பொருள் இல்லையே அது தமிழரின் பொருள்.... எங்களிடம் ஏதும் கேட்காமல் எங்கள் பொருளை எடுத்துக்கொடுப்பதற்க்கு யாருக்கும் அதிகாரம் இல்லையே...

Tamilan Germany said...

 தியேட்டரிலும், மேடையின் கீழும் உட்கார்ந்து விசிலடிக்கும் கோமாளி விருந்தாளிக்கு பிறந்த இந்திய தேவடியா நயவஞ்சக பொட்ட பசங்களா இந்தியாவின் அழிவில் தான் எமக்கு விடிவு.விடுதலைப் புலிகளை பற்றி பேசுவற்கு இந்திய சொறி நாய்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் எமது பெண்களை கற்பழித்து, சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமாக ஈழத்தமிழரை கொன்றொழித்துள்ளனர்... ராஜீவ்காந்தியை போட்டுதள்ளின பின்புதான் உங்களுக்கு உயிரின் மதிப்பு தெரிகிறதா...? இந்தியா சிங்கள இனவெறிக் கொள்கைக்கு பக்க பலமாக ஆரம்பகாலத்தில் இருந்தே முழு ஆதரவும் வழங்கியே வந்துள்ளது.
சிங்களத்தின் பின்னணியில் இந்தியாவின் பேரில் ஈழத் தமிழர்களுக்கு சோனியா செய்துவரும் துரோகத்தை சமன் செய்வதென்பது மிகவும் கடினமான தொன்றாகும்.சிங்களத்தின் விசுவாசியாக மாறி தமிழனித்தை காட்டிக்கொடுத்த கருணா எமக்கு துரோகி,எதிரி என்றால் அதே விடயத்தை தனது முழுமூச்சு திருப்பணியாக செய்துகொண்டிருக்கும் இந்தியாவும் எங்களின் எதிரிதான். ஆகையால்
அடுத்துவரும் ஆட்சியார்கள் இதற்கு பரிகாரம் தேடவேண்டும் இல்லாவிடின் பலனை அனுபவிக்க வேண்டி வரும்...

Sakthi Dasan said...

தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

Marmayogie Marmayogie said...

//Tamilan Germany said...
தியேட்டரிலும், மேடையின் கீழும் உட்கார்ந்து விசிலடிக்கும் கோமாளி விருந்தாளிக்கு பிறந்த இந்திய தேவடியா நயவஞ்சக பொட்ட பசங்களா இந்தியாவின் அழிவில் தான் எமக்கு விடிவு.//
வெரிகூட்.. கோமாளி விருந்தாளிக்கு பொறந்த தமிழ்பற்று நீங்கள் கெஞ்சிக்கொண்டு ஆதரவு தாருங்கள் என்று கேஞ்சிக்கொண்டிருக்கிரீர்கள் இது தெரியாத டாஸ்மாக் தமிழன் தமிழ்பற்று வியாபாரிகளின் கைக்கூலிகளாகி உங்களிப்போன்ற தேசதுரோக நாய்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறான் வாழ்க தமிழ்பற்று வியாபாரம்

ARM said...

உன்னை போன்ற தொப்பி பீரடிகல்போலி தேச பக்தி நன்றாக தெரிகிறது. ஊழலை எதிர்ப்பவர் ஆகின் உழல்வதி ராஜீவ் வுக்கு அனுதாபம் போல் நடிக்கிறாய். ராஜீவின் படைகள் இங்குவந்து ஒன்றும் தமிழனிடம் கேட்டு விட்டு இறங்கவில்லை. இலங்கை படைகள் செய்ததைவிட சொல்லமுடியாத கொடுமைகள் இந்தியப்படை செய்தது. 1 உயிருக்கு பல லட்சம் உயிர் தேவை என்றால் அதற்கு நாங்கள் தயார் இல்லை. தேச பக்தி எனு பெயரில் நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும் என்பது அயோக்கியத்தனம். அமிர்தசரசில் இருக்கும் indrakanthi கொலையாளிகளின் நினைவு சினத்தை அகற்ற முடியுமா உன்னால். ஆனால் தமிழன் மட்டும் இருக்கவேண்டும்.

theva said...

nee thamilanaa

Ramalingam Tl said...

vanthavakalai vazha vaippavan thaan tamilan atharkkaga nee engalai adikkum pothu parthukkondu summa irukka mattom,intha pathivai pottatarkku unnai seruppal adikkanum

Stalin M said...

//ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதிகளுக்காக // விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் தான், அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் Ragiv gandhi deserved that. எதற்கு அடுத்த நாட்டின் உள்விவகாரங்களுக்கு 'அமைதிப்படை(?) அனுப்ப வேண்டும் அவர்கள் அங்கு செய்து அட்டூழியங்கள் தான், அவரின் உயிரை பறிக்க காரணங்கள்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?