Pages

Thursday, March 20, 2014

இன்றைய முக்கியச்செய்திகள்


இன்றைய முக்கியச்செய்திகள்:

*2 மாதத்தில் எடை குறைந்திட்ட
தமிழக பாஜக தலைவர்கள்! 

*தமிழக பாஜக பொருப்பாளர்
முரளிதர ராவ்
தற்க்கொலை முயற்ச்சி! 

*அம்மாவின் அடுத்த டார்கெட் யார்? சரத்குமார் மற்றும் செ.கு.த அச்சம்!

*தனிமையில் வாடும் தமிழுருவி மணியன்! 

தமிழக பாஜக தலைவர்கள் 2 மாதத்தில் அதிரடியாக எடைகுறைந்து போயுள்ளனர்!
கூட்டணி குறித்து பேச்சு நடத்தவும்அதை ஆலோசிக்க கட்சி ஆபீஸில் வந்து வந்து போனதில் நொந்து நூலாகி அதிரடியாக உடல்எடை சரிந்துள்ளனர் காவி தலைவர்கள்!

78Kg யாக இருந்த பொன்ராதா 59Kg யிலும் 84Kg யாக இருந்த இல கணேசன் 61 Kg யிலும் சரிவு கண்டுள்ளறர்! இது மட்டுமின்றி தமிழிசை சவுந்தராஜனுக்கு இரவில் வெகுநேரம்  விழித்து விழித்து மன ஊளைச்சல் நோயும், வானதிக்கு Bp யும் தாக்கியுள்ளது!
தேர்தல் முடியும் வரை இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்கிற அச்சத்தில் காவிதலைவர்கள் உள்ளனர்!

பாஜகவின் தமிழக பொருப்பாளர் முரளிதர ராவ் நேற்று கமலாலயத்தில் தற்க்கொலைக்கு
முயன்றுள்ளார்! 2 மாதகாலமாக கூட்டணி கூறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டதாலும் தமிழகம் To டெல்லி  தொடர் பயணகளைப்பாலும் மன உளைச்சலில்
அவதிப்பட்ட ராவ் நேற்று இம்முடிவை எடுத்துள்ளார்!

" கூட்டணி,
சுமூக உடன்பாடு,
நாளை வேட்பாளர்
பட்டியல்,
இது வலுவான கூட்டணி,
40 தொகுதிகளும்
பிடிப்போம் "என தொடர்ந்து
இவர் புலம்புவதை
கண்டு ராஜ்நாத் சிங்கே
அழுதுவிட்டாராம்! ;-(

அஇசமக கட்சி தலைவர் சரத்குமாரும், இகுக கட்சி தலைவர் செகு தமிழரசும் அச்சத்தில் தவிக்கின்றனர்!


சுமார் 5 ஆண்டுகளாக போயல் கார்டனில் கக்கூஸ் கழுவுதல் முதல் துணிதுவைத்து காயபோட்டது வரை செய்து செய்து தேய்ந்து போன வைகோவையும் போயஸ் கார்டனில்
தோட்ட வேலைகள் முதல் தோசைசுட்டு தந்து பாத்திரங்கள் கழுவுதல் வரை செவ்வனே என செய்து வந்த தா.பாண்டியன் மற்றும் ஜி.ரா வையே அம்மா "வெளியே போங்கடா தண்டச்சோறுங்களா" என விரட்டியடிக்கையிலே, வெரும் முறைவாசல் செய்ததுமுதல் கார் கழுவி கேட்டை மட்டும் திறந்த எங்களை எப்படி விரட்டியடிப்பாரோ
என்கிற அச்சத்தில் இருவரும் நடுங்கியபடி உள்ளனர்! 

4 மாதங்களாக மாமா வேலை பார்த்து, கடைசியில் வெற்றிலை பொட்டிக்கான காசையும்
தரவில்லையே என சோகத்தில் மூழ்கி போயுள்ளார் தமிழுருவி மணியன்! இவர் செய்த மாமா வேலையின் விளைவால்  இவரின் பிள்ளைகள் கூட இவரை அப்பா என்றழைக்காமல்
மாமா மாமா என அழைக்கிறார்களாம்! அதுமட்டுமின்றி
பிரபல விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத் இவரை மாதம் 2 லட்சம் சம்பளத்தில்
வேலை தர முன்வந்துள்ளார்! 

இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன,
மீண்டும் செய்திகள் எப்போ என தெரியவில்லை!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Xyz செனலை பாருங்கள்!
நன்றி 


நன்றி : ROSE DAWSON - FACEBOOK

4 comments :

sundar said...

THAYAVU SEITHU MARIYATHAIYAGA ELUTHA PALAGIKOLLUNKAL

பாலா said...

போன மாசம் வரை கோபாலபுரத்தில் காலை நக்கி பிச்சை எடுத்து கொண்டிருந்த ஒரு குரூப் இப்போ போயஸ் கார்டன்ல இருக்கிற ஒரு வீட்டுக்கு நாக்கு உள்பட எல்லாவற்றையும் தொங்க போட்டுக்கொண்டு தட்டோட போயிருக்கே? இதை பத்தி ஒரு நியூசும் காணோம்? பொய்யா நீயும் உன் யோக்கியன் வேஷமும். வார்த்தைக்கு வார்த்தை காவி மதவெறி பற்றி பேசும் நீங்கள் எந்த கலர் மதவெறியன் பாய்?

chandrasekharan said...

The write-up is in bad taste.

Antony Raj said...

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் இந்த மூன்று மதங்களையும் இந்தியாவை விட்டு ஒழித்துவிட்டால் இந்தியா முன்னேறி விடும். இவர்களின் சண்டையில் பலியாவது அப்பாவி மக்கள். உங்கள் முருகனாலும் அல்லவாலும் இயேசுவாலும் வாழ்ந்தவர்களை விட அவர்களின் பெயரை சொல்லி சண்டையிட்டு மடிந்தவர்கள் தான் அதிகம். கல்லுல கடவுள பாக்காதிங்க மனிதனோட மனதை பாருங்கள். அனைவருக்கும் வலி, ரத்தம், உணர்வுகள், உறவுகள் ஒன்று தான் புரிந்துகொள்ளுங்கள்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?