Pages

Thursday, September 13, 2012

திரிப்பும் திணிப்பும் - ஊடக தந்திரம்....செய்தி ஊடகங்கள் பெருக பெருக, வியாபார நோக்கம் முற்றிப்போய், செய்திகளுக்காக ஆளாய் பறக்கும் ஊடகங்கள் எந்த எழவு செய்தியாவது போட்டு பக்கங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன...

எத்தனையோ சமுதாய மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கையில், அவைகளை எல்லாம் இருட்டடிப்பு செய்திவிட்டு, ரோம் பற்றிக்கொண்டிருக்கையில் பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனைப்போல,  சினிமா ஆபாச செய்திகளுக்கும், கிரிக்கெட் செய்திகளுக்கும் முக்கியத்துவம் (போல) செய்திகள் தந்து, முன் பக்கங்களில் ஆளும்  மற்றும் எதிர் கட்சிகளின் தனிநபர் தாக்குதலுக்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கின்றன...

தினமும் மின்சார பற்றாக்குறையால், அரசை குறை கூறிக்கொண்டிருக்கையில், மின் சார தேவைக்காக, கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இருக்கையில் சில அமெரிக்க அடிவருடிகள், கடைசி நேரத்தில் போராட்டம் என்ற  பெயரில் தங்களது சுய லாபத்துக்காக, மக்களுக்கு தவறான செய்திகளை பரப்பி - பரபரப்பூட்ட முனைகின்றன..
மின் பற்றாக்குரையைப்பற்றி குறை கூறி தலையங்கம் எழுதும் ஆபாச ஊடகங்கள், இதே அமெரிக்க கைக்கூலிகளை ஏதோ தியாகிகள் போல சித்தரித்து மக்களை பீதியூட்டுகின்றன.

எவன் தீக்குளிப்பான் அவன் வீட்டுக்கு சென்று விடுதலைப்புலிகளின் பணத்தை கொடுத்துவிட்டு  புகைப்படத்திற்கு "போஸ்" கொடுத்துவிட்டு வரலாம் என்று காத்திருக்கும் - விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளுக்கு இந்திய நலனுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் உடனேயே அங்கு சென்று ஓலமிட்டு வருவது வாடிக்கை..
வீரத் தமிழன்   செந்தமிழன் ,  பச்சைத்தமிழன்  என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் இந்த "டாஸ்மாக்" தமிழன், உண்மையிலேயே தமிழன் மீது அக்கறை இருந்தால் - பெப்சி, கோகா கோலா போன்ற விஷக்கிருமிகளுக்கு எதிராக களமிறங்கட்டும்..


எத்தனை விஞ்ஞானிகள் அணு உலை பற்றியா பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தாலும்,  இந்த உதயகுமார் குரூப்புக்கு அந்த செய்திகள் உரைக்காது..காரணம் அமெரிக்க விசுவாசம்..
இந்த விஷயத்தை ஊடகங்களும் மக்களுக்கு திரித்து திணிப்பது நயவஞ்சகம் என்பதைத்தவிர வேறு என்ன?

உதயகுமாருக்கும், நெடுமாறனுக்கும் , வைக்கோலுக்கும், கூத்தாடி சீமானுக்கும் இந்த அணு உலை பாதுகாப்புக்கு யார் வந்து உத்தரவாதம் தரணுமாம்? ஒபாமாவா இல்லை இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பிரபாகரனா? 

2 comments :

சதீஷ் முருகன் . said...

உனக்கெல்லாம் பின்னூட்டமிட்டு என்னை கேவலப்படுத்த கூடாதுன்னு இருந்தேன், என்ன பண்ண விதி வலியது. மாமாயோகி, அரபு தேசம் சென்று ஒட்டகத்துக்கு குண்டி கழுவி விட்டதோடு நிப்பாட்டனும், தேவை இல்லாம பிரபாகரன் அவர்களை பற்றி பேச உனக்கு என்ன மயிறு யோக்கியத இருக்கு? அணு உலைய உன் வீட்டுல வச்சுக்கோ நாதாரி, இல்லேன்னா ஒட்டகத்து மேல வச்சுக்கோ. அடுத்தவன சொரியறத நிப்பாட்டு. அமெரிக்க காரன் ஏன்டா உங்களை எல்லாம் கிழிச்சு தொங்க உடுரான்னு நினைச்சேன், இப்போ தான் தெரியுது காரணம். எங்களுக்கு பேரு சொல்லவாவது வைகோ மாதிரி தலைவர்கள் இருக்காங்க, ஐயோ பாவம் உங்களுக்கோ சாந்தி மட்டும் தான் போல. நீங்க எத்தனி தடவ பெப்சி க்கு எதிரா போராடுநிங்க?... எவனோ எடுத்த படத்துக்கு, சென்னை ல போராட்டம், நாதாரி, எத்தை பேரு பொழப்பு அன்னைக்கு போச்சுன்னு தெரியுமா?

மர்மயோகி said...

விடுதலைப்புலிகள் போடுற எச்ச காசை வாங்கிட்டு நீங்க பண்ற பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, கொலைகள், கொள்ளைகள், ஆள் மாறாட்டம், கள்ள நோட்டு, கஞ்சா கடத்துறது போன்ற செயல்களால் மட்டும் தமிழகம் வாழுதாடா ? நீ போய் வைகோவுக்கு மேக் அப் போட்டு விடு..போய் எவன் தீக்குளிச்சு செத்தாலும் மூஞ்ச தொங்கபோட்டு நிக்கட்டும்..தூ...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?