Pages

Tuesday, September 4, 2012

ஆஹா..இதுவல்லவோ தமிழர் பண்பாடு....!!!


ந்தாரை வாழவைக்குமாம் தமிழ்நாடு..இது காலங்காலமாய் சுயபெருமை பேசும் தமிழர் கோஷங்களில் ஒன்று...

ரத யாத்திரை என்ற பெயரில் - இந்தியா முழுவதும் பெரும் கலவரங்களை தூண்டி, ஏராளமான் உயிர்களை குடித்த மதவெறியன் அத்வானி எப்போது வேண்டுமானாலும் தமிழகம் வரலாம்..அவர் வரும் வழியில் - சங்பரிவாரை திருப்தி படுத்தும் விதமாக வழியில் குண்டு கண்டுபிடிக்கப்படும், குண்டை வைத்தவர்கள்   ஏதாவது இஸ்லாமிய இயக்கத்தின் பெயர் சூட்டப்படும்...

குஜராத்தில் திட்டமிட்டு இஸ்லாமியர்களை கருவறுத்த மத வெறி மிருகம் பயங்கரவாதி நரேந்திர மோடி  தமிழ்நாட்டின் முதலமைச்சரின் நிரந்தர விருந்தாளி.. பல்வேறு வெளிநாடுகளில் விசா மறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டாலும் - அடுத்த முதல்வன் என்ற அளவுக்கு தமிழ்நாட்டில் அவனுக்கு மரியாதை..

உலகமெங்கும் இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து தாக்கி அழித்து வரும் உலமகா பயங்கரவாதிகள் அமெரிக்காவை சேர்ந்த யார் வந்தாலும், - அவர்கள் நமது நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களை அவர்ளது நாட்டில் வைத்து பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்ஹ்டினாலும் - நமது நாட்டுக்கு வந்தால் நமக்கெல்லாம் ஜென்ம சாபல்யம் கிட்டியதுபோல - அவர்களிடம் நமது நாட்டின் பாதுகாப்பையே ஒப்படைத்து சரணாகதி அடைகிறோம்..

ராஜீவ்காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளுக்கு கைக்கூலிகளாக இருக்கும் "லேட்டஸ்ட் தமிழ்பற்று வியாபாரிகளை" இன்னும் இங்கே சுதந்திரமாக உலாவ விடுகிறோம்..

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும் இன்னும் ஐபிஎல்லின் பங்கேற்கும் பல அணிகளிலும் இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகிறார்கள்....

ஆனால் இங்கே - கால்பந்து விளையாட்டு பயிற்ச்சிக்காக வந்த இலங்கை வீரர்களை விரட்டியடிக்கும் தமிழர் பண்பாடு எந்தவகயை சேர்ந்தது என்று விளங்கவில்லை..இப்படி செய்துவிட்டால் விடுதலைப்புலிகளுக்கு தனி நாடு கிடைத்துவிடுமா..?

டிஸ்கி...:

குஜராத்தில் பயங்கவாத செயல்களில் ஈடுபட்ட 32 பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், பயங்கரவாத பிஜேபி ஆளும் கரநாடக மாநிலத்தில் 10  பேரை பிடித்து  தீவிரவாதிகள் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை தகர்க்க திட்டம் என்றும் பரபரப்பூட்டுகிரார்கள்..

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஒழித்துக்கட்டுவதர்க்குதான் அமெரிக்காவை சேர்ந்த உதயகுமார், லேட்டஸ்ட் தமிழ்பற்று வியாபாரிகள் வைகோ, நெடுமாறன் மற்றும் கூத்தாடி சீமான் இருக்கையில் இவர்களுக்கு ஏன் இந்த வேலை என்ற கேள்வி எழுகிறது...

இதையும் படியுங்கள்....


51 comments :

Meeran Mohideen said...

அது சரி...அனு உலைகலை எதிர்த்து....நீங்கல் மேற்சொன்ன...இவர்கள் தான் போராடுகிரார்கள்..அவர்கலள் ஏழனம் செய்யாமலிருக்கலாம்...வைகோ, நெடுமாறன், சீமான் விட்டுவிடுஙல்... உதயகுமார் நிந்திப்பது..சரிஅன்று...

மர்மயோகி said...

உங்கள் கருத்து புரியவில்லை நண்பரே...

வைகை said...

ஹலோ மர்மயோகி சார்! எல்லாரையும் திட்டுறதுக்கு முன்னாடி, நீங்க மொதல்ல தலைப்ப ஒழுங்கா வச்சு யோக்கியமா பதிவு போடுங்க! அப்பறமா அடுத்தவன் முதுக துடைக்கலாம்! உங்க தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? இதுல அடுத்தவனுக்கு ஆயிரம் அட்வைசூ?

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

மச்சி! அண்ணன் காலம் காலமா இப்படி தலைப்பு வச்சி ஹிட்ஸ் வாங்கி சென்னையில் இரண்டு வீடு வாங்கிட்டாரு மச்சி. ஹிட்ஸ் தான் மூச்சி. ஹிட்ஸ் தான் பேச்சி.. :)

(இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா)

வைகை said...

மச்சி! அண்ணன் காலம் காலமா இப்படி தலைப்பு வச்சி ஹிட்ஸ் வாங்கி சென்னையில் இரண்டு வீடு வாங்கிட்டாரு மச்சி. ஹிட்ஸ் தான் மூச்சி. ஹிட்ஸ் தான் பேச்சி.. :)///

இப்பதான் மச்சி ரைட் சைட் பிரபலமானவை பதிவுகளை பார்த்தேன்! தலைப்பு வைக்க மட்டும்தான் அண்ணன் யோசிப்பார் போல?

இம்சைஅரசன் பாபு.. said...

// இப்பதான் மச்சி ரைட் சைட் பிரபலமானவை பதிவுகளை பார்த்தேன்! தலைப்பு வைக்க மட்டும்தான் அண்ணன் யோசிப்பார் போல? //
ஆமா அந்த தலைப்பையும் 7 வாட்டி க்ளிக் பண்ணினா தான் பதிவே படிக்க முடியும் ..என்ன பொழப்புடா சாமி ...இது

karthikkumar said...

மல்லிகா சைட்டு படிக்கிறதுக்கு கிரெடிட் கார்டெல்லாம் கேக்குராணுக.. அண்ணன் சைட்டுல பிரீயாவே இருக்குது. இதைபோய் தப்பா பேசுறீங்களே வெளங்குமாயா ... :))

அருண்மொழித்தேவன் said...

மர்மயோகி ரொம்ப கேவலமா இருக்கு உங்க செயல். ஹிட்ஸ்க்காக இப்படி பதிவு போடுவதை விட்டுட்டு வேற பொழப்பை பாருங்க ..

பட்டிகாட்டான் Jey said...

ஃபார் ஃபாலோஅப் கமெண்ட்ஸ்.....

வெறும்பய said...

டிஸ்கி...://

ஆகா
அருமை
அபாரம்

வெங்கட் said...

// ஹஹா..பெண் பதிவாளர்கள் மட்டுமல்ல..அனைவரும் இப்படித்தான் இருக்கிறீர்கள்....ஒருத்தரைப்பற்றி ஏதாவது தவறாக இருந்தால் எவ்வளவு ஆர்வம் நமது தமிழர்களுக்கு.....எல்லா பதிவர்களின் -படிப்பவர்களின் லட்சணமும் இதுதான். //

ஆஹா.. என்ன ஒரு ஆராய்ச்சி..!

கண்ணாடி முன்னாடி உக்காந்துட்டே எழுதினீங்களா
சார்..!

நாய் நக்ஸ் said...

ஹஹா..பெண் பதிவாளர்கள் மட்டுமல்ல..அனைவரும் இப்படித்தான் இருக்கிறீர்கள்....ஒருத்தரைப்பற்றி ஏதாவது தவறாக இருந்தால் எவ்வளவு ஆர்வம் நமது தமிழர்களுக்கு.....எல்லா பதிவர்களின் -படிப்பவர்களின் லட்சணமும் இதுதான்.////////


அட அட...என்ன ஒரு அருமையான ஆராய்ச்சி...
சாருக்கு பட்டம் ஏதாவது கொடுங்கப்பா...

நாய் நக்ஸ் said...

அட இருங்கப்பா....ஸாஆர்ர்ர்ர்ர்ர்ர்.....
அடுத்த தலைப்பு புடிக்க போய் இருக்கார்...

ஒரு வேளை "அந்த" மாதிரி சைட்-ல கிடைக்கும்...
அத எடுத்துக்கிட்டு அடுத்த் பதிவு போடுவார்....

மர்மயோகி said...

@ வைகை...
சார்...நீங்க பதிவபத்தி ஒன்னும் சொல்லலையே ....?

மர்மயோகி said...

@ TERROR PANDIYAN
ஹிட்ஸ் வாங்கினா நிலமெல்லாம் வாங்கலாமா?...சொல்லவே இல்லே..

நாய் நக்ஸ் said...

மர்மயோகி said...
@ வைகை...
சார்...நீங்க பதிவபத்தி ஒன்னும் சொல்லலையே ....?//////////

அது எங்க இருக்கு...???
சொன்னாதானே....தெரியும்...

மர்மயோகி said...

@வைகை (மீண்டும்?)
//இப்பதான் மச்சி ரைட் சைட் பிரபலமானவை பதிவுகளை பார்த்தேன்! தலைப்பு வைக்க மட்டும்தான் அண்ணன் யோசிப்பார் போல?//
அதுக்காகவாவது யோசிக்கிரோம்ல....

மர்மயோகி said...

@ இம்சை அரசன் பாபு..
//ஆமா அந்த தலைப்பையும் 7 வாட்டி க்ளிக் பண்ணினா தான் பதிவே படிக்க முடியும் ..என்ன பொழப்புடா சாமி ...இது//
7 வாட்டி கிளிக் பண்ற அளவுக்கு உங்கள அந்த தலைப்பு கவர்ந்திருக்குது அப்படித்தானே..அண்ணே?

மர்மயோகி said...

@ karthikumar

// மல்லிகா சைட்டு படிக்கிறதுக்கு கிரெடிட் கார்டெல்லாம் கேக்குராணுக.. அண்ணன் சைட்டுல பிரீயாவே இருக்குது. இதைபோய் தப்பா பேசுறீங்களே வெளங்குமாயா ... :))//

சார் பாவம்..ரொம்பத்தான் காஞ்சு போய் கேடக்கிறார் போல இருக்கு...நம்ம சைட்டுல காரம்தான் சார் இருக்கும்ம்..காமம் இருக்காது....:))

மர்மயோகி said...

@ அருண்மொழித்தேவன்..
//மர்மயோகி ரொம்ப கேவலமா இருக்கு உங்க செயல். ஹிட்ஸ்க்காக இப்படி பதிவு போடுவதை விட்டுட்டு வேற பொழப்பை பாருங்க ..//

இந்த மாதிரி தலைப்புகள் இருந்தால்தான் படிப்பேன் என்கிற உங்கள் செயல் மட்டும் ரொம்ப சூப்பரா இருக்குசார்..

மர்மயோகி said...

@ வெறும்பய...
சார் பதிவ சொல்றாரா? தலைப்பை சொல்றாரா..இல்லை ஜொள்ளு விட்டுக்கிட்டு வந்த கம்மேண்ட்ஸ் போட்டவன்களோட கருத்தை சொல்றாரா?

மர்மயோகி said...

@ வெங்கட்..
//ஆஹா.. என்ன ஒரு ஆராய்ச்சி..!

கண்ணாடி முன்னாடி உக்காந்துட்டே எழுதினீங்களா
சார்..!//

இதுக்கு உங்கள் போன்ற பதிவர்கள்தான் எனக்கு கண்ணாடி தலே...

மர்மயோகி said...

@ நாய் நாக்ஸ்
//அட இருங்கப்பா....ஸாஆர்ர்ர்ர்ர்ர்ர்.....
அடுத்த தலைப்பு புடிக்க போய் இருக்கார்...

ஒரு வேளை "அந்த" மாதிரி சைட்-ல கிடைக்கும்...
அத எடுத்துக்கிட்டு அடுத்த் பதிவு போடுவார்....//

அனுபவம் பேசுகிறதோ...?

மர்மயோகி said...

@நாய் நக்ஸ்
//அட அட...என்ன ஒரு அருமையான ஆராய்ச்சி...
சாருக்கு பட்டம் ஏதாவது கொடுங்கப்பா..//

சார் சார்..டாக்டர் பட்டம் கொடுங்க சார்...

மர்மயோகி said...

அப்புறம் பின்னூட்டமிட்ட அனைவருக்கும்

இவ்வளவு நியாயம் பேசும் அனைவரும் இந்த தலைப்பைப்பார்த்துதானே வந்தீர்கள்..?
அல்லது இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் பின்நூட்டமிட்டீர்களா...

அந்த வகையில் நான் நினைத்தது நடந்து விட்டது..ஹஹஹாஹ்...அனைவருக்கும் நன்றி..

நாய் நக்ஸ் said...

அப்புறம் பின்னூட்டமிட்ட அனைவருக்கும்

இவ்வளவு நியாயம் பேசும் அனைவரும் இந்த தலைப்பைப்பார்த்துதானே வந்தீர்கள்..?
அல்லது இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் பின்நூட்டமிட்டீர்களா...

அந்த வகையில் நான் நினைத்தது நடந்து விட்டது..ஹஹஹாஹ்...அனைவருக்கும் நன்றி.. /////////////////////////////

ஆமா...ஆமா...நல்ல தலைப்பு...
உங்க வீட்டுல பெண் பதிவர் இருந்தா கூட அவங்களையும் இப்படித்தான் நினைப்பீர்கள் போல...

வாழ்க தங்கள் வீட்டு பெண்கள்...
வளர்க அவர்கள்..._____________!!!!!!!!!!!


மர்மயோகி said...

@ நாய் நக்ஸ்
////நாய் நக்ஸ் said...
மர்மயோகி said...
@ வைகை...
சார்...நீங்க பதிவபத்தி ஒன்னும் சொல்லலையே ....?//////////

அது எங்க இருக்கு...???
சொன்னாதானே....தெரியும்...////

அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாது சார்.. பலான செய்தின்னா பளிச்சுன்னு தெரியும்..பதரியடிச்சுக்கிட்டு ஓடிவந்து - "அந்த" மாதிரி செய்தி இல்லேன்னதும் எரிஞ்சி விழ தெரியும்..

நாய் நக்ஸ் said...

அது எங்க இருக்கு...???
சொன்னாதானே....தெரியும்...////

அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாது சார்.. பலான செய்தின்னா பளிச்சுன்னு தெரியும்..பதரியடிச்சுக்கிட்டு ஓடிவந்து - "அந்த" மாதிரி செய்தி இல்லேன்னதும் எரிஞ்சி விழ தெரியும்.. ///////////////


ஆமா...உங்க வீட்டு பெண்களுக்கு ஏதோ பிரச்சனையான மேட்டர் என்று வந்தோம்...
மேட்டர் சரி இல்லை போல..
:)))))))))

மர்மயோகி said...

@ நாய் நக்ஸ்...

//வாழ்க தங்கள் வீட்டு பெண்கள்...
வளர்க அவர்கள்..._____________!!!!!!!!!!!//

உங்கள் நாகரீகமான பின்னூட்டத்திற்கு..நன்றி நாய் நக்ஸ்..

வாழ்க தங்கள் வீட்டு பெண்கள்..
வளர்க அவர்களது...........................!!!!!

நாய் நக்ஸ் said...

ஏன்யா உன் ப்ளாக் ஓபன் பண்ணா சாவு மோளம் அடிக்குது....????

உனக்கா...அந்த மியூசிக்....??????????

மர்மயோகி said...

@ நாய் நக்ஸ்...
//ஆமா...உங்க வீட்டு பெண்களுக்கு ஏதோ பிரச்சனையான மேட்டர் என்று வந்தோம்...
மேட்டர் சரி இல்லை போல..:))))))))) //

அனுபவம்..? :)))))

மர்மயோகி said...

@ நாய் நக்ஸ்...
பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறார் போல இருக்கு.....
ஐயோ பாவம் சார் நீங்க...இது எனக்கு தெரியாம போச்சு..
இதைத்தான் தவளை தன வாயால் கெடும்னு சொன்னன்களோ....

நாய் நக்ஸ் said...

@ நாய் நக்ஸ்...
//ஆமா...உங்க வீட்டு பெண்களுக்கு ஏதோ பிரச்சனையான மேட்டர் என்று வந்தோம்...
மேட்டர் சரி இல்லை போல..:))))))))) //

அனுபவம்..? :))))) //////////

தங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நன்றி...
வாங்கப்பா போகலாம்..
சாரே நல்லா வெளிச்சம் போட்டு காமிச்சிட்டார்...
என்னத்துக்கு வேஸ்டான இடத்துக்கு எல்லாம் போய் கிட்டு....

மர்மயோகி said...

@ நாய் நக்ஸ்...////
தங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நன்றி...
வாங்கப்பா போகலாம்..
சாரே நல்லா வெளிச்சம் போட்டு காமிச்சிட்டார்...
என்னத்துக்கு வேஸ்டான இடத்துக்கு எல்லாம் போய் கிட்டு.....//

அமாம் எல்லாரும் நாய் நக்ஸ் வீட்டுக்கு போகலாம் வாங்கப்ப...சார் என்ன சார் ரேட்டு?

நாய் நக்ஸ் said...


அமாம் எல்லாரும் நாய் நக்ஸ் வீட்டுக்கு போகலாம் வாங்கப்ப...சார் என்ன சார் ரேட்டு?/////////

நம்ம வீட்டுல பெட்டை நாய் இல்லையெப்பா...
எல்லாம் ஆண் தான்....
போன வாட்டி நீ என்ன வான்கிநியோ அதுவே கோடு போதும்...

மர்மயோகி said...

@ நாய் நக்ஸ்...////
அடடா...எல்லாத்தையும் ரேட்டு பேசி அனுப்பிட்டியா..சரி இல்லாட்டி என்ன..இன்னொரு நாளைக்கு வர்றம்....ரேட்டு சொல்லு கண்ணு..

நாய் நக்ஸ் said...

@ நாய் நக்ஸ்...////
அடடா...எல்லாத்தையும் ரேட்டு பேசி அனுப்பிட்டியா..சரி இல்லாட்டி என்ன..இன்னொரு நாளைக்கு வர்றம்....ரேட்டு சொல்லு கண்ணு..//////////

ஆமா...நீ குத்தகைக்கு அனுப்புன உன் ஆட்கள் எல்லாரையும் அனுப்பிட்டேன்....

மர்மயோகி said...

@ நாய் நக்ஸ்...////
அடடா...எல்லாத்தையும் ரேட்டு பேசி அனுப்பிட்டியா..சரி இல்லாட்டி என்ன..இன்னொரு நாளைக்கு வர்றம்....ரேட்டு சொல்லு கண்ணு..
நீ இன்னைக்கு நைட்டு பூர கொரைச்சுகிட்டே இரு நாய்..பை.... :))))))

நாய் நக்ஸ் said...

பை...நாளை தொடருவோம்....
நாளைக்காவது பிரெஷ் பீஸ் அனுப்பிவிடு...
நான் லெக் பீஸ் சொன்னேன்....
:))))))))))

நாய் நக்ஸ் said...

தல...சேலம் போனா எல்லாத்தையும் குணப்படுத்திடல்லாம்முன்னு சொல்லுறாங்க...
எதுக்கும் ஒரு வாட்டி ட்ரை பண்ணுங்களேன்...

ஏன்னா கிடைக்காதவங்க,,இல்லாதவங்கதான் இப்படி எல்லாம் பண்ணுவான்கலாம் ...

நான் ஹிட்ஸ்,,,மூளையை சொன்னேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

மர்மயோகி

//சார் பதிவ சொல்றாரா? தலைப்பை சொல்றாரா..இல்லை ஜொள்ளு விட்டுக்கிட்டு வந்த கம்மேண்ட்ஸ் போட்டவன்களோட கருத்தை சொல்றாரா?//

சார் ஜொள்ளு விட்டு எல்லாம் வரவில்லை சார். உங்க பதிவு லட்சணம் எங்களுக்கு ரொம்ப நாளா தெரியும். சில பேரு ஹிட்ஸ்க்கு பேரு வைப்பாங்க உள்ள ஏதாவது விஷயமும் இருக்குக். நம்ம சி.பி.செந்தில் மாதிரி. ஆனா உங்க ப்ளாக்ல ஒன்னுமே இருக்காது வெத்துவேட்டு தலைப்பு மட்டும்தான்னு எப்பவோ தெரியும். அதனால தான் உங்க மெயிலை பார்த்தாலே கண்ணை மூடிகிட்டு டெலிட் பண்ணிடுவேன்.

ஆனா இப்போ ஹிட்ஸ் வாங்கரதுக்கு ரொம்ப அல்பதனமா கீழ போறிங்களா அதான் தயவு செஞ்சி என்னை உங்க மெயில் லிஸ்ட்ல இருந்து எடுத்துடுங்க சொல்லிட்டு போலாம் வந்தேன்.

நாய் நக்ஸ் said...

@ டெரர்...
சாருக்கு கீழ்தரம்ன்னா என்னன்னே தெரியாது...
சாரோடைய கமெண்ட்ஸ் பார்த்தாலே தெரியலை...
அவர் எவ்வளவு உயர்ந்தவர்...பண்பானவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

நீங்க தான் புரியாம பேசிக்கிட்டு....

TERROR-PANDIYAN(VAS) said...

//ஹிட்ஸ் வாங்கினா நிலமெல்லாம் வாங்கலாமா?...சொல்லவே இல்லே..//

ஆரம்பத்தில் அப்படி நினைச்சிதான் நானும் சுத்திகிட்டு இருந்தேன். ஆனா பாருங்க வாங்கின ஹிட்ஸ் வச்சி நாக்கு கூட வழிக்க முடியவில்லை. சரி அட்லீஸ்ட் என் கண்டை கால்ல இருக்க ரோமத்தையாவது போய் புடுங்கு சொன்னேன். அதுவும் முடியாது சொல்லிடுத்து அந்த ஹிட்ஸ். ஆனா நீங்க இன்னும் அந்த பழக்கத்தை விடாம இருக்கியளே அதனால ஓரு வேலை வீடு, நெலம், ப்ளாட் எல்லாம் வாங்கி போட்டு இருப்பியளோ நினைச்சேன். அப்போ இல்லியா :(

TERROR-PANDIYAN(VAS) said...

அண்ணே! ஹிட்ஸ் வச்சி காசு சம்பாரிக்கலாம் சொல்லி கேட்டு இருக்கேன் அப்படி ஏதாவதுன்னா சொல்லுங்க நான் சத்தமில்லாம போய்டரேன். பாவம் உங்க வருமானத்தில் மண்ணள்ளி போட்ட பாவம் எனக்கு எதுக்கு. ஆனா தயவு செய்து உங்க மெயிலிங் லிஸ்ட்ல இருந்து என்னோட ஐடி எடுத்துடுங்க அண்ணே!

பாலா said...
This comment has been removed by the author.
பாலா said...

நண்பரே உங்களின் தளத்திற்கு அவ்வப்போது நான் வருவதுண்டு. ஆனால் பின்னூட்டமிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது. காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும். உங்களுக்கு அட்வைஸ் பண்ணுமளவிற்கு எனக்கு அறிவோ, அனுபவமோ இல்லை. ஆனால் என்னைக்காவது ஒருநாள் உங்களுக்கு இந்த நிலை வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

அவ்வப்போது வருவதும் எதற்கு என்று கேட்பது போல இருக்கிறது உங்களின் இந்த பதிவு. உங்களின் இந்த தலைப்பைப்பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டு இங்கே வந்து வயிறெரிந்து கருத்துரை அளிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் எனக்கு சிரிப்பாகத்தான் வரும். பதிவுலகில் உங்களின் தரத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருவீர்கள். மற்றுமொருமுறை அது நிரூபணம் ஆகி இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. ஆனால் இது உங்களுக்கு முற்றி விடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

பட்டிகாட்டான் Jey said...

// பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...? //

மொதல்ல பதிவு போட்ருக்கேனு மெயில் அனுப்பி கூப்பிடுறத நிறுத்துங்க நண்பரே. குறந்தபட்சம் என்னோட மெயில் ஐடியவாவது அனுப்புற லிஸ்ட்லேர்ந்து தூக்கிவிடுங்க. நன்றி.111 said...

// இப்படியுமா இருப்பார்கள் ? பிரபல பெண் பதிவரின் லட்சணம் !!!
Inbox
x


Marmayogie marmayogie@gmail.com
10:12 AM (23 hours ago)

to bcc: me
இப்படியுமா இருப்பார்கள் ? பிரபல பெண் பதிவரின் லட்சணம் !!! //

இந்த மாதிரி எல்லாருக்கும் மெயில் அனுப்பி கூப்பிட்டுட்டு இங்க வந்து அவங்க கருத்து சொன்னா
””” அப்புறம் பின்னூட்டமிட்ட அனைவருக்கும்

இவ்வளவு நியாயம் பேசும் அனைவரும் இந்த தலைப்பைப்பார்த்துதானே வந்தீர்கள்..?
அல்லது இந்த பதிவு சம்மந்தமாக ஏதேனும் பின்நூட்டமிட்டீர்களா...

அந்த வகையில் நான் நினைத்தது நடந்து விட்டது..ஹஹஹாஹ்...அனைவருக்கும் நன்றி..””” அப்படினு பதில் சொல்றே....

karthikkumar said...

@ மர்மயோகி சார், முதல்ல ரொம்ப யோக்கியர் மாதிரி பேசுறத நிறுத்துங்க சார். :)

//சார் பாவம்..ரொம்பத்தான் காஞ்சு போய் கேடக்கிறார் போல இருக்கு...நம்ம சைட்டுல காரம்தான் சார் இருக்கும்ம்..காமம் இருக்காது....:))//

என்ன சார் பண்றது என்ன மாதிரி காஞ்சு போன ஆளுகளுக்கு உங்க ப்ளாக்தான் வெளிச்சம்.. நான் உங்களுக்கு சப்போர்ட்டா தான் பேசிக்கிட்டு இருக்கேன் சார். :P
அப்புறம் பதிவுகளோட தலைப்பெல்லாம் செம. மல்லிகாவெல்லாம் உங்ககிட்ட பிச்ச வாங்கணும்.. :)இன்னொரு விஷயம் நீங்க இதுல எழுதுறதுக்கு பதிலா அந்த மாதிரி சைட்டுல எழுதுங்க சார் நீங்க இன்னும் ரீச் ஆவீங்க.. நீங்கெல்லாம் நல்லா வரணும் சார். வருவீங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

மர்மயோகி சார்.. எங்கள் தளத்தில் நேற்று

http://www.terrorkummi.com/2012/09/hunt-for-hint-2-10000.html

மறக்காம கேம் விள்ளாட வாங்க சார். மெயில் போட்டு கூப்பிட முடியவில்லை அதான் உங்களை இப்படி வீட்டுக்கு வந்து மொறை வாசல் செஞ்சி கூப்பிடுகிறேன்.. :)

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட, வாழ்த்திய...வசைபாடிய.....பல்லை கடித்த..என்று அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..உங்கள் பின்நூட்டங்களைஎல்லாம் பார்த்த பிறகு...அடுத்த பதிவுக்கு தலைப்புகூட ரெடியாய்டுச்சுங்கோ......செம காமெடி போங்க....

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?