Pages

Tuesday, September 14, 2010

காவி பயங்கரவாதம்

இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை..

நமது இந்தியாவின் உள்துறை அமைச்சர் திரு சிதம்பரம் அவர்கள் உச்சரித்த இந்த உண்மையான வார்த்தையைக்கேட்டு, இங்குள்ள மதவெறி நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன..ஆனாலும் திரு சிதம்பரம் தான் சொல்லிய "காவி பயங்கரவாதம்" என்கிற இந்த வார்த்தையை வாபஸ் பெற முடியாது என்று கூறியதுடன், அது ஆணித்தரமான உண்மைதான் என்றும் சொல்லிவிட்டார்..உண்மையில் சிதம்பரம் இந்த வார்த்தையை மிகவும் தாமதமாகத்தான் சொல்லி இருக்கிறார்..1947 இல் இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு, வழிபாட்டுத்தலங்கள் அந்த அந்த இடத்திலேதான் இருக்கவேண்டும் என்ற சட்ட திட்டங்களை மீறி, இங்குள்ள மதவெறி நாய்கள் ஐம்பது ஆண்டுக்கும் மேலாக பாபரி மஸ்ஜிதை குறிவைத்து இடித்து தள்ளின.

அத்வானி, உமாபாரதி, பிரவீன் தொகாடியா, வாஜ்பாய், இன்னும் ஏராளமான மதவெறி மிருகங்கள் தலைமையில் பாபரி மஸ்ஜித் இடித்து தள்ளப்பட்டது..அப்போதைய கையாலாகாத காங்கிரஸ் அரசு அதை வேடிக்கைப் பார்த்தது..அதற்க்கப்புறம் இந்தியாவில் நடைபெற்ற ஒவ்வொரு வன்முறை சம்பவங்களுக்கும், இங்குள்ள மத்திய மாநில அரசுகள்  இஸ்லாமிய தீவிரவாதம் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தன..அதற்க்கு பத்திரிகை வியாபாரிகளும் ஒத்தூதினார்கள்..

இல்லாத தீவிரவாத இயக்கங்களை இவர்களாக பெயர் வைத்தார்கள்..

ஆனால் ஒரிஜினல் பயங்கரவாத இயக்கமான ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கிளைகளான பார"தீய" ஜனதா, பஜ்ரங்தல், சிவசேன போன்ற மதவெறி இயக்கங்கள் செய்த அட்டூழியங்களை வெளிக்கொண்டு வர இயலாத கோழைகளாக இநருந்த இங்குள்ள பத்திரிக்கைகள்.


சுதந்திரம் அடைந்த நான்கு மாதங்களுக்குள் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்று மகிழ்ந்த ஆர் எஸ் எஸ் மிருகங்கள்தான் பார"தீய" ஜனதா என்ற பெயரில் இந்தியாவை சில காலம் ஆண்ட அவலம் நடைபெற்றது.

குஜராத்தில் அப்பாவி மக்களை அந்த மாநிலத்தின் முதலமைச்சன் மோடி என்ற மிருகத்தின் உத்தரவின் பேரில் மிருகங்கள் அட்டூழியம் செய்தன..வாஜ்பாய் கைகட்டி நின்றான். அதவானி வாய் மூடி நின்றான்..உமா பாரதி ஒரு சாமியாருடன் காதலில் இருந்தாள்.,, தொகாடியா என்றொரு மிருகம் இங்கே தமிழ்நாட்டில் திருசூலம் வழங்கி, முஸ்லிம் கிறிஸ்துவன், மற்றும் நாத்திகம் பேசுபவனை கொல் என்று குரைத்துவிட்டு சென்றது..

அப்போதும் இங்குள்ள பத்திர்க்கை வியாபாரிகள் ..சினிமாக்காரனுக்கும், கூத்தாடிகளுக்கும் சாமரம் வீசிக்கொண்டு, வாய்மூடி நின்றன...இதுவரை எந்த கோவில்களிலும் குண்டுகள் வெடிக்கவில்லை..மதுரை மீனாக்ஷி கோவிலில் குண்டு வெடித்தது..ஆபாசபத்திரிக்கைகள் அலறின..இஸ்லாமிய தீவிரவாதம் என்று.. ஆனால் காவல்துறை திறமையாக துப்பறிந்தது..கோவில் வளாகத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற சொந்த காரணங்களுக்காக வைக்கப்பட்ட அந்த குண்டுவெடிப்பை கண்டுபிடித்து, இஸ்லாத்திருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று அறிவித்தது..

அதேபோல, தென்காசி ஆர் எஸ் எஸ் மதவெறி அலுவலகலத்தில் வெடித்த குண்டு..அதுவும் அந்த ஆர் எஸ் எஸ் மத வெறியர்கள் தாமாகவே வைத்துகொண்டு முஸ்லிம்கள் மீது பழிபோட செய்த நாடகம் என்று கண்டறிந்த காவல்துறை, அந்த வெறிநாய்களை கைது செய்தது. இதையும் இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் கண்டுகொள்ளவில்லை...அப்புறம் ஹைதேரபாத் மசூதி, மலேகன் மசூதி, அஜ்மீர் தர்கா போன்ற இடகங்களில் குண்டு வெடித்தபோதும், இங்குள்ள மூளை மழுங்கிய பத்திரிகைகள் அதையும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று அலறின..அந்த மடையர்களுக்கு தெரியாது..தனக்குத்தானே எவனாவது குண்டு வைத்து கொள்வானா என்று?

(காவி உடை அணிந்திருப்பவள்தான் மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணமான இந்திய தேச  துரோகி )

அப்போதுதான் மும்பையின் ஹேமந்த் கர்கரே, இந்த குண்டு வெடிப்புகளுக்கேல்லாம் காரணம் பிரக்ஞைய தாகூர் என்ற வெறிநாயின் தொடர்பை கண்டுபிடித்தபோதுதான் இந்த மிருகங்களின் முகத்திரை கிழிய ஆரம்பித்தது..ஆர் எஸ் எஸ், பார"தீய" ஜனதா, சிவசேன போன்ற மதவெறி இயக்கங்களைச் சேர்ந்த மிருகங்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவரது புலனாய்வு அறிக்கை விவரங்கள் வெளிவர ஆரம்பித்தது..மும்பை சம்பவம் நடைபெற்றது..மிருகங்கள் ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான ஒரு அதிகாரியை பலி கொண்டன...இதில் சந்தேகம் எழுப்பிய காங்கிரஸ் அமைச்சரின் பதவியே ஆட்டம் கண்டது..
                                                                                              

மோடி என்ற மிருகம் சம்மந்தம இல்லாமல் மகாராஷ்டிரா வந்து ஹேமந்த் கர்கரே குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுப்பேன் என்றது..ஆனால் தமது கணவரின் மரணத்துக்கு இந்த மிருகம் போன்றவர்கள்தான் காரணம் என்று அறிந்த திருமதி கவிதாகர்கரே அந்த அறிவிப்பை அவன் முகத்திலேயே தூக்கி எறிந்தார்..மோடி என்ற மிருகம் அவமானப்பட்டு ஓடியது..

குஜராத்தில் நடந்த பயங்கரவாதத்தை, நரேந்திர மோடி என்ற ஒரு மிருகத்தின் உத்தரவால்தான் அவனது அடிவருடி மிருகங்களும் அப்பாவி மக்களை கொன்றன என்ற உண்மையை வீடியோ ஆதாரமாக "தெகல்கா" இதழ் வெளியிட்டும்கூட அந்த மோடி என்ற மிருகம் இன்னும் குஜராத் முதல்வராக நீடிக்க முடிகிறது..பாபரி மஸ்ஜிதை இடிப்பதை தூண்டிய அத்வானி, வாஜ்பாயி, உமாபாரதி, தொகாடிய, கல்யாண்சிங் போன்ற ஜந்துக்களும் இன்னும் இன்னும் இந்தியாவில் சுதந்திரமாக அரசு சலுகைகளை அனுபவித்து வர முடிகிறது..

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக காவி பயங்கரவாதம் வெளிப்பட்டு வருகிறது..


இப்போது மத்திய அமைச்சர் காவி பயங்கரவாதத்தின் உண்மை சொரூபத்தை எடுத்துக்காட்டி விட்டார்..


இன்னும் ஆபாச வியாபாரிகள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதை "பத்திரிகை பயங்கரவாதம்" எனலாமா?

18 comments :

மங்குனி அமைசர் said...

காவி பயங்கரவாதம் , நல்ல டாபிக் , அவுங்கள சொல்லி ஒன்னும் தப்பே இல்லை மர்மயோகி , பெஸ்ட்டு பேகரி வழக்கில் முக்கிய சாட்டிசியான பெண் தடாலடியாக பல்டி அடிக்கும் போது வேறு என்ன செய்ய முடியும் . என்ன? கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்கள் என்று சொல்கிறீர்களா ??? (ஹா,ஹா,ஹா................)

Asfar said...

பிரபல்யமாக வேண்டிய பதிவு, இன்னும் இந்த விடயங்கள் சரியாக மக்களை சென்றடையவில்லை அதற்கு முக்கிய காரணம் இந்த ஆபாச பத்திரிகைகள்தான். வாழ்த்துக்கள் நன்றி.

sadiq said...

naala nermayana kalathirketra karutyhkal poonaikkum kolikkum kooda blue croos irukkum inthiyaavil sirupanmai makkalukku yentha padhu kappum illai.

haja said...

nalla mgs nandri.yella arasiyal katchium,appadithan sirupanmaiyer yenral oottukku mattum than yendra nilamai marawendum.

ஜெய்லானி said...

இந்த மாதிரி விஷயத்தை எப்படி சொன்னாலும் பத்திரிக்கைகள் வெளியே விடாது ..கேட்டா பத்திரிக்கை தருமம்....ச்சி... த்து...

உண்மையில கடவுள் நம்பிக்கை இருப்பவன் அவன் கோவிலியேயே குண்டு வைப்பானா..?? இவன் வைச்சிக்கிறானே...!!இது பேர்தான் கடவுள் பக்தியா..?

உதயம் said...

இதுல என்ன உச்சக்கட்ட கொடுமை என்றால்.. பள்ளிவாசலைப் பறி கொடுத்த முஸ்லிம்கள் கோர்ட் தீர்ப்பு எதுவாகினும் ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார்கள்; ஆனால் இந்த காவி பயங்கரவாதிகள் இப்போதே மத்திய அரசையும் கோர்ட்டையும் மிரட்ட துவங்கிவிட்டார்கள். இதில் அங்கே ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டுமாம். மத சார்பற்ற இந்தியா காவி பயங்கரவாதிகளால் இந்து மத வெறி இந்தியாவாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டுக்கொண்டு வருகிறது. காவி பயங்கரவாதிகளுக்கெல்லாம் இப்போது புதுப்பெயர் சூட்டப்பட்டுள்ளது அது "உணர்ச்சிவயப்பட்ட தேசபக்தர்கள்".

VANJOOR said...

CLICK AND READ.

அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்

======================

மர்மயோகி said...

//மங்குனி அமைசர் said... காவி பயங்கரவாதம் , நல்ல டாபிக் , அவுங்கள சொல்லி ஒன்னும் தப்பே இல்லை மர்மயோகி , பெஸ்ட்டு பேகரி வழக்கில் முக்கிய சாட்டிசியான பெண் தடாலடியாக பல்டி அடிக்கும் போது வேறு என்ன செய்ய முடியும் . என்ன? கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்கள் என்று சொல்கிறீர்களா ??? (ஹா,ஹா,ஹா................) //
உண்மையும் அதுதான் மங்குனி அமைச்சரே..அந்த மிருகங்கள் கடித்து குதறிவிடும் என்று அந்த அப்பாவி பெண்ணுக்கு தெரியாதா என்ன? இன்னும் அந்த வெறிநாய் பயன் மோடி முதலைச்சனாகத்தானே இருக்கிறான்..

மர்மயோகி said...

//Asfar said... பிரபல்யமாக வேண்டிய பதிவு, இன்னும் இந்த விடயங்கள் சரியாக மக்களை சென்றடையவில்லை அதற்கு முக்கிய காரணம் இந்த ஆபாச பத்திரிகைகள்தான். வாழ்த்துக்கள் நன்றி.//
நன்றி asfar அவர்களே..ஆபாச பத்திரிக்கைகள் நமிதாவுக்கு மச்சான் வேலையும், ரஜினிக்கு மாமா வேலையும் பார்கதான் லாயக்கு..இதற்கெல்லாம் அவன்களுக்கு நேரம் இல்லை..

மர்மயோகி said...

//sadiq said... naala nermayana kalathirketra karutyhkal poonaikkum kolikkum kooda blue croos irukkum inthiyaavil sirupanmai makkalukku yentha padhu kappum illai. //
நம்மைவிட சிறுபான்மையான ஒரு சமுதாயம் உயர்ந்த பதவிகளில் அதிகமதிகமாகவும் இருப்பதற்கு என்ன காரணம்..இந்த காவி பயங்கரவாதிகளின் வெள்ளைக்காரனுக்கு மாமா வேலையும், அடிமை சேவகமும் செய்த்ததனால்தான்..

மர்மயோகி said...

/haja said... nalla mgs nandri.yella arasiyal katchium,appadithan sirupanmaiyer yenral oottukku mattum than yendra nilamai marawendum./
நரேந்திர மோடி, அத்வானி, தொகாடிய, உமாபாரதி, போன்ற மனித இனத்துக்கே கேவலமான அடையாளமாக திகழும் இந்த நாய்களை பன்றிகளுடன் சேர்ந்து பீ தின்னும் தண்டனை கொடுத்தால் எல்லாம் மாறிவிடும்..

மர்மயோகி said...

ஜெய்லானி said... இந்த மாதிரி விஷயத்தை எப்படி சொன்னாலும் பத்திரிக்கைகள் வெளியே விடாது ..கேட்டா பத்திரிக்கை தருமம்....ச்சி... த்து..//.
பத்திரிகை தர்மம் எனபது, ரஜினிக்கு ஐஸ்வர்யா ராயை கூட்டிகொடுப்பதுதான் என்று நினைத்து செயல்படுகின்றன இங்குள்ள தமிழகத்தின் நம்பர் ஒன மற்றும் தமிழகத்தின் முகவரி என்று பீற்றிகொள்கிற ஆபாச பத்திரிக்கைகள்..

//உண்மையில கடவுள் நம்பிக்கை இருப்பவன் அவன் கோவிலியேயே குண்டு வைப்பானா..?? இவன் வைச்சிக்கிறானே...!!இது பேர்தான் கடவுள் பக்தியா..? //
ஆர் எஸ் எஸ் பன்றிகள் தனக்குள் குண்டு வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் மீது பழிபோடும்...

மர்மயோகி said...

//உதயம் said... இந்தியா காவி பயங்கரவாதிகளால் இந்து மத வெறி இந்தியாவாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டுக்கொண்டு வருகிறது. காவி பயங்கரவாதிகளுக்கெல்லாம் இப்போது புதுப்பெயர் சூட்டப்பட்டுள்ளது அது "உணர்ச்சிவயப்பட்ட தேசபக்தர்கள்". //

"உணர்ச்சி வசப்பட்ட தேச பக்தர்" என்ற உமா பாரதி என்கிற ஆர் எஸ் எஸ் நாய் கோவிந்தச்சர்யா என்பவனுடன் சுற்றினாளே.அதுவாக இருக்குமோ?

Anonymous said...

பாராட்டுக்கள்

Anonymous said...

மர்மயோகி உங்களின் ப்லோகை சில நாட்களாக கவனித்து வருகிறேன்
நடுநிலையாக உள்ளதை உணர்கிறேன் நன்றி

மர்மயோகி said...

நன்றி samooga அவர்களே..

ஆனந்தி.. said...

மர்மயோகி..மத ரீதியாக,ஜாதி வாரியாக,லொட்டு லொசுக்கு வாரியாக னு எல்லாத்துக்கும் வாரியங்கள் இருப்பது தான் பின்னோக்கி போய்கிட்டு இருக்கோம்..மத ரீதியாக தூண்டுதலில் சிக்குபவர் அப்பாவி மக்கள் தான்..எய்தவன் எங்கேயோ இருப்பான், மொள்ளமாரி அரசியல் பா...காவி க்கு மட்டுமில்லை,எல்லா மதத்திலும் தூண்டும் ஒரு தாதா மத போர்வையில் அம்பு விட்டுடே தான் இருப்பான்...நாமெல்லாம் அனிமல்ஸ் ஆ பிறந்திருக்கலாம் ப்பா...ஹீ..ஹீ...

joseph said...

2020 ல் இந்தியா வல்லரசாக மாறமுடியாது. இந்து என்கின்ற சனியன் இந்தியாவை விட்டு ஒழிகின்ற அந்த நாள்தான் உலகத்தின் உண்மையான மகிழ்ச்சி நாள்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?