Pages

Friday, September 24, 2010

வெட்கக்கேடு..!!!


காமன்வெல்த் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 3ம்தேதி முதல் தொடங்கி நடக்கவிருக்கின்றன..

இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தபோகும் ஒரு நிகழ்வாக இருக்கவேண்டிய இந்த விளயாட்டுபோட்டிகள், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளாலும், பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் போட்டியை விட்டு விலகிக் கொண்டிருப்பதாலும் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக மாறும் சூழல் உருவாகி வருகிறது..


தகுதியற்றவர்களால் நிர்வாகிக்கபட்டதால், இன்று பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றதொடல்லாமல், விளையாட்டுப் போட்டிகள் நடக்குமா என்றதொரு கேள்வி எழும்பும் வண்ணம் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன..அதேசமயம், இவைகள் - அதாவது நடைபாதை இடிந்து விழுவது, அயல் நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குமிடம் பற்றிய சர்ச்சை, போன்றவை- பெரிய விசயமா, அல்லது சாதாரண சிறு சிறு தவறுகளா என்று விளங்கவில்லை..ஏனென்றால்..பத்திரிக்கைகள் அதுவும் இந்திய பத்திரிக்கைகள் எப்போதும் பரபரப்பான செய்திகளுக்காக அலைந்து கொண்டிருக்ககூடியவைகள்..அவைகளுக்கு ஏதாவது ஒன்றை பரபரப்பாக்கி காட்டி வியாபாரம் செய்யவேண்டும்..அதற்காக எந்த கேவலங்களுக்கும் தயார்..அதனால்தான் சந்தேகமாக உள்ளது...இந்தியாவுக்கு ஒரு கேவலம் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் இவைகள், அமெரிக்கா ஒபாமா வருகிறான், ஜார்ஜ் புஷ் என்ற பயங்கரவாதி வருகிறான் என்றால் கொண்டாடுகின்றன..

இவைகளில் தவறுகள் நேர்ந்து இருக்கலாம்.. ஊழல் நடந்து இருக்கலாம்தான்....


அதேசமயம், விபாச்சார வழக்குகளில் சிக்கும் பெண்களை முகத்தை மறைத்து பெயரை மாற்றி செய்திகள் தருவதில் காட்டும் அக்கறையை, இந்தியாவின் மானம் சம்மந்தப்பட்ட விசயங்களிலும் காட்டலாம்தானே...
பல்வேறு உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் தள்ளாடிக் கொண்டிருக்கும்போது  இந்தியா அவை எல்லாவற்றையும்  தாண்டி பல்வேறு துறைகளில் முன்னேறிக்கொண்டிருக்கின்றது..உலகநாடுகள் வியந்துகொண்டிருக்கின்றன..இதை விரும்பாத நாடுகள்  இந்தியாவின் நற்பெயரைக் குலைப்பதற்கான  சதியாகக் கூட இருக்கலாம் ...!

அதற்கு  இங்குள்ள பத்திரிக்கைகளும்  துணைபோவதுதான் அவலம்

அந்நியனுக்கு அடிமைச்சேவகம் புரியும் இவர்கள், இந்தியாவைக் கேவலப்படுத்துவதில் முந்திக்கொண்டிருப்பதுதான் வெட்கக்கேடு..

5 comments :

முசமில் இத்ரூஸ் said...

Marmayogie oodagangal kurithu
nandraga arinthu vaithulleergal
oodaga thuraiyinaril perumpaalanor pinamthinnigale... kan mun oru thavaru nadakkumpodhu adhai thadukkaamal roundu katti padam pidithu kaasu paarkum pandrigal.
Kumbakonam bus erippu,sattakkaloori thakuthal,S.Inspector vettupattu uyirukku poraadiya sambavam,
pondra nigalvugal nadakkum podhu
adhai thadukkavo,kaapatravo muyalamal adhai padam pidithu kaasu paarkave ninaikindranar.
Ivargalidam naagareethaiyo,naatu patraiyo edhir paarka mudiyadhu..

மர்மயோகி said...

அத்வானி என்ற பயங்கரவாதி பற்றியும், நரேந்திர மோடி என்ற பயங்கரவாதி பற்றியும் அப்பட்டமாகத் தெரிந்தும் கூட இங்குள்ள அல்லக்கைகள் அந்த மிருகங்களுக்கு ஆதரவளிக்கின்றன...நரேந்திர மோடி என்ற பயங்கரவாதி, இங்கிலாந்து, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு வரக்கூடாது என்று விரட்டப்பட ஒரு கேவலமான மிருகம்..அவனும் அவன் சார்ந்து இருக்கின்ற பார"தீய" ஜனதா என்ற மிருகவெறி கட்சியின் இந்திய துரோகங்களை வெளிக்காட்டமால் அந்த மிருகங்களிடம் இரந்து வாழும் கூட்டம்தான் இந்த விசயத்தில் இந்தியாவை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றன...

மங்குனி அமைசர் said...

மர்மயோகி , இந்தப் பிரச்சனையில் நடந்த ஊழல் பற்றி இந்தியா டுடேயில் மிக தெளிவாக புள்ளி விவரம் போட்டு உள்ளார்கள் , இந்தியா டுடே தவறாக போட்டதாக வைத்துக் கொண்டாலும் அதில் பாதியாவது நடந்திருந்தால் கூட கிட்டத்தட்ட பல நூறு கோடிகள் ஊழல் நடந்துள்ளன , அப்படியெனில் மிக நிச்சையமாக அந்த கட்டுமான , மற்றும் எந்த ஏற்பாடுகளும் மிக மோசமாசக இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம் ,நமது நாட்டுக்குள் நடக்கும் பிரச்சனையில் ஊழல் செய்வதே தவறு இதில் உலக நாடுகள் அனைத்தும் பங்கு பெரும் முக முக்கியமான ஒரு விசயத்த்டில் இவ்வளவு பெரிய ஊழல் நடக்கலாமா ???? அப்படி நடந்தால் இவ்வளவு பெரிய ஊழலை மக்களுக்கு எப்படி எடுத்துச் செல்வது .

மர்மயோகி said...

மிகச்சரி மங்குனி..
அதே அந்த பத்திரிகை வியாபாரிகள், அத்வானி என்கிற தீவிரவாதி, நரேந்திர மோடி என்ற மிகக் கொடிய கொலைகாரன், உமா பாரதி என்கிற வெறி பிடித்த நாய், பிரக்ஞையா என்கிற வெறிபிடித்த சாமியார் நாய் போன்ற வெறி நாய்களின் அட்டூழியங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை...

மர்மயோகி said...

வருஷம் மூன்று செக்ஸ் சர்வே போடும் இந்தியா டுடே சொல்வதெல்லாம் உண்மை கிடயாது..அவனும் வியாபாரிதான்..
விபச்சாரம் செய்யும் அழகிகளை -எதிர்கால நலன் என்ற பெயரில் - முகத்தை மறைத்தும், பெயரை மாற்றியும் செய்தி வெளியிடும் பத்திரிக்கை வியாபாரிகள், இந்தியாவின் மானம் போகும் விசயத்தில் இப்படி சிறு சிறு விசயங்களைகூட பெரிதுபடுத்துவது அவர்களின் வெளிநாட்டு அடிமைத்தனத்தேயே காட்டுகிறது.. காமன் வெல்த் போன்ற மிகப்பெரிய ஏற்பாடுகளில் ஊழலே இல்லாமல் செய்தால் கூட இதுபோன்ற சிறு சிறு தவறுகள் ஏற்படுவது சகஜம்தான்..அதை பெரிது படுத்தி காசு பார்க்கும் இந்தியா டுடே போன்ற வியாபாரிகள் இன்னும் நல்ல நல்ல விசயங்களில் தமது கவனத்தை செலுத்தட்டும்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?