Pages

Sunday, November 21, 2010

சினிமாவுக்கு மார்க்கு போட ஆனந்த விகடனுக்கு என்ன தகுதி? - ராஜேந்தர் ஆவேசம்


னந்த விகடன் ஆபாச விகடனாகி பல வருசங்கள் ஆகிவிட்டது..அதை இன்னும் ஒரு நடுநிலைமைப் பத்திரிகை என்று நம்புவோருக்காக இந்த பதிவு.


முழுக்க முழுக்க சினிமாப் பத்திரிக்கையாக மட்டுமில்லாமல் ஒரு கேடுகெட்ட ஆபாச புத்தகமாக வெளிவரும் ஆனத விகடன், சினிமாக்காரர்களை  வி ஐ பி என்று போட்டு தனது தரம் இதுதான் என்று காட்டி வருகிறது..




வியாபாரத்திற்க்காக மிகவும் கேவலமான பத்திரிக்கையாக வெளிவரும் ஆனந்த விகடன் திரைப்படக் கலைஞர் மற்றும் அரசியல்வாதியான  டி. ராஜேந்தர் ஒரு புதிய டி வி ஆரம்பிப்பத்று பற்றி ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறது..



அந்த கேவல விகடனை டி ராஜேந்தர் வறுத்தெடுப்பது இந்த டி. ராஜேந்தர் Vs. ஆனந்த விகடன்  என்ற இணைப்பில் பார்க்கலாம்..

அதை பார்க்க இங்கே  க்ளிக் செய்யவும்.



பூனைக்கு ராஜேந்தர் மணி கட்டி இருக்கிறார்..பார்ப்போம்..!

9 comments :

சாமக்கோடங்கி said...

ஐ.. நான் தான் மொதல்ல வந்தேனா...???

சாமக்கோடங்கி said...

வார்த்தை ஜாலம் காட்டுவதில் ஜித்தன்.. ஆனால் அவர் சொன்னதில் ஒரு வார்த்தை கூட பொய்யில்லை... முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கப் பட்ட ஒருதலை ராகம் அவரது தைரியத்தின் அத்தாட்சியே..
கலைஞரையும், ஆனந்த விகடனையும் டார் டாராக கிழித்துத் தொங்க விட்டு இருக்கிறார்.

தமிழ்மலர் said...

நல்ல அறிமுகம். நன்றி.

Shankar said...

what exactly did Ananda vikatan write about T R's forthcomiung TV channel Project? Can you give a link.

மர்மயோகி said...

நன்றி சாமக் கோடங்கி, நன்றி தமிழ் மலர் நன்றி ஷங்கர் .
ஆபாச பத்திரிக்கைகள் நான் படிப்பதில்லை..எனவே அது என்ன செய்தி என்று தெரியவில்லை...ராஜேந்தர் சொல்வதைப் பார்க்கும்போது, அவர் தொடங்கப் போகும் டி வி சேனல் பற்றி ஏதாவது முட்டாள்தனமாக உளறி இருப்பான் என்றே நினைக்கிறேன்.

Unknown said...

அண்ணா என்ன என்றால் நானே கேள்வி நானே பதில் என்ற பகுதியில் வந்தது இப்படி தான் வந்தது டண்டனக்கா சேனல் என்னிடம் ஒரு டீவி சேனலைக் கொடுங்கள் மாற்றி கட்டுகிறேன் என்று சவால் விடுகீறரே டி ராஜேந்திரர்? அவர் என்ன மாற்றுவது ? மக்களே மாற்றி விடுவார்கள் சேனலை இப்படி தான் வந்தது இருந்தாலும் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு ஆனந்த விகடன் சகிக்க முடீயுதில்லை

ம.தி.சுதா said...

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

MoonramKonam Magazine Group said...

ராஜேந்தர் சொல்வதிலும் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன

Rafeek said...

ஆனந்த விகடன் காலத்துக்கு ஏற்றார் போல மாறி இருப்பதில் என்ன தவறு? இன்று நேற்றா மார்க் போடுகிறார்கள்?T.ராஜேந்தர் போன்ற சாதனையாளர் காலத்திற்கு ஏற்ப மாறவில்லை.. அவர் கேமரா முன்னாடி கொட்டியதெல்லாம் வார்தை ஜாலமா? கர்மம். ஆனால் ஒன்று இவர் சேனல் ஆரம்பித்தால் காமெடி சானல்கள் ரேட்டிகங் அடி வாங்கிவிடும்.
இப்பதிவை எழுதும் நீங்கள் யார் என்று தெரியாது.. ஆனால் விகடனையே ஆபாசமேன்று சொல்றிங்கன்னா..அப்போ மற்ற செந்தமில் இதழ்களெல்லாம்?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?