Pages

Tuesday, January 31, 2012

முரண்

 முன்குறிப்பு : இதை ஒரு சினிமா விமர்சனம் என்று நீங்கள் கருதினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல ....என்று தட்டி கழிக்க மாட்டேன்..நான்தான் பொறுப்பு..கீழே உள்ள படம் தான் காரணம்..ஹிஹி...

நெடுநாட்களாகிவிட்டது தமிழ் வாரந்திர பத்திரிக்கைகளை படித்து...அவைகளில் வெறும் ஆபாச செய்திகளே கொட்டிக்கிடக்கிறது என்பதைத்தவிர வேறு என்ன உள்ளது..
இருந்தாலும், சமீபத்தில் ஒரு நீண்ட - ஏறக்குறைய 36 மணி நேர இரயில் பயணம் என்பதாலும், செல்வது வடஇந்தியா என்பதாலும் ஒரு சில தமிழ் பத்திரிக்கைகளை வாங்கி வைத்துகொள்ளலாம் என்றுதான் குமுதம் மற்றும் ஆனந்த விகடன்  என்ற பலான பத்திரிக்கைகளை வாங்கினேன்.

உலகமே தமிழ்தான் என்று பீற்றிகொள்ளும் இவர்களுக்கு - இந்தியாவில் அதுவும் சென்னையில் சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டாலே தமிழுக்கு இனி வேலையே இல்லை எனபது போல்தான்..எங்கும் ஹிந்தி, உருது, தெலுங்கு போன்ற மொழிகள்தான் ---
தமிழ், விடுதலைப்புலிகளுக்கும், முல்லைப்பெரியாருக்கும் தான் பயன்படுகிறது,,,அதுவும் அரசியல் வியாபாரிகளுக்குமட்டும்..,,- இந்திய தேசப்பற்று கிரிக்கெட்டில் மட்டும் வெளிப்படுவதுபோல...

இதில் என்ன முரண் என்றால்...தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைக்கும் விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள், முல்லைப்பெரியாறு விசயத்தில் கேரளா அரசு சுப்ரீம் கோர்ட் ஆணையை மீறிவிட்டது என்று கூக்குரலிடுகின்றன...
அதே கைக்கூலிகள், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுபேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய ஓலமிடுகின்றன..

அது ஒரு பக்கம இருக்கட்டும்,

ஆனந்த விகடன் என்ற பலான பத்திரிகையில், திமுக இளைஞர் அணித்தலைவராக ஐம்பது வயதைக்கடந்த முக ஸ்டாலின் இருக்கலாமா என்று கேலி செய்துவிட்டு, ரஜினி என்ற அறுபத்த்டைந்து வயது கிழ நடிகருக்கு  சிறு சிறு  வயது  நடிகைகளை கூட்டிக்கொடுக்க போட்டி போடுகின்றன.

 குமுதம் அதைவிட ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதை அப்பட்டமாக நிரூபிக்கிறது...
சுகாசினி என்ற நாற்பது வயதை கடந்த ஒரு நடிகைக்கு, இளைஞர்களை ஜோடி சேர்க்க வேண்டுமாம்..

ஒரு மேடையில் இதை சொன்ன ஒரு நடிகை அதைவிட ஒரு கேவலமான ஒரு விசயத்தையும் போது மேடையில் சொல்லி இருக்கிறாள்...கணேஷ்  வெங்கட் ராம் என்ற ஒரு நடிகருக்கு தனது தோழிகளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்றிருக்கிறாள்..இதற்க்கு என்ன அர்த்தம்?
இதை குமுதம் வெளியிடுவதின் நோக்கம் என்ன?

முன்பு குஷ்பு என்ற நடிகை திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்ற ஆபாசக்கருத்தை வெளியிட்ட போது ஓலமிட்ட தமிழ் வீரர்கள் இப்போது என்னத்தை புடுங்கிக்கிகொண்டிருக்கிரார்கள்?

பத்திரிக்கையை ஒருவன் காசுகொடுத்து வாங்குவது இதுபோன்ற வெறும் குப்பைகளுக்காகவும், விபச்சாரத்தை பரப்பவும் அல்ல..

இவைகளையே செய்திகளாக வெளியிட்டு பத்திரிக்கை விபச்சாரம் செய்யும் பலான பத்திரிக்கைகளுக்கு, அரசையும், காவல் துறையையும், சட்டத்தையும் விமர்சனம் செய்யும் தகுதி சிறிதாவது  இருக்கிறதா என்று நாம் சிந்திக்கவேண்டும்.. 

6 comments :

வால்பையன் said...

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுபேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய ஓலமிடுகின்றன..//

கோஷமிடுங்கின்றன என சொல்லுங்க தல

ஓலமிடுவது உங்களை போல் ஓநாய்களின் வேலை!

அம்மூவரின் மேல் பொய் வழக்கு போடப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும், ஆளும் கட்சி காங்கிரஸ் என்பதால் தான் இந்த போராட்டமே!

நீங்க தான் ரொம்ப அறிவாளீயாச்சே, எங்க சொல்லுங்க எந்த பெட்டிகடையில பேட்டரிக்கு பில்லு தர்றான், அதை வாங்கியவன் ரெண்டு மாசம் வரைக்கும் பாக்கெட்டிலேயே வைத்திருக்கிறவன் எந்த நாட்டில் இருக்கான்!

சமூக கருத்து சொல்றேன்னு வாந்தி எடுக்காதிங்க ப்ளீஸ், ப்ளாக்கே நாறுது!

மர்மயோகி said...

வெல்டன் வால்பய்யரே`... எங்கே ரொம்பநாளா காணோம்?

சரி சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்க்கும் விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளும் தேச விரோதிகளும், கேரளா அரசை மட்டும் சுப்ரீம் கோர்ட்டை மதித்தது நடக்க வேண்டும் என்று "குரைப்பதற்கு" என்ன அருகதை இருக்கிறது.?

அவரகள் குற்றவாளிகள் இல்லை எனபது விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுக்கும் தேச துரோகிகள் மட்டுமே ஓலம் இட்டுக்கொட்டிருக்கின்றன.

வால்பையன் said...

மொக்கை

சுப்ரீம் கோர்டில் ஒரே நீதிபதியா எல்லாத்துக்கும் நீதி சொல்றார்!

ரெண்டாவது தப்பில்லைன்னா போராட உரிமை இருக்கா இல்லையா?

அதுக்கு ஓலமிட்டுன்னு சொன்னா என்ன் அர்த்தம்?

நீ சொர்க்கத்தில் நித்திய கன்னியுடன் செக்ஸ் பண்ணத்தான் மூஸ்லீமா இருக்கன்னு சொன்னா எம்புட்டு கோவம் வரும் உனக்கு!

மர்மயோகி said...

இந்தியாவுல , தமிழ்நாட்டுல ஏராளாமான பிரச்சினைகள் இருக்க, விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்த காரணத்திற்காக அந்த பிரச்சினைபற்றியே இங்கேயே குரைத்து கொண்டிருப்பது ஏன்? அப்படி வீரத்தமிழன் என்றால் கள்ளத்தோணியில் ஏறிப்போய், யாழ்பானத்துல போய் போரிடவேண்டியதுதானே? இங்கே ஒவ்வொருத்தனையா தீக்குளித்து தற்கொலை பன்னவைத்துவிட்டு, அவன் வீட்டுக்குபோய் நிதி வழங்கி இன்னும் தற்கொலையை தூண்டும் இந்த விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள் ஏன் அவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொள்ளவில்லை? தற்கொலை செய்யும் ஒவ்வுர்த்தனையும் மாவீரன் என்று விழா எடுக்கும் இவர்கள் - தற்கொலை செய்யாமல் இருப்பதற்கு காரணம் இவர்கள் கோழைகளா?

வால்பையன் said...

இந்தியாவுல , தமிழ்நாட்டுல ஏராளாமான பிரச்சினைகள் இருக்க, விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்த காரணத்திற்காக அந்த பிரச்சினைபற்றியே இங்கேயே குரைத்து கொண்டிருப்பது ஏன்? அப்படி வீரத்தமிழன் என்றால் கள்ளத்தோணியில் ஏறிப்போய், யாழ்பானத்துல போய் போரிடவேண்டியதுதானே? இங்கே ஒவ்வொருத்தனையா தீக்குளித்து தற்கொலை பன்னவைத்துவிட்டு, அவன் வீட்டுக்குபோய் நிதி வழங்கி இன்னும் தற்கொலையை தூண்டும் இந்த விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள் ஏன் அவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொள்ளவில்லை? தற்கொலை செய்யும் ஒவ்வுர்த்தனையும் மாவீரன் என்று விழா எடுக்கும் இவர்கள் - தற்கொலை செய்யாமல் இருப்பதற்கு காரணம் இவர்கள் கோழைகளா? //

இந்தியாவில் தமிழ் நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யுது, ஆனா திரைபடங்கள் ஆபாசமாக எடுக்கிறார்கள் என்று அரைகுறை ஆடையுடன் நடிகை படம் போட்டு பொழப்பு நடத்தும் நீங்கள் ஈழப்பிரச்சனையை பற்றி பேசவே கூடாது முதலில்!

எங்கோ ஒரு இஸ்லாமீயன் தாக்கபட்டால் உங்களூக்கு எப்படி இருக்கிறதோ அதே தான் இங்கிருக்கும் தமிழனுக்கும் இருக்கும்!

உளருவதை என்று தான் நிறுத்தபோகிறீர்களோ!

nirvana said...

Enna Marmayogie ,unga kita saraku theernthuducha? ungalodoya ethirmarai gunam ungalai paithiyakarana aaki vidum. Oru kudigaran pola irukirathu ungal kathai , therintehy en abaasa pathirkia vaanga vendum ? Neengal ithu varai matra pengalai niniathu kai adithathu illai endru sathiyam seya mudiyuma?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?