Pages

Saturday, December 4, 2010

திருடன் கையில் சாவி...!

இன்று ஒரு செய்தியை படித்தபோது இந்த நாட்டில்  நீதி செத்துக் கொண்டு வருகிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது அந்த தகவல்..


2002 ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரம் உலகம் அறிந்தது..அப்பாவி முஸ்லிம்களை பீ.ஜே.பி, மற்றும் ஆர் எஸ் எஸ் வெறிநாய்கள் கொன்றதும் உலகம் அறிந்ததே..


அதற்கு தலைவன் அம்மாநிலத்தின்  முதல்வனாக இருக்கும் நரேந்திர மோடி என்ற வெறி பிடித்த மிருகம் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே..
                   (குஜராத் கலவரத்தின் தலைவன்)


அந்த கால கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த, பீ ஜே பி என்ற மதவெறி கட்சியின் வாஜ்பாயி பிரதமராக இருந்தான். அத்வானி என்ற பயங்கரவாதி துணை பிரதமராக இருந்தான்.

வாஜ்பாய் மோடி என்ற பயங்கரவாதியை கண்டித்தான்..அனால் அவனை பதவியை விட்டு இறக்கமுடியாத கோழையாக இருந்தான். அத்வானி என்ற பயங்கர மிருகம் அதற்க்கு தடையாகவும் இருந்தது.

                          ( பயங்கரவாத மிருகங்களில் ஒன்று)

 
இன்னும் இந்த ஆர் எஸ் எஸ் மிருகங்களின் வண்டவாளத்தை, தெகல்கா இணையதளம் அப்பட்டமாக வெளிக்கொண்டு வந்தது. மோடி என்ற வெறிபிடித்த மிருகம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று உலகமே அறிந்தது. அதற்கு எந்த அரசும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.. எல்லா நாய்களும் ஊழல் செய்வதிலும் நாட்டை சுரண்டுவதிலுமே கவனம் செலுத்தி பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

                       (பாதிக்கப்பட்ட அப்பாவிகளில் ஒருவர்)


இன்று ஒரு செய்தியை படித்தபோது இந்த நாட்டி நீதி செத்துக் கொண்டு வருகிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது அந்த தகவல்..!

அதாவது குஜராத் கலவரத்தை அறைந்த ஒரு சிறப்பு விசாரணைக் குழு மோடி என்பவனுக்கும் கலவரத்துக்கும் சமந்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறது..


இவர்கள் சிறப்பு விசாரணை குழுவா இல்லை மோடி என்ற நாயின் ஏவல் நாய்களா..?

தெகல்கா இணையதளத்தின் ஒரு வீடியோ ஆதாரமே மிகப் பெரிய சான்றாக இருக்கையில் மோடி என்ற தீவிரவாத நாய்க்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லும் இந்த நாய்களை உடனேயே கைது செய்து விசாரிக்கவேண்டும்...


இல்லையென்றால் மக்களுக்க் நீதியின் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பொய்த்துவிடும்..

மோடி என்பவனுக்கு இந்த பயங்கர சம்பவத்தில் சம்ந்தமில்லை என்பது எவ்வளவு அப்பட்டமான பித்தலாட்டம் என்பதை உணர்த்த நேர்மை உள்ளம் உடையவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம்.


 

7 comments :

மங்குனி அமைச்சர் said...

இம்....................

கும்மி said...

இதைப் பற்றி பதிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் பதிவுட்டுள்ளீர்கள்.

சிறப்பு விசாரணைக் குழு பற்றியும், சீலிடப்பட்ட அவர்களது அறிக்கை கசிந்தது பற்றியும் மேலும் விபரங்களை மாலை பின்னூட்டமிடுகின்றேன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் மர்மயோகி,
கீழமை நீதிமன்றங்களில் , பல சமயம் மாநில உயர்நீதிமன்றங்களில், சில சமயம் உச்ச நீதிமன்றங்களில் நீதி என்பதே அறவே கிடையாது என்பதற்கு பற்பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதுவும் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நீதி தேவதை எப்போதுமே கண் கட்டிக் கொண்டே தான் இருக்கிறது. பாபர் மஸ்ஜித் பிரச்சனையில் கீழமை நீதிமன்றங்கள் (காவிமன்றங்கள் என்றும் கூட சொல்லலாம்) தொடங்கி அலகாபாத் கட்டைபஞ்சாயத்து மன்றம் வரை நீதியுடன் நடக்கவில்லை. இந்த நிலையில்அந்த சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் மட்டும் நீதி வழங்கிடவா போகிறார்கள். அத்தி பூத்தார் போன்று ஒன்றிரண்டு வழக்குகளில் வேண்டுமானால் நீதி கிடைக்கலாம். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் நீதி மருதத்துக்கும் கிடைக்காது என்பது உண்மை. ஏனெனில் காவி இருள் அதிகார வர்க்கத்தையும் நீதித்துறையும் பத்திரிக்கை துறையும் சூழ்ந்து காலம் பல உருண்டோடி விட்டன. இருப்பினும் அவ்வபோது உச்ச நீதிமன்றங்கள் வழங்கும் சில தீர்ப்புகளின் மூலமாக ஏதோ இந்தியாவிலும் நீதி இருக்கிறது என்ற தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த தோற்றம் தொடருமா அல்லது தொடராதா என்பதை இரண்டு வழக்குகளில் (குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைகள் மற்றும் பாபர் மசூதி வழக்கு) உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு உறுதி செய்து விடும்.

சாமக்கோடங்கி said...

//எல்லா நாய்களும் ஊழல் செய்வதிலும் நாட்டை சுரண்டுவதிலுமே கவனம் செலுத்தி //


என்று மாறும் இந்த சரித்திரம்...???

கும்மி said...

முதலில் சில நிகழ்வுகள்.

2002, Feb 28 அன்று கலவரக்காரர்கள் குல்பர்க் குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்து கொண்டனர். கேஸ் சிலிண்டர்களை வெடிக்கச் செய்து முஸ்லிம்களை தாக்கினர். அங்குதான் ஜாப்ரி என்னும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் வசித்துவந்தார். ஜாப்ரி தொடர்ச்சியாக DGP உள்ளிட்ட பல போலிஸ் அதிகாரிக்களுக்கும் போன் செய்து பாதுகாப்புக் கோரினார்; கலவரக்காரர்களை விரட்டுமாறு வேண்டினார். ஜாப்ரி மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் போலீசாருக்கு போன் செய்து கொண்டே இருந்தனர். ஆனால், போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலவரக்காரர்கள் ஜாப்ரி உள்ளிட்ட பலரையும் கொன்றனர்.

அதன் பிறகு ஜாப்ரியின் மனைவி, கலவரக்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததினைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கின்றார். உச்சநீதிமன்றம் ஜாப்ரி கொலை வழக்கு உள்ளிட்ட 11 நடவடிக்கை எடுக்கப்படாத வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவினை அமைக்கின்றது. அவர்களும் வழக்கினை விசாரித்து அறிக்கையினை சீலிடப்பட்ட உறையுனுள் வைத்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இப்பொழுது அந்த அறிக்கை வெளியாகிவிட்டதாகவும், மோடிக்கு குஜராத் கலவரத்தில் சம்பந்தமில்லை என்று அந்த அறிக்கைக் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

---
இப்பொழுது வெளியாகியுள்ள அறிக்கை ஜாப்ரி வழக்கில் மட்டும் மோடிக்கு சம்பந்தம் இல்லை என்று கூறுகின்றதா? அல்லது அனைத்து வழக்குகளிலும் சம்பந்தம் இல்லை என்று கூறுகின்றதா என்று எந்த செய்தியும் இல்லை.

Times of India மட்டும் ஒரு இடத்தில் இதனைப் பற்றி பேசுகின்றது

"Now TOI learns that the SIT said the investigations into Jafri's complaint have been completed and it had found no substantial incriminating evidence against the CM".


ஜாப்ரி வழக்கில் மோடிக்கு சம்பந்தமில்லைஎனில், பாதுகாப்புக் கோரியும் கலவரக்காரர்களை விரட்ட எந்த முயற்சியும் எடுக்காத போலிஸ் துறையினருக்கும் சம்பந்தமில்லை என அந்த அறிக்கை கூறுகின்றதா? தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் ஆதாரமாக முன்வைக்கப்பட்டனவே, அவற்றைப் பற்றி சிறப்பு புலனாய்வுக் குழு என்ன சொல்லியுள்ளது.? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமலே மோடிக்கு சம்பந்தமில்லை என 'செய்தி பரப்புவது' வேறு ஒன்றைத்தான் சுட்டிக்காட்டுகின்றது.


இப்பொழுது, காவித் தீவிரவாதிகளின் செயல்கள் நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டு சிறுபான்மையினர் இரண்டாம்தர குடிமக்களாக இருக்கும்படி நிர்பந்திக்கும் சூழலைத் தோற்றுவிக்கின்றனர்.


(உடனடியாக பின்னூட்டம் இடமுடியாதபடி வேலைப்பளு. மன்னிக்கவும்.)

மர்மயோகி said...

நன்றி திரு கும்மி அவர்களே...
இதுபற்றிய பதிவிட இருப்பதாக கூறி இருந்தீர்கள்..உங்களது லிங்கை எனது ஈமெயில் முகவரிக்கு (marmayogie@gmail.com) அனுப்பவும்..நன்றி..

கும்மி said...

@மர்மயோகி

நான் பதிவிடவிருந்த தகவல்களை உங்கள பதிவின் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளேன். அதனால், அதுதொடர்பாக நான் வேறு ஏதும் பதிவிடவில்லை.

வேறு ஏதேனும் பிற்சேர்க்கை இருந்தால், தங்களுக்கு மெயிலில் அனுப்புகின்றேன்.

நன்றி.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?