Pages

Thursday, December 9, 2010

பத்திரிகை "தர்மம்"

ஒருவர் : "கோவில் வாசலில் வைத்து எல்லாருக்கும் பேப்பர் கொடுக்குறான்களே..என்னவாம்?"

மற்றொருவர் : அதுதாங்க பத்திரிகை தர்மம்...!

எங்கோ படித்த நகைச்சுவை இது..

இந்த கட்டுரைக்கும் மேற்கண்ட நகைச்சுவைக்கும் சிறுதும் சம்மந்தமில்லை..

விஷயம் என்னவென்றால்..நேற்று ஸ்பெக்ட்ரம் புகழ் ராசா வீடுகளிலும் அவரது சொந்தபந்தங்களின் வீடுகளிலும் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது.

இந்த சோதனை நிச்சயம் ஒரு கண்துடைப்பாகத்தான் இருக்கும் எனபது அனைவரும் அறிந்ததே..

இதுவரைக்கும் ஏறக்குறைய இந்தியாவின் 60 ஆண்டுகால அரசியலில் எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த ஒரு குற்றசாட்டுக்களுக்காகவும், குற்றங்களுக்காகவும், தண்டனை அடைந்ததாக சரித்திரம் எனக்கு தெரியவில்லை..கேசு நடந்துகொண்டிருக்கும்...அவன்பாட்டுக்கு எம் எல் எ ஆவான், எம் பி. ஆவான் ஏன் அமைச்சராகக் கூட வருவான்..வழக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கும்.. செய்தித் தாள்களில் அவ்வப்போது சிறு சிறு செய்திகளாக வரும், ஒரு சமயத்தில் அவன் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்படுவான். இதுதான் நான் என் அனுபவத்தில் கண்டது..

மேற்கண்ட விசயத்திலும் இப்படித்தான் ஆகப் போகிறது.. இதிலும் பொருளாதார இழப்பு இந்த அரசியல் நாய்களுக்கு அல்ல.. மக்களுக்குத்தான்..

நேற்று நடைபெற்ற சி. பி ஐ சோதனையை செய்தியை மழுங்கடிக்கும் விதமாக வாரணாசியில் ஒரு குண்டு வெடிப்பு...வழக்கம்போல ஒரு முஸ்லிம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு..

ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் இப்படி ஒரு முஸ்லிம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதும், கடைசியில் விசாரணையில் ஆர் எஸ் எஸ் நாய்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதும் தெரியவரும்..

அஜ்மீர், ஹைதராபாத், மாலேகான் போன்றவைகளும் இப்படித்தான்..

சரி விசயத்துக்கு வருவோம்.

அரசியல்வாதிகளின் அல்லது சினிமாக்கூத்தாடிகளின் வீடுகளிலோ நிறுவனங்களிலோ இது போன்ற ஒரு சோதனை நடைபெறும்போது குதிக்கும் ஊடகங்கள் நேற்று நடந்த சம்பவத்தை மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டது சற்று அதிர்ச்சி அளிக்கும் விசயமே..

மக்களை முட்டாளாக்கிய எந்திரன் படத்துக்கு கிடைத்த பரபரப்பை விட இந்த நிகழ்வுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் வழங்காத பத்திரிக்கைகளின் மீது வர வர நம்பிக்கை குறைந்து வருகிறது..

நான்காவது தூண் என்று பீற்றிகொள்ளும் இந்த தூண்கள் துருப்பிடித்து வலுவிழந்து வருவதாகவே தோன்றுகிறது..

இதற்கு காரணம் பத்திரிகை தர்மமா அல்லது பத்திரிக்கைகளுக்கு எங்கிருந்தோ கிடைக்கும் தர்மமா...?

6 comments :

"ராஜா" said...
This comment has been removed by the author.
"ராஜா" said...

இதெல்லாம் பாக்கும்போது ஏண்டா இந்த ஊழல் நாய்கள் இருக்கிற தேசத்தில பிறந்தோம் என்று கடுப்பு வருகிறது ...

இந்த பரதேசி தே... பசங்க சம்பாதிக்க நாம்தான் கஷ்டபட்டு கொண்டிருக்கிறோம் ... இந்த ஸ்பெக்ட்ரம் மட்டும் ஊழல் இல்லாமல் ஒதுக்க பட்டிருந்தாள் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் ஒருவன்கூட மிக குறைந்த விலையில் பிராட்பேண்ட் இன்டெர்நெட் கனெக்ஷன் பெறலாம் ... ஆனால் இவர்கள் செய்த ஊழல் அதை இன்னும் பத்து இருபது வருடங்களுக்கு சாத்தியமே இல்லாமல் பண்ணி விட்டது ... இதை போல இன்னும் எத்தனையோ விசயங்கள் நாம் நாட்டில் நடக்காமலே போய் விட்டது இந்த ஊழல் நாய்களால் ... நாதாரி பசங்க

இவனுக்களை எல்லாம் நடுத்தெர்வுள விட்டு ஓட ஓட கல்லாள அடிக்கணும்

சாமக்கோடங்கி said...

நீங்க கடைசியா சொன்ன விஷயம் தான் சரி மர்மயோகி...

சாமக்கோடங்கி said...

//"ராஜா" said...

இதெல்லாம் பாக்கும்போது ஏண்டா இந்த ஊழல் நாய்கள் இருக்கிற தேசத்தில பிறந்தோம் என்று கடுப்பு வருகிறது ...

இந்த பரதேசி தே... பசங்க சம்பாதிக்க நாம்தான் கஷ்டபட்டு கொண்டிருக்கிறோம் ... இந்த ஸ்பெக்ட்ரம் மட்டும் ஊழல் இல்லாமல் ஒதுக்க பட்டிருந்தாள் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் ஒருவன்கூட மிக குறைந்த விலையில் பிராட்பேண்ட் இன்டெர்நெட் கனெக்ஷன் பெறலாம் ... ஆனால் இவர்கள் செய்த ஊழல் அதை இன்னும் பத்து இருபது வருடங்களுக்கு சாத்தியமே இல்லாமல் பண்ணி விட்டது ... இதை போல இன்னும் எத்தனையோ விசயங்கள் நாம் நாட்டில் நடக்காமலே போய் விட்டது இந்த ஊழல் நாய்களால் ... நாதாரி பசங்க

இவனுக்களை எல்லாம் நடுத்தெர்வுள விட்டு ஓட ஓட கல்லாள அடிக்கணும்
//

அப்படியே என் மனப பிரதிபலிப்பு.. நன்றி ராசா அவர்களே..

மர்மயோகி said...

வருகைபுரிந்தமைக்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி திரு ராஜா மற்றும் திரு சாமக் கோடங்கி..

வசந்த் ரெங்கசாமி said...

நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல்,லண்டன் ரயில் நிலைய குண்டு வெடிப்பு , மும்பை 26/11 தாக்குதல்,
அப்புறம் உலகத்துல எங்க குண்டு வெடிச்சாலும் ஆர்.எஸ்.எஸ்ம், பி.ஜே.பி யும் தான் காரணமுன்னு சொல்லிட வேண்டியது தானே.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?