Pages

Sunday, May 8, 2011

புதிதாக வெளிவர இருக்கும் புதிய ரூபாய் நோட்டு


இந்திய வலைப்பூக்களில்  முதல்முறையாக

வெளிவரும் முன்பே  நமது மர்மயோகி வலைப்பூவில்..

அகில இந்தியாவை மட்டுமல்ல அகில உலகையே கலங்கடித்த

ஸ்பெக்ட்ரம் 2 G  ஊழல் சாதனையை முன்னிட்டு..

மத்திய அரசு புதிதாக வெளியிட இருக்கும் புதிய ரூபாய் நோட்டு

--

---

----

----

-----

-------

--------

---------

-----------

-----------


12 comments :

வெள்ளிநிலா said...

ha ha

Hope said...

இந்த நோட்டு செல்லாது தோழரே. காரணம் தயாளு, ராஜாத்தி மிஸ்ஸிங்.

nithyan said...

காங்கிரசுக்கு இந்த உலகமகா ஊழல்ல பங்கு இல்லைன்னு முடிவே பண்ணிட்டீங்க போல இருக்கு .....


நித்யா

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இந்த நாட்டுக்கு சில்லறை கிடைக்குமா தல...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இந்த நோட்டுக்கு சில்லறை கிடைக்குமா தல...

மர்மயோகி said...

@ வெள்ளிநிலா
நன்றி வெள்ளிநிலா
இது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா?

மர்மயோகி said...

//Hope said...

இந்த நோட்டு செல்லாது தோழரே. காரணம் தயாளு, ராஜாத்தி மிஸ்ஸிங். //

நன்றி திரு Hope ..

நீங்கள் குறிப்பிடும் நபர்கள் நாட்டின் பின்புறம் இருப்பார்கள்..

மர்மயோகி said...

//nithyan said...

காங்கிரசுக்கு இந்த உலகமகா ஊழல்ல பங்கு இல்லைன்னு முடிவே பண்ணிட்டீங்க போல இருக்கு .....//

நன்றி திரு nithyan

கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கட்சிக்கே இவ்வளவு பணம் என்றால்..கூட்டணியின் தலைமை வகிக்கும் காங்கிரசுக்கு எவ்வளவு இருக்கும்..தல சுத்துதுங்க..

மர்மயோகி said...
This comment has been removed by the author.
மர்மயோகி said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said..

இந்த நாட்டுக்கு சில்லறை கிடைக்குமா தல...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இந்த நோட்டுக்கு சில்லறை கிடைக்குமா தல...//

நன்றி திரு மணி (ஆயிரத்தில் ஒருவன்)

இந்த நாட்டுக்கு வெறும் சில்லரைதான் கிடைக்கும்..

அப்புறம்..இந்த நோட்டுக்கு சில்லறை கிடைக்குமா என்றுதானே கேட்கிறீர்கள்..

கலைஞர் டிவி..சன் டிவியில் கிடைக்கும்..

குடந்தை அன்புமணி said...

DMK BANK OF INDIA- நல்ல கற்பனை. கற்பனையாவே இருக்கட்டும்.

vels-erode said...

உஙளை எல்லாம் பாக்.பார்டர்ல வச்சு சுடணும்யா.....

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?