Pages

Friday, June 10, 2011

சாந்தி அப்புறம் நித்யா...!!!


இந்த மாதிரி வகைப்படங்கள் பரங்கிமலை ஜோதி, மோட்சம் போன்ற திரையரங்குகளில் திரையிடுவார்கள்..

எனக்கு தெரிந்து ஒரு நண்பன், பரங்கி மலைக்கு செல்ல மின்சார ரயிலுக்கு சீசன் டிக்கட்டே எடுத்து வைத்திருந்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த படங்கள் ஒரு வாரம் அல்லது இருவாரங்கள்தான் திரையிடப்படுகின்றன..இதில் என்ன கலெக்ஷன் ஆகும் என்று தெரியவில்லை..அதுவும் இது போன்ற படங்களை தியேட்டர்களை தவிர, இந்திய தொல்லைக்காட்சிகளில் முதன்முறையாகவும் ஒளிபரப்ப முடியாது..

அது இருக்கட்டும்..
                                    ராஜீவ் காந்தியைக் கொன்ற பயங்கரவாதியுடன் சீமான்

சீமான் என்பவர் தற்சமயம் பிரபலமாகி இருக்கிறார்..பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளின் கைக்கூலியான இவர் இதற்க்கு முன் திரைப்பட இயக்குனராக இருந்தார். உருப்படியான ஒரு படம் கூட இயக்கியதில்லை..இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் குப்பை  படங்கள்...அப்படி இருந்தும் இவர் இவ்வளவு பிரபலமானதற்கு என்ன காரணம்..?

வேறென்ன "தமிழ்பற்று" வியாபாரம்தான்..

விடுதலைப்புலிகளின் பயங்கவராத செயல்களால் புலம்பெயர்ந்த தமிழர்கள் - உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளனர்.

அவர்கள் வேறு வழியின்றி தமிழ்படம் எதுவாக இருந்தாலும் பார்த்து விடுவார்கள்..அதுதான் தினத்தந்தியின் கடைசிப்பக்கங்களை பார்த்தாலே தெரிந்துவிடும்..இஷ்டத்திற்கு படங்களை வெளியிடுகிறார்கள்..எல்லா படங்களும் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஓடினாலே அதிக பட்சம்..ஆனால் வீடியோ உரிமை, அயல்நாட்டு உரிமை போன்ற மற்ற வியாபாரங்களில் பணம் பார்த்து விடுகிறார்கள்..

அப்படியும் விலை போகாத ஒரு இயக்குனர்தான் பயங்கரவாத விடுதலைப்புலிகளின் கைக்கூலி சீமான்.

அதனாலேயே தான் பிரபலமாவதற்கு "தமிழ் பற்று" வியாபாரத்தை கையிலெடுத்து அங்கங்கே பிரச்சாரம் என்ற பெயரில் நாடகமாடி வருகிறார்.

இந்த சமயத்தில் இவர் மீது ஒரு நடிகை கற்பழிப்பு - மற்றும் ஏமாற்றியதாக வழக்கு தொடுக்கிறார்.

இதற்க்கு முன்பு இதே நடிகை வேறொரு இயக்குனர் மீது புகார் சொன்னபோது, அந்த இயக்குனரைப் பற்றி - அவர்மீதுதான் தவறு என்று புலனாய்வு செய்த ஆபாச பத்திரிக்கைகள், இன்று "தமிழ்பற்று" வியாபாரி சீமான் மீது புகார் என்றவுடன், அந்த நடிகை மீது பாய்கின்றன..

சீமான் ஏதோ - ஒன்றுமே தவறு செய்யாத உத்தமன் போல் அவன் மீது கரிசனம் காட்டுகின்றன..

காரணம் அதே "தமிழ்பற்று" வியாபாரம்தான்..

சினிமா கூத்தாடிகள் அனைவருக்குமே விபச்சாரம் எனபது அன்றாடம் தேவைப்படும் உணவு மாதிரி..இதில் ஆண் பெண் பாகு பாடு இல்லை..இதில் இந்த "தமிப்பற்று" வியாபாரி சீமான் மட்டும் விதிவிலக்கு மாதிரி இங்குள்ள ஆபாச வியாபாரிகள் நாடகமாடுவது - இன்னுமோர் பத்திரிகை விபச்சாரம்.

இதுபோக, கடந்த சட்டமன்ற தேர்தலில், ஏதோ தமிழ் பற்று" வியாபாரிகள் செய்த பிரச்சாரத்தினால் - சில கட்சிகள் தோற்று விட்டதாக சில அல்ல அல்ல பல ஆபாச பத்திரிகைகளும், வலைப்பதிவர்களும் ஒரு பொய்யை பரப்பி வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் பிரச்சினை இங்கு சட்டமன்ற தேர்தலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை எனபது எவ்வளவு உண்மையோ - அதே போல, விடுதலைப்புலிகளின் ஆதரவான தேச விரோத சக்திகள் அனைத்தும் மண்ணைக்கவ்வின என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை.

விடுதலைப்புலிகளை கடுமையாக - தைரியமாக எதிர்ப்பவர் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா..அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் தனது கொடநாட்டு பங்களாவை விட்டே வெளியே வந்தார்..அவர்தான் மாபெரும் வெற்றி பெற்றார்.

விடுதலைப்புலிகளின் கைக்கூலியும் ஜெயலலிதாவின் முன்னாள் அடிமை யுமான வைகோவின் மதிமுக இந்த தேர்தலோடு அழிந்து போய் விட்டது.

அதே போல பாமக , விடுதலை சிறுத்தைகள் போன்ற விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளும் இன்று முகவரி தெரியாமல் ஒழிந்துபோய் கிடக்கிறார்கள்..

காங்கிரசுக்காக நல்லவன் போன்று ஏமாற்றிக்கொண்டிருந்த திமுகவும், தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு, விடுதலைப்புலிகளுக்கு அழைப்பு விடுத்ததினால் அவர்களது தேச விரோத முகம் வெளிப்பட்டது..இன்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைகூட பெறமுடியாமல் கேவலப்பட்டு நிற்கிறது..

அவர்களுடன் சேர்ந்ததால் இன்று காங்கிரசும் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வி இருக்கிறது..

தேச விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டு விரட்டி விரட்டி அடிப்பார்கள் என்பதற்கு இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளே ஒரு பெரும் சாட்சி..


5 comments :

cisco said...
This comment has been removed by the author.
cisco said...
This comment has been removed by the author.
மர்மயோகி said...

டேய் சிஸ்கோ.
பிரபாகரன் யாரையும் கொலை செய்யவே இல்லையா?
அமிர்தலிங்கம், பத்மநாபா, ஸ்ரீ சபாரத்தினம், மாத்தையா..போன்ற சக போராளிகள்
இன்னும் அப்பாவி தமிழர்கள்,
காத்தான்குடி முஸ்லிம்கள்..
பள்ளிவாசலில் முஸ்லிம்களை கொன்றது.
பிறகு, எங்கள் இந்தியாவிலேயே பிச்சை எடுத்துவிட்டு
எங்களது ஏர்போர்டில் குண்டு வைப்பது, சாலைகளில் குண்டுவைப்பது,
எங்கள் நாட்டில் ராஜிவ்காந்தியுடன் இன்னும் பலரைக் கொன்றது..
நீ ஒரு அகதியாக எங்கள் நாட்டில்தான் தங்கி இருக்கிறாய் என்று தெரிகிறது..
பிச்சை எடுத்தும் உங்களது கொட்டம் அடங்கலையே..
திமுக ஆட்சி இருக்கிறவரைக்கும் குறைத்துகொண்டிருந்த வைகோ, நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன், சீமான் போன்ற தேச துரோகிகளில் குரைச்சல் அடங்கிவிட்டது கவனித்தாயடா..
ஜெயலலிதா முன் பம்ம வேண்டியதுதான்..இல்லையென்றால் இவர்களுக்கு கஞ்சியும் களியும்தான் புழல் ஜெயிலில்..ரொம்ப குரைக்காதே ...
உன்னோட வலைப்பதிவோட பேரெல்லாம் பாத்தேன்..
Actress New Pictures
College Girls For Dating
நீ வேற ஏதோ "தொழில்" பண்றவன் மாதிரி இருக்கு..
ஒழுங்கா பொழப்ப பாருடா...அகதி..

cisco said...
This comment has been removed by the author.
heartripper said...

kanda mama pasangaluku en sir reply panringa.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?