Pages

Tuesday, December 7, 2010

1,76,000 கோடி ரூபாய் !

ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசை இட ஒதுக்கீட்டில் ஏறக்குறைய ரூபாய் 1,76,௦௦௦ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக உத்தேசமாக அறிவிக்கப்பட்டதும், அதைதொடர்ந்து, பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதும் அன்றாடம் நடைபெறும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது.


மக்கள் எம் பி க்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்திருப்பது, இப்படி பொறுக்கித்தனமாக பாராளுமன்றத்தை முடக்கி வைப்பதற்காக அல்ல. இப்படி பாராளுமன்றத்தில் ரவுடித்தனம் பண்ணுவதால் அன்றாடம் இந்த அரசுக்கு ஆகும் செலவு கோடிக்கணக்கில் ஆகும். இந்த ஊழலை விசாரிக்க கோரிக்கை வைக்கிறோம் என்ற பெயரில் இன்னும் அதிகமாக அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள் எதிர்கட்சி எம் பி க்கள்..

இப்படி ஊளையிட்டுக் கொண்டிருக்கும் அனைவருமே ஊழலில் திளைத்தவர்கள்தாம்.

தெகல்கா ஊழல், கார்கில் ஊழல், போபர்ஸ் ஊழல் என்று வரிசையாக அடுக்கிகொண்டே போகலாம்...

மொத்தத்தில் இவர்கள் எதையுமே மக்கள் நலனுக்காக செய்யவில்லை...

ஓட்டுப் பிச்சை எடுத்துவிட்டு இன்று பாராளுமன்றம் நடக்கவிடாமல் செய்யும் இந்த பொறுக்கிகளையும், அதே சமயம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.


சமீபத்தில் கலைஞர் கருணாநிதி " ரூபாய் 1,76,000 கோடியை ஒருவரே கொள்ளை அடித்திருக்கமுடியாது" என்று கூறி தான் டூரிங் தியேட்டரில் படம்பார்த்த கதையை உதாரணமாக கூறி உள்ளார்..



அப்படியென்றால் கூட்டாக கொள்ளையடித்திருக்கிரார்களா?



அது சரி..!


4 comments :

எம்.ஏ.சுசீலா said...

அதில் இன்னுமா சந்தேகம்....

தமிழ்மலர் said...

இந்த 18 நாட்கள் நாடாளுமன்றம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

நாடாளுமன்றம் நடக்கவில்லையே என்று எந்த இந்தியனும் கவலைப்படுவதில்லை. ஏனா அதுநடந்தாலும் நடக்காவிட்டாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.

NKS.ஹாஜா மைதீன் said...

அறிவுகெட்ட நாயே.....நான் யாரை பற்றி எழுதினால் உனக்கு என்னடா.....என்ன மயிருக்கு நான் எழுதினத வந்து படிச்ச....புத்தி கேட்ட கொரங்கு.....

மர்மயோகி said...

NKS ஹாஜ முஹிதீன் என்பவன் குடிகாரன் ரஜினியின் அடிவருடி..விசிலடிச்சான் குஞ்சு...அவர் இன்னும் என்னுடன் மோத ஆவல் இருந்தால் தனது ஈமெயில் முகவரியை தரட்டும்..ஹஹஅஹா..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?