Pages

Friday, December 17, 2010

ஷங்கரின் சரக்கு - எந்திரனின் தந்திரம்..!

சமீபத்தில்தான் இந்த லிங்கை பார்க்க முடிந்தது...உலகப் புகழ் (?) பெற்ற எந்திரன் என்ற திரைப்படம் எங்கிருந்து சுட்டார்கள் என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளள்ளலாம்..

முதலில் கமலஹாசன் என்று ஆரம்பித்து, அப்புறம் அஜித், ஷாருக் கான் போன்றவர்கள் நிராகரித்த கதையைத்தான்..பாவம் ரஜினியை ஏமாற்றி நடிக்க வைத்திருகிறார்கள்..


முதல்வன் படத்துடன் ஷங்கரிடம் சரக்கு தீர்ந்து விட்டது...அந்நியன், சிவாஜி. எந்திரன் போன்ற படங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்..பிரம்மாண்டத்தை வைத்து ஏமாற்றும் வேலைதான் நடக்கிறது..

இப்போதோ கடைசியில் எல்லோரும் ஹிந்தியில் பார்த்து முடித்துவிட்ட த்ரீ இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்கிறார்..சரி விட்டுவிடுவோம்.


ஆனால் ரஜினியை முட்டாளக்கியது போல..தமிழ் மக்கள் அனைவரையும் சன் டிவி குரூப் முட்டாள்களாகளாக்கியதை எப்படி மன்னிக்க முடியும்..?

ஷங்கரின் ஏமாற்று வேலையை "இங்கே கிளிக்"  செய்து தெரிந்துகொள்ளலாம்..









5 comments :

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

அடப்போங்க மர்மயோகி ,இதப்போயி பெரிசா எடுத்துக்கிட்டு ......... எல்லாம் தெரிஞ்ச விஷயம் தான்

சாமக்கோடங்கி said...

விடுங்க தல... எவனையும் நம்பி எதையும் செய்யக் கூடாது என்பதை ரஜினி உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன்..

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள், மங்குனி அமைச்சர் மற்றும் சாமக்கோடங்கி ஆகியோருக்கு நன்றி..

karthik said...

என்ன கமல் செய்யாததயா ஷங்கர் செய்திட்டார் இத கொஞ்சம் பாருங்க - http://www.karundhel.com/2010/09/blog-post.html

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?