Pages

Tuesday, April 12, 2011

மாப்பிள்ளை. - குப்பை


ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த மாப்பிள்ளை என்னும் படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள்..

ஒரு குப்பையை ரீசைக்கிள் பண்ணிலாவாது நல்ல பொருள்கள் கிடைக்கும்

ஏற்கனவே குப்பையாக இருந்த மாப்பிள்ளை, இந்த ரீமேக்கினால் இன்னும் குப்பையாக நாற்றமெடுக்கிறது..

பம்பாய் படத்தில் பார்த்த (முன்னாள்?) பேரழகி மனீஷா கொய்ராலாவை பார்த்தால் பயமாக இருக்கிறது..அந்த கால கட்டங்களில் மணீஷாவை நினைத்து கிறங்கி கிடந்தது இன்று நினைத்தால் - ஹ்ம்ம் இளமைதான் அழகு..
 
விவேக் காமெடி ரசிக்கும்படி இருந்தாலும், பெற்ற தந்தையை வாடா போடா என்று அழைத்து இது தெருப்பொறுக்கிகளுக்காக படம்தான் இது என்பதை மேலும் நிரூபிக்கிறார்கள்..

ஜே பி என்ற பெயரில் போலி தொழிலதிபராக வேடமிடும் விவேக்கிடம் - மிகப்பெரிய தொழில் அதிபர் மனீஷா கொய்ராலா ஏமாறுவதாகக் காட்டுவது சிறுபிள்ளைத்தனம்..


இதற்க்கு நித்யானந்தன் செக்ஸ் வீடியோ காட்சியை பயன்படுத்தி இருக்கிறார்கள்..எல்லாமே வலுக்கட்டாயமான திணிப்பாக தெரிகிறது..

மற்றபடி எந்த காட்சிகளும் எதனோடும் ஒட்டவில்லை..

கதாநாயகனை பொறுக்கியாகக்காட்டி பெருமையடிக்கும் காட்சிகள்தான் இதிலும் அதிகம்.

மனீஷா கொய்ராலாவை பழிவாங்கும் காட்சிகள் ..டைரக்டரின் கற்பனை வறட்சியை சொல்கிறது..

படம் முழுவதிலும் ஆபாச உடையணிந்து வரும் நாயகி கதாநாயகனை காதலிப்பதற்கான காரணங்களும் லூசுத்தனமான கற்பனையே..

ரீமேக் எனபது ஏற்கனவே செய்த தவறை திருத்தவதர்காக இருக்கலாம்..


ஆனால் அந்த குப்பையை மேலும் குப்பையாக காட்டி இருக்கிறார்கள்..
8 comments :

அலைகள் said...

இந்த மாதிரி படத்துக்கு போவது கக்கூஸ் போற மாதுரி போனம்மா இருந்தம்மா கலுகினம்மா விமர்சனமே தேவை இல்லை ?!

Discovery book palace said...

சரியான விமர்சனம்மாக இருக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் நான் குப்பையை கிண்டவில்லை. இருந்தாலும் திருப்பித்திருப்பி காட்டிய “முதல்ல மனுசனா மாறுங்கடா அப்புறம் மனித வெடிகுண்டா மாறலாம்” என்ற ஒரு வசனத்திற்காகவே அந்த குப்பை யாராலும் சீண்டக்கூடாது என்று நினைத்தேன். அதுவும் ஒரு வார்த்தையில் உலகத்தையே திருத்திவிடுவதான மெதப்பில் அந்த சுள்ளான் பையன பேசவெச்சிருக்கிறது இருக்கே.. முடியல!

மர்மயோகி said...

நன்றி அலைகள்..
விமர்சனம், இதுபோன்ற குப்பைகளை - நம் பதிவை படிக்கும் சிலராவது பார்த்து தொலைத்துவிடக்கூடாதே என்று தான் எழுதுகிறேன்..நல்ல படம் என்று ஏதும் இல்லை...

மர்மயோகி said...

நன்றி Discovery book palace

நீங்களும் பார்த்து விடாதீர்கள்..

nirvana said...

Neengal kupaigal endru sonalum , entha kupaigal pala kodigalai alli tharubavai. Athanal thaan pala nadigargalum ,directorgalum entha mathiri kupaigalai thaiyriyamai makkaluku alli tharukinrarana. Entha visayum Ungaluku erkanavey therinju erukum.

7 Kodi janathil oru kodi theatre poi parthaley avargal pota mudhaleeduku mela pathu madungu laabam kidaikum. Piragu audio cd, dvd, chaneluku padathai vittraal inum adhigamai kaasu paarpargal. Ethai neengalum nangalum kuda seiyalam. Ena nama kita kaasu ila.Ethil kalai sevaiyao , makkal sevaiyao oru mayiru kuda kidayathu. Azhagai erunthal nadigaiyavum , evalavu asingama ,nadikavey suthamaga theriya vittalum , oruvan director,Producer, politican ,actor maganaga erunthaal ,antha porumboku thaan nalaaiku tamizhanatin vidi velli , sooravalli namai ponrorouku thalaivaliyaga avatharam edupaargal. Makkal thirunthi enaiku cinemavai ozhithu katugirargolo anraiku thaan Indiavuku vidivu kaalam. Edhu enum pala nooru aandugaluku saathiyam ilai. Ungalai pol ,enai pol yosika therinjavargal ratio rombo kami. Nam makkal perumpanmaiyor adimayaga eruhtalaiye virumbugirargal.

மர்மயோகி said...

தங்களின் நீண்ட பின்நூட்டத்திருக்கு மிக்க நன்றி nirvana அவர்களே..
நீங்களும் இது விசயமாக ஒரு பதிவிடலாம் என்று கருதுகிறேன்....

விக்கி உலகம் said...

மாப்ள பாத்த மாப்ள ஹிஹி!

அது யாருய்யா ரெண்டாவது போட்டோல இருக்க நோயாளி!

ஷர்புதீன் said...

எல்லாத்தயும் திட்டி திட்டி கடைசில்யில் பார்துடுறீன்களே., அதுதான் எப்படின்னு புரியல.,

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?