நடிகை ரஞ்சிதா திடுக்கிடும் பேட்டி..
அப்படி என்னடா திடுக்கிடும் பேட்டி? ஒருசமயம் படிச்சா ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போயடுவோமோ என்று பயம் கூட வந்தது...
சரி அப்படி என்னதான் பயங்கரமான செய்தின்னு பார்த்தா....
நித்யானந்த சாமி உடன் உல்லாசமாக இருந்தது நடிகை ரஞ்சிதா இல்லையாம்...
நிஜமாகவே ஹார்ட் அட்டாக் வந்திடும்போலதான் இருக்கிறது..
எது எப்படியோ..இதை வைத்து சன் டிவி யும் நக்கீரனும் நன்றாக காசு பார்த்து விட்டார்கள்..
மக்களும் குடும்பத்துடன் ஒரு ஆபாசப் படத்தை பார்த்தாகி விட்டது..
6 comments :
இது வேறையா...? அடப்படுபாவிகளா...
அப்ப வேற யாராமா அது...???
எனக்கும் படித்துவிட்டு ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது...
இந்த பொழப்புக்கு சாவலாம் ... இவளுக சொல்ற உண்மையை நாம நம்பித்தான் ஆகணும் என்கிற ரீதியில் சொல்லறாங்க ...
கலக்கல் பதிவு தோழரே
என்னங்க நீங்க? அந்த வீடியோவுல இருந்தது நித்யானந்தாவே கிடையாது. அவுங்க ரெண்டு பேரும் பண்ணுனது .....ம் கிடையாது. மீடியாதான் திட்டமிட்டு பொய் சொல்லிருச்சு.
.
.
.
இப்படில்லாம் கூட சொல்லுவாங்க.
நம்ம நாட்டுலதான் அயோக்கியர்கள காக்க நீதிமன்றங்கள் இருக்கே.
Nambittom
பாத்தவங்கள்லாம் மக்களே கிடையாது.
இந்த பேட்டிய கொடுத்ததுகூட ரஞ்சிதா இல்லன்னு சொல்லிடுவாங்களோன்னு பயம்மா இருக்கு..
ஓகே ...
பின்னூட்டமிட்ட நண்பர்கள் சாமகோடங்கி, அரசன், கும்மி, ஐத்ரூஸ், ramalingam மற்றும் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி...
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?