2 ஜி ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருந்த மத்திய அரசு, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்தும் எண்ணத்துடன் கூட்டுக்குழு விசாரணைக்கு இன்று ஒப்புதல் அளித்தது..
2 ஜி ஊழல் சம்மந்தமாக பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, கம்யூனிஸ்ட், மற்றும் பயங்கரவாத கட்சியான பார"தீய" ஜனதா உள்பட எதிர்கட்சிகள் கடந்த நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தின..
அத்வானி, நிதின் கட்கரி போன்ற பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தை நடைபெற விடாமல் செய்த சதியை முறியடிக்கவே இந்த கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது..
இங்கே கிளிக் செய்யவும்.
1 comments :
அதுனால நமக்கு என்ன ஆகப்போகுது மர்மயோகி ??? இப்ப குழு விசாரணை செய்து இவன் தான் குற்றவாளின்னு சொல்லிட்டா உடனே தண்டகுத்துடவா போறானுக ????
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?