Pages

Tuesday, February 15, 2011

வெற்றிகரமான 365 வது நாள் !!!



நன்றி நன்றி நன்றி..

இது எந்த படத்திற்கான வெற்றிக்கான அறிவிப்பும் இல்லை

எந்த ஆட்சியின் சாதனைக்ககவும் இல்லை

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கிய நாட்ட்களின் கணக்கும் அல்ல

வனிதா விஜயகுமார் குடும்ப சண்டையின் நாட்கள் கணக்கும் அல்ல

எதுக்கு இதனை பீடிகை?...

மர்மயோகி என்கிற இந்த வலைப்பதிவை ஆரம்பித்து இன்றோடு சரியாக ஒரு வருஷம் முடிந்து விட்டது..

ஆதரவளித்தோருக்கும், விமர்சித்தோருக்கும் பின்தொடர்வோர் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி..

ஏதோ விளையாட்டாக ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகிவிட்டதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது..


தொடர்ந்து ஆதரவளித்துவரும் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள் பல..

17 comments :

விக்கி உலகம் said...

விளையாட்டா ஆரம்பிச்ச பதிலாக வாழ்க தான் என்னுதும்!

வாழ்த்துக்கள்

october 26

என்னோட மூன்றாவது பதிவுக்கு ஓட்டும் பின்னூட்டமும் போட்ட உங்களுக்கு மறுமுறை நன்றி நண்பரே!

kavitha said...

poda tulanka naayee

ஷர்புதீன் said...

wishes

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..குறிப்பாக கவிதா என்ற பேரழகிக்கு மிக்க நன்றி..

தமிழ்த்தோட்டம் said...

கலக்கீட்டீங்க

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

cheena (சீனா) said...

அன்பின் மர்மயோகி

ஆண்டொன்று போனால் - வய்தொன்று கூடும். இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மழலைக்கு நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட

விக்கி உலகம்

"பேரழகி" kavitha

ஷர்புதீன்

தமிழ் தோட்டம்

cheena (சீனா)

ஆகிய நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி..

Robin said...

வாழ்த்துகள்.

கும்மி said...

நல்வாழ்த்துகள்

மர்மயோகி said...

நன்றி திரு robin
நன்றி திரு கும்மி..

Shankar said...

Congrats. we are here to support and follow you. Continue the good job

மர்மயோகி said...

நன்றி திரு Shankar அவர்களே

Discovery book palace said...

மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்

சி.கருணாகரசு said...

வாழ்த்துக்கள்...

சி.கருணாகரசு said...

மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்

மர்மயோகி said...

நன்றி discovery book palace
நன்றி திரு கருணாகரசு

Jawahar said...

வாழ்த்துக்கள். 36,500 வது நாளிலும் வந்து வாழ்த்துத் தெரிவிக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்

http://kgjawarlal.wordpress.com

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?