Pages

Thursday, February 3, 2011

ராசா - விண்ணிலிருந்து மண்ணுக்கு...!.ராசா - இந்த பெயர் எது எதற்கோ பிரபலமாக இருந்தாலும், இன்று பெருமளவில் உச்சரிக்கப்படும் ஒரு பெயராகி விட்டது..

தி.மு.கவின் குடும்பத் தகராறு உச்சத்திற்கு வந்தபோது, தயாநிதி மாறனுக்கு பதிலாக தொலை தொடர்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்தான் ராசா..

கருணாநிதியின் முழுமையான - உணமையான விசுவாசி..இன்னும் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோரின் குடும்பத்திருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக கருதப்பட்டதால், 2 ஜி அலைவரிசை ஊழல் விஸ்வரூபம் எடுத்தபோது, கலைஞர் கருணாநிதியால் முழுதுமாக ஆதரிக்கப்பட்டவர்..

ஒரு தலித் சமுதாயத்திலிருந்து, மத்திய அமைச்சராகப் பதவியேற்ற ராசா, இன்று சி. பி. ஐ - யால் கைது செய்யப்பட்டு, குற்றவாளியாக நிற்கிறார்.

குற்றவாளி யார் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்..

ராசா ஒரு கருவிதான்...அவர் ஒரு பலியாடு...

இதோ, ராசாவின் கைது - திமுக, காங்கிரஸ் கூட்டணியை பாதிக்காது என்று அவசர அவசரமாக ஒரு அறிக்கை - எதற்கு?

கூட்டுக் களவாணிகள் பிரிந்தால் நாறிவிடுமே ...

எப்படியோ - எப்படி இருந்தாலும் ஒருவன், சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு ராசாவே ஒரு உதாரணம்.இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி


உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்  வழக்கமுடைய ஒரு துரோகி ஒருவன் வாழ்ந்து வந்தான்.

தான் வேலை செய்த கம்பெனி முதலாளியை கூலிப் படையினரை வைத்து கொலை செய்ய முயற்சி செய்து, அந்த கம்பெனியை அபகரிக்க முயற்சி செய்த துரோகத்திற்காக கம்பெனியை விட்டே விரட்டப்பட்டவன் அவன்.

அந்த நிறுவனத்தை விட்டு விரட்டப்பட்டாலும், தெருவோரமாக நின்றுகொண்டு, அதோ அந்த கம்பெனி என்னுடையது, இதோ இந்த சொத்து என்னுடையது, நான்தான் இதற்க்கு முதலாளி என்று பைத்தியக்காரனாக உளறிக்கொண்டிருந்தான் அவன்..

இந்த துரோகியையும் நம்பி சிலர் அவன்கூட சென்று தனியாக கம்பெனி ஒன்று ஆரம்பித்தனர்.

இந்த துரோகியின் முன்னாள் முதலாளியின் போட்டியாளரான இன்னொரு கம்பெனி முதலாளியான பெண் ஒருவர், கூலி படையின் பயங்கர எதிரி. ஆனாலும் தன் எதிரி கம்பெனியை வீழ்த்துவதற்காக இந்த துரோகியை தனது அடிமையாக வைத்துக் கொண்டார்.

இந்த துரோகி, இந்த பெண் முதலாளிக்கும் அடிமையாகவும், அதே சமயம், கூலிப்படையினர் கொள்ளையடித்து வரும் பணத்துக்காக இருவருக்கும் அடிமையாக வேலைப்பார்த்து வந்தான்..

யாரிடம் பிச்சை எடுத்தாலும் கூலிப் படையினருக்கு மட்டுமே ஆதரவாக பேசும் குணம் உள்ளவன் இந்த துரோகி..

இவனுடைய இந்த கேவலமான பிழைப்பை பார்த்து வெறுத்துப் போய் இவனை நம்பி இவனுடன் வந்தவர்கள் மீண்டும் தமது பழைய கம்பெனிக்கே திரும்பி சென்றனர்.

இப்போது தனியொரு அடிமையாக கம்பெனியை நடத்தி வரும் அவன், தன்னைத்தானே கம்பெனியின் முதலாளி என்று அறிவித்துக் கொண்டதோடு, தனக்கு யாரும் போட்டியில்லாததால் தானே மீண்டும் முதலாளியாக தேர்ந்தெடுக்கப் பட்டதாக சொல்லிக்கொள்கிறான்.

ஏற்கனவே இவன் பழைய கம்பெனியை தனது கம்பெனி என்று பைத்தியக் காரத்தனமாக உளறியது எல்லாருக்கும் தெரிந்ததால் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நேற்றைய சன் டிவியில் வந்த ஒரு கேலிக்கூத்தான செய்தி.

உதவி செய்யும் இந்தியாவிற்கே துரோகம் செய்து, தமிழகத்தில் பயங்கவாதம் செய்துவரும் பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளின் அடிவருடியான கட்சியின் தலைவனாக தேச துரோகி வைகோ என்பவன் அக்கட்சியும் பொது செயலாளனாக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டான் என்ற ஒரு உபயோகமற்ற ஒரு செய்தியை நிதயானந்தாவின் ஆபாசப் படப் புகழ் சன் டிவி மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி மகிழ்ந்தது..

இருப்பது நாலுபேர் இந்த கட்சிக்கு - இதில் எப்படி போட்டி வரும்.

இதை ஒரு செய்தியாக ஏன் இவன் ஒலி பரப்புகிறான்.?.ஒரு சமயம் காமெடிக்காக இருக்குமோ?
8 comments :

kumaresan said...
This comment has been removed by a blog administrator.
மர்மயோகி said...

வைகோ வுக்கும் பிரபாகரன் கூட்டத்துக்கும் பிறந்த குமரேசன் - தைரியமிருந்தால் என்னுடன் நேரில் மோதிப்பாக்கட்டும்....முதலில் ஈமெயில் பண்ணுடா - marmayogie@gmail.com

kumaresan said...
This comment has been removed by a blog administrator.
மர்மயோகி said...

குமரேசா உன் ஈமெயில் ஐ டி என்ன டா?

kumaresan said...
This comment has been removed by a blog administrator.
ஆர்.கே.சதீஷ்குமார் said...

எப்படியோ - எப்படி இருந்தாலும் ஒருவன், சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு ராசாவே ஒரு உதாரணம்//உண்மை

ஆர்.கே.சதீஷ்குமார் said...

குமரேசா ஏன் இந்த ஆவேசம்....நாகரீகமாக எழுதி பழகு..உன் ஐபியை கண்டுபிடிப்பது சுலபம்...மாட்டிக்குவ..

மர்மயோகி said...

பன்னிக்கு பிறந்த குமரேசன் என்ற நாய் குறைத்துக் கொண்டிருக்கிறது..ஈமெயில் முகவரி தர மறுக்கிறது....

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?